ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோயம்பேடு பழச் சந்தை:- 52 கடைகளில் 36 கடைகள் கார்பைடு கற்களை பயன்படுத்தியுள்ளன.

+4
சதாசிவம்
ராஜா
balakarthik
சாமி
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கோயம்பேடு பழச் சந்தை:- 52 கடைகளில் 36 கடைகள் கார்பைடு கற்களை பயன்படுத்தியுள்ளன. Empty கோயம்பேடு பழச் சந்தை:- 52 கடைகளில் 36 கடைகள் கார்பைடு கற்களை பயன்படுத்தியுள்ளன.

Post by சாமி Wed Apr 24, 2013 1:43 pm

கோயம்பேடு பழ மார்க்கெட்டில் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 2 டன் மாம்பழங்களை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில் மாம்பழ சீசன் தொடங்கியுள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாம்பழங்கள் சென்னை கோயம்பேடு பழ சந்தைக்கு வருகின்றன. மாம்பழங்களை விரையில் பழுக்கவைக்க கார்பைடு கற்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று புகார்கள் உள்ளன.

இந்த நிலையில் கோயம்பேடு பழச் சந்தைக்கு செவ்வாய்க்கிழமை திடீரென சென்ற உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

இது குறித்து உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறியது:

சென்னையில் கார்பைடு கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன என்ற புகார்கள் வந்தன. இதனையடுத்து உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் லட்சுமி நாராயணன் தலைமையில் 10 உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் கோயம்பேடு பழச் சந்தையில் சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனை இட்ட 52 கடைகளில் 36 கடைகள் கார்பைடு கற்களை பயன்படுத்தியுள்ளன. இந்த சோதனையில் கார்பைடு கற்களால் பழுக்க வைக்கப்பட்ட சுமார் 2 டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் சுமார் 200 கிலோ பப்பாளி பழங்களும் அடங்கும். மேலும் இந்த சோதனையில் சுமார் 100 முதல் 150 கிலோ வரையில் கார்பைடு கற்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட பழங்கள் மற்றும் கார்பைடு கற்கள் அனைத்தும் அழிக்கப்பட்டன. பின்னர் பழ வியாபாரிகளுக்கு கார்பைடு கற்களால் பழுக்கவைக்கப்பட்ட பழங்களை உண்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. கார்பைடு கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை பறிமுதல் செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்று உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

கோயம்பேடு பழச் சந்தை:- 52 கடைகளில் 36 கடைகள் கார்பைடு கற்களை பயன்படுத்தியுள்ளன. Empty Re: கோயம்பேடு பழச் சந்தை:- 52 கடைகளில் 36 கடைகள் கார்பைடு கற்களை பயன்படுத்தியுள்ளன.

Post by balakarthik Wed Apr 24, 2013 1:48 pm

கார்பைடு கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை பறிமுதல் செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்று உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

விடுபட்ட செய்தி
ஆமாம் அதுனால இதுபோல் மீண்டும் நடக்காமல் இருக்க எங்களுக்கு ஒழுங்கா வரவேண்டிய மாமுல் பணத்தை ஒழுங்காக கொடுங்கள் என்று அதிகாரிகள் வியாபாரிகளுக்கு அறிவுறுத்தினர் சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் கோயம்பேடு பழச் சந்தை:- 52 கடைகளில் 36 கடைகள் கார்பைடு கற்களை பயன்படுத்தியுள்ளன. 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கோயம்பேடு பழச் சந்தை:- 52 கடைகளில் 36 கடைகள் கார்பைடு கற்களை பயன்படுத்தியுள்ளன. Empty Re: கோயம்பேடு பழச் சந்தை:- 52 கடைகளில் 36 கடைகள் கார்பைடு கற்களை பயன்படுத்தியுள்ளன.

Post by ராஜா Wed Apr 24, 2013 1:52 pm

நன்றி உணவுபாதுகாப்பு துறை அதிகாரிகளே , இதுபோல அடுத்த வாரமும் சென்று சோதனை நடத்துங்க உங்க பை நிரம்பினா போதும் என்று அமைதியா இருந்துடாதீங்க.

இன்று தமிழ்நாட்டில் விற்பனைக்கு வரும் மாம்பழங்களில் 99% பழங்கள் கார்பைடு கற்கள் மூலம் தான் பழுக்க வைக்கபடுகின்றன.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கோயம்பேடு பழச் சந்தை:- 52 கடைகளில் 36 கடைகள் கார்பைடு கற்களை பயன்படுத்தியுள்ளன. Empty Re: கோயம்பேடு பழச் சந்தை:- 52 கடைகளில் 36 கடைகள் கார்பைடு கற்களை பயன்படுத்தியுள்ளன.

Post by balakarthik Wed Apr 24, 2013 1:54 pm

ராஜா wrote:இன்று தமிழ்நாட்டில் விற்பனைக்கு வரும் மாம்பழங்களில் 99% பழங்கள் கார்பைடு கற்கள் மூலம் தான் பழுக்க வைக்கபடுகின்றன.
அப்போ Maaza குடிச்சு மாம்பழ தாகத்தை தீத்துக்கவேண்டியதுத்தானோ அதுவும் விஷம்த்தான் என்ன பண்றது அதுக்கு இது தேவல இதுக்கு அது தேவல மொத்தத்துல நாம இருக்க தேவையே இல்லை


ஈகரை தமிழ் களஞ்சியம் கோயம்பேடு பழச் சந்தை:- 52 கடைகளில் 36 கடைகள் கார்பைடு கற்களை பயன்படுத்தியுள்ளன. 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கோயம்பேடு பழச் சந்தை:- 52 கடைகளில் 36 கடைகள் கார்பைடு கற்களை பயன்படுத்தியுள்ளன. Empty Re: கோயம்பேடு பழச் சந்தை:- 52 கடைகளில் 36 கடைகள் கார்பைடு கற்களை பயன்படுத்தியுள்ளன.

Post by சாமி Wed Apr 24, 2013 2:08 pm

balakarthik wrote:
ராஜா wrote:இன்று தமிழ்நாட்டில் விற்பனைக்கு வரும் மாம்பழங்களில் 99% பழங்கள் கார்பைடு கற்கள் மூலம் தான் பழுக்க வைக்கபடுகின்றன.
அப்போ Maaza குடிச்சு மாம்பழ தாகத்தை தீத்துக்கவேண்டியதுத்தானோ அதுவும் விஷம்த்தான் என்ன பண்றது அதுக்கு இது தேவல இதுக்கு அது தேவல மொத்தத்துல நாம இருக்க தேவையே இல்லை

பழங்கள் கார்பைடு கற்கள் மூலமாகத்தான் பழுக்க வைக்கப்பட்டுள்ளதா என்பதை அறிந்து கொள்வதற்காக ஏதாவது அறி கருவிகள் இருந்தால் நன்றாக இருக்கும். பழம் வாங்கும் போது பரிசோதித்துவிட்டு வாங்கலாம்.

வாங்கும் போது பரிசோதிப்பார்கள் என்ற நிலை ஏற்பட்டால் வியாபாரிகளும் திருந்துவார்கள்.
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

கோயம்பேடு பழச் சந்தை:- 52 கடைகளில் 36 கடைகள் கார்பைடு கற்களை பயன்படுத்தியுள்ளன. Empty Re: கோயம்பேடு பழச் சந்தை:- 52 கடைகளில் 36 கடைகள் கார்பைடு கற்களை பயன்படுத்தியுள்ளன.

Post by சதாசிவம் Wed Apr 24, 2013 2:50 pm

சாமி wrote:
balakarthik wrote:
ராஜா wrote:இன்று தமிழ்நாட்டில் விற்பனைக்கு வரும் மாம்பழங்களில் 99% பழங்கள் கார்பைடு கற்கள் மூலம் தான் பழுக்க வைக்கபடுகின்றன.
அப்போ Maaza குடிச்சு மாம்பழ தாகத்தை தீத்துக்கவேண்டியதுத்தானோ அதுவும் விஷம்த்தான் என்ன பண்றது அதுக்கு இது தேவல இதுக்கு அது தேவல மொத்தத்துல நாம இருக்க தேவையே இல்லை

பழங்கள் கார்பைடு கற்கள் மூலமாகத்தான் பழுக்க வைக்கப்பட்டுள்ளதா என்பதை அறிந்து கொள்வதற்காக ஏதாவது அறி கருவிகள் இருந்தால் நன்றாக இருக்கும். பழம் வாங்கும் போது பரிசோதித்துவிட்டு வாங்கலாம்.

வாங்கும் போது பரிசோதிப்பார்கள் என்ற நிலை ஏற்பட்டால் வியாபாரிகளும் திருந்துவார்கள்.

பழங்கள் இயற்கையாக பழுக்கும் பொழுது அதன் மேலே லேசான கரும்புள்ளிகள் தோன்றும். முழுவதும் ஒரே நிறத்தில் இருக்காது, லேசான பச்சை, இளம்மஞ்சள் கலந்து இருக்கும். ஆனால் இதற்கு மாறாக செயற்கையாக பழுக்கவைக்கப்படும் பழம் அனைத்தும் பல பல வென்று பளிச்சென இருக்கும், நன்கு மஞ்சள் வண்ணத்துடன். இது போன்ற பழங்களையே நாம் விரும்பி தேர்த்தேடுக்கிறோம்..இதைத் தவிர்ப்பது உடலுக்கு நலம்.



சதாசிவம்
கோயம்பேடு பழச் சந்தை:- 52 கடைகளில் 36 கடைகள் கார்பைடு கற்களை பயன்படுத்தியுள்ளன. 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

கோயம்பேடு பழச் சந்தை:- 52 கடைகளில் 36 கடைகள் கார்பைடு கற்களை பயன்படுத்தியுள்ளன. Empty Re: கோயம்பேடு பழச் சந்தை:- 52 கடைகளில் 36 கடைகள் கார்பைடு கற்களை பயன்படுத்தியுள்ளன.

Post by balakarthik Wed Apr 24, 2013 2:58 pm

சதாசிவம் wrote:பழங்கள் இயற்கையாக பழுக்கும் பொழுது அதன் மேலே லேசான கரும்புள்ளிகள் தோன்றும். முழுவதும் ஒரே நிறத்தில் இருக்காது, லேசான பச்சை, இளம்மஞ்சள் கலந்து இருக்கும். ஆனால் இதற்கு மாறாக செயற்கையாக பழுக்கவைக்கப்படும் பழம் அனைத்தும் பல பல வென்று பளிச்சென இருக்கும், நன்கு மஞ்சள் வண்ணத்துடன். இது போன்ற பழங்களையே நாம் விரும்பி தேர்த்தேடுக்கிறோம்..இதைத் தவிர்ப்பது உடலுக்கு நலம்.
அருமை ஐயா நல்ல யோசனை சில கடைகளில் பலபலன்னு லயிட்டை போட்டு வேற காட்டுவாங்க உஷாரா நாமத்தான் பார்த்து வாங்கணும் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் கோயம்பேடு பழச் சந்தை:- 52 கடைகளில் 36 கடைகள் கார்பைடு கற்களை பயன்படுத்தியுள்ளன. 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கோயம்பேடு பழச் சந்தை:- 52 கடைகளில் 36 கடைகள் கார்பைடு கற்களை பயன்படுத்தியுள்ளன. Empty Re: கோயம்பேடு பழச் சந்தை:- 52 கடைகளில் 36 கடைகள் கார்பைடு கற்களை பயன்படுத்தியுள்ளன.

Post by பாலாஜி Wed Apr 24, 2013 5:09 pm

சதாசிவம் wrote:
பழங்கள் இயற்கையாக பழுக்கும் பொழுது அதன் மேலே லேசான கரும்புள்ளிகள் தோன்றும். முழுவதும் ஒரே நிறத்தில் இருக்காது, லேசான பச்சை, இளம்மஞ்சள் கலந்து இருக்கும். ஆனால் இதற்கு மாறாக செயற்கையாக பழுக்கவைக்கப்படும் பழம் அனைத்தும் பல பல வென்று பளிச்சென இருக்கும், நன்கு மஞ்சள் வண்ணத்துடன். இது போன்ற பழங்களையே நாம் விரும்பி தேர்த்தேடுக்கிறோம்..இதைத் தவிர்ப்பது உடலுக்கு நலம்.

நல்ல யோசனை அய்யா ..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

கோயம்பேடு பழச் சந்தை:- 52 கடைகளில் 36 கடைகள் கார்பைடு கற்களை பயன்படுத்தியுள்ளன. Empty Re: கோயம்பேடு பழச் சந்தை:- 52 கடைகளில் 36 கடைகள் கார்பைடு கற்களை பயன்படுத்தியுள்ளன.

Post by பாலாஜி Wed Apr 24, 2013 5:10 pm

ஆப்பிள் மீது தடவப்படும் மெழு மூலம் பல வியாதிகள் ஏற்படும் என்பதால் , நாங்க ஆப்பிளை தோல் நீக்கியே சாப்பிடுகின்றோம் .

இதனால் தோலில் உள்ள சத்துக்கள் கிடைக்காமல் போய்விடுகின்றன



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

கோயம்பேடு பழச் சந்தை:- 52 கடைகளில் 36 கடைகள் கார்பைடு கற்களை பயன்படுத்தியுள்ளன. Empty Re: கோயம்பேடு பழச் சந்தை:- 52 கடைகளில் 36 கடைகள் கார்பைடு கற்களை பயன்படுத்தியுள்ளன.

Post by ரிபாஸ் Wed Apr 24, 2013 5:28 pm

கோயம்பேடு பழச் சந்தை:- 52 கடைகளில் 36 கடைகள் கார்பைடு கற்களை பயன்படுத்தியுள்ளன. 24TH_MANGO_1437396e


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கோயம்பேடு பழச் சந்தை:- 52 கடைகளில் 36 கடைகள் கார்பைடு கற்களை பயன்படுத்தியுள்ளன. Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

கோயம்பேடு பழச் சந்தை:- 52 கடைகளில் 36 கடைகள் கார்பைடு கற்களை பயன்படுத்தியுள்ளன. Empty Re: கோயம்பேடு பழச் சந்தை:- 52 கடைகளில் 36 கடைகள் கார்பைடு கற்களை பயன்படுத்தியுள்ளன.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum