புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Barushree | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மருமகள், மாமியாராகிறாள்!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஐதராபாத் நோக்கி டிரெயின் சென்று கொண்டிருக்க, மனதில் பலவித குழப்பங்களுடன் அமர்ந்திருந்தாள் பத்மா. அருகில் அமர்ந்திருந்த கிருஷ்ணன், மனைவியைப் பார்த்தார்.
""என்ன பத்மா... என்ன யோசனை, நம்ப நிலைமை இப்படி ஆயிடுச்சேன்னு கவலைப்படறியா. கடைசி வரை ஒரு ராணியாக வலம் வரணும்ன்னு நினைச்சே... ஆனா, அந்தக் கடவுள் வேறு மாதிரியாக நினைச்சுட்டாரே. காசு, பணம் கொட்டிக் கிடக்கு. வியாபாரமும் நல்லவிதமாக நடக்குது. நிம்மதியா இருந்துடலாம்ன்னு முடிவு பண்ணினோம். ஆனா, வியாபாரத்தில் பலத்த நஷ்டம். எல்லாத்தையும் இழந்துட்டோம். இனி, நமக்கு இருக்கிற ஒரே ஆதரவு, நம் மகன்தானே.''
""மனசுக்கு கவலையாக இருக்குங்க. நம்ப சந்துரு நல்ல விதமாகத்தான் கூப்பிடறான்... "அம்மா... எல்லாம் போயிடுச்சின்னு கவலைப்படாதே. நான் நல்லா சம்பாதிக்கிறேன். இனி, நீயும், அப்பாவும் தனியாக இருக்க வேண்டாம். எங்களோடு வந்து இருங்கம்மா. நாங்க உங்களை நல்லபடியாக பார்த்துக்கிறோம். அப்பாவுக்கு வயசாயிட்டு வருது. இனி, போனதைப்பத்தி கவலைப்பட்டு, என்ன ஆகப்போகுது. ஐதராபாத் புறப்பட்டு வாங்கம்மா...'ன்னு, பாசத்தோடு தான் கூப்பிடறான். இருந்தாலும், என் மனசுக்கு நெருடலாக இருக்குங்க.''
""மருமகளோடு ஒத்துப் போக முடியுமான்னு கவலைப்படற; அப்படித்தானே. பழைய ஞாபகங்கள் வருதுன்னு நினைக்கிறேன். எங்கம்மா ஒரு அப்பாவி. உன்கிட்டே வாய் திறக்காம அடங்கிப் போனாங்க. நான், அவங்களுக்கு ஆதரவாகப் பேசினாலும், என்கிட்டே சண்டை போட்டு, என் வாயை மூடிடுவே. இப்ப, ஒரு மாமியாராக உன் மருமகளை தேடிப் போகும்போது, உனக்குள் அந்த நெருடல் வருதுன்னு நினைக்கிறேன். காலச் சக்கரம் ஒரே இடத்தில் இருக்காது. சுத்திக்கிட்டுதான் இருக்கும் பத்மா. ஒண்ணு மட்டும் ஞாபகம் வச்சுக்க. நமக்கு வேறு போக்கிடம் இல்லை. கஷ்ட நஷ்டம் வந்தாலும், சகிச்சுக்கிட்டு, வாய் திறக்காமல் இருக்கப் பழகிக்க. அதுதான் நமக்கு நல்லது.''
கணவன் சொல்வதன் அர்த்தம் புரிய, இத்தனை வயசுக்கு மேல், தன்னால் அடங்கிப் போக முடியுமா; மருமகளை அனுசரிச்சு நடந்து கொள்ள முடியுமா... பலவித குழப்பமான மனநிலையோடு கண்களை மூடிக் கொண்டாள் பத்மா.
”தா அடுப்படியில் வேலையாக இருக்க, குளித்து சாமி கும்பிட்ட பத்மா, உள்ளே நுழைந்தாள்.
""அத்தை... நீங்க எதுக்கு வந்தீங்க... போய் ஹாலில் உட்கார்ந்து, "டிவி' பாருங்க. சமையல் வேலைகளை நான் சீக்கிரமாக முடிச்சிடுவேன். எனக்கு எந்த உதவியும் வேண்டாம்.''
""அதில்லை சுதா... நீ தனியா வேலை பார்க்கற. ஏதோ என்னால முடிஞ்சத, காய்கறி வெட்டித் தர்றது... இப்படி, ஏதாவது சின்னச் சின்ன வேலை செய்து தர்றேன்.''
""வேண்டாம் அத்தை... தவறுதலா கையில ஏதும் காயம்பட்டா கஷ்டம். ஏற்கனவே, உங்களுக்கு சுகர் இருக்கு. நீங்க போங்க அத்தை,'' சுதா சொல்ல...
"இங்கே பாருங்க. இப்படி பொழுதுக்கும் சும்மா உட்கார்ந்திருந்தா எப்படி. நான் ஒருத்தி இந்தக் குடும்பத்துக்காக மாடாக உழைக்கிறேன். வயசானா வேலை செய்யக்கூடாதுன்னு இருக்கா. இனி, சமையலுக்கு வேண்டிய காய்கறிகள், வெங்காயம் எல்லாம் நீங்கதான் நறுக்கித் தரணும் புரியுதா...'
வயோதிகத்தால் கைகள் நடுங்க, காய்கறி வெட்டி தந்த மாமியார், பத்மாவின் நினைவில் வந்து போனான்.
""பத்மா... நீ ரொம்ப கொடுத்து வச்சவ. நீ பயந்ததுக்கு மாறாக, உன் மருமகள் உன்னை நல்லவிதமாக கவனிச்சு, ராஜ உபசாரம் பண்றா. சுதாவுக்கு நல்ல மனசு. அந்த விதத்தில், நீ அதிர்ஷ்டசாலி...'' கிருஷ்ணன் மனைவியிடம் சொல்ல...
""வந்ததிலிருந்து சுதாவின் நடவடிக்கைகள் மனசுக்கு இதமாக இருந்தாலும், இந்த கவனிப்பு கடைசி வரை இருக்குமா... இல்லை, மனசு மாறிடுவாளா... தேவையில்லாத பிரச்னைகள் வந்துடுமோன்னு பயமா இருக்குங்க.''
""வா வசந்தி. ரொம்ப நாளா ஆளைக் காணோம். ஊருக்கு போயிருந்தியா?''
தன்னைத் தேடி வந்த சிநேகிதியை வரவேற்றாள் சுதா. ""ஆமாம் சுதா. ஊரில் என் மாமியாருக்கு உடம்பு சரியில்லை. பார்க்கப் போனேன். அப்படியே அம்மா வீட்டுக்குப் போய், ஒரு மாசம் இருந்துட்டு வந்தேன்,'' சொன்னவள், உள் அறையிலிருந்த பத்மாவை பார்த்தாள்.
""சுதா, உன் வீட்டுக்கு கெஸ்ட் வந்திருக்காங்களா?''
""இல்லை வசந்தி. என் மாமனார், மாமியார் ஊரிலிருந்து வந்திருக்காங்க,'' என்றவள்,
அவளை அழைத்து சென்று, பத்மாவிடம் அறிமுகப்படுத்தினாள்.
சிறிது நேரம், அவளிடம் பேசிக் கொண்டு இருந்தவர்கள், ""சரி அத்தை... நீங்க ரெஸ்ட் எடுங்க. நாங்க ஹாலில் உட்கார்ந்திருக்கோம்,'' என்று, சிநேகிதியை அழைத்துக்கொண்டு வெளியே வந்தாள்.
""அப்புறம் சொல்லு வசந்தி. உன் மாமியாருக்கு என்ன உடம்புக்கு... இப்ப பரவாயில்லையா?''
""அதை ஏன் கேட்கற... முழங்கால் வலி அதிகமாயிடுச்சி. இந்த வயசில் ஆபரேஷன் அது, இதுன்னு களேபரம் செய்றாங்க. வலிக்கு மருந்தை தடவிக்கிட்டு ஓட்ட வேண்டியதுதானே. எப்படியோ போகட்டும்ன்னு இரண்டு நாள் இருந்துட்டு கிளம்பிட்டேன். அது சரி. உன் மாமியார் வந்து நாளாச்சா... எப்ப கிளம்பறாங்க?''
""இல்லை வசந்தி, என் மாமியார், மாமனார் என்னோடு தான் இருப்பாங்க. இனி, அவங்களை கவனிச்சுக்க வேண்டிய பொறுப்பு என்னைச் சார்ந்தது. அதை நான் சந்தோஷமாக ஏத்துக்கிட்டு மனநிறைவோடு செய்திட்டிருக்கேன்.''
""ஏய்... உனக்கென்ன பைத்தியமா, வயசானவங்களை வச்சு பராமரிக்கிறது சாதாரண விஷயம்ன்னு நினைச்சியா... போக போக பிரச்னை தான் அதிகமாகும். பேசாம, அவங்களை ஊருக்கு அனுப்பி வைக்கற வழியைப் பாரு. நாளைக்கு அவங்களாலே, உன் நிம்மதி பறிபோனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.''
""என்ன வசந்தி... கொஞ்சம் கூட மனசுல ஈரமில்லாம பேசற. நீ, இப்படி பேசறது தப்பு. அவங்க யாரு... என் கணவனை பெத்தவங்க. அவரைப் பெற்று, வளர்த்து, படிக்க வச்சு, ஆளாக்க எவ்வளவு சிரமப்பட்டிருப்பாங்க. வயசான காலத்தில், நம்மை அண்டி வந்தவங்களை, நாம் தொந்தரவாக நினைக்கலாமா... இப்ப நம் கணவரோடு, நாம் அனுபவிக்கிற சந்தோஷத்துக்கும், மகிழ்ச்சிக்கும் காரணம், அவங்களை பெத்தவங்கதான்கிற எண்ணம், ஒவ்வொரு மருமகள் மனசிலும் இருந்தா, அவங்களை வெறுக்கத் தோணாது. கையெடுத்து கும்பிடத்தான் தோணும். நீ என்ன சொன்னாலும், என் மனசு மாறாது. கடைசி வரை என் அத்தை மாமாவை, நான் நல்லவிதமாக பாதுகாப்பேன்,'' என்றாள் சுதா.
உள் அறையிலிருந்து அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த பத்மா, இறந்து போன தன் மாமியாரிடம், மானசீகமாக மன்னிப்புக் கேட்டாள்.
***
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல கதை அது தான் இங்கே பகிர்ந்தேன்
நல்ல கதை பகிர்வுக்கு நன்றி ...
அங்க எப்படி .... உங்க மாமியார் மருமக உறவு ... நீங்க சமையலில் உங்க மருமகளை அசத்தி இருப்பிங்க ... உங்க மாமியார் மருமக உறவு சிறப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை
அங்க எப்படி .... உங்க மாமியார் மருமக உறவு ... நீங்க சமையலில் உங்க மருமகளை அசத்தி இருப்பிங்க ... உங்க மாமியார் மருமக உறவு சிறப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பாலாஜி
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பாலாஜி wrote:நல்ல கதை பகிர்வுக்கு நன்றி ...
அங்க எப்படி .... உங்க மாமியார் மருமக உறவு ... நீங்க சமையலில் உங்க மருமகளை அசத்தி இருப்பிங்க ... உங்க மாமியார் மருமக உறவு சிறப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை
ஆமாம் பாலாஜி ஆர்த்திக்கு (நல்லகாலம் ) என் சமையல் பிடித்துவிட்டது
krishnaamma wrote:பாலாஜி wrote:நல்ல கதை பகிர்வுக்கு நன்றி ...
அங்க எப்படி .... உங்க மாமியார் மருமக உறவு ... நீங்க சமையலில் உங்க மருமகளை அசத்தி இருப்பிங்க ... உங்க மாமியார் மருமக உறவு சிறப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை
ஆமாம் பாலாஜி ஆர்த்திக்கு (நல்லகாலம் ) என் சமையல் பிடித்துவிட்டது
அப்போ அவுங்க சமையலில் எப்படி ?
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பாலாஜி wrote:krishnaamma wrote:பாலாஜி wrote:நல்ல கதை பகிர்வுக்கு நன்றி ...
அங்க எப்படி .... உங்க மாமியார் மருமக உறவு ... நீங்க சமையலில் உங்க மருமகளை அசத்தி இருப்பிங்க ... உங்க மாமியார் மருமக உறவு சிறப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை
ஆமாம் பாலாஜி ஆர்த்திக்கு (நல்லகாலம் ) என் சமையல் பிடித்துவிட்டது
அப்போ அவுங்க சமையலில் எப்படி ?
அவளும் நல்லா பண்ணுவா பாலாஜி
krishnaamma wrote:பாலாஜி wrote:krishnaamma wrote:பாலாஜி wrote:நல்ல கதை பகிர்வுக்கு நன்றி ...
அங்க எப்படி .... உங்க மாமியார் மருமக உறவு ... நீங்க சமையலில் உங்க மருமகளை அசத்தி இருப்பிங்க ... உங்க மாமியார் மருமக உறவு சிறப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை
ஆமாம் பாலாஜி ஆர்த்திக்கு (நல்லகாலம் ) என் சமையல் பிடித்துவிட்டது
அப்போ அவுங்க சமையலில் எப்படி ?
அவளும் நல்லா பண்ணுவா பாலாஜி
ஆமாம் , ஆமாம் வாத்தியார் அம்மா மிக சிறப்பானவர் ஆச்சே ... அதுமட்டும் இல்லை கிருஷ்ணாவும் சமையலில் கலக்குவார் .. கிருஷ்ணாவின் சமையல் கைவண்ண புகைப்படங்கள் நினைவுக்கு வருகின்றன ..
உண்மையிலேயே உங்க மாட்டுப்பெண் (இப்படித்தானே சொல்லனும் ) கொடுத்து வைத்தவர்தான்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அம்மாவிடம் மாட்டிய பெண்ணுன்னு சொல்றீங்களோ!!!பாலாஜி wrote:உண்மையிலேயே உங்க மாட்டுப்பெண் (இப்படித்தானே சொல்லனும் ) கொடுத்து வைத்தவர்தான்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன் wrote:அம்மாவிடம் மாட்டிய பெண்ணுன்னு சொல்றீங்களோ!!!பாலாஜி wrote:உண்மையிலேயே உங்க மாட்டுப்பெண் (இப்படித்தானே சொல்லனும் ) கொடுத்து வைத்தவர்தான்
ஹேய்........இனியவன்..............எப்பவும் உங்களுக்கு கலாட்டாதான்
.
ஆமாம் பாலாஜி, நாங்க அப்படித்தான் சொல்வோம்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|