புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Today at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Today at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Today at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Today at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Yesterday at 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Yesterday at 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Yesterday at 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Yesterday at 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு கோடி : இரண்டு நாட்களில் எட்ட உள்ள இலக்கு! Poll_c10ஒரு கோடி : இரண்டு நாட்களில் எட்ட உள்ள இலக்கு! Poll_m10ஒரு கோடி : இரண்டு நாட்களில் எட்ட உள்ள இலக்கு! Poll_c10 
96 Posts - 49%
heezulia
ஒரு கோடி : இரண்டு நாட்களில் எட்ட உள்ள இலக்கு! Poll_c10ஒரு கோடி : இரண்டு நாட்களில் எட்ட உள்ள இலக்கு! Poll_m10ஒரு கோடி : இரண்டு நாட்களில் எட்ட உள்ள இலக்கு! Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
ஒரு கோடி : இரண்டு நாட்களில் எட்ட உள்ள இலக்கு! Poll_c10ஒரு கோடி : இரண்டு நாட்களில் எட்ட உள்ள இலக்கு! Poll_m10ஒரு கோடி : இரண்டு நாட்களில் எட்ட உள்ள இலக்கு! Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
ஒரு கோடி : இரண்டு நாட்களில் எட்ட உள்ள இலக்கு! Poll_c10ஒரு கோடி : இரண்டு நாட்களில் எட்ட உள்ள இலக்கு! Poll_m10ஒரு கோடி : இரண்டு நாட்களில் எட்ட உள்ள இலக்கு! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
ஒரு கோடி : இரண்டு நாட்களில் எட்ட உள்ள இலக்கு! Poll_c10ஒரு கோடி : இரண்டு நாட்களில் எட்ட உள்ள இலக்கு! Poll_m10ஒரு கோடி : இரண்டு நாட்களில் எட்ட உள்ள இலக்கு! Poll_c10 
7 Posts - 4%
prajai
ஒரு கோடி : இரண்டு நாட்களில் எட்ட உள்ள இலக்கு! Poll_c10ஒரு கோடி : இரண்டு நாட்களில் எட்ட உள்ள இலக்கு! Poll_m10ஒரு கோடி : இரண்டு நாட்களில் எட்ட உள்ள இலக்கு! Poll_c10 
3 Posts - 2%
JGNANASEHAR
ஒரு கோடி : இரண்டு நாட்களில் எட்ட உள்ள இலக்கு! Poll_c10ஒரு கோடி : இரண்டு நாட்களில் எட்ட உள்ள இலக்கு! Poll_m10ஒரு கோடி : இரண்டு நாட்களில் எட்ட உள்ள இலக்கு! Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஒரு கோடி : இரண்டு நாட்களில் எட்ட உள்ள இலக்கு! Poll_c10ஒரு கோடி : இரண்டு நாட்களில் எட்ட உள்ள இலக்கு! Poll_m10ஒரு கோடி : இரண்டு நாட்களில் எட்ட உள்ள இலக்கு! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஒரு கோடி : இரண்டு நாட்களில் எட்ட உள்ள இலக்கு! Poll_c10ஒரு கோடி : இரண்டு நாட்களில் எட்ட உள்ள இலக்கு! Poll_m10ஒரு கோடி : இரண்டு நாட்களில் எட்ட உள்ள இலக்கு! Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
ஒரு கோடி : இரண்டு நாட்களில் எட்ட உள்ள இலக்கு! Poll_c10ஒரு கோடி : இரண்டு நாட்களில் எட்ட உள்ள இலக்கு! Poll_m10ஒரு கோடி : இரண்டு நாட்களில் எட்ட உள்ள இலக்கு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு கோடி : இரண்டு நாட்களில் எட்ட உள்ள இலக்கு! Poll_c10ஒரு கோடி : இரண்டு நாட்களில் எட்ட உள்ள இலக்கு! Poll_m10ஒரு கோடி : இரண்டு நாட்களில் எட்ட உள்ள இலக்கு! Poll_c10 
223 Posts - 52%
heezulia
ஒரு கோடி : இரண்டு நாட்களில் எட்ட உள்ள இலக்கு! Poll_c10ஒரு கோடி : இரண்டு நாட்களில் எட்ட உள்ள இலக்கு! Poll_m10ஒரு கோடி : இரண்டு நாட்களில் எட்ட உள்ள இலக்கு! Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஒரு கோடி : இரண்டு நாட்களில் எட்ட உள்ள இலக்கு! Poll_c10ஒரு கோடி : இரண்டு நாட்களில் எட்ட உள்ள இலக்கு! Poll_m10ஒரு கோடி : இரண்டு நாட்களில் எட்ட உள்ள இலக்கு! Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
ஒரு கோடி : இரண்டு நாட்களில் எட்ட உள்ள இலக்கு! Poll_c10ஒரு கோடி : இரண்டு நாட்களில் எட்ட உள்ள இலக்கு! Poll_m10ஒரு கோடி : இரண்டு நாட்களில் எட்ட உள்ள இலக்கு! Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
ஒரு கோடி : இரண்டு நாட்களில் எட்ட உள்ள இலக்கு! Poll_c10ஒரு கோடி : இரண்டு நாட்களில் எட்ட உள்ள இலக்கு! Poll_m10ஒரு கோடி : இரண்டு நாட்களில் எட்ட உள்ள இலக்கு! Poll_c10 
16 Posts - 4%
prajai
ஒரு கோடி : இரண்டு நாட்களில் எட்ட உள்ள இலக்கு! Poll_c10ஒரு கோடி : இரண்டு நாட்களில் எட்ட உள்ள இலக்கு! Poll_m10ஒரு கோடி : இரண்டு நாட்களில் எட்ட உள்ள இலக்கு! Poll_c10 
5 Posts - 1%
Barushree
ஒரு கோடி : இரண்டு நாட்களில் எட்ட உள்ள இலக்கு! Poll_c10ஒரு கோடி : இரண்டு நாட்களில் எட்ட உள்ள இலக்கு! Poll_m10ஒரு கோடி : இரண்டு நாட்களில் எட்ட உள்ள இலக்கு! Poll_c10 
2 Posts - 0%

Srinivasan23
ஒரு கோடி : இரண்டு நாட்களில் எட்ட உள்ள இலக்கு! Poll_c10ஒரு கோடி : இரண்டு நாட்களில் எட்ட உள்ள இலக்கு! Poll_m10ஒரு கோடி : இரண்டு நாட்களில் எட்ட உள்ள இலக்கு! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு கோடி : இரண்டு நாட்களில் எட்ட உள்ள இலக்கு!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 23, 2013 9:16 am

ஒரு கோடி : இரண்டு நாட்களில் எட்ட உள்ள இலக்கு! Tamil_News_large_696658

சென்னை : மாநகராட்சி மலிவு விலை உணவகங்களில், இன்னும் இரண்டு நாட்களில், இட்லி விற்பனை ஒரு கோடியை எட்டி விடும் என, எதிர்பார்க்கப் படுகிறது. நேற்று வரை, 94 லட்சம் இட்லிகள் விற்று தீர்ந்துள்ளன.

சென்னையில், கடந்த பிப்., 19 முதல், அர” நடத்தும் மலிவு விலை உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. வார்டுக்கு ஒரு உணவகம் வீதம் இதுவரை, 200 உணவகங்கள் திறக்கப் பட்டு உள்ளன. இவற்றில், 1 ரூபாய்க்கு இட்லி, 5 ரூபாய்க்கு சாம்பார் சாதம், 3 ரூபாய்க்கு தயிர் சாதம் விற்கப்படுகின்றன.

தரத்தில் குறையில்லை:

"எக்காரணம் கொண்டும், உணவின் தரத்தில் எந்த குறைபாடும் வரக்கூடாது; சுகாதார அலுவலர்கள், பொறுப்பாளர்கள், சாப்பிட்டு பார்த்த பின்பே, விற்பனையை துவங்க வேண்டும்' என, அதிகாரிகளுக்கு, மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.குறைந்த விலையில், தரமான உணவு கிடைப்பதால், மக்கள் மிகுந்த வரவேற்பு அளித்துள்ளனர். கூலி தொழிலாளர் மட்டுமின்றி, அரசு, தனியார் மற்றும் ஐ.டி., நிறுவன ஊழியர்களும், உணவகங்களில் நீண்ட வரிசையில் காத்து நின்று, உணவை ருசித்து செல்கின்றனர்.ஒவ்வொரு உணவகத்திலும், தினசரி 1,000 முதல், 3,500 வரை இட்லிகள் விற்பனையாகின்றன. இதை ஒப்பிடுகையில், சாம்பார் சாதம், 250 முதல், 350 வரை மற்றும் தயிர் சாதம், 100 முதல், 300 வரைதான் விற்பனையாகின்றன. சென்னையில் உள்ள 200 மலிவு விலை உணவகங்களிலும், விற்பனையில் முதல் இடம் பிடித்துள்ள இட்லி, தினசரி, மூன்று லட்சம் வரை விற்கப்படுகிறது.அதிகபட்சமாக, கடந்த 20ம் தேதி, சனிக்கிழமையன்று, 3.16 லட்சம் இட்லிகளும், 64,121 சாம்பார் சாதமும், 25,389 தயிர் சாதமும் விற்பனையாயின.

தொடங்கப்பட்டு 54 நாட்களே ஆன இந்த உணவகங்களில், கடந்த 21ம் தேதி வரை, 91,12,880 இட்லிகளும், 19,33,561 சாம்பார் சாதமும், 12,21,045 தயிர் சாதமும் விற்பனையாகி உள்ளன. மொத்தம், 2.24 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்துள்ளது.நேற்று, மூன்று லட்சம் இட்லிக்கும் மேல் விற்று, இட்லி விற்பனை, 94 லட்சத்தை தாண்டியுள்ளது. இன்னும் இரண்டு நாட்களில், இட்லி விற்பனை எண்ணிக்கை, ஒரு கோடியை எட்டி விடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து, மாநகராட்சி சுகாதார துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "மலிவு விலை உணவகங்கள், எதிர்பார்த்ததை விட சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. தரத்தில் எந்த குறையும் வராதபடி கண்காணித்து வருகிறோம். இன்னும் ஐந்து மாதங்களில், மேலும் சில மலிவு விலை உணவ கங்கள் திறக்கப்படும்' என்றார்.

புதினா சட்னியா, ஊறுகாயா?

மலிவு விலை உணவகங்களில், தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு தொட்டு கொள்ள ஊறுகாய் கொடுத்தால் நன்றாக இருக்கும் என, பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, "அரசுக்கு, இது தொடர்பாக பரிந்துரை அளித்து உள்ளோம். உரிய அனுமதி கிடைத்ததும் செயல்படுத்துவோம்' என்றனர்.

"எங்களுக்கு கிடைக்கல':

ஆலந்தூர் மண்டலம், 159வது வார்டு மீனம்பாக்கம் குடியிருப்பு பகுதியில், ஒரு மலிவு விலை உணவகம் உள்ளது. இங்கு சமையல் அறை இல்லாததால், 166வது வார்டு உணவகத்தில் இருந்து இட்லி உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு வருகின்றன. அதனால் ஆயிரம் இட்லி மட்டுமே 159வது வார்டு உணவகத்திற்கு வருகிறது.மலிவு விலை உணவகத்தில், காலை 7:00 முதல் 10:00 மணி வரை இட்லி விற்பனை செய்யப்பட வேண்டும். ஆனால், 159வது வார்டில், குறைந்த எண்ணிக்கையில் இட்லிகள் விற்கப்படுவதால், காலை 9:00 மணிக்கே விற்பனை முடிந்து விடுகிறது. இதனால், காலை உணவருந்த வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.இது குறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், "159வது வார்டு, மலிவு விலை உணவகத்திற்கு சரியான இடம் கிடைக்காமல் பெரும் சிக்கலுக்கு மத்தியில் திறந்தோம். சமையல் அறையுடன் சேர்த்து உணவகம் திறக்க இடம் தேடி வருகிறோம். விரைவில் திறக்கப்படும். அப்போது இந்த பிரச்னை தீர்க்கப்படும்' என்றார

நன்றி : தினமலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 23, 2013 10:56 am

குஸ்பு இட்லி , ரவா இட்லி , பீர் இட்லி , மோர் இட்லி இதெல்லாமே சாப்பிட்ருக்கோம் இதமட்டும் விட்டுடுவோமா என்ன ரெண்டு நாள் என்ன ஒருநாளுலையே ரெண்டு கோடியை தாண்டலாம் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
balakarthik
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் balakarthik

ஈகரை தமிழ் களஞ்சியம் ஒரு கோடி : இரண்டு நாட்களில் எட்ட உள்ள இலக்கு! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Apr 23, 2013 11:01 am

ஏழை எளிய மக்களுக்கு பயன்படும் விதத்தில் இருப்பதால் மகிழ்ச்சி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக