புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
லால் பகதூர் சாஸ்திரியும்,மன்மோகன் சிங்கும் I_vote_lcapலால் பகதூர் சாஸ்திரியும்,மன்மோகன் சிங்கும் I_voting_barலால் பகதூர் சாஸ்திரியும்,மன்மோகன் சிங்கும் I_vote_rcap 
44 Posts - 45%
heezulia
லால் பகதூர் சாஸ்திரியும்,மன்மோகன் சிங்கும் I_vote_lcapலால் பகதூர் சாஸ்திரியும்,மன்மோகன் சிங்கும் I_voting_barலால் பகதூர் சாஸ்திரியும்,மன்மோகன் சிங்கும் I_vote_rcap 
27 Posts - 28%
mohamed nizamudeen
லால் பகதூர் சாஸ்திரியும்,மன்மோகன் சிங்கும் I_vote_lcapலால் பகதூர் சாஸ்திரியும்,மன்மோகன் சிங்கும் I_voting_barலால் பகதூர் சாஸ்திரியும்,மன்மோகன் சிங்கும் I_vote_rcap 
6 Posts - 6%
வேல்முருகன் காசி
லால் பகதூர் சாஸ்திரியும்,மன்மோகன் சிங்கும் I_vote_lcapலால் பகதூர் சாஸ்திரியும்,மன்மோகன் சிங்கும் I_voting_barலால் பகதூர் சாஸ்திரியும்,மன்மோகன் சிங்கும் I_vote_rcap 
5 Posts - 5%
T.N.Balasubramanian
லால் பகதூர் சாஸ்திரியும்,மன்மோகன் சிங்கும் I_vote_lcapலால் பகதூர் சாஸ்திரியும்,மன்மோகன் சிங்கும் I_voting_barலால் பகதூர் சாஸ்திரியும்,மன்மோகன் சிங்கும் I_vote_rcap 
5 Posts - 5%
Raji@123
லால் பகதூர் சாஸ்திரியும்,மன்மோகன் சிங்கும் I_vote_lcapலால் பகதூர் சாஸ்திரியும்,மன்மோகன் சிங்கும் I_voting_barலால் பகதூர் சாஸ்திரியும்,மன்மோகன் சிங்கும் I_vote_rcap 
3 Posts - 3%
kavithasankar
லால் பகதூர் சாஸ்திரியும்,மன்மோகன் சிங்கும் I_vote_lcapலால் பகதூர் சாஸ்திரியும்,மன்மோகன் சிங்கும் I_voting_barலால் பகதூர் சாஸ்திரியும்,மன்மோகன் சிங்கும் I_vote_rcap 
2 Posts - 2%
Barushree
லால் பகதூர் சாஸ்திரியும்,மன்மோகன் சிங்கும் I_vote_lcapலால் பகதூர் சாஸ்திரியும்,மன்மோகன் சிங்கும் I_voting_barலால் பகதூர் சாஸ்திரியும்,மன்மோகன் சிங்கும் I_vote_rcap 
2 Posts - 2%
prajai
லால் பகதூர் சாஸ்திரியும்,மன்மோகன் சிங்கும் I_vote_lcapலால் பகதூர் சாஸ்திரியும்,மன்மோகன் சிங்கும் I_voting_barலால் பகதூர் சாஸ்திரியும்,மன்மோகன் சிங்கும் I_vote_rcap 
2 Posts - 2%
M. Priya
லால் பகதூர் சாஸ்திரியும்,மன்மோகன் சிங்கும் I_vote_lcapலால் பகதூர் சாஸ்திரியும்,மன்மோகன் சிங்கும் I_voting_barலால் பகதூர் சாஸ்திரியும்,மன்மோகன் சிங்கும் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
லால் பகதூர் சாஸ்திரியும்,மன்மோகன் சிங்கும் I_vote_lcapலால் பகதூர் சாஸ்திரியும்,மன்மோகன் சிங்கும் I_voting_barலால் பகதூர் சாஸ்திரியும்,மன்மோகன் சிங்கும் I_vote_rcap 
163 Posts - 41%
ayyasamy ram
லால் பகதூர் சாஸ்திரியும்,மன்மோகன் சிங்கும் I_vote_lcapலால் பகதூர் சாஸ்திரியும்,மன்மோகன் சிங்கும் I_voting_barலால் பகதூர் சாஸ்திரியும்,மன்மோகன் சிங்கும் I_vote_rcap 
159 Posts - 40%
mohamed nizamudeen
லால் பகதூர் சாஸ்திரியும்,மன்மோகன் சிங்கும் I_vote_lcapலால் பகதூர் சாஸ்திரியும்,மன்மோகன் சிங்கும் I_voting_barலால் பகதூர் சாஸ்திரியும்,மன்மோகன் சிங்கும் I_vote_rcap 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
லால் பகதூர் சாஸ்திரியும்,மன்மோகன் சிங்கும் I_vote_lcapலால் பகதூர் சாஸ்திரியும்,மன்மோகன் சிங்கும் I_voting_barலால் பகதூர் சாஸ்திரியும்,மன்மோகன் சிங்கும் I_vote_rcap 
21 Posts - 5%
Rathinavelu
லால் பகதூர் சாஸ்திரியும்,மன்மோகன் சிங்கும் I_vote_lcapலால் பகதூர் சாஸ்திரியும்,மன்மோகன் சிங்கும் I_voting_barலால் பகதூர் சாஸ்திரியும்,மன்மோகன் சிங்கும் I_vote_rcap 
8 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
லால் பகதூர் சாஸ்திரியும்,மன்மோகன் சிங்கும் I_vote_lcapலால் பகதூர் சாஸ்திரியும்,மன்மோகன் சிங்கும் I_voting_barலால் பகதூர் சாஸ்திரியும்,மன்மோகன் சிங்கும் I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
லால் பகதூர் சாஸ்திரியும்,மன்மோகன் சிங்கும் I_vote_lcapலால் பகதூர் சாஸ்திரியும்,மன்மோகன் சிங்கும் I_voting_barலால் பகதூர் சாஸ்திரியும்,மன்மோகன் சிங்கும் I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

லால் பகதூர் சாஸ்திரியும்,மன்மோகன் சிங்கும்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 24, 2013 1:32 pm

லால் பகதூர் சாஸ்திரியும்,மன்மோகன் சிங்கும்

இந்திய பாராளுமன்றம் இன்று கலவர காடாக காட்சி தருகிறது! சுரங்க ஒதுக்கீடு,2ஜி அலைகற்றை ஒதுக்கீடு,ஹெலிகாப்ட்டர் வாங்குவதில் முறைகேடு , டெல்லி சிறுமிகள் கற்பழிப்பு,சாக்கோவின் பாரபட்சமான அறிக்கை என்று எதையாவது ஒன்றை எடுத்துகொண்டு தினமும் எதிர்கட்சிகள் ரகளை செய்கின்றனர்! என்ன நடந்தாலும் சரி, தங்களை தற்காத்துக் கொள்வதிலும், தங்களது நிலையில்,நோக்கத்தில் எந்த மாற்றத்தையும் செய்வதில்லை என்ற நிலைபாட்டில் மத்திய அரசும் ,மன்மோகன் சிங்கும் இருப்பது தெரிகிறது!

ஆக்கபூர்வமான விவாதங்கள் பாராளுமன்றத்தில் நடைபெறுவது இப்போது அருகிப் போய்விட்டது! கூச்சலும்,குழப்பமும்,பாராளுமன்ற ஒத்தி வைப்பும் தொடர்கதைகளாக மாறிவிட்டன. மக்களின் பணம் இந்த விதமாகவும் விரையம் செய்யப்படுகிறது!

ஆனால், ஆட்சியாளர்கள் தங்களுக்கு வேண்டிய மக்கள் விரோத சட்ட திருத்தங்களை சந்தடி சாக்கில் நிறைவேற்றிக் கொள்ளவும், மக்களுக்கு ஆதரவான சட்ட திருத்தங்களை கிடப்பில் போட மட்டும் தவறுவதில்லை! மகளிர் இட ஒதுக்கீடு மசோதா,லோக்பால் சட்ட மசோதா ஆகியவைகள் இன்றுவரை நிறைவேற்றாமல் உள்ளதையே உதாரணமாக சொல்லலாம்!

நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணைக்கு ஆஜர் ஆகப்போவதில்லை என்று பிரதமர் எப்போது அறிவித்தாரோ, அப்போதே ஜனநாயகம் இந்தியாவில் தோல்வி அடைந்து விட்டது! சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்போற்பட்டவராக இருக்க வேண்டும் என்பார்கள்! நமது பிரதமர் அப்படி இல்லை என்பது துரதிஷ்டம்! மக்கள் அவர்மீது வைத்திருந்த நம்பிக்கைக்கு துரோகம் இழைத்து விட்டார்!

லால்பகதூர் சாத்திரி குறித்து ஒரு சம்பவம் :

லால் பகதூர் சாஸ்திரி காங்கிரஸ் கட்சியின் முழு நேர ஊழியராக செயல்பட்டு வந்தார்! அவரது குடும்ப செலவுக்கு காங்கிரஸ் கட்சி மாதந்தோறும் நாற்பது ரூபாய்கள் கொடுத்து வந்தது! அதில் அவர் குடும்பம் நடந்துவந்தது!

ஒருமுறை அவரிடம் காங்கிரஸ் பிரமுகர் ஒருவர்,"அய்யா அவசரமாக நூறு ரூபாய் பணம் தேவைபடுகிறது நீங்கள் உதவுங்கள் "என்று கேட்டார். சாஸ்திரி," என்னிடம் அவ்வளவு பணம் ஏது ? கட்சி கொடுக்கும் நாற்பது ரூபாயில் குடும்பத்தேவைகளை நிறைவேற்றி வருகிறேன்" என்று பதிலுரைத்தார்!

இருவரும் பெசிகொண்டிருந்ததை கவனித்த சாஸ்திரியின் மனைவி, அவரைதனியே அழைத்து," எதோ அவசர தேவைக்கு கேட்கிறார். என்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது அதனை அவரிடம் கொடுத்து அனுப்புங்கள்" என்று கூறி பணதைகொடுக்கவே , சாஸ்திரியும் பணம் கொடுத்து அனுப்பிவிட்டு மனைவியிடம் ,"ஏது பணம்?" என்று விசாரித்தார்! அவரது மனைவி "குடும்ப செலவுக்கு தரும் நாற்பது ரூபாயில் ஐந்து ஐந்து ரூபாய்களை மிச்சம் பிடித்து சேர்த்ததாக " தெரிவித்தார்!

சாஸ்திரி மனைவியை பாராட்டிவிட்டு,காங்கிரஸ் தலைமைக்கு "அய்யா எனது குடும்ப செலவுக்காக கட்சி நாற்பது ரூபாய் கொடுத்துவருகிறது! இனிமேல் அதனை முப்பத்தைந்து ரூபாயாக குறைத்து கொடுங்கள் அதிலேயே எனது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும்" என்று கடிதம் எழுதினார்!

முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியையும் இந்நாள் பிரதமர் மன்மோகன் சிங்கையும் நினைத்து பார்க்கவேண்டிஉள்ளது!

நன்றி : ஓசூர் ராஜன்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ரமணியன்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 24, 2013 1:35 pm

நல்ல ஒப்பிடுத்தான் ஆனால் அது மகாத்மா காந்தி காலம் இது சோனியாகாந்தி காலம் இப்படித்தான் இருக்கும் லால் பகதூர் சாஸ்திரியே இப்போ இருந்தால் இப்படித்தான் இருப்பார் வேற வழி இல்லை

ஈகரை தமிழ் களஞ்சியம் லால் பகதூர் சாஸ்திரியும்,மன்மோகன் சிங்கும் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Apr 24, 2013 1:36 pm

சிறந்த பகிர்வு ஐயா , லால் பகதூர் சாஸ்த்ரி அவர்களின் தூய்மையான அரசியல் இன்று நம் தெருவில் உள்ள வட்ட செயலாளரிடம் கூட எதிர்பார்க்க முடியாது
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Apr 24, 2013 1:52 pm

டம்மி பீசா இருக்க மம்மி பீஸ் தரும் பீஸ்
அவரை டம்மி பீசாவே இருக்க சொல்லுதாம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 24, 2013 1:59 pm

யினியவன் wrote:டம்மி பீசா இருக்க மம்மி பீஸ் தரும் பீஸ்
அவரை டம்மி பீசாவே இருக்க சொல்லுதாம்
இருந்தாலும் எதிர்கட்சிகளிடம் மட்டும் டாமி , சீசர் போல அப்பப்போ நாங்களும் ரவுடித்தானு காடிக்கனுமாம்

ஈகரை தமிழ் களஞ்சியம் லால் பகதூர் சாஸ்திரியும்,மன்மோகன் சிங்கும் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Apr 24, 2013 5:21 pm

நல்ல பதிவு .... இனிமேல் இதுபோன்று எல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 24, 2013 8:13 pm

balakarthik wrote:நல்ல ஒப்பிடுத்தான் ஆனால் அது மகாத்மா காந்தி காலம் இது சோனியாகாந்தி காலம் இப்படித்தான் இருக்கும் லால் பகதூர் சாஸ்திரியே இப்போ இருந்தால் இப்படித்தான் இருப்பார் வேற வழி இல்லை

இந்த கருத்தில் வேறுபடுகிறேன் பாலா.

சாஸ்திரி அவர்கள் பிறந்து வளர்ந்த விதமே வேறு.
அரசியலில் இருந்து குடும்பத்திற்கு ஆதாயம் சேர்க்காத காமராஜர் போல், அண்ணாதுரை போல் இவரும் ஒருவர். இவரது இரு மகன்களும் இன்றும் சாதாரண வாழ்க்கையை தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

ரமணியன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 24, 2013 8:19 pm

ராஜா wrote:சிறந்த பகிர்வு ஐயா , லால் பகதூர் சாஸ்த்ரி அவர்களின் தூய்மையான அரசியல் இன்று நம் தெருவில் உள்ள வட்ட செயலாளரிடம் கூட எதிர்பார்க்க முடியாது

200% உண்மை. வெட்கத்துடன் ஒப்புக் கொள்ளவேண்டி இருக்கிறது.

ரமணியன்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 24, 2013 8:19 pm

T.N.Balasubramanian wrote:இந்த கருத்தில் வேறுபடுகிறேன் பாலா.

சாஸ்திரி அவர்கள் பிறந்து வளர்ந்த விதமே வேறு.
அரசியலில் இருந்து குடும்பத்திற்கு ஆதாயம் சேர்க்காத காமராஜர் போல், அண்ணாதுரை போல் இவரும் ஒருவர். இவரது இரு மகன்களும் இன்றும் சாதாரண வாழ்க்கையை தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.ரமணியன்
ஐயா இருக்கலாம் நமது தற்பொழுதைய பிரதமர் மண் மோகன் கூட அறிவிலும் நிர்வாகத்திலும் யாருக்கும் சற்றும் நிகரில்லாதவர்தான் அவரும் மிகவும் எளிமையானவர்ததான் முக்கிய பதவிகளில் சிறப்பாக நிர்வகித்தவர்த்தான் ஆனால் தற்பொழுதைய நிலை ஒன்று சோனியா காந்தி குடும்பத்திற்கு குசா தூக்கவேண்டும் இல்லை காங்கிரசில் எந்த பதவிகளும் இல்லாமல் அடிமட்டதொண்டனாக இருக்கவேண்டும் அவ்வுலவே இல்லை என்றால் இந்த கட்சியில் இருக்கமுடியாது இப்பொழுது அவர் இருந்திருந்தாலும் அவருக்கும் இதே நிலைத்தான் எதுத்து கேள்வி கேட்டால் கட்சியை விட்டு நீக்கபடுவார் வேறென்ன செய்யமுடியும் இன்றைய காங்கிரஸ் நிலையில் காந்தியே வந்தாலும் சோனியாவின் கட்டளைகளுக்கு கீழ்படிந்துத்தான் நடந்தாகவேண்டும்

ஈகரை தமிழ் களஞ்சியம் லால் பகதூர் சாஸ்திரியும்,மன்மோகன் சிங்கும் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக