ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!

+4
balakarthik
யினியவன்
பாலாஜி
krishnaamma
8 posters

Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!  - Page 2 Empty பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!

Post by krishnaamma Tue Apr 23, 2013 12:18 pm

First topic message reminder :

தாய், மனைவி, அக்கா, தங்கை, தோழி என அனைத்து பரிமானத்திலும் ஆண்களுக்கு ஊக்கமளித்து உறுதுணையான திகழும் பெண்களின் பாதுகாப்பு இன்னமும் இந்தியாவில் கேள்வி குறியாகவே இருக்கிறது.

இந்தியாவில் டெல்லி, உத்தரபிரதேஷ், பீகார், பஞ்சாப், ராஜஸ்தான், மும்பை ஆகிய மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. இது குறித்த செய்திகளை ஊடகங்கள் வாயிலாக தெரிந்துகொள்ளும்போது, எங்கோ, யாரோ ஒரு பெண்ணுக்கு கொடுமை நடத்திருக்கிறது என அலட்சியமாக இருப்பது தவறு.

இந்நிலையில், இத்தகைய அவலங்களுக்கு முற்று‌புள்ளி வைக்க இந்திய அரசு தன்னால் இயன்றவரை முயன்றாலும், பெண்கள் தங்களை பாலியல் வன்கொடுமைகளில் இருந்து தற்காத்துகொள்ள சில விஷயங்களை பின்பற்றலாம்.

1. தனியாக பயணம் செய்யும்போது, அந்த இடத்தின் சுற்றுபுறத்தில் ஏதாவது தப்பாக இருப்பதுபோல் தெரிந்தால் உடனடியாக அவ்விடத்திலிருந்து வெளியேறுங்கள்.

2. ஈவ் டீசிங்கி‌ல் இருந்து காத்துக்கொள்ள தைரியமாக எச்சரியுங்கள், அதை மீறியும் கேலி கிண்டல் தொடர்ந்தால் கூச்சபடாமல் அருகிலிருப்பவர்களை உதவிக்கு அழையுங்கள்.

3. முடிந்தவரை இரவில் தனியாக பொது போக்குவரத்தில் பயணிப்பதை தவிர்த்துவிடுங்கள்.

4. உங்கள் சொந்த வாகனத்தில் பயணிக்கும்போது, அந்நியர்களுக்கு லிப்ட் கொடுக்காதீர்கள். தனிமையான இடத்தில் வாகனத்தை நிறுத்த வேண்டாம். வழக்கப்பட்ட வழியிலேயே செல்லுங்கள், புதிய வழிகளை தேர்ந்தெடுக்க வேண்டாம்.

5. உங்களை யாராவது பின்தொடர்வது போல் தெரிந்தால், உடனடியாக கூச்சலிட்டு உதவிக்கு யாரையாவது அழையுங்கள். பயத்தில் அவசரமாக ஓடும்போது கூட கூச்சலிட மறவாதீர்கள்.

6. செல்போனில் அவசர தேவைக்காக ஸ்பீட் டயலில் முக்கியமான நண்பர்கள் அல்லது குடும்ப நபர்களின் எண்ணை பதிவு செய்து வையுங்கள்.

7. தனியாக பயணிக்கும்போது செல்போனை கையில் வைக்காதீர்கள், ஒருவேளை யாரிடமாவது சிக்கிகொண்டால் முதலில் செல்போனைத்தான் உங்களிடிமிருந்து பறிப்பார்கள்.

இவை அனைத்தையும் மீறி, பாலியல் வன்முறையை எதிர்கொள்ள நேரிட்டால்,

1. உடனடியாக செல்போனில் நீங்கள் கடைசியாக பேசியவர்களுக்கு, போனை கையில் வைத்தபடியே தொடர்புகொண்டு நீங்கள் இருக்கும் இடத்தை சத்தமிட்டு கூறுங்கள்.

2. பையில் இருக்கும் குடை, பேனா போன்றவற்றை பயன்படுத்தி காமுகர்களை காயபடுத்தி தப்பிக்கலாம்.

3. உங்கள் எதிராளியை தாக்கும்போது முழு வலுவையும் பயன்படுத்தி முதல் அடியிலேயே அவனை வீழ்த்த முயலுங்கள்.

4 .உங்களை தற்காத்துக்கொள்ள எதிராளியின் முன்பக்க கழுத்து பகுதி, மார்பு மற்றும் வயிற்று பகுதிகளில் பலமாக குத்துங்கள். எதிராளியை சமாளிக்கும் அளவிற்கு சக்தியில்லை என்றால் சற்றும் யோசிக்காமல் விரல்களினால் அவனில் கண்களை குத்திவிட்டு ஓட்டமெடுங்கள்.

5. நடைமுறையில் பின்பற்ற கடினமாக இருந்தாலும், ஒரு சிறிய கவரில் மிளகாய் பொடியை நிரந்தரமாக பையில் வைத்திருங்கள்.

இவ்வாறான தற்காப்பு முறைகளை பயன்படுத்திதான் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்ற அவல நிலை மாறும் வரை இந்திய பெண்கள் உஷாராக இருப்பது அவசியமாக உள்ளது.

நன்றி: வெப்துனியா

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!  - Page 2 Empty Re: பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!

Post by யினியவன் Wed Apr 24, 2013 11:58 am

உமா wrote:பயனுள்ள பதிவு....எப்போதும் ஒரு பேனா கத்தியை பேகில் வைத்திருங்கள்....சற்றும் யோசிக்காமல் குத்தி கொலை செய்து விடுங்கள்...சாகட்டும்.....
தலையில் உள்ள பேனை நசுக்கற மாதிரியே ஒரு பீலிங்க்ல சொல்லிட்டீங்க

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!  - Page 2 Empty Re: பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!

Post by உமா Wed Apr 24, 2013 11:59 am

அட....மிளகாய் தூள் போடுறது....அடிக்கிறது எல்லாம் வேலைக்கு ஆகாது....குத்திட்டு வந்துட வேண்டியது தான்.... ஜாலி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!  - Page 2 Empty Re: பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!

Post by உமா Wed Apr 24, 2013 12:02 pm

பாலாஜி wrote:
கத்தி இன்றி , இரத்தம் இன்றி கொலை செய்ய உங்களிடம் பாய்சன் பாயாசம் இருக்குமே

அந்த நேரத்தில் இதெல்லாம் சரி படாது ... ஜாலி

balakarthik wrote:
பேனாகத்தில்ல குத்தி போழச்சவனும் உண்டு
அட்டகத்தி பட்டு செத்தவனும் உண்டு

இதுத்தான் வாழ்கை உமா அருமையிருக்கு

உண்மைதான் அண்ணா....ஆனா நாம தப்பிக்கிறது தான் முக்கியம்....பெண்களுக்கு இம்மாதிரி தைரியம் நிச்சயம் வர வேண்டும்....

யினியவன் wrote:
தலையில் உள்ள பேனை நசுக்கற மாதிரியே ஒரு பீலிங்க்ல சொல்லிட்டீங்க
நோ கமெண்ட்ஸ் அய்யோ, நான் இல்லை

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!  - Page 2 Empty Re: பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!

Post by balakarthik Wed Apr 24, 2013 12:04 pm

உமா wrote:அட....மிளகாய் தூள் போடுறது....அடிக்கிறது எல்லாம் வேலைக்கு ஆகாது....குத்திட்டு வந்துட வேண்டியது தான்.... ஜாலி
ஏதோ குத்து பாட்டுக்கு ஆடுறாப்போல சுலபமாகிடுச்சு போலிருக்கு இப்பலாம் குத்துறது இது பெரிய கொலகுத்தா இருக்கும்போலையே அதுனாலத்தான் எங்கப்பா சொன்னாரு டேய் மகனே எவ்வுளவு கோடி கொடுத்தாலும் சாயங்காலம் 6 மணிக்கு மேல எங்கேயும் வேல செய்யாதே வீட்டுக்கு ஓடி வந்துடுன்னு பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!  - Page 2 Images?q=tbn:ANd9GcRxEmGyZ4lRdCjYiRlXkDPtE5aa_Bn7o3H-vV472J2-SBM5jDlxqg

ஈகரை தமிழ் களஞ்சியம் பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!  - Page 2 Empty Re: பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!

Post by யினியவன் Wed Apr 24, 2013 12:06 pm

balakarthik wrote:
ஏதோ குத்து பாட்டுக்கு ஆடுறாப்போல சுலபமாகிடுச்சு போலிருக்கு இப்பலாம் குத்துறது இது பெரிய கொலகுத்தா இருக்கும்போலையே அதுனாலத்தான் எங்கப்பா சொன்னாரு டேய் மகனே எவ்வுளவு கோடி கொடுத்தாலும் சாயங்காலம் 6 மணிக்கு மேல எங்கேயும் வேல செய்யாதே வீட்டுக்கு ஓடி வந்துடுன்னு
தேவா பாட்ட கேட்டு ப்ராக்டிஸ் பண்ணிக்கணும் நல்லா

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!  - Page 2 Empty Re: பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!

Post by balakarthik Wed Apr 24, 2013 12:07 pm

யினியவன் wrote:தேவா பாட்ட கேட்டு ப்ராக்டிஸ் பண்ணிக்கணும் நல்லா
தேவாவே ப்ராக்டிஸ் இல்லாதமாதிரித்தான் பாடுவாரு கரக்கு மொரக்குனு

Last edited by balakarthik on Wed Apr 24, 2013 12:07 pm; edited 1 time in total

ஈகரை தமிழ் களஞ்சியம் பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!  - Page 2 Empty Re: பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!

Post by உமா Wed Apr 24, 2013 12:07 pm

balakarthik wrote:
உமா wrote:அட....மிளகாய் தூள் போடுறது....அடிக்கிறது எல்லாம் வேலைக்கு ஆகாது....குத்திட்டு வந்துட வேண்டியது தான்.... ஜாலி
ஏதோ குத்து பாட்டுக்கு ஆடுறாப்போல சுலபமாகிடுச்சு போலிருக்கு இப்பலாம் குத்துறது இது பெரிய கொலகுத்தா இருக்கும்போலையே அதுனாலத்தான் எங்கப்பா சொன்னாரு டேய் மகனே எவ்வுளவு கோடி கொடுத்தாலும் சாயங்காலம் 6 மணிக்கு மேல எங்கேயும் வேல செய்யாதே வீட்டுக்கு ஓடி வந்துடுன்னு பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!  - Page 2 Images?q=tbn:ANd9GcRxEmGyZ4lRdCjYiRlXkDPtE5aa_Bn7o3H-vV472J2-SBM5jDlxqg

ஹா ஹா ...அண்ணா சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!  - Page 2 Empty Re: பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!

Post by balakarthik Wed Apr 24, 2013 12:14 pm

உமா wrote:ஹா ஹா ...அண்ணா சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!  - Page 2 Comedytime
பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!  - Page 2 Mqdefault

ஹா அய்யோ ஆத்தா தயவு செய்து சிரிக்காத ஆத்தா பாரு இப்பவே பச்சபுள்ளைக்கு மந்திரிக்கனும்பொலிருக்கு நீ வீட்டுக்கு பொய் உட்கார்ந்து சிறி படுத்துகிட்டு சிரி நின்னுகிட்டு சிரி சிரியோ சிரின்னு சிரி

ஈகரை தமிழ் களஞ்சியம் பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!  - Page 2 Empty Re: பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!

Post by ஜாஹீதாபானு Wed Apr 24, 2013 12:18 pm

பயனுள்ள பகிர்வு நன்றி

.உங்களை தற்காத்துக்கொள்ள எதிராளியின் முன்பக்க கழுத்து பகுதி, மார்பு மற்றும் வயிற்று பகுதிகளில் பலமாக குத்துங்கள். எதிராளியை சமாளிக்கும் அளவிற்கு சக்தியில்லை என்றால் சற்றும் யோசிக்காமல் விரல்களினால் அவனில் கண்களை குத்திவிட்டு ஓட்டமெடுங்கள்.

கண்ணு 2டையும் தோண்டி கைல எடுத்துட்டு தான் ஓடனும்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!  - Page 2 Empty Re: பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!

Post by யினியவன் Wed Apr 24, 2013 12:21 pm

ஜாஹீதாபானு wrote:கண்ணு 2டையும் தோண்டி கைல எடுத்துட்டு தான் ஓடனும்
என்னக ஷங்கர் நேத்ராலயாவுக்கா இல்ல நம்ம வாசனுக்கா?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!  - Page 2 Empty Re: பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum