புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!  - Page 3 I_vote_lcapபெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!  - Page 3 I_voting_barபெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!  - Page 3 I_vote_rcap 
5 Posts - 63%
heezulia

2 Posts - 25%
வேல்முருகன் காசி
பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!  - Page 3 I_vote_lcapபெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!  - Page 3 I_voting_barபெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!  - Page 3 I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!

Page 3 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 23, 2013 12:18 pm

First topic message reminder :

தாய், மனைவி, அக்கா, தங்கை, தோழி என அனைத்து பரிமானத்திலும் ஆண்களுக்கு ஊக்கமளித்து உறுதுணையான திகழும் பெண்களின் பாதுகாப்பு இன்னமும் இந்தியாவில் கேள்வி குறியாகவே இருக்கிறது.

இந்தியாவில் டெல்லி, உத்தரபிரதேஷ், பீகார், பஞ்சாப், ராஜஸ்தான், மும்பை ஆகிய மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. இது குறித்த செய்திகளை ஊடகங்கள் வாயிலாக தெரிந்துகொள்ளும்போது, எங்கோ, யாரோ ஒரு பெண்ணுக்கு கொடுமை நடத்திருக்கிறது என அலட்சியமாக இருப்பது தவறு.

இந்நிலையில், இத்தகைய அவலங்களுக்கு முற்று‌புள்ளி வைக்க இந்திய அரசு தன்னால் இயன்றவரை முயன்றாலும், பெண்கள் தங்களை பாலியல் வன்கொடுமைகளில் இருந்து தற்காத்துகொள்ள சில விஷயங்களை பின்பற்றலாம்.

1. தனியாக பயணம் செய்யும்போது, அந்த இடத்தின் சுற்றுபுறத்தில் ஏதாவது தப்பாக இருப்பதுபோல் தெரிந்தால் உடனடியாக அவ்விடத்திலிருந்து வெளியேறுங்கள்.

2. ஈவ் டீசிங்கி‌ல் இருந்து காத்துக்கொள்ள தைரியமாக எச்சரியுங்கள், அதை மீறியும் கேலி கிண்டல் தொடர்ந்தால் கூச்சபடாமல் அருகிலிருப்பவர்களை உதவிக்கு அழையுங்கள்.

3. முடிந்தவரை இரவில் தனியாக பொது போக்குவரத்தில் பயணிப்பதை தவிர்த்துவிடுங்கள்.

4. உங்கள் சொந்த வாகனத்தில் பயணிக்கும்போது, அந்நியர்களுக்கு லிப்ட் கொடுக்காதீர்கள். தனிமையான இடத்தில் வாகனத்தை நிறுத்த வேண்டாம். வழக்கப்பட்ட வழியிலேயே செல்லுங்கள், புதிய வழிகளை தேர்ந்தெடுக்க வேண்டாம்.

5. உங்களை யாராவது பின்தொடர்வது போல் தெரிந்தால், உடனடியாக கூச்சலிட்டு உதவிக்கு யாரையாவது அழையுங்கள். பயத்தில் அவசரமாக ஓடும்போது கூட கூச்சலிட மறவாதீர்கள்.

6. செல்போனில் அவசர தேவைக்காக ஸ்பீட் டயலில் முக்கியமான நண்பர்கள் அல்லது குடும்ப நபர்களின் எண்ணை பதிவு செய்து வையுங்கள்.

7. தனியாக பயணிக்கும்போது செல்போனை கையில் வைக்காதீர்கள், ஒருவேளை யாரிடமாவது சிக்கிகொண்டால் முதலில் செல்போனைத்தான் உங்களிடிமிருந்து பறிப்பார்கள்.

இவை அனைத்தையும் மீறி, பாலியல் வன்முறையை எதிர்கொள்ள நேரிட்டால்,

1. உடனடியாக செல்போனில் நீங்கள் கடைசியாக பேசியவர்களுக்கு, போனை கையில் வைத்தபடியே தொடர்புகொண்டு நீங்கள் இருக்கும் இடத்தை சத்தமிட்டு கூறுங்கள்.

2. பையில் இருக்கும் குடை, பேனா போன்றவற்றை பயன்படுத்தி காமுகர்களை காயபடுத்தி தப்பிக்கலாம்.

3. உங்கள் எதிராளியை தாக்கும்போது முழு வலுவையும் பயன்படுத்தி முதல் அடியிலேயே அவனை வீழ்த்த முயலுங்கள்.

4 .உங்களை தற்காத்துக்கொள்ள எதிராளியின் முன்பக்க கழுத்து பகுதி, மார்பு மற்றும் வயிற்று பகுதிகளில் பலமாக குத்துங்கள். எதிராளியை சமாளிக்கும் அளவிற்கு சக்தியில்லை என்றால் சற்றும் யோசிக்காமல் விரல்களினால் அவனில் கண்களை குத்திவிட்டு ஓட்டமெடுங்கள்.

5. நடைமுறையில் பின்பற்ற கடினமாக இருந்தாலும், ஒரு சிறிய கவரில் மிளகாய் பொடியை நிரந்தரமாக பையில் வைத்திருங்கள்.

இவ்வாறான தற்காப்பு முறைகளை பயன்படுத்திதான் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்ற அவல நிலை மாறும் வரை இந்திய பெண்கள் உஷாராக இருப்பது அவசியமாக உள்ளது.

நன்றி: வெப்துனியா

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 24, 2013 12:21 pm

ஜாஹீதாபானு wrote:கண்ணு 2டையும் தோண்டி கைல எடுத்துட்டு தான் ஓடனும்

பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!  - Page 3 0

கேட்டுச்சா உன் கண்ணு ரெண்டையும் புடுங்கி கைல கொடுத்த்ருவான்கலாம்

ஐயோ ராமா ராமா ரெண்டு பிசாசுகளுக்கு மத்தில மாடிகிட்டேனே

ஈகரை தமிழ் களஞ்சியம் பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!  - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Apr 24, 2013 12:24 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:கண்ணு 2டையும் தோண்டி கைல எடுத்துட்டு தான் ஓடனும்
என்னக ஷங்கர் நேத்ராலயாவுக்கா இல்ல நம்ம வாசனுக்கா?

அந்தப் பாவியோட கண்ணு யாருக்கும் வேணாம் போகும்போதே கூவம் ஆத்துல விட்டெறிஞ்சிடனும்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 24, 2013 12:26 pm

ஜாஹீதாபானு wrote:
யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:கண்ணு 2டையும் தோண்டி கைல எடுத்துட்டு தான் ஓடனும்
என்னக ஷங்கர் நேத்ராலயாவுக்கா இல்ல நம்ம வாசனுக்கா?

அந்தப் பாவியோட கண்ணு யாருக்கும் வேணாம் போகும்போதே கூவம் ஆத்துல விட்டெறிஞ்சிடனும்
கண் போன போக்கிலே கால் போகலாமா கால்போனபோக்கிலே கூவம் ஆத்துப்பக்கம் போகலாமான்னு தலைவர் பாட்டு கேட்டதில்லையா சோகம்

ஈகரை தமிழ் களஞ்சியம் பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!  - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Apr 24, 2013 12:47 pm

balakarthik wrote:
ஜாஹீதாபானு wrote:
யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:கண்ணு 2டையும் தோண்டி கைல எடுத்துட்டு தான் ஓடனும்
என்னக ஷங்கர் நேத்ராலயாவுக்கா இல்ல நம்ம வாசனுக்கா?

அந்தப் பாவியோட கண்ணு யாருக்கும் வேணாம் போகும்போதே கூவம் ஆத்துல விட்டெறிஞ்சிடனும்
கண் போன போக்கிலே கால் போகலாமா கால்போனபோக்கிலே கூவம் ஆத்துப்பக்கம் போகலாமான்னு தலைவர் பாட்டு கேட்டதில்லையா சோகம்

பயம் இதுக்கொண்ணும் கொறச்சல் இல்ல அய்யோ, நான் இல்லை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 24, 2013 12:50 pm

ஜாஹீதாபானு wrote: பயம் இதுக்கொண்ணும் கொறச்சல் இல்ல அய்யோ, நான் இல்லை
அதுசரி பொண்ண பாக்குற கண்ண நோன்டுவிங்க ஆனா கண்ண பாக்க வைக்க அரைகுறையா போகுற பொண்ண விட்டுடுவிங்க என்னா ஒரு மனிதாபிமானம் யப்பா யப்பா யப்பா அய்யோ, நான் இல்லை ஆறுதல் அய்யோ, நான் இல்லை

ஈகரை தமிழ் களஞ்சியம் பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!  - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Apr 24, 2013 1:00 pm

balakarthik wrote:
ஜாஹீதாபானு wrote: பயம் இதுக்கொண்ணும் கொறச்சல் இல்ல அய்யோ, நான் இல்லை
அதுசரி பொண்ண பாக்குற கண்ண நோன்டுவிங்க ஆனா கண்ண பாக்க வைக்க அரைகுறையா போகுற பொண்ண விட்டுடுவிங்க என்னா ஒரு மனிதாபிமானம் யப்பா யப்பா யப்பா அய்யோ, நான் இல்லை ஆறுதல் அய்யோ, நான் இல்லை

அரைகுறை ஆடையோடு யாரைப் பார்த்தாலும் எனக்குக் கோவம் வரும்...

இதுல அவன் கிண்டல் பண்றான் இவன் கிண்டல் பண்றானு கம்ப்ளைண்ட் வேற...

இது போல ஆடையோட வெளிய விடுற பெற்றோர்களை முதல்ல கட்டி வச்சு உறிக்கனும்...

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 24, 2013 1:03 pm

ஜாஹீதாபானு wrote:இது போல ஆடையோட வெளிய விடுற பெற்றோர்களை முதல்ல கட்டி வச்சு உறிக்கனும்...
யக்கோவ் அவுங்க என்ன பண்ணங்க என்ன சொன்னாலும் எது மதிக்குதுங்க சொல்லி சொல்லி அலுத்துபோய் எக்கெடாகெட்டு போகட்டுமுன்னு விட்டுடறாங்க வேறென்ன செய்யமுடியும் இதுங்களை

ஈகரை தமிழ் களஞ்சியம் பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!  - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Apr 24, 2013 1:08 pm

புது தில்லியில் அந்த ஐந்து வயதுப்பெண் என்ன அரைகுறை ஆடைய போட்டுக்கொண்டு போனது?? சொல்லுங்க பார்க்கலாம்?? சோகம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Apr 24, 2013 1:08 pm

balakarthik wrote:
ஜாஹீதாபானு wrote:இது போல ஆடையோட வெளிய விடுற பெற்றோர்களை முதல்ல கட்டி வச்சு உறிக்கனும்...
யக்கோவ் அவுங்க என்ன பண்ணங்க என்ன சொன்னாலும் எது மதிக்குதுங்க சொல்லி சொல்லி அலுத்துபோய் எக்கெடாகெட்டு போகட்டுமுன்னு விட்டுடறாங்க வேறென்ன செய்யமுடியும் இதுங்களை

எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே...
அவர் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவது அன்னை வளர்ப்பினிலே

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 24, 2013 1:19 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:புது தில்லியில் அந்த ஐந்து வயதுப்பெண் என்ன அரைகுறை ஆடைய போட்டுக்கொண்டு போனது?? சொல்லுங்க பார்க்கலாம்?? சோகம்
ஐயா நான் வளந்து கெட்டதுகளை சொன்னேன்

ஈகரை தமிழ் களஞ்சியம் பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!  - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 3 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக