ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓசூரில் மழை வேண்டி வினோத பூஜை!

2 posters

Go down

ஓசூரில் மழை வேண்டி வினோத பூஜை! Empty ஓசூரில் மழை வேண்டி வினோத பூஜை!

Post by krishnaamma Tue Apr 23, 2013 9:23 am

ஓசூரில் மழை வேண்டி வினோத பூஜை! TN_130422103506000000

ஓசூர்: மழை வேண்டி, 10 குழந்தைகளை, தண்ணீர் பாத்திரத்தில் ஒரு மணி நேரம் உட்கார வைத்து, விநாயகருக்கு, வினோத பூஜை செய்து வழிப்பட்டனர். ஓசூர் பகுதியில், இரு ஆண்டுகளாக பருவ மழை பொய்த்ததால், வரலாறு காணாத வறட்சி காணப்படுகிறது. ஆறுகள், ஏரிகள், விவசாய கிணறுகள் வறண்டு, சாகுபடி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. தட்டுப்பாடு ஆழ்துளை கிணறுகள் வறண்டு, நகராட்சி பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நகராட்சி எல்லையில் வசிக்கும் பொதுமக்களுக்கு, 20 முதல், 25 நாட்களுக்கு ஒருமுறை, குடிநீர் வழங்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. தண்ணீரை, பொதுமக்கள் விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர். இதனால், சமூக, தன்னார்வ அமைப்புகள், பொதுமக்கள் அனைத்து கோவில்களிலும், சிறப்பு பூஜை செய்து வழிபடுகின்றனர்.

கணபதி ஹோமம்: இந்த நிலையில், ஓசூர் வசந்த் நகர் கற்ப விநாயகர் கோவிலில், நேற்று, பக்தர்கள், மழை வேண்டி விசேஷ கணபதி ஹோமம், ஜலாதி வாசம், வருண ஜெபம் செய்து வழிபட்டனர். அப்போது, கருவறை மூலவர் விநாயகரை, தொட்டி தண்ணீரில் வைத்து, கணபதி ஹோமம் செய்தனர். அதன்பின், 10 குழந்தைகளை, தண்ணீர் பாத்திரத்தில் ஒரு மணி நேரம் தொடர்ந்து உட்கார வைத்து, கோவில் பூசாரி சிவகுமார், மழை வேண்டி விநாயகருக்கு ஜலாதி வாசம், வருண ஜெபம் செய்தார். ஏராளமான பக்தர்கள், சிறப்பு பூஜையில் பங்கேற்று, மழை வேண்டி வழிபட்டனர்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஓசூரில் மழை வேண்டி வினோத பூஜை! Empty Re: ஓசூரில் மழை வேண்டி வினோத பூஜை!

Post by krishnaamma Tue Apr 23, 2013 9:24 am

அவங்க வேண்டுதல் பலிக்கட்டும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஓசூரில் மழை வேண்டி வினோத பூஜை! Empty Re: ஓசூரில் மழை வேண்டி வினோத பூஜை!

Post by balakarthik Tue Apr 23, 2013 11:15 am

அச்சோ இப்படி வேண்டினா மழை வராது தன்னிற் பாத்திரத்தில் உட்கார்ந்த குழந்தைகளுக்கு ஈரத்தில் ச்சூசுதான் வரும் அப்புறம் ஜுரம் வரும் , இருமல் தும்மல் ஜல்ப்பு எல்லாம் இலவச அட்டாச்மெண்டா கூடவே வரும் டாக்டருக்கு நல்ல துட்டு வரும் அப்பா அம்மாவுக்கு கோவம் வரும் ஆனால் கடைசி வரை மழை வரவே வராது சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் ஓசூரில் மழை வேண்டி வினோத பூஜை! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஓசூரில் மழை வேண்டி வினோத பூஜை! Empty Re: ஓசூரில் மழை வேண்டி வினோத பூஜை!

Post by krishnaamma Tue Apr 23, 2013 11:19 am

balakarthik wrote:அச்சோ இப்படி வேண்டினா மழை வராது தன்னிற் பாத்திரத்தில் உட்கார்ந்த குழந்தைகளுக்கு ஈரத்தில் ச்சூசுதான் வரும் அப்புறம் ஜுரம் வரும் , இருமல் தும்மல் ஜல்ப்பு எல்லாம் இலவச அட்டாச்மெண்டா கூடவே வரும் டாக்டருக்கு நல்ல துட்டு வரும் அப்பா அம்மாவுக்கு கோவம் வரும் ஆனால் கடைசி வரை மழை வரவே வராது சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஹா...ஹா....ஹா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஓசூரில் மழை வேண்டி வினோத பூஜை! Empty Re: ஓசூரில் மழை வேண்டி வினோத பூஜை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை : கடவுளை வணங்க உகந்த நேரம் எது?
» தெருநாய்கள் அட்டகாசம் அதிகரிப்பு : ஓசூரில் ஆறு மாதத்தில் 1,806 பேருக்கு "கடி'
» கர்நாடக பந்த் எதிரொலி: தமிழக பேருந்துகள் ஓசூரில் நிறுத்தம்!
» ஓசூரில் எரிவாயு சிலிண்டர் ஏற்றிவந்த லாரி திடீரென தீப்பற்றி விபத்து: 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரை!
» சரஸ்வதி பூஜை & ஆயுத பூஜை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum