ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

  மீன் அஞ்சல்

+3
VIJAY
Tamilzhan
மீனு
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

  மீன் அஞ்சல் Empty   மீன் அஞ்சல்

Post by மீனு Wed Oct 21, 2009 4:02 pm

ஸ்கான்டினேவியா தீபகற்பத்தின் சுற்றுப்புறங்களிலும் வாழும் குடி மக்கள், 1880ம் ஆண்டிலேயே அஞ்சல் கட்டுகளை அனுப்ப ஒரு வகை மீனைப் பயன்படுத்தியுள்ளனர். இத்தகைய மீன்களின் பழக்க வழக்கங்கள் மிகவும் ஒழுங்கானவை. அவை, தொகுதி தொகுதியாக நீரிணையின் இக்கரையிலிருந்து அக்கரைக்கு நீந்திச் செல்கின்றன. அங்கு ஓரிரவு தங்கி, மறு நாள் திரும்பிகின்றன. இந்த வழக்கம் மாறுவதில்லை. உள்ளூர் மக்கள் இதைப் பயன்படுத்தி, அதிகாலையில் அஞ்சல் கட்டுகள் அடங்கிய ஒரு சிறிய பையை நீரில் வைப்பார்கள். மீன்கள் இதை தலையால் தாங்கிக்கொண்டு, எதிர் கரைக்கு நீந்தி செல்லும். மறு நாள் எதிர் கரையிலுள்ள அஞ்சல் கட்டுகளைத் திரும்பிக் கொண்டு வரும்.


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

  மீன் அஞ்சல் Empty Re:   மீன் அஞ்சல்

Post by Tamilzhan Wed Oct 21, 2009 4:05 pm

ஏய் லூசு இதெல்லாம் ஒரே பதிவா தரவேண்டியது தானே....   மீன் அஞ்சல் 649524


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

  மீன் அஞ்சல் Empty Re:   மீன் அஞ்சல்

Post by மீனு Wed Oct 21, 2009 4:07 pm

பதிவு பெரிதா இருந்தா ..படிக்கிறாங்க இல்லை அண்ணா.. சிறிதா இருந்தால் தான் படிக்கிறானுங்க.. அதுதான்.. சும்மா சும்மா அடிக்க படாது ஆமா சொல்லிட்டேன்


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

  மீன் அஞ்சல் Empty Re:   மீன் அஞ்சல்

Post by VIJAY Wed Oct 21, 2009 4:08 pm

  மீன் அஞ்சல் 107


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

  மீன் அஞ்சல் Empty Re:   மீன் அஞ்சல்

Post by ஹரித்தா Wed Oct 21, 2009 4:19 pm

Tamilzhan wrote:ஏய் லூசு இதெல்லாம் ஒரே பதிவா தரவேண்டியது தானே....   மீன் அஞ்சல் 649524

சிரி சிரி
avatar
ஹரித்தா
பண்பாளர்


பதிவுகள் : 185
இணைந்தது : 15/10/2009

Back to top Go down

  மீன் அஞ்சல் Empty Re:   மீன் அஞ்சல்

Post by அபிராமிவேலூ Wed Oct 21, 2009 4:22 pm

VIJAY wrote:  மீன் அஞ்சல் 107
உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ என்ன சிரிப்பு கூடாது கூடாது
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

  மீன் அஞ்சல் Empty Re:   மீன் அஞ்சல்

Post by mdkhan Wed Oct 21, 2009 6:22 pm

மீனு wrote:பதிவு பெரிதா இருந்தா ..படிக்கிறாங்க இல்லை அண்ணா.. சிறிதா இருந்தால் தான் படிக்கிறானுங்க.. அதுதான்.. சும்மா சும்மா அடிக்க படாது ஆமா சொல்லிட்டேன்


மீன் நிலைமை இப்படியா ஆகனும்......... சிரி சிரி சிரி


  மீன் அஞ்சல் Eegaraitkmkhan
  மீன் அஞ்சல் Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

  மீன் அஞ்சல் Empty Re:   மீன் அஞ்சல்

Post by மீனு Wed Oct 21, 2009 6:51 pm

மீனு நிலைமை கவலைக்கிடம் கான்


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

  மீன் அஞ்சல் Empty Re:   மீன் அஞ்சல்

Post by mdkhan Wed Oct 21, 2009 6:53 pm

மீனு நான் மீனை சொன்னேன்...... உங்களை இல்லை. சிரி


  மீன் அஞ்சல் Eegaraitkmkhan
  மீன் அஞ்சல் Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

  மீன் அஞ்சல் Empty Re:   மீன் அஞ்சல்

Post by மீனு Wed Oct 21, 2009 6:55 pm

நான் மீனுவைதான் சொன்னேன்..கான்..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

  மீன் அஞ்சல் Empty Re:   மீன் அஞ்சல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum