புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான்கு சின்ன புதிர்கள்.. Poll_c10நான்கு சின்ன புதிர்கள்.. Poll_m10நான்கு சின்ன புதிர்கள்.. Poll_c10 
336 Posts - 79%
heezulia
நான்கு சின்ன புதிர்கள்.. Poll_c10நான்கு சின்ன புதிர்கள்.. Poll_m10நான்கு சின்ன புதிர்கள்.. Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
நான்கு சின்ன புதிர்கள்.. Poll_c10நான்கு சின்ன புதிர்கள்.. Poll_m10நான்கு சின்ன புதிர்கள்.. Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
நான்கு சின்ன புதிர்கள்.. Poll_c10நான்கு சின்ன புதிர்கள்.. Poll_m10நான்கு சின்ன புதிர்கள்.. Poll_c10 
8 Posts - 2%
prajai
நான்கு சின்ன புதிர்கள்.. Poll_c10நான்கு சின்ன புதிர்கள்.. Poll_m10நான்கு சின்ன புதிர்கள்.. Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
நான்கு சின்ன புதிர்கள்.. Poll_c10நான்கு சின்ன புதிர்கள்.. Poll_m10நான்கு சின்ன புதிர்கள்.. Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
நான்கு சின்ன புதிர்கள்.. Poll_c10நான்கு சின்ன புதிர்கள்.. Poll_m10நான்கு சின்ன புதிர்கள்.. Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நான்கு சின்ன புதிர்கள்.. Poll_c10நான்கு சின்ன புதிர்கள்.. Poll_m10நான்கு சின்ன புதிர்கள்.. Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
நான்கு சின்ன புதிர்கள்.. Poll_c10நான்கு சின்ன புதிர்கள்.. Poll_m10நான்கு சின்ன புதிர்கள்.. Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நான்கு சின்ன புதிர்கள்.. Poll_c10நான்கு சின்ன புதிர்கள்.. Poll_m10நான்கு சின்ன புதிர்கள்.. Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான்கு சின்ன புதிர்கள்..


   
   

Page 1 of 2 1, 2  Next

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Apr 23, 2013 7:47 pm

புதிர் 1:
ஷேக்ஸ்பியர் எழுதின ’Merchant of venice’ அப்படிங்கிற கதையில் ஹீரோயின் இளவரசி போர்ஷியா தன் கணவரை தேர்ந்தெடுக்கிறதுக்காக ஒரு போட்டி வச்சாங்க. போட்டி என்னான்னா, தங்கம், வெள்ளி, இரும்பு என மூன்று வித உலோகங்களில் செய்யப்பட்ட பெட்டிகள் இருக்கும். ஒரு அழகான படம் அந்த மூன்று பெட்டிகளில் ஒன்றில் வைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு பெட்டி மேலேயும் ஒரு குறிப்பு எழுதப்பட்டிருக்கும். அதை வைச்சு படம் எந்த பெட்டியில இருக்குன்னு கண்டுபிடிக்கனும்.

முதல் சுற்று:
இந்த சுற்றுக்கு இளவரசி கொடுத்த க்ளூ. பெட்டிகள் மேல எழுதியிருக்கிற குறிப்புகள் மூன்றில் ஒன்று மட்டும்தான் சரியானது.

நான்கு சின்ன புதிர்கள்.. Gold1
நான்கு சின்ன புதிர்கள்.. Silver1
நான்கு சின்ன புதிர்கள்.. Iron1
இரண்டாவது சுற்று:
இந்த சுற்றுக்கு இளவரசி கொடுத்த க்ளூ. பெட்டிகள் மேல எழுதியிருக்கிற குறிப்புகள் மூன்றில் ஒன்றாவது தவறானதாக இருக்கும்.
நான்கு சின்ன புதிர்கள்.. Gold2
நான்கு சின்ன புதிர்கள்.. Silver1
நான்கு சின்ன புதிர்கள்.. Iron2
1. முதல் சுற்றில் படம் எந்த பெட்டியில் இருந்தது?
2. இரண்டாவது சுற்றில் படம் எந்த பெட்டியில் இருந்தது?



புதிர் 2:

ஒரு பழங்காலப் பொருட்கள் விற்கும் கடையில் திருட்டுப் போய் விட்டதாக, கடையின் உரிமையாளர் ராம்சாமி துப்பறியும் போலீஸ் ரமேஷை அழைத்தார். A, B, C என்ற மூன்று திருடர்கள் மேல் சந்தேகப்பட்டு அவர்களை விசாரணக்கு அழைத்தார் ரமேஷ். அவர் தன் கடுமையான விசாரணைக்குப் பின் சில உண்மைகளை கண்டறிந்தார்.

1. சம்பவம் நடந்த அன்று A, B, C மூன்று பேருமே கடைக்கு வந்து போயுள்ளனர். வேறு யாரும் அன்று கடைக்கு வரவில்லை.
2. A எப்போது திருடப் போனாலும் ஒரே ஒரு துணையுடன் தான் திருடப் போவான். தனியாகச் செல்ல மாட்டான்.
3. B குற்றவாளி இல்லையென்றால், Cயும் குற்றவாளி இல்லை.
4. குற்றவாளிகள் இரண்டு பேர் என்றால் அதில் நிச்சயம் A ஒருவராக இருப்பார்.
5. C நிரபராதி என்றால் B-யும் நிரபராதிதான்.

யார் உண்மையான குற்றவாளி(கள்)?

புதிர் 3:

வெங்கட் ஒரு குதிரையை வளர்த்தார். அவர் தன் குதிரை பற்றி செல்வா, அருண், ரமேஷ் மூவரிடமும் சொல்லிக் கொண்டிருந்தார். அவர் தன் குதிரையின் நிறம் வெள்ளை, கருப்பு, சிவப்பு மூன்றில் ஒரு நிறத்தில் இருக்குமென கூறினார்.

செல்வா சொன்னது: “குதிரையின் நிறம் கருப்பாக இருக்காது”

அருண் சொன்னது: “குதிரையின் நிறம் வெள்ளை அல்லது சிவப்பாக இருக்கும்”

ரமேஷ் சொன்னது: “குதிரையின் நிறம் வெள்ளை”

அப்போது வெங்கட் சொன்னார் ”நீங்கள் மூவர் சொன்னதில் ஒருவர் சொன்னது தப்பு ஒருவர் சொன்னது சரியானது.”

அப்படியானால் வெங்கட்டின் குதிரையின் நிறம் என்ன?

புதிர் 4:

ஒருவர் ஒரு படத்தை பார்த்துக் கொண்டிருந்தார். அது யார் படம் என கேட்டதற்கு,
“இது என் அப்பாவின் ஒரே சகோதரியின் அண்ணன் பேரனின் தந்தையின் அப்பா” என்றார். அவருக்கு சகோதரர்கள் யாரும் இல்லை.
அப்படியானால் படத்திலிருப்பவர் பார்த்துக் கொண்டிருப்பவருக்கு என்ன உறவு வேண்டும்?
=============================




இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
நான்கு சின்ன புதிர்கள்.. 1357389நான்கு சின்ன புதிர்கள்.. 59010615நான்கு சின்ன புதிர்கள்.. Images3ijfநான்கு சின்ன புதிர்கள்.. Images4px
தளிர் அலை
தளிர் அலை
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 30/03/2013
http://thalir.alai@hotmail.com

Postதளிர் அலை Tue Apr 23, 2013 8:21 pm

புதிர் 1: முதல் சுற்று --- படம் இரும்பு பெட்டியில் இருந்தது
இரண்டாம் சுற்று--- படம் தங்கப் பெட்டியில் இருந்தது
புதிர் 2: B,C குற்றவாளிகள்

புதிர் 3: குதிரையின் நிறம் சிவப்பு

புதிர் 4: படத்தில் இருப்பவர் பார்த்துக் கொண்டிருப்பவரின் தந்தை..



நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
"நம்பிக்கை நார் மட்டும் நம் கையில் இருந்தால்
உதிர்ந்த பூக்கள் கூட ஒவ்வொன்றாக வந்து ஒட்டிக்கொள்ளும்"
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அன்புடன் "தளிர் அலை" மீண்டும் சந்திப்போம்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Apr 24, 2013 1:38 pm

ஒன்னும் புரியல



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Apr 24, 2013 1:47 pm

எங்க தலையில் இருக்கும் பெட்டியில் ஒன்னுமே இல்லீங்கோ கேசவன்
அப்புறம் என்னத்த கண்டுபிடிக்கறது - இங்க நான் வரல வரல வரல




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 24, 2013 1:50 pm

யினியவன் wrote:எங்க தலையில் இருக்கும் பெட்டியில் ஒன்னுமே இல்லீங்கோ கேசவன்
அப்புறம் என்னத்த கண்டுபிடிக்கறது - இங்க நான் வரல வரல வரல
ஆமாம் எங்களுக்கு எதுவும் வரல வரல வரல



ஈகரை தமிழ் களஞ்சியம் நான்கு சின்ன புதிர்கள்.. 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Apr 24, 2013 1:54 pm

balakarthik wrote:ஆமாம் எங்களுக்கு எதுவும் வரல வரல வரல
பேங்குல சேந்தாலும் சேந்தாரு நம்ம கேசவன்
கவுண்டரு முழுக்க மூளையா சுத்துறாரு பாலா




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 24, 2013 1:56 pm

யினியவன் wrote:
balakarthik wrote:ஆமாம் எங்களுக்கு எதுவும் வரல வரல வரல
பேங்குல சேந்தாலும் சேந்தாரு நம்ம கேசவன்
கவுண்டரு முழுக்க மூளையா சுத்துறாரு பாலா
புது போலீசுல அப்படித்தான் முறுக்கலா இருக்கும் ரெண்டு வருஷம் போகட்டும் அப்புறம் பாருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் நான்கு சின்ன புதிர்கள்.. 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Wed Apr 24, 2013 6:37 pm

புதிர் 1: முதல் சுற்று பதில் வெள்ளிப் பெட்டியில் இருந்தது
இரண்டாம் சுற்று பதில் இரும்புப் பெட்டியில் இருந்தது (சந்தேகமாக இருதால் திறந்து பார்த்துக் கொள்ளவும்)

மற்றைய புதிர்களை யோசித்துச் சொல்கின்றேன்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 24, 2013 6:38 pm

றினா wrote:புதிர் 1: முதல் சுற்று பதில் வெள்ளிப் பெட்டியில் இருந்தது
இரண்டாம் சுற்று பதில் இரும்புப் பெட்டியில் இருந்தது (சந்தேகமாக இருதால் திறந்து பார்த்துக் கொள்ளவும்)

மற்றைய புதிர்களை யோசித்துச் சொல்கின்றேன்.
சாவியை தொலைசுட்டாராம் றினா



ஈகரை தமிழ் களஞ்சியம் நான்கு சின்ன புதிர்கள்.. 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Wed Apr 24, 2013 6:44 pm

balakarthik wrote:
றினா wrote:புதிர் 1: முதல் சுற்று பதில் வெள்ளிப் பெட்டியில் இருந்தது
இரண்டாம் சுற்று பதில் இரும்புப் பெட்டியில் இருந்தது (சந்தேகமாக இருதால் திறந்து பார்த்துக் கொள்ளவும்)

மற்றைய புதிர்களை யோசித்துச் சொல்கின்றேன்.
சாவியை தொலைசுட்டாராம் றினா

பெட்டிய ஒடைக்க வேண்டியதுதான்....?



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக