ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூ.100 கோடி செலவில் நியூசிலாந்தில் தாஜ்மகால் இந்தியர்கள் கட்டுகின்றனர்

3 posters

Go down

ரூ.100 கோடி செலவில் நியூசிலாந்தில் தாஜ்மகால் இந்தியர்கள் கட்டுகின்றனர் Empty ரூ.100 கோடி செலவில் நியூசிலாந்தில் தாஜ்மகால் இந்தியர்கள் கட்டுகின்றனர்

Post by ஹரித்தா Wed Oct 21, 2009 4:05 pm

நியூசிலாந்து நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் தனியாக அமைப்பு ஒன்றை நடத்தி வருகின்றனர். இவர்கள் ஆக்லாந்தில் நிலம் வாங்கி அலுவலகம் அமைத்துள்ளனர். அதற்கு மகாத்மா காந்தி மையம் என பெயரிடப்பட்டு உள்ளது. இங்கு ஏற்கனவே ரூ.30கோடி செலவில் கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன.

இப்போது இந்த இடத்தில் ரூ.100 கோடி செலவில் தாஜ்மகால் அமைப்பு கட்டிடம் கட்ட உள்ளனர். இந்திய கலாச்சாரத்தை பிரதி பலிக்கும் வகையில் இது கட்டப்படுகிறது.
ரூ.100 கோடி செலவில் நியூசிலாந்தில் தாஜ்மகால் இந்தியர்கள் கட்டுகின்றனர் 8a312fd7-d89a-4287-b127-47a386b083a0_300_225secvpf

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இதை பிரமாண்டமாக கட்ட திட்டமிட்டு உள்ளனர். இதற்காக நிதி திரட்டவும் ஏற்பாடுகளை செய்து உள்ளனர்.

இது குறித்து மகாத்மா காந்தி சென்டரின் தலைவர் கானுபட்டேல் கூறும் போது இந்திய சமூதாயத்தின் வரலாறு, கலாச்சாரம் போன்றவற்றை வெளி உலகுக்கு காட்டும் வகையில் தாஜ்மகாலை கட்ட உள்ளோம் என்றார்
avatar
ஹரித்தா
பண்பாளர்


பதிவுகள் : 185
இணைந்தது : 15/10/2009

Back to top Go down

ரூ.100 கோடி செலவில் நியூசிலாந்தில் தாஜ்மகால் இந்தியர்கள் கட்டுகின்றனர் Empty Re: ரூ.100 கோடி செலவில் நியூசிலாந்தில் தாஜ்மகால் இந்தியர்கள் கட்டுகின்றனர்

Post by மீனு Wed Oct 21, 2009 10:51 pm

அப்படியா..நன்றிகள் ஹரித்தா நமக்கும் அறிய தந்தமைக்கு


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ரூ.100 கோடி செலவில் நியூசிலாந்தில் தாஜ்மகால் இந்தியர்கள் கட்டுகின்றனர் Empty Re: ரூ.100 கோடி செலவில் நியூசிலாந்தில் தாஜ்மகால் இந்தியர்கள் கட்டுகின்றனர்

Post by ரூபன் Wed Oct 21, 2009 11:04 pm

இந்த தாச்மகாலில் என்னுடைய உடலை அடக்கம் செய்வார்களா ரூ.100 கோடி செலவில் நியூசிலாந்தில் தாஜ்மகால் இந்தியர்கள் கட்டுகின்றனர் 838572
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

ரூ.100 கோடி செலவில் நியூசிலாந்தில் தாஜ்மகால் இந்தியர்கள் கட்டுகின்றனர் Empty Re: ரூ.100 கோடி செலவில் நியூசிலாந்தில் தாஜ்மகால் இந்தியர்கள் கட்டுகின்றனர்

Post by ஹரித்தா Thu Oct 22, 2009 3:01 pm

ரூபன் wrote:இந்த தாச்மகாலில் என்னுடைய உடலை அடக்கம் செய்வார்களா ரூ.100 கோடி செலவில் நியூசிலாந்தில் தாஜ்மகால் இந்தியர்கள் கட்டுகின்றனர் 838572

ரூபன் அண்ணா உங்களுக்கு என்ன காதல் தோல்வியா சிரி சிரி
avatar
ஹரித்தா
பண்பாளர்


பதிவுகள் : 185
இணைந்தது : 15/10/2009

Back to top Go down

ரூ.100 கோடி செலவில் நியூசிலாந்தில் தாஜ்மகால் இந்தியர்கள் கட்டுகின்றனர் Empty Re: ரூ.100 கோடி செலவில் நியூசிலாந்தில் தாஜ்மகால் இந்தியர்கள் கட்டுகின்றனர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum