ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது 'பென்' டிரைவை கணினியில் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது - உதவி தேவை

+6
யினியவன்
balakarthik
திருச்சி ஜெயச்சந்திரன்
ரிபாஸ்
Ahanya
கரூர் கவியன்பன்
10 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

எனது 'பென்' டிரைவை கணினியில் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது - உதவி தேவை  Empty எனது 'பென்' டிரைவை கணினியில் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது - உதவி தேவை

Post by கரூர் கவியன்பன் Tue Apr 23, 2013 3:18 pm

எனது பென் டிரைவை கணினியில் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது

பிளீஸ் இன்செர்டு டிஸ்க் என்று வருகிறது.உதவுங்கள் நண்பர்களே.........

மிக அவசரம்..................


Last edited by krishnaamma on Wed Apr 24, 2013 10:06 am; edited 1 time in total (Reason for editing : எழுத்துப்பிழை)
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

எனது 'பென்' டிரைவை கணினியில் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது - உதவி தேவை  Empty Re: எனது 'பென்' டிரைவை கணினியில் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது - உதவி தேவை

Post by Ahanya Tue Apr 23, 2013 4:15 pm

மறுபடியும் மறுபடியும் இன்செர்ட் பண்ணி பாருங்கள்...


எனது 'பென்' டிரைவை கணினியில் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது - உதவி தேவை  Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

எனது 'பென்' டிரைவை கணினியில் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது - உதவி தேவை  Empty Re: எனது 'பென்' டிரைவை கணினியில் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது - உதவி தேவை

Post by ரிபாஸ் Tue Apr 23, 2013 4:24 pm

கணினியின் பின்புறமுள்ள usb port களில் insert பண்ணி பாருங்கள். சில நேரம் முன்புறமுள்ள usb பொர்ட்களில் குறைவான voltage வரும் அதனால் usb சில நேரம் pendrive களை எடுக்காது


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

எனது 'பென்' டிரைவை கணினியில் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது - உதவி தேவை  Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

எனது 'பென்' டிரைவை கணினியில் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது - உதவி தேவை  Empty Re: எனது 'பென்' டிரைவை கணினியில் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது - உதவி தேவை

Post by திருச்சி ஜெயச்சந்திரன் Tue Apr 23, 2013 4:24 pm

நண்பா முதலில் பெண் டிரைவரை பார்மெட் பண்ண முடிகிறதா என்று பாருங்கள்..

பண்ண முடிந்தால் பெண் டிரைவர் பழுது இல்லை ...

இல்லை என்றால் வேறு ஒரு பெண் டிரைவர் வாங்கிக்கோ நண்பா பழசு ஸ்வாகா .....
திருச்சி ஜெயச்சந்திரன்
திருச்சி ஜெயச்சந்திரன்
பண்பாளர்


பதிவுகள் : 120
இணைந்தது : 09/03/2011

http://jayachandiran207@gmail.com

Back to top Go down

எனது 'பென்' டிரைவை கணினியில் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது - உதவி தேவை  Empty Re: எனது 'பென்' டிரைவை கணினியில் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது - உதவி தேவை

Post by balakarthik Tue Apr 23, 2013 4:26 pm

Ahanya wrote:மறுபடியும் மறுபடியும் இன்செர்ட் பண்ணி பாருங்கள்...
இப்படி சொல்லி கவியை இன்சல்ட் பண்ணா எப்படி அகன்யா சிப்பு வருது


ஈகரை தமிழ் களஞ்சியம் எனது 'பென்' டிரைவை கணினியில் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது - உதவி தேவை  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

எனது 'பென்' டிரைவை கணினியில் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது - உதவி தேவை  Empty Re: எனது 'பென்' டிரைவை கணினியில் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது - உதவி தேவை

Post by யினியவன் Tue Apr 23, 2013 4:30 pm

வேறு ஒரு கணினியில் பாவித்து பாருங்கள் - அங்கும் வேலை செய்யவில்லை என்றால் பின்பு அடுத்த முயற்சி ரெகவரி மென்பொருள் தரவிறக்கி முயற்சிக்க வேண்டும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

எனது 'பென்' டிரைவை கணினியில் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது - உதவி தேவை  Empty Re: எனது 'பென்' டிரைவை கணினியில் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது - உதவி தேவை

Post by kirikasan Tue Apr 23, 2013 4:31 pm

desktop ல் (my) computer ல் வலது மவுஸ் பட்டனை அழுத்தி Manage ஐ தெரிவு செய்யவும், அதில் Disk Management ல் மவுஸ் அழுத்தி திறக்கவும் பென் டிரைவுக்கு பெயர் இல்லாமல் இருந்தால் (Removable disk என்றிருக்கும்) அதில் வலதுமவுஸ் பட்டனை அழுத்தி
Change driver letter and path ஐ தெரிவுசெது ஒரு எழுத்தைகொடுத்து விட்டு restart செய்யவும்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

எனது 'பென்' டிரைவை கணினியில் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது - உதவி தேவை  Empty Re: எனது 'பென்' டிரைவை கணினியில் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது - உதவி தேவை

Post by ராஜு சரவணன் Tue Apr 23, 2013 9:21 pm

சொல்வதற்காக மன்னிக்கவும், உங்கள் மெமரி கார்டு இறந்துவிட்டது. வேறு ஒரு கார்டை வாங்கி கொள்ளுங்கள்.

(பொதுவாக mycomputer இல் எதுவும் தெரியவில்லை என்றால் அவ்வளவு தான்)
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

எனது 'பென்' டிரைவை கணினியில் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது - உதவி தேவை  Empty Re: எனது 'பென்' டிரைவை கணினியில் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது - உதவி தேவை

Post by யினியவன் Tue Apr 23, 2013 9:37 pm

கவியாரே ராஜூ தலைமையில் இரங்கல் கூட்டத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

எனது 'பென்' டிரைவை கணினியில் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது - உதவி தேவை  Empty Re: எனது 'பென்' டிரைவை கணினியில் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது - உதவி தேவை

Post by Ahanya Wed Apr 24, 2013 9:49 am

balakarthik wrote:
Ahanya wrote:மறுபடியும் மறுபடியும் இன்செர்ட் பண்ணி பாருங்கள்...
இப்படி சொல்லி கவியை இன்சல்ட் பண்ணா எப்படி அகன்யா சிப்பு வருது

சோகம்


எனது 'பென்' டிரைவை கணினியில் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது - உதவி தேவை  Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

எனது 'பென்' டிரைவை கணினியில் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது - உதவி தேவை  Empty Re: எனது 'பென்' டிரைவை கணினியில் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது - உதவி தேவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum