புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகளின் 2-வது திருமண செலவுக்கு 'பேஸ்புக்' மூலம் பேரனை விற்றவர் கைது Poll_c10மகளின் 2-வது திருமண செலவுக்கு 'பேஸ்புக்' மூலம் பேரனை விற்றவர் கைது Poll_m10மகளின் 2-வது திருமண செலவுக்கு 'பேஸ்புக்' மூலம் பேரனை விற்றவர் கைது Poll_c10 
336 Posts - 79%
heezulia
மகளின் 2-வது திருமண செலவுக்கு 'பேஸ்புக்' மூலம் பேரனை விற்றவர் கைது Poll_c10மகளின் 2-வது திருமண செலவுக்கு 'பேஸ்புக்' மூலம் பேரனை விற்றவர் கைது Poll_m10மகளின் 2-வது திருமண செலவுக்கு 'பேஸ்புக்' மூலம் பேரனை விற்றவர் கைது Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
மகளின் 2-வது திருமண செலவுக்கு 'பேஸ்புக்' மூலம் பேரனை விற்றவர் கைது Poll_c10மகளின் 2-வது திருமண செலவுக்கு 'பேஸ்புக்' மூலம் பேரனை விற்றவர் கைது Poll_m10மகளின் 2-வது திருமண செலவுக்கு 'பேஸ்புக்' மூலம் பேரனை விற்றவர் கைது Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
மகளின் 2-வது திருமண செலவுக்கு 'பேஸ்புக்' மூலம் பேரனை விற்றவர் கைது Poll_c10மகளின் 2-வது திருமண செலவுக்கு 'பேஸ்புக்' மூலம் பேரனை விற்றவர் கைது Poll_m10மகளின் 2-வது திருமண செலவுக்கு 'பேஸ்புக்' மூலம் பேரனை விற்றவர் கைது Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மகளின் 2-வது திருமண செலவுக்கு 'பேஸ்புக்' மூலம் பேரனை விற்றவர் கைது Poll_c10மகளின் 2-வது திருமண செலவுக்கு 'பேஸ்புக்' மூலம் பேரனை விற்றவர் கைது Poll_m10மகளின் 2-வது திருமண செலவுக்கு 'பேஸ்புக்' மூலம் பேரனை விற்றவர் கைது Poll_c10 
3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகளின் 2-வது திருமண செலவுக்கு 'பேஸ்புக்' மூலம் பேரனை விற்றவர் கைது

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Wed Apr 24, 2013 6:37 pm

இன்டர்நெட் மூலம் இளைய தலைமுறையினரிடையே நட்பை ஏற்படுத்திக் கொள்ள உருவாக்கப்பட்ட 'பேஸ் புக்' வலைத்தளம், தற்போது இந்தியாவில் குழந்தைகளை விற்பனை செய்யப் பயன்படும் மின்னணு சந்தையாக மாறிப்போன அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் லூதியானாவை சேர்ந்த நூரி என்ற பெண்ணிற்கு கடந்த 3ம் தேதி அழகான ஆண் குழந்தை பிறந்தது. பிறந்த ஓரிரு நாட்களில் ஆஸ்பத்திரி தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை காணாமல் போனது. இது தொடர்பாக உள்ளூர் போலீஸ் நிலையத்தில் குழந்தையின் தாய் புகார் அளித்தார்.

போலீசார் வழக்குப் பதிவு செய்து காணாமல் போன குழந்தையை தேடி வந்தனர்.

இந்நிலையில், காணாமல் போன குழந்தையின் புகைப்படத்துடன் 'குழந்தை விற்பனைக்கு' என்ற அறிவிப்பு சில தினங்களுக்கு முன்னர் 'பேஸ் புக்'கில் வலம் வந்தது.

இந்த விளம்பரத்தைப் பார்த்த டெல்லியை சேர்ந்த ஒருவர் ரூ.8 லட்சம் தந்து அந்த குழந்தையை விலைக்கு வாங்கியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த லூதியானா போலீசார், குழந்தையை விலைக்கு வாங்கிய அமீத்குமார் என்பவரை கைது செய்து விசாரித்தபோது இன்னும் பல திடுக்கிடும் தகவல் வெளியாகத் தொடங்கின.

குழந்தையை தொலைத்துவிட்டு தவித்துக் கொண்டிருந்த நூரியின் தந்தை பெரோஸ் கான் என்பவர், ஆஸ்பத்திரியில் பணியாற்றும் நர்ஸ் சுனிதா மற்றும் குர்பிரீத் சிங் ஆகியோரின் உதவியுடன் குழந்தையை கடத்தி வந்துள்ளார்.

அவரது உறவினர் இர்பான் என்பவர் மூலமாக 'பேஸ் புக்'கில் விளம்பரம் செய்து டெல்லி ஆசாமிக்கு தனது பேரனை ரூ.8 லட்சத்துக்கு பேரம் பேசி விற்றுள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

இந்த படுபாதக செயலை செய்யத் துணிந்தது ஏன்? என்ற போலீசாரின் கேள்விக்கு பெரோஸ் கான் அளித்த விளக்கம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கணவனால் கைவிடப்பட்ட தனது மகள் நூரிக்கு இரண்டாம் திருமணம் செய்விக்க பணம் தேவைப்பட்டதால், அவளது புதிய இல்லற வாழ்க்கைக்கு பேரன் தடையாக இருந்து விடக்கூடாது என்று கருதி, அவனை விற்க பெரோஸ் கான் முடிவு செய்துள்ளார்.

பேரனை விற்ற பணத்தை வைத்தே, மகளுக்கு இரண்டாம் திருமணம் செய்ய நினைத்த பெரோஸ் கான், இர்பான், நர்ஸ் சுனிதா, குர்பிரீத் சிங் ஆகிய 4 பேரை கைது செய்த போலீசார், குழந்தையை விலை கொடுத்து வாங்கிய அமீத் குமார் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மாலைமலர்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 24, 2013 6:41 pm

லூதியானாவுல பிறந்தா 8 லட்சமா நம்மூரு ஆஸ்பத்திரியில ரெண்டாயிரம் மூனாயிரம்த்தானே தராங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் மகளின் 2-வது திருமண செலவுக்கு 'பேஸ்புக்' மூலம் பேரனை விற்றவர் கைது 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக