புதிய பதிவுகள்
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈரோடு தமிழன்பன் கவிதைகள் - Page 2 Poll_c10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் - Page 2 Poll_m10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் - Page 2 Poll_c10 
44 Posts - 60%
heezulia
ஈரோடு தமிழன்பன் கவிதைகள் - Page 2 Poll_c10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் - Page 2 Poll_m10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் - Page 2 Poll_c10 
22 Posts - 30%
வேல்முருகன் காசி
ஈரோடு தமிழன்பன் கவிதைகள் - Page 2 Poll_c10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் - Page 2 Poll_m10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் - Page 2 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
ஈரோடு தமிழன்பன் கவிதைகள் - Page 2 Poll_c10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் - Page 2 Poll_m10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
viyasan
ஈரோடு தமிழன்பன் கவிதைகள் - Page 2 Poll_c10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் - Page 2 Poll_m10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈரோடு தமிழன்பன் கவிதைகள் - Page 2 Poll_c10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் - Page 2 Poll_m10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் - Page 2 Poll_c10 
236 Posts - 42%
heezulia
ஈரோடு தமிழன்பன் கவிதைகள் - Page 2 Poll_c10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் - Page 2 Poll_m10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் - Page 2 Poll_c10 
219 Posts - 39%
mohamed nizamudeen
ஈரோடு தமிழன்பன் கவிதைகள் - Page 2 Poll_c10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் - Page 2 Poll_m10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் - Page 2 Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஈரோடு தமிழன்பன் கவிதைகள் - Page 2 Poll_c10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் - Page 2 Poll_m10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் - Page 2 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
ஈரோடு தமிழன்பன் கவிதைகள் - Page 2 Poll_c10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் - Page 2 Poll_m10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் - Page 2 Poll_c10 
13 Posts - 2%
prajai
ஈரோடு தமிழன்பன் கவிதைகள் - Page 2 Poll_c10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் - Page 2 Poll_m10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஈரோடு தமிழன்பன் கவிதைகள் - Page 2 Poll_c10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் - Page 2 Poll_m10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஈரோடு தமிழன்பன் கவிதைகள் - Page 2 Poll_c10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் - Page 2 Poll_m10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஈரோடு தமிழன்பன் கவிதைகள் - Page 2 Poll_c10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் - Page 2 Poll_m10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஈரோடு தமிழன்பன் கவிதைகள் - Page 2 Poll_c10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் - Page 2 Poll_m10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈரோடு தமிழன்பன் கவிதைகள்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Apr 24, 2013 8:29 am

First topic message reminder :

நன்றி : ஈரோடு தமிழன்பன்

என்
தமிழனுக்குத்
திருவிழாத் தேதிகள் நினைவிருக்கும்
திதிநாள் பிறந்தநாள் நினைவிருக்கும்
திரும்பாத கடன்கள்
நிச்சயம் நினைவிருக்கும்
தாய்மொழி தமிழ்மட்டும்தான்
தவறியும்
நினைவில் இருப்பதில்லை

http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Apr 24, 2013 8:37 am

நான் மட்டுமா வந்துள்ளேன்...
வந்திருக்கிறாள்
முப்பத்துமூன்று விழுக்காடு
தள்ளிப் போன
சோகத்தோடு
பாரத தேவியும் முழுசாக!
என்னோடுதான் வந்தாள்
என்றாலும், வண்டியில் கூட
இட ஒதுக்கீடு
கிடைக்கவில்லை

http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Apr 24, 2013 8:38 am

உன்
மணப்பந்தல் நினைவுகளுக்குப்
பாட்டுப்
பாலாபிஷேகம் புரிய
விரும்பவில்லை நான்
நீ எவனது படுக்கைக்கோ
போய்ச் சேராமல்
இருப்பதற்கு
ஒப்பாரி வைத்து எனது
வார்த்தைகளைக்
கிளிசரைனில்
முழுக்காட்ட ஒப்பாது
என் உள்ளம்

http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Apr 24, 2013 8:39 am

சொத்துரிமைக்
காட்டேரி-உனது
கதவோரம்!-நீ
சன்னலின் வரதட்சணைக்
கொக்கியை
நீக்கினால்
சரி என்கிறாயா?

http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Apr 24, 2013 8:40 am

பெண்ணே
திசைகளில்
கோளாறு இருக்கிறது...
தேசப்படங்களைத்
திருத்திக் கொண்டிருப்பதால்
என்ன பயன்?
வரதட்சணை ஒழிப்பு...
வேர்களில் சீழ்பிடித்திருக்கும்போது
கிளைகள் மேல்
மருந்து தெளிக்கும்
கிறுக்குத்தனமே

http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Apr 24, 2013 8:40 am

மனைவியை நேசிப்பவர்
எந்தக் குக்கரில்
மனைவியை வேகவைக்கலாம்?
என்று கேட்டபடி
பெண்ணியம் பேசும் அறிவுஜீவி ஒருவர்
உதட்டையும் சன்னலையும்
ஒரே நேரத்தில் திறந்தார்

http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Apr 24, 2013 8:41 am

தட்ட நான்
கை வைத்தபோது
சுட்டுக் கொண்டிருந்தது
கதவு மார்பு...

http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Apr 24, 2013 8:42 am

எல்லோருக்கும்
இப்படி வினாக்களைத்
தயாரித்துக் கொடுத்த இரவு
எனக்கு
எந்த விடையையும்
தயாரித்துக் கொடுக்கவில்லை
வினாக்களுக்கும் விடைகளுக்கும்
வெளியே
இரவும் நானும் இருந்தோம் என்று சொல்
இருள்-
ஒரு கறுப்புப் பதிலை
என் காதில் முணுமுணுத்தது
எனினும்
எவர் நம்புபவர் இந்தப் பதிலைச்
சொன்னால்?

http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Apr 24, 2013 8:43 am

அவளைப்
பாத்திரம் கழுவவும்
துணிகள் துவைக்கவும்
பானையில் கொஞ்சம்
அரிசிகள் விதைக்கவும்
செய்யும்
நிர்பந்த நேரத்தில்,
அவள் சூரியர்களை
வறுமை
தின்று முடிக்கிறது
சாயம் போன
அவள் பாவாடைப் பூக்களிலும்
வடிகிறது சீழ்

http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Apr 24, 2013 8:44 am

பள்ளிவாசல் இடிபடும் ஓசையில்
தஸ்பீக் மணிகள் உதிர
தாளம் பறிக்கப்பட்ட
ஊழிக் கூத்து,
சிவன் பாதங்களைக் கடித்து
தின்ன
விவிலியத்திலிருந்தும்
குருத்துவராக் கிரந்த ஓசையிலிருந்தும்
வெளியேறிக் கொண்டிருந்த
காயம்பட்ட கடவுளர்

http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Apr 24, 2013 8:45 am

மதங்களின் மகுடங்களை உருக்கி,
மனங்களை திறக்கும்
சாவிகள் செய்வோம்!

http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக