புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோயம்பேடு பழச் சந்தை:- 52 கடைகளில் 36 கடைகள் கார்பைடு கற்களை பயன்படுத்தியுள்ளன.
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
கோயம்பேடு பழ மார்க்கெட்டில் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 2 டன் மாம்பழங்களை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் மாம்பழ சீசன் தொடங்கியுள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாம்பழங்கள் சென்னை கோயம்பேடு பழ சந்தைக்கு வருகின்றன. மாம்பழங்களை விரையில் பழுக்கவைக்க கார்பைடு கற்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று புகார்கள் உள்ளன.
இந்த நிலையில் கோயம்பேடு பழச் சந்தைக்கு செவ்வாய்க்கிழமை திடீரென சென்ற உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
இது குறித்து உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறியது:
சென்னையில் கார்பைடு கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன என்ற புகார்கள் வந்தன. இதனையடுத்து உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் லட்சுமி நாராயணன் தலைமையில் 10 உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் கோயம்பேடு பழச் சந்தையில் சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனை இட்ட 52 கடைகளில் 36 கடைகள் கார்பைடு கற்களை பயன்படுத்தியுள்ளன. இந்த சோதனையில் கார்பைடு கற்களால் பழுக்க வைக்கப்பட்ட சுமார் 2 டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் சுமார் 200 கிலோ பப்பாளி பழங்களும் அடங்கும். மேலும் இந்த சோதனையில் சுமார் 100 முதல் 150 கிலோ வரையில் கார்பைடு கற்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட பழங்கள் மற்றும் கார்பைடு கற்கள் அனைத்தும் அழிக்கப்பட்டன. பின்னர் பழ வியாபாரிகளுக்கு கார்பைடு கற்களால் பழுக்கவைக்கப்பட்ட பழங்களை உண்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. கார்பைடு கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை பறிமுதல் செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்று உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கார்பைடு கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை பறிமுதல் செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்று உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
விடுபட்ட செய்தி
ஆமாம் அதுனால இதுபோல் மீண்டும் நடக்காமல் இருக்க எங்களுக்கு ஒழுங்கா வரவேண்டிய மாமுல் பணத்தை ஒழுங்காக கொடுங்கள் என்று அதிகாரிகள் வியாபாரிகளுக்கு அறிவுறுத்தினர்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
நன்றி உணவுபாதுகாப்பு துறை அதிகாரிகளே , இதுபோல அடுத்த வாரமும் சென்று சோதனை நடத்துங்க உங்க பை நிரம்பினா போதும் என்று அமைதியா இருந்துடாதீங்க.
இன்று தமிழ்நாட்டில் விற்பனைக்கு வரும் மாம்பழங்களில் 99% பழங்கள் கார்பைடு கற்கள் மூலம் தான் பழுக்க வைக்கபடுகின்றன.
இன்று தமிழ்நாட்டில் விற்பனைக்கு வரும் மாம்பழங்களில் 99% பழங்கள் கார்பைடு கற்கள் மூலம் தான் பழுக்க வைக்கபடுகின்றன.
அப்போ Maaza குடிச்சு மாம்பழ தாகத்தை தீத்துக்கவேண்டியதுத்தானோ அதுவும் விஷம்த்தான் என்ன பண்றது அதுக்கு இது தேவல இதுக்கு அது தேவல மொத்தத்துல நாம இருக்க தேவையே இல்லைராஜா wrote:இன்று தமிழ்நாட்டில் விற்பனைக்கு வரும் மாம்பழங்களில் 99% பழங்கள் கார்பைடு கற்கள் மூலம் தான் பழுக்க வைக்கபடுகின்றன.
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
balakarthik wrote:அப்போ Maaza குடிச்சு மாம்பழ தாகத்தை தீத்துக்கவேண்டியதுத்தானோ அதுவும் விஷம்த்தான் என்ன பண்றது அதுக்கு இது தேவல இதுக்கு அது தேவல மொத்தத்துல நாம இருக்க தேவையே இல்லைராஜா wrote:இன்று தமிழ்நாட்டில் விற்பனைக்கு வரும் மாம்பழங்களில் 99% பழங்கள் கார்பைடு கற்கள் மூலம் தான் பழுக்க வைக்கபடுகின்றன.
பழங்கள் கார்பைடு கற்கள் மூலமாகத்தான் பழுக்க வைக்கப்பட்டுள்ளதா என்பதை அறிந்து கொள்வதற்காக ஏதாவது அறி கருவிகள் இருந்தால் நன்றாக இருக்கும். பழம் வாங்கும் போது பரிசோதித்துவிட்டு வாங்கலாம்.
வாங்கும் போது பரிசோதிப்பார்கள் என்ற நிலை ஏற்பட்டால் வியாபாரிகளும் திருந்துவார்கள்.
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
சாமி wrote:balakarthik wrote:அப்போ Maaza குடிச்சு மாம்பழ தாகத்தை தீத்துக்கவேண்டியதுத்தானோ அதுவும் விஷம்த்தான் என்ன பண்றது அதுக்கு இது தேவல இதுக்கு அது தேவல மொத்தத்துல நாம இருக்க தேவையே இல்லைராஜா wrote:இன்று தமிழ்நாட்டில் விற்பனைக்கு வரும் மாம்பழங்களில் 99% பழங்கள் கார்பைடு கற்கள் மூலம் தான் பழுக்க வைக்கபடுகின்றன.
பழங்கள் கார்பைடு கற்கள் மூலமாகத்தான் பழுக்க வைக்கப்பட்டுள்ளதா என்பதை அறிந்து கொள்வதற்காக ஏதாவது அறி கருவிகள் இருந்தால் நன்றாக இருக்கும். பழம் வாங்கும் போது பரிசோதித்துவிட்டு வாங்கலாம்.
வாங்கும் போது பரிசோதிப்பார்கள் என்ற நிலை ஏற்பட்டால் வியாபாரிகளும் திருந்துவார்கள்.
பழங்கள் இயற்கையாக பழுக்கும் பொழுது அதன் மேலே லேசான கரும்புள்ளிகள் தோன்றும். முழுவதும் ஒரே நிறத்தில் இருக்காது, லேசான பச்சை, இளம்மஞ்சள் கலந்து இருக்கும். ஆனால் இதற்கு மாறாக செயற்கையாக பழுக்கவைக்கப்படும் பழம் அனைத்தும் பல பல வென்று பளிச்சென இருக்கும், நன்கு மஞ்சள் வண்ணத்துடன். இது போன்ற பழங்களையே நாம் விரும்பி தேர்த்தேடுக்கிறோம்..இதைத் தவிர்ப்பது உடலுக்கு நலம்.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
அருமை ஐயா நல்ல யோசனை சில கடைகளில் பலபலன்னு லயிட்டை போட்டு வேற காட்டுவாங்க உஷாரா நாமத்தான் பார்த்து வாங்கணும்சதாசிவம் wrote:பழங்கள் இயற்கையாக பழுக்கும் பொழுது அதன் மேலே லேசான கரும்புள்ளிகள் தோன்றும். முழுவதும் ஒரே நிறத்தில் இருக்காது, லேசான பச்சை, இளம்மஞ்சள் கலந்து இருக்கும். ஆனால் இதற்கு மாறாக செயற்கையாக பழுக்கவைக்கப்படும் பழம் அனைத்தும் பல பல வென்று பளிச்சென இருக்கும், நன்கு மஞ்சள் வண்ணத்துடன். இது போன்ற பழங்களையே நாம் விரும்பி தேர்த்தேடுக்கிறோம்..இதைத் தவிர்ப்பது உடலுக்கு நலம்.
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
சதாசிவம் wrote:
பழங்கள் இயற்கையாக பழுக்கும் பொழுது அதன் மேலே லேசான கரும்புள்ளிகள் தோன்றும். முழுவதும் ஒரே நிறத்தில் இருக்காது, லேசான பச்சை, இளம்மஞ்சள் கலந்து இருக்கும். ஆனால் இதற்கு மாறாக செயற்கையாக பழுக்கவைக்கப்படும் பழம் அனைத்தும் பல பல வென்று பளிச்சென இருக்கும், நன்கு மஞ்சள் வண்ணத்துடன். இது போன்ற பழங்களையே நாம் விரும்பி தேர்த்தேடுக்கிறோம்..இதைத் தவிர்ப்பது உடலுக்கு நலம்.
நல்ல யோசனை அய்யா ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
ஆப்பிள் மீது தடவப்படும் மெழு மூலம் பல வியாதிகள் ஏற்படும் என்பதால் , நாங்க ஆப்பிளை தோல் நீக்கியே சாப்பிடுகின்றோம் .
இதனால் தோலில் உள்ள சத்துக்கள் கிடைக்காமல் போய்விடுகின்றன
இதனால் தோலில் உள்ள சத்துக்கள் கிடைக்காமல் போய்விடுகின்றன
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2