புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோயம்பேடு பழச் சந்தை:- 52 கடைகளில் 36 கடைகள் கார்பைடு கற்களை பயன்படுத்தியுள்ளன. - Page 2 Poll_c10கோயம்பேடு பழச் சந்தை:- 52 கடைகளில் 36 கடைகள் கார்பைடு கற்களை பயன்படுத்தியுள்ளன. - Page 2 Poll_m10கோயம்பேடு பழச் சந்தை:- 52 கடைகளில் 36 கடைகள் கார்பைடு கற்களை பயன்படுத்தியுள்ளன. - Page 2 Poll_c10 
336 Posts - 79%
heezulia

46 Posts - 11%
mohamed nizamudeen
கோயம்பேடு பழச் சந்தை:- 52 கடைகளில் 36 கடைகள் கார்பைடு கற்களை பயன்படுத்தியுள்ளன. - Page 2 Poll_c10கோயம்பேடு பழச் சந்தை:- 52 கடைகளில் 36 கடைகள் கார்பைடு கற்களை பயன்படுத்தியுள்ளன. - Page 2 Poll_m10கோயம்பேடு பழச் சந்தை:- 52 கடைகளில் 36 கடைகள் கார்பைடு கற்களை பயன்படுத்தியுள்ளன. - Page 2 Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
கோயம்பேடு பழச் சந்தை:- 52 கடைகளில் 36 கடைகள் கார்பைடு கற்களை பயன்படுத்தியுள்ளன. - Page 2 Poll_c10கோயம்பேடு பழச் சந்தை:- 52 கடைகளில் 36 கடைகள் கார்பைடு கற்களை பயன்படுத்தியுள்ளன. - Page 2 Poll_m10கோயம்பேடு பழச் சந்தை:- 52 கடைகளில் 36 கடைகள் கார்பைடு கற்களை பயன்படுத்தியுள்ளன. - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
Balaurushya

3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Anthony raj

ஜாஹீதாபானு

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோயம்பேடு பழச் சந்தை:- 52 கடைகளில் 36 கடைகள் கார்பைடு கற்களை பயன்படுத்தியுள்ளன.

Page 2 of 2 Previous  1, 2

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Apr 24, 2013 1:43 pm

First topic message reminder :

கோயம்பேடு பழ மார்க்கெட்டில் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 2 டன் மாம்பழங்களை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில் மாம்பழ சீசன் தொடங்கியுள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாம்பழங்கள் சென்னை கோயம்பேடு பழ சந்தைக்கு வருகின்றன. மாம்பழங்களை விரையில் பழுக்கவைக்க கார்பைடு கற்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று புகார்கள் உள்ளன.

இந்த நிலையில் கோயம்பேடு பழச் சந்தைக்கு செவ்வாய்க்கிழமை திடீரென சென்ற உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

இது குறித்து உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறியது:

சென்னையில் கார்பைடு கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன என்ற புகார்கள் வந்தன. இதனையடுத்து உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் லட்சுமி நாராயணன் தலைமையில் 10 உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் கோயம்பேடு பழச் சந்தையில் சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனை இட்ட 52 கடைகளில் 36 கடைகள் கார்பைடு கற்களை பயன்படுத்தியுள்ளன. இந்த சோதனையில் கார்பைடு கற்களால் பழுக்க வைக்கப்பட்ட சுமார் 2 டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் சுமார் 200 கிலோ பப்பாளி பழங்களும் அடங்கும். மேலும் இந்த சோதனையில் சுமார் 100 முதல் 150 கிலோ வரையில் கார்பைடு கற்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட பழங்கள் மற்றும் கார்பைடு கற்கள் அனைத்தும் அழிக்கப்பட்டன. பின்னர் பழ வியாபாரிகளுக்கு கார்பைடு கற்களால் பழுக்கவைக்கப்பட்ட பழங்களை உண்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. கார்பைடு கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை பறிமுதல் செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்று உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Apr 24, 2013 5:29 pm

பாலாஜி wrote:ஆப்பிள் மீது தடவப்படும் மெழு மூலம் பல வியாதிகள் ஏற்படும் என்பதால் , நாங்க ஆப்பிளை தோல் நீக்கியே சாப்பிடுகின்றோம் .

இதனால் தோலில் உள்ள சத்துக்கள் கிடைக்காமல் போய்விடுகின்றன

ஏன் தோல் நீக்குரிங்க

ஆப்பிளை கத்தியால் சுரண்டினால் மேலே உள்ள மெழுகு வந்து விடும்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Apr 24, 2013 5:29 pm

கோயம்பேடு பழச் சந்தை:- 52 கடைகளில் 36 கடைகள் கார்பைடு கற்களை பயன்படுத்தியுள்ளன. - Page 2 Fake-mangoes_630

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கோயம்பேடு பழச் சந்தை:- 52 கடைகளில் 36 கடைகள் கார்பைடு கற்களை பயன்படுத்தியுள்ளன. - Page 2 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Apr 24, 2013 5:30 pm

நல்ல மாம்பழம் விற்கிற கடை இப்படி தான் இருக்கும்

கோயம்பேடு பழச் சந்தை:- 52 கடைகளில் 36 கடைகள் கார்பைடு கற்களை பயன்படுத்தியுள்ளன. - Page 2 5897304326_9c892f6ca7_z

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கோயம்பேடு பழச் சந்தை:- 52 கடைகளில் 36 கடைகள் கார்பைடு கற்களை பயன்படுத்தியுள்ளன. - Page 2 Logo12
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Apr 24, 2013 5:38 pm

இவ்வளவு கருப்பா இருக்கே....இதுதான் நல்லா பழங்களா?

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Apr 24, 2013 5:45 pm

ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:ஆப்பிள் மீது தடவப்படும் மெழு மூலம் பல வியாதிகள் ஏற்படும் என்பதால் , நாங்க ஆப்பிளை தோல் நீக்கியே சாப்பிடுகின்றோம் .

இதனால் தோலில் உள்ள சத்துக்கள் கிடைக்காமல் போய்விடுகின்றன

ஏன் தோல் நீக்குரிங்க

ஆப்பிளை கத்தியால் சுரண்டினால் மேலே உள்ள மெழுகு வந்து விடும்

என்ன கொடுமை சரவணன் இது ..ஆப்பிளுக்கு கூட ஷேவ் செய்ய வேண்டுமா ....

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Apr 24, 2013 5:48 pm

பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:ஆப்பிள் மீது தடவப்படும் மெழு மூலம் பல வியாதிகள் ஏற்படும் என்பதால் , நாங்க ஆப்பிளை தோல் நீக்கியே சாப்பிடுகின்றோம் .

இதனால் தோலில் உள்ள சத்துக்கள் கிடைக்காமல் போய்விடுகின்றன

ஏன் தோல் நீக்குரிங்க

ஆப்பிளை கத்தியால் சுரண்டினால் மேலே உள்ள மெழுகு வந்து விடும்

என்ன கொடுமை சரவணன் இது ..ஆப்பிளுக்கு கூட ஷேவ் செய்ய வேண்டுமா ....

சத்து வேணும்னா செய்ங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Apr 24, 2013 6:25 pm

ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:ஆப்பிள் மீது தடவப்படும் மெழு மூலம் பல வியாதிகள் ஏற்படும் என்பதால் , நாங்க ஆப்பிளை தோல் நீக்கியே சாப்பிடுகின்றோம் . இதனால் தோலில் உள்ள சத்துக்கள் கிடைக்காமல் போய்விடுகின்றன
ஏன் தோல் நீக்குரிங்க ஆப்பிளை கத்தியால் சுரண்டினால் மேலே உள்ள மெழுகு வந்து விடும்
கொஞ்ச நேரம் அடுப்புக்குள் வைத்தாலும் மெழுகு உருகிடும் அப்புறம் சாப்பிடலாம்

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக