ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டீசல்உருவாக்கும் பாக்டீரியாக்கள்

4 posters

Go down

டீசல்உருவாக்கும் பாக்டீரியாக்கள்  Empty டீசல்உருவாக்கும் பாக்டீரியாக்கள்

Post by யினியவன் Wed Apr 24, 2013 10:00 am

டீசல்உருவாக்கும் பாக்டீரியாக்கள்

BBC தமிழ் - ஏப்ரல் 23

மரபணு மாற்றியமைக்கப்பட்ட இ கோலி பாக்டீரியத்திலிருந்து டீசல் தயாரிக்க முடியும் என்று ஐக்கிய ராஜ்ஜியத்தில் இருக்கும் எக்ஸ்டர் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் புதிய கண்டுபிடிப்பை வெளியிட்டிருக்கிறார்கள்.

இ கோலி என்பது வழக்கமாக மனிதர்கள் உள்ளிட்ட வெப்பரத்தம் கொண்ட விலங்குகளின் குதம் பகுதியில் காணப்படும் பாக்டீரியம். இந்த பாக்டீரியத்தின் பல ரகங்கள், இந்த விலங்குகளுக்கு நன்மை செய்வனவாக இருந்தாலும், சில குறிப்பிட்ட ரக இ கோலி பாக்டீரியங்கள் பெரும் நோயை உருவாக்கக் கூடியவை.

இப்படியான இ கோலி பாக்டீரியங்களில் ஒரு குறிப்பிட்ட ரக இ கோலி பாக்டீரியாவை பயன்படுத்தி செயற்கை டீசலை உருவாக்க முடியும் என்று எக்ஸ்டர் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இந்த குறிப்பிட்ட இ கோலி பாக்டீரியமானது, இயற்கையில் சர்க்கரைச் சத்தை சாப்பிட்டு அதை கொழுப்பாக மாற்றும் திறன் கொண்டது. இந்த பாக்டீரியாவானது சர்க்கரைச்சத்தை சாப்பிட்டு அதை செயற்கையான டீசலாக மாற்றும் வகையில் இதன் மரபணுவில் சில மாற்றங்களைச் செய்த எக்ஸ்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், அதில் தாங்கள் வெற்றிபெற்றிருப்பதாக இப்போது அறிவித்திருக்கிறார்கள்.

இந்த பாக்டீரியம் உருவாக்கும் செயற்கை டீசல், எல்லாவகையிலும் இயற்கை டீசலைப்போலவே இருப்பதால், இதை தற்போது புழக்கத்தில் இருக்கும் டீசல் வாகனங்கள் அனைத்திலும் பயன்படுத்த முடியும் என்று இந்த விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

அதே சமயம், இதில் ஒரு முக்கிய சிக்கல் இருப்பதையும் இந்த விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

அதாவது இந்த பாக்டீரியங்கள் தயாரிக்கும் டீசலின் அளவு மிக மிகக் குறைவாக இருக்கிறது. ஏறக்குறைய நூறு லிட்டர் பாக்டீரியாக்கள் சேர்ந்து ஒரு தேக்கரண்டி அளவுக்குத் தான் செயற்கை டீசல் தயாரிக்க முடிகிறது என்று இவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

எனவே இந்த பாக்டீரியாக்களின் உற்பத்தி திறனை மேம்படுத்தாவிட்டால் தற்போதைய இந்த கண்டுபிடிப்பு பொதுமக்களுக்கு பயன்படாது என்று கூறும் இந்த ஆய்வை மேற்கொண்ட பேராசிரியர் ஜான் லவ், தங்களின் அடுத்த இலக்கு இந்த பாக்டீர்யங்களின் செயற்கை டீசல் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதே என்று தெரிவித்திருக்கிறார்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்த சவாலை தங்களால் தீர்க்கமுடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

டீசல்உருவாக்கும் பாக்டீரியாக்கள்  Empty Re: டீசல்உருவாக்கும் பாக்டீரியாக்கள்

Post by ராஜா Wed Apr 24, 2013 11:13 am

இப்படியே சும்மா கிடந்த சங்கை ஊதி விடுங்கள் , அப்புறம் இந்த ஈகோலி உலகம் பூரா பரவி , இதை அழிக்குறதுக்கு ஒரு பக்டீரியா கண்டுபிடிக்குக்ற மாதிரி ஆயிடபோகுது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

டீசல்உருவாக்கும் பாக்டீரியாக்கள்  Empty Re: டீசல்உருவாக்கும் பாக்டீரியாக்கள்

Post by Ahanya Wed Apr 24, 2013 11:38 am

பகிர்வுக்கு நன்றி இனியவன் அண்ணா.....நானும் இ கோலி பற்றி அறிந்துள்ளேன்...இது மனித உடலினுள் விற்றமின் தொகுக்கப்பட உதவும்...இது விலங்கு கழிவுகள் மூலம் வெளியேற்ற படுகிறது....இது குடிநீரில் காணப்பட்டால் அந்த நீர் குடிப்பதற்கு உகந்ததாகாது...


டீசல்உருவாக்கும் பாக்டீரியாக்கள்  Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

டீசல்உருவாக்கும் பாக்டீரியாக்கள்  Empty Re: டீசல்உருவாக்கும் பாக்டீரியாக்கள்

Post by balakarthik Wed Apr 24, 2013 11:43 am

பேராசிரியர் ஜான் லவ், தங்களின் அடுத்த இலக்கு இந்த பாக்டீர்யங்களின் செயற்கை டீசல் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதே என்று தெரிவித்திருக்கிறார்.
இவரு அந்த ஊரு மூலிகை பெட்ரோல் ராமர் போலிருக்கு சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் டீசல்உருவாக்கும் பாக்டீரியாக்கள்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

டீசல்உருவாக்கும் பாக்டீரியாக்கள்  Empty Re: டீசல்உருவாக்கும் பாக்டீரியாக்கள்

Post by யினியவன் Wed Apr 24, 2013 11:55 am

ராஜா wrote:இப்படியே சும்மா கிடந்த சங்கை ஊதி விடுங்கள் , அப்புறம் இந்த ஈகோலி உலகம் பூரா பரவி , இதை அழிக்குறதுக்கு ஒரு பக்டீரியா கண்டுபிடிக்குக்ற மாதிரி ஆயிடபோகுது
நமக்கு தெரிந்தது விராட் கோலி, நாட்டுக் கோழி, பிராய்லர் கோழி, நெருப்பு கோழி இதுதானுங்க - கண்டுக்காதீங்க இ கோலியை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

டீசல்உருவாக்கும் பாக்டீரியாக்கள்  Empty Re: டீசல்உருவாக்கும் பாக்டீரியாக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum