புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அநியாயப் பழிசுமத்தினால் அவதூறு வழக்கு பாயும்: ஜெ
Page 1 of 1 •
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அநியாயப் பழிசுமத்தினால் அவதூறு வழக்கு பாயும்: ஜெ
BBC தமிழ் ஏப்ரல் 23
தமிழக முதல்வர் ஜெயலலிதா தமது அரசின் மீது பழிசுமத்துவோர் அவதூறு வழக்குக்களை சந்தித்தே ஆகவேண்டுமென உறுதிபடத் தெரிவித்திருக்கிறார்.
இன்று செவ்வாய் தமிழக சட்டமன்றத்தில், காவல்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது, தேசிய முற்போக்கு திராவிடர் கழக அணியின் துணைத் தலைவர் பண்ருட்டி இராமச்சந்திரன், அவரது கட்சித் தலைவர் விஜயகாந்த், திமுக தலைவர் மு கருணாநிதி உள்ளிட்டோர் மீது தமிழக அரசு தொடுத்துள்ள அவதூறு வழக்குக்கள் திரும்பப்பெற்றுக்கொள்ளப்படவேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது.
அது சம்பந்தமாக பதிலளித்த முதல்வர், "எத்தகைய உயரிய பொறுப்பில் ஒருவர் இருந்தாலும் அவர் நா காக்கவேண்டும். காக்காமல் இருப்பவர்களுக்குப் பாடம் புகட்டவே அத்தகைய வழக்குகள்" என்று கூறினார்.
"தன்னை நம்பி கோடிக்கணக்கான மக்கள் வாழும்போது, தன்னைப் பற்றியோ தனது அமைச்சரவை சகாக்களைப் பற்றியோ அவதூறாக ஏதும் கூறப்படும்போது அரசு அமைதி காத்தால், புகார்கள் உண்மை என்றாகிவிடும் என்பதாலேயே வழக்குக்கள் தொடரப்படுகின்றன" என்று அவர் விளக்கமளித்தார்.
அரசியல்வாதிகள் தவிர ஊடகவியலாளர்கள் மீதும், ஊடக நிறுவனங்கள் மீதும் பல்வேறு அவதூறு வழக்குகளைத் தமிழக அரசு தொடர்ந்துள்ளது.
"கொலைகள் குறைகின்றன"சட்டம் ஒழுங்கு பற்றிப் பேசுகையில், அவர் தனது ஆட்சியில் ஆதாயக் கொலைகள் குறைந்துள்ளன என்று கூறினார்.
"முந்தைய அஇஅதிமுக ஆட்சியின் இறுதி ஆண்டான 2006ல் 1274ஆகக் குறைந்த கொலைகளின் எண்ணிக்கை, பிற்பாடு வந்த திமுக ஆட்சியில், 25.5 விழுக்காடு அதிகரித்துள்ளது. இப்போது மறுபடியும் கொலை சம்பவங்களின் உயர்வு வீதம் குறைந்துள்ளது."
2011ல் உயர்வு விழுக்காடு 1.86 ஆகக் குறைந்து, 2012ல் அது 3.38 சதமாக அதிகரித்தது என்றாலும், திமுக ஆட்சியோடு ஒப்பிடும் போது கொலை சம்பவங்களின் அதிகரிப்பு சதவிகிதம் 2 விழுக்காடு குறைந்துள்ளதாகக் கூறினார் ஜெயலலிதா.
குறிப்பாக உணர்ச்சி கொந்தளிப்பினால் ஏற்படும் கொலைகளை காவல்துறையினரால் தடுக்க இயலாது. எனவே, ஒட்டுமொத்த கொலைகளின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொள்ளாமல், ஆதாயக் கொலைகளை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
"அந்த அடிப்படையில், 2010ல் 153 என இருந்த ஆதாயக் கொலைகளின் எண்ணிக்கை 2012ல், 137 ஆகக் குறைந்துள்ளது. எனவே, இந்த இரண்டு ஆண்டுகளில் ஆதாயக் கொலைகள் 10.45 சதவீதம் குறைந்திருப்பது காவல் துறையினர் சிறப்பாக பணியாற்றுவதையேக் காட்டுகிறது" என ஜெயலலிதா வாதிட்டார் .

இந்த பதிவை கிண்டல் பண்ணினா உங்கள் மீதும்
அவதூறு வழக்கு பாயலாம் - ஜாக்கிரதைங்கோ
அவதூறு வழக்கு பாயலாம் - ஜாக்கிரதைங்கோ
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1