ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதவி தேவை - இந்த வசதி கிடைக்குமா?

+2
balakarthik
rvvn77
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உதவி தேவை  - இந்த வசதி கிடைக்குமா? Empty உதவி தேவை - இந்த வசதி கிடைக்குமா?

Post by rvvn77 Tue Apr 23, 2013 11:58 am

நிறைய பயனுள்ள தகவல்கள் நமது தளத்தில் உள்ளன. எனது கணக்கில் எனக்கு முக்கியமான தகவலைமட்டும் சேமிக்கும் வசதி செய்யமுடியுமா. விரைவாக தேடவும் பயன்படுத்தவும் வசதியாக இருக்கும்......
rvvn77
rvvn77
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 16
இணைந்தது : 30/12/2010

Back to top Go down

உதவி தேவை  - இந்த வசதி கிடைக்குமா? Empty Re: உதவி தேவை - இந்த வசதி கிடைக்குமா?

Post by balakarthik Tue Apr 23, 2013 11:59 am

அப்படி செய்யமுடியாது என்று நினைக்கிறேன் மேலும் இங்கேத்தான் ஒவ்வொரு தகல்களுக்கும் தனி தனி தலைப்புகளில் பகுதி பகுதியாக பிரித்து இருக்கிறதே அதில் சென்று பார்ர்த்துகொள்ளலாமே இல்லையென்றால் உங்களுக்கு எந்த தகவல் வேணுமோ அதை பூக்மார்க் செய்து வைத்துகொள்ளுங்க அன்பு மலர்

ஈகரை தமிழ் களஞ்சியம் உதவி தேவை  - இந்த வசதி கிடைக்குமா? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

உதவி தேவை  - இந்த வசதி கிடைக்குமா? Empty Re: உதவி தேவை - இந்த வசதி கிடைக்குமா?

Post by ஜாஹீதாபானு Tue Apr 23, 2013 12:19 pm

rvvn77 wrote:நிறைய பயனுள்ள தகவல்கள் நமது தளத்தில் உள்ளன. எனது கணக்கில் எனக்கு முக்கியமான தகவலைமட்டும் சேமிக்கும் வசதி செய்யமுடியுமா. விரைவாக தேடவும் பயன்படுத்தவும் வசதியாக இருக்கும்......

உங்களுக்கு எந்த தகவல் தேவை படுதோ அந்த தகவலுக்கு ஒரு பின்னூட்டம் போட்டுவிடுங்கள் அது உங்கள் மெயிலுக்கு வந்துவிடும் அதை அப்படியே சேவ் செய்து கொள்ளுங்கள். தேவைப் படும்போது எடுத்து பாருங்கள்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உதவி தேவை  - இந்த வசதி கிடைக்குமா? Empty Re: உதவி தேவை - இந்த வசதி கிடைக்குமா?

Post by உமா Tue Apr 23, 2013 12:20 pm

ஜாஹீதாபானு wrote:

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

உதவி தேவை  - இந்த வசதி கிடைக்குமா? Empty Re: உதவி தேவை - இந்த வசதி கிடைக்குமா?

Post by பாலாஜி Tue Apr 23, 2013 12:23 pm

உமா wrote:
ஜாஹீதாபானு wrote:
rvvn77 wrote:நிறைய பயனுள்ள தகவல்கள் நமது தளத்தில் உள்ளன. எனது கணக்கில் எனக்கு முக்கியமான தகவலைமட்டும் சேமிக்கும் வசதி செய்யமுடியுமா. விரைவாக தேடவும் பயன்படுத்தவும் வசதியாக இருக்கும்......

உங்களுக்கு எந்த தகவல் தேவை படுதோ அந்த தகவலுக்கு ஒரு பின்னூட்டம் போட்டுவிடுங்கள் அது உங்கள் மெயிலுக்கு வந்துவிடும் அதை அப்படியே சேவ் செய்து கொள்ளுங்கள். தேவைப் படும்போது எடுத்து பாருங்கள்
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

ஏன் இந்த அதிர்ச்சி ... மாமிக்கு இவ்வளவு அறிவு என்றா ...

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

உதவி தேவை  - இந்த வசதி கிடைக்குமா? Empty Re: உதவி தேவை - இந்த வசதி கிடைக்குமா?

Post by ஜாஹீதாபானு Tue Apr 23, 2013 12:26 pm

உமா wrote:
ஜாஹீதாபானு wrote:
rvvn77 wrote:நிறைய பயனுள்ள தகவல்கள் நமது தளத்தில் உள்ளன. எனது கணக்கில் எனக்கு முக்கியமான தகவலைமட்டும் சேமிக்கும் வசதி செய்யமுடியுமா. விரைவாக தேடவும் பயன்படுத்தவும் வசதியாக இருக்கும்......

உங்களுக்கு எந்த தகவல் தேவை படுதோ அந்த தகவலுக்கு ஒரு பின்னூட்டம் போட்டுவிடுங்கள் அது உங்கள் மெயிலுக்கு வந்துவிடும் அதை அப்படியே சேவ் செய்து கொள்ளுங்கள். தேவைப் படும்போது எடுத்து பாருங்கள்
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

ஏதோ தெரிஞ்சத கொஞ்சம் அறிவோடு சொன்னா அதுக்கு இப்படியா முழிப்ப

Last edited by ஜாஹீதாபானு on Tue Apr 23, 2013 12:26 pm; edited 1 time in total

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உதவி தேவை  - இந்த வசதி கிடைக்குமா? Empty Re: உதவி தேவை - இந்த வசதி கிடைக்குமா?

Post by யினியவன் Tue Apr 23, 2013 12:26 pm

உமா wrote:
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
உங்களைவிட பானு ஸ்மார்ட்டுன்னு ஒத்துக்க மாட்டீங்களே!!!

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உதவி தேவை  - இந்த வசதி கிடைக்குமா? Empty Re: உதவி தேவை - இந்த வசதி கிடைக்குமா?

Post by balakarthik Tue Apr 23, 2013 12:27 pm

ஜாஹீதாபானு wrote:ஏதோ தெரிஞ்சத கொஞ்சம் அறிவோடு சொன்னா அதுக்கு இப்படியா முழிப்ப
தெரிஞ்ச கொஞ்சத்தையும் கொஞ்சம் அறிவையும் கொஞ்சம் கொஞ்சமாக கொடுக்கும் உங்களுக்கு கொஞ்சம் நன்றிகள் கொஞ்சம் பாராட்டுகள் சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் உதவி தேவை  - இந்த வசதி கிடைக்குமா? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

உதவி தேவை  - இந்த வசதி கிடைக்குமா? Empty Re: உதவி தேவை - இந்த வசதி கிடைக்குமா?

Post by ஜாஹீதாபானு Tue Apr 23, 2013 12:29 pm

யினியவன் wrote:
உமா wrote:
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
உங்களைவிட பானு ஸ்மார்ட்டுன்னு ஒத்துக்க மாட்டீங்களே!!!

அதானே முடிஞ்சா உமாவ இதுக்கு ஒரு சொல்யுஷன் சொல்லச் சொல்லுங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உதவி தேவை  - இந்த வசதி கிடைக்குமா? Empty Re: உதவி தேவை - இந்த வசதி கிடைக்குமா?

Post by ஜாஹீதாபானு Tue Apr 23, 2013 12:30 pm

balakarthik wrote:
ஜாஹீதாபானு wrote:ஏதோ தெரிஞ்சத கொஞ்சம் அறிவோடு சொன்னா அதுக்கு இப்படியா முழிப்ப
தெரிஞ்ச கொஞ்சத்தையும் கொஞ்சம் அறிவையும் கொஞ்சம் கொஞ்சமாக கொடுக்கும் உங்களுக்கு கொஞ்சம் நன்றிகள் கொஞ்சம் பாராட்டுகள் சூப்பருங்க சூப்பருங்க

அய்யோ, நான் இல்லை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உதவி தேவை  - இந்த வசதி கிடைக்குமா? Empty Re: உதவி தேவை - இந்த வசதி கிடைக்குமா?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum