புதிய பதிவுகள்
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முத்து உருவாவது எப்படி? சில அரிய தகவல்களை. Poll_c10முத்து உருவாவது எப்படி? சில அரிய தகவல்களை. Poll_m10முத்து உருவாவது எப்படி? சில அரிய தகவல்களை. Poll_c10 
28 Posts - 53%
heezulia
முத்து உருவாவது எப்படி? சில அரிய தகவல்களை. Poll_c10முத்து உருவாவது எப்படி? சில அரிய தகவல்களை. Poll_m10முத்து உருவாவது எப்படி? சில அரிய தகவல்களை. Poll_c10 
12 Posts - 23%
Dr.S.Soundarapandian
முத்து உருவாவது எப்படி? சில அரிய தகவல்களை. Poll_c10முத்து உருவாவது எப்படி? சில அரிய தகவல்களை. Poll_m10முத்து உருவாவது எப்படி? சில அரிய தகவல்களை. Poll_c10 
6 Posts - 11%
T.N.Balasubramanian
முத்து உருவாவது எப்படி? சில அரிய தகவல்களை. Poll_c10முத்து உருவாவது எப்படி? சில அரிய தகவல்களை. Poll_m10முத்து உருவாவது எப்படி? சில அரிய தகவல்களை. Poll_c10 
3 Posts - 6%
ஆனந்திபழனியப்பன்
முத்து உருவாவது எப்படி? சில அரிய தகவல்களை. Poll_c10முத்து உருவாவது எப்படி? சில அரிய தகவல்களை. Poll_m10முத்து உருவாவது எப்படி? சில அரிய தகவல்களை. Poll_c10 
1 Post - 2%
prajai
முத்து உருவாவது எப்படி? சில அரிய தகவல்களை. Poll_c10முத்து உருவாவது எப்படி? சில அரிய தகவல்களை. Poll_m10முத்து உருவாவது எப்படி? சில அரிய தகவல்களை. Poll_c10 
1 Post - 2%
rajuselvam
முத்து உருவாவது எப்படி? சில அரிய தகவல்களை. Poll_c10முத்து உருவாவது எப்படி? சில அரிய தகவல்களை. Poll_m10முத்து உருவாவது எப்படி? சில அரிய தகவல்களை. Poll_c10 
1 Post - 2%
kavithasankar
முத்து உருவாவது எப்படி? சில அரிய தகவல்களை. Poll_c10முத்து உருவாவது எப்படி? சில அரிய தகவல்களை. Poll_m10முத்து உருவாவது எப்படி? சில அரிய தகவல்களை. Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முத்து உருவாவது எப்படி? சில அரிய தகவல்களை. Poll_c10முத்து உருவாவது எப்படி? சில அரிய தகவல்களை. Poll_m10முத்து உருவாவது எப்படி? சில அரிய தகவல்களை. Poll_c10 
216 Posts - 43%
heezulia
முத்து உருவாவது எப்படி? சில அரிய தகவல்களை. Poll_c10முத்து உருவாவது எப்படி? சில அரிய தகவல்களை. Poll_m10முத்து உருவாவது எப்படி? சில அரிய தகவல்களை. Poll_c10 
200 Posts - 40%
Dr.S.Soundarapandian
முத்து உருவாவது எப்படி? சில அரிய தகவல்களை. Poll_c10முத்து உருவாவது எப்படி? சில அரிய தகவல்களை. Poll_m10முத்து உருவாவது எப்படி? சில அரிய தகவல்களை. Poll_c10 
24 Posts - 5%
i6appar
முத்து உருவாவது எப்படி? சில அரிய தகவல்களை. Poll_c10முத்து உருவாவது எப்படி? சில அரிய தகவல்களை. Poll_m10முத்து உருவாவது எப்படி? சில அரிய தகவல்களை. Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
முத்து உருவாவது எப்படி? சில அரிய தகவல்களை. Poll_c10முத்து உருவாவது எப்படி? சில அரிய தகவல்களை. Poll_m10முத்து உருவாவது எப்படி? சில அரிய தகவல்களை. Poll_c10 
14 Posts - 3%
Anthony raj
முத்து உருவாவது எப்படி? சில அரிய தகவல்களை. Poll_c10முத்து உருவாவது எப்படி? சில அரிய தகவல்களை. Poll_m10முத்து உருவாவது எப்படி? சில அரிய தகவல்களை. Poll_c10 
13 Posts - 3%
T.N.Balasubramanian
முத்து உருவாவது எப்படி? சில அரிய தகவல்களை. Poll_c10முத்து உருவாவது எப்படி? சில அரிய தகவல்களை. Poll_m10முத்து உருவாவது எப்படி? சில அரிய தகவல்களை. Poll_c10 
12 Posts - 2%
prajai
முத்து உருவாவது எப்படி? சில அரிய தகவல்களை. Poll_c10முத்து உருவாவது எப்படி? சில அரிய தகவல்களை. Poll_m10முத்து உருவாவது எப்படி? சில அரிய தகவல்களை. Poll_c10 
5 Posts - 1%
Guna.D
முத்து உருவாவது எப்படி? சில அரிய தகவல்களை. Poll_c10முத்து உருவாவது எப்படி? சில அரிய தகவல்களை. Poll_m10முத்து உருவாவது எப்படி? சில அரிய தகவல்களை. Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
முத்து உருவாவது எப்படி? சில அரிய தகவல்களை. Poll_c10முத்து உருவாவது எப்படி? சில அரிய தகவல்களை. Poll_m10முத்து உருவாவது எப்படி? சில அரிய தகவல்களை. Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முத்து உருவாவது எப்படி? சில அரிய தகவல்களை.

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Wed Apr 24, 2013 6:58 pm

http://kpyramid.com/wp-content/uploads/2013/01/1886.jpg
இயற்கையின் அதிசயங்களுள் ஒன்று, முத்து. எங்கோ கடலடியில் விளையும் முத்து,அழகுப்பெண்களின் கழுத்தை அலங்கரிக்கிறது. முத்து உருவாகும் விதம் தெரியுமா உங்களுக்கு? முத்துச்சிப்பி என்ற உயிரினத்திடம் இருந்து முத்து கிடைக்கிறது.
அந்த உயிரினத்தில் இருந்து முத்து கிடைப்பது வியப்பூட்டும் விஷயம்.
கடல் நீரில் உள்ள கால்சியம்கார்பனேட் என்ற தாதுப் பொருளையும் மற்றும், சில அங்ககப் பொருட்களையும் சிப்பி உட்கொள்வதால் முத்து தோன்று வதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிப்பியினுள் முத்து சென்றுவிட்டால் அதற்கு ஓர் உறுத்தல் ஏற்பட்டு, தன்னிடம் உள்ள நாக்கர் என்றஒருவிதத் திரவத்தை அதன் மீது சுரந்து மூடிவிடும்.
அதைத் தெரிந்துகொண்ட சீனர் கள், சிப்பி வாய் திறந்திருக்கும்போது அதனுள், ஈயத்தால் செய்த சிறு புத்தர்சிலையைப் புகுத்தினார்கள். சிறிது காலம் கழித்து சிப்பியைத் திறந்து பார்க்கும்போது, முத்துத் திரவத்தால் புத்தர் சிலை பொதியப்பட்டிருக்கும். ஜப்பானியர்கள், சிப்பியின் வாய் வழியாகச் சிறு தானியத்தை உள்ளே தள்ளிவிடுவார்கள். அவ்வாறு தள்ளப்பட்ட தானியத்தின் மீது நாக்கர் திரவம் படிந்து, நன்கு விளைந்த முத்தாக வெளியில் எடுக்கப்பட்டு, நல்ல விலைக்கு விற்பனையாகிறது.
இனி, உயர்ந்த முத்துகள் எப்படி உருவாகின்றன என்று பார்க்கலாம். கடலில் உள்ள சில புல்லுருவிகள் (தம்மால்நேரடியாக உணவுப்பொருட்களை உருவாக்க முடியாமல் சத்துக்காக பிற தாவர இனங்களைச் சார்ந்திருப்பவை), சிலநேரங்களில் சிப்பியின் வாய் வழியாக உள்ளே தவறிச் சென்று விடுகின்றன. அப்போதுசிப்பியின் உட்பாகத்தில் ஓர் உறுத்தல் ஏற்பட்டு, நாக்கர் திரவத்தை அதன் மீதுபொழியும். அவ்வாறு பொழியும்போது அந்தப் புல்லுருவி மடிந்துவிடும். அதன் மீது நாக்கர் திரவம் பல அடுக்குகளில் படிந்துவிட, அது விலை உயர்ந்த முத்தாக மாறிவிடுகிறது. இம்முறையிலேயே சிறு மணல் துகள் உள்ளே சென்றாலும் அதுமுத்தாகிவிடுகிறது. ஆனால் முந்தைய முறையில் உற்பத்தியாகும் முத்துதான்மிகுந்த விலை மதிப்பு உடையதாகும்.
http://kpyramid.com/wp-content/uploads/2013/01/1883.jpg
-
http://kpyramid.com/wp-content/uploads/2013/01/1885.jpg
-
http://kpyramid.com/wp-content/uploads/2013/01/1884.jpg
-
Kpyramid.com

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 24, 2013 7:07 pm

அருமையான அரிய பதிவு புன்னகை நன்றி நன்றி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Apr 24, 2013 10:31 pm

வியப்பாக இருக்கு

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Apr 25, 2013 12:53 am

நல்ல பகிர்வு பவுன்ராஜ்

வாயில் இருந்து லிங்கம் எடுக்கற (போலி) சாமியார்கள்
இந்த திரவத்த உற்பத்தி பண்ணுறாங்களோ? புன்னகை

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Thu Apr 25, 2013 9:35 am

பயனுள்ள பதிவு பவுன்ராஜ்.....நன்றி.... நன்றி

முத்து உருவாவது எப்படி? சில அரிய தகவல்களை. Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Apr 25, 2013 1:22 pm

அரிய பகிர்வு நன்றி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக