ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

துபாய்: போலீஸ் துறைக்கு ரூ. 3 கோடி செலவில் 'லம்பார்கினி' சொகுசு கார்கள்

+2
balakarthik
யினியவன்
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

துபாய்: போலீஸ் துறைக்கு ரூ. 3 கோடி செலவில் 'லம்பார்கினி' சொகுசு கார்கள் - Page 2 Empty துபாய்: போலீஸ் துறைக்கு ரூ. 3 கோடி செலவில் 'லம்பார்கினி' சொகுசு கார்கள்

Post by யினியவன் Tue Apr 23, 2013 3:15 am

First topic message reminder :

துபாய்: போலீஸ் துறைக்கு ரூ. 3 கோடி செலவில் 'லம்பார்கினி' சொகுசு கார்கள்

மாலை மலர் - துபாய், ஏப். 13-

இத்தாலியில் உள்ள புகழ்பெற்ற கார் தயாரிப்பு நிறுவனமான லம்பார்கினி, தனது 50 ஆண்டு கால கார் தயாரிப்பு அனுபவத்தை உலகிற்கு உணர்த்தும் வகையில் 'அவென்ட்டடார்' என்ற அதிநவீன காரை இந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது.

மணிக்கு சுமார் 350 கி. மீட்டர் வேகத்தில் பாய்ந்துச் செல்லக்கூடிய லம்பார்கினி அவென்ட்டடார் காரின் விலை 5 வட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டாலர்கள். (இந்திய மதிப்புக்கு சுமார் ரூ. 3 கோடி).

தனது செல்வ செழிப்பை சுற்றுலா பயணிகளுக்கு காட்டும் வகையில் போலீஸ் ரோந்துப் பணிக்கு இந்த கார்களை பயன்படுத்த துபாய் அரசு தீர்மானித்துள்ளது.

குற்றம் செய்பவர்களை விரட்டிச்சென்று பிடிப்பதை விட, விமான நிலையம் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிகமாக நடமாடும் பகுதிகளில் இந்த கார்கள் குறுக்கும் நெடுக்குமாக ஒய்யார பவனி வரும் என கூறப்படுகிறது.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down


துபாய்: போலீஸ் துறைக்கு ரூ. 3 கோடி செலவில் 'லம்பார்கினி' சொகுசு கார்கள் - Page 2 Empty Re: துபாய்: போலீஸ் துறைக்கு ரூ. 3 கோடி செலவில் 'லம்பார்கினி' சொகுசு கார்கள்

Post by பாலாஜி Tue Apr 23, 2013 11:55 am

balakarthik wrote:
பாலாஜி wrote:பார்வர்ட் டு கத்தார் கிங்
அய்யய்யோ அவரு இத விவரமா படிச்சுட்டு ஒண்ணுமே தெரியாத மாதிரி ஆஸ்கார் அளவுக்குள்ள நடிப்பாரு அவரை வச்சுக்கிட்டு ஒரு ஹாட்வீல் பொம்ம காருகூட வாங்கமுடியாதே

அப்போ பார்வர்ட் டு கொலைவெறி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

துபாய்: போலீஸ் துறைக்கு ரூ. 3 கோடி செலவில் 'லம்பார்கினி' சொகுசு கார்கள் - Page 2 Empty Re: துபாய்: போலீஸ் துறைக்கு ரூ. 3 கோடி செலவில் 'லம்பார்கினி' சொகுசு கார்கள்

Post by balakarthik Tue Apr 23, 2013 11:58 am

பாலாஜி wrote:
balakarthik wrote:
பாலாஜி wrote:பார்வர்ட் டு கத்தார் கிங்
அய்யய்யோ அவரு இத விவரமா படிச்சுட்டு ஒண்ணுமே தெரியாத மாதிரி ஆஸ்கார் அளவுக்குள்ள நடிப்பாரு அவரை வச்சுக்கிட்டு ஒரு ஹாட்வீல் பொம்ம காருகூட வாங்கமுடியாதே

அப்போ பார்வர்ட் டு கொலைவெறி
அவரு பீருக்கு வேணுமுனா ஸ்பான்சர் பண்ணுவாரு காருக்கேல்லாம் பண்ண மாட்டாராம்
எப்படி பார்த்தாலும் , காரு பீரு , பிகரு இதில்லெல்லாம் நீங்கத்தான் ரொம்ப ரொம்ப நல்லவு வல்லவரு நாலு மட்டுமில்ல நால்றை நாளே முக்கால் கூட தெரிஞ்சவரு ரொம்ப விவரமானவருன்னு நாடே சொல்லுது


ஈகரை தமிழ் களஞ்சியம் துபாய்: போலீஸ் துறைக்கு ரூ. 3 கோடி செலவில் 'லம்பார்கினி' சொகுசு கார்கள் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

துபாய்: போலீஸ் துறைக்கு ரூ. 3 கோடி செலவில் 'லம்பார்கினி' சொகுசு கார்கள் - Page 2 Empty Re: துபாய்: போலீஸ் துறைக்கு ரூ. 3 கோடி செலவில் 'லம்பார்கினி' சொகுசு கார்கள்

Post by யினியவன் Tue Apr 23, 2013 12:18 pm

balakarthik wrote:அவரு பீருக்கு வேணுமுனா ஸ்பான்சர் பண்ணுவாரு காருக்கேல்லாம் பண்ண மாட்டாராம் எப்படி பார்த்தாலும் , காரு பீரு , பிகரு இதில்லெல்லாம் நீங்கத்தான் ரொம்ப ரொம்ப நல்லவு வல்லவரு நாலு மட்டுமில்ல நால்றை நாளே முக்கால் கூட தெரிஞ்சவரு ரொம்ப விவரமானவருன்னு நாடே சொல்லுது
சூப்பருங்க

அதுக்கு தானே நம்ம ஊரு நாட்டாமையா பாலாஜிய குந்த வச்சோமுங்க சாமியோவ்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

துபாய்: போலீஸ் துறைக்கு ரூ. 3 கோடி செலவில் 'லம்பார்கினி' சொகுசு கார்கள் - Page 2 Empty Re: துபாய்: போலீஸ் துறைக்கு ரூ. 3 கோடி செலவில் 'லம்பார்கினி' சொகுசு கார்கள்

Post by பாலாஜி Tue Apr 23, 2013 12:22 pm

யினியவன் wrote:
balakarthik wrote:அவரு பீருக்கு வேணுமுனா ஸ்பான்சர் பண்ணுவாரு காருக்கேல்லாம் பண்ண மாட்டாராம் எப்படி பார்த்தாலும் , காரு பீரு , பிகரு இதில்லெல்லாம் நீங்கத்தான் ரொம்ப ரொம்ப நல்லவு வல்லவரு நாலு மட்டுமில்ல நால்றை நாளே முக்கால் கூட தெரிஞ்சவரு ரொம்ப விவரமானவருன்னு நாடே சொல்லுது
சூப்பருங்க

அதுக்கு தானே நம்ம ஊரு நாட்டாமையா பாலாஜிய குந்த வச்சோமுங்க சாமியோவ்

நான் கிளம்புறேன் சாமியோவ்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

துபாய்: போலீஸ் துறைக்கு ரூ. 3 கோடி செலவில் 'லம்பார்கினி' சொகுசு கார்கள் - Page 2 Empty Re: துபாய்: போலீஸ் துறைக்கு ரூ. 3 கோடி செலவில் 'லம்பார்கினி' சொகுசு கார்கள்

Post by balakarthik Tue Apr 23, 2013 12:29 pm

பாலாஜி wrote:நான் கிளம்புறேன் சாமியோவ்
தல கிளம்பிடிச்சு இனி கிளிவேட்டைத்தான்


ஈகரை தமிழ் களஞ்சியம் துபாய்: போலீஸ் துறைக்கு ரூ. 3 கோடி செலவில் 'லம்பார்கினி' சொகுசு கார்கள் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

துபாய்: போலீஸ் துறைக்கு ரூ. 3 கோடி செலவில் 'லம்பார்கினி' சொகுசு கார்கள் - Page 2 Empty Re: துபாய்: போலீஸ் துறைக்கு ரூ. 3 கோடி செலவில் 'லம்பார்கினி' சொகுசு கார்கள்

Post by md.thamim Tue Apr 23, 2013 1:36 pm

யினியவன் wrote:துபாய்: போலீஸ் துறைக்கு ரூ. 3 கோடி செலவில் 'லம்பார்கினி' சொகுசு கார்கள்


குற்றம் செய்பவர்களை விரட்டிச்சென்று பிடிப்பதை விட, விமான நிலையம் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிகமாக நடமாடும் பகுதிகளில் இந்த கார்கள் குறுக்கும் நெடுக்குமாக ஒய்யார பவனி வரும் என கூறப்படுகிறது.
இது வரை என் கண்ணீல் படவில்லை .நான் என் புலனாய்வு துறை 007 வைத்து பார்த்து சொல்கிறேன்
நாம பாக்குற வேலைல இந்த போலீஸ்சையும் கண்காணிக்குறது நம்ம வேலையா போச்சு ரிலாக்ஸ்
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

துபாய்: போலீஸ் துறைக்கு ரூ. 3 கோடி செலவில் 'லம்பார்கினி' சொகுசு கார்கள் - Page 2 Empty Re: துபாய்: போலீஸ் துறைக்கு ரூ. 3 கோடி செலவில் 'லம்பார்கினி' சொகுசு கார்கள்

Post by ராஜு சரவணன் Tue Apr 23, 2013 9:17 pm

பல்லு உள்ளவன் பக்கோடா சாப்பிடுறான் புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

துபாய்: போலீஸ் துறைக்கு ரூ. 3 கோடி செலவில் 'லம்பார்கினி' சொகுசு கார்கள் - Page 2 Empty Re: துபாய்: போலீஸ் துறைக்கு ரூ. 3 கோடி செலவில் 'லம்பார்கினி' சொகுசு கார்கள்

Post by யினியவன் Tue Apr 23, 2013 9:42 pm

md.thamim wrote:
இது வரை என் கண்ணீல் படவில்லை .நான் என் புலனாய்வு துறை 007 வைத்து பார்த்து சொல்கிறேன்
நாம பாக்குற வேலைல இந்த போலீஸ்சையும் கண்காணிக்குறது நம்ம வேலையா போச்சு ரிலாக்ஸ்
ரகசியப் போலீஸ் தலைவர் தமீம் வாழ்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

துபாய்: போலீஸ் துறைக்கு ரூ. 3 கோடி செலவில் 'லம்பார்கினி' சொகுசு கார்கள் - Page 2 Empty Re: துபாய்: போலீஸ் துறைக்கு ரூ. 3 கோடி செலவில் 'லம்பார்கினி' சொகுசு கார்கள்

Post by md.thamim Tue Apr 23, 2013 10:11 pm

யினியவன் wrote:
md.thamim wrote:
இது வரை என் கண்ணீல் படவில்லை .நான் என் புலனாய்வு துறை 007 வைத்து பார்த்து சொல்கிறேன்
நாம பாக்குற வேலைல இந்த போலீஸ்சையும் கண்காணிக்குறது நம்ம வேலையா போச்சு ரிலாக்ஸ்
ரகசியப் போலீஸ் தலைவர் தமீம் வாழ்க

இப்படி எல்லாம் கோசம் போட கூடாது கூடாது

ரகசியப் போலீஸ்ந ரகசியமா இருக்கணும் இப்படி பபுளிச்கா சொல்ல கூடாது இனியவன்

உங்க சாதனைக்கு முன்னாடி நான் எல்லாம் எப்படி 007
நீங்க தான் 007 குரத நான் யாருட்டையும் சொல்ல மாட்டம் சார்
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

துபாய்: போலீஸ் துறைக்கு ரூ. 3 கோடி செலவில் 'லம்பார்கினி' சொகுசு கார்கள் - Page 2 Empty Re: துபாய்: போலீஸ் துறைக்கு ரூ. 3 கோடி செலவில் 'லம்பார்கினி' சொகுசு கார்கள்

Post by ரா.ரமேஷ்குமார் Tue Apr 23, 2013 10:40 pm

துபாய்: போலீஸ் துறைக்கு ரூ. 3 கோடி செலவில் 'லம்பார்கினி' சொகுசு கார்கள் - Page 2 Lamborghini-Aventador-Dubai-Police-car-front-three-quarter-close
NFS MOST WANTED கேமில் மிகவும் பிடித்த கார் லம்பார்கினி.. புன்னகை


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

துபாய்: போலீஸ் துறைக்கு ரூ. 3 கோடி செலவில் 'லம்பார்கினி' சொகுசு கார்கள் - Page 2 Empty Re: துபாய்: போலீஸ் துறைக்கு ரூ. 3 கோடி செலவில் 'லம்பார்கினி' சொகுசு கார்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum