புதிய பதிவுகள்
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
by ayyasamy ram Today at 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரு லிட்டர் எரிபொருளில் ஆயிரம் கி.மீ. : மாணவர்கள் சாதனை
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
அபுதுபாய்: ஒரு லிட்டர் எரிபொருள் மூலம் ஆயிரம் கி.மீ தூரத்தை கடந்து செல்லும் புதிய வாகனத்தை தயாரித்துள்ளனர். துபாய் கல்லூரி மாணவர்கள். துபாய் கல்லூரி மாணவர்கள் தங்களி்ன் இரண்டு ஆண்டு கால உழைப்பின் காரணமாக இந்த சாதனையை செய்துள்ளதாக மாணவர்களில் ஒருவரான அகமது காமிஸ் அல் சுவைதி தெரிவித்துள்ளார். 25 கிலோ எடையும், அரை மீட்டர் அகலமும், இரண்டு மீட்டர் நீளம் அரை மீட்டர் உயரமும் கொண்ட இந்த காருக்கு ஈகோதுபாய்-1என பெயரிடப்பட்டுள்ளது. 90 சதவீத பணிக் முடிவடைந்த நிலையில் தற்போது கண்காட்சியில் இடம் பிடித்துள்ள இந்த கார் மேலும் மெருகூட்டப்பட்டு வரும் ஜூலை மாதம் 4-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற உள்ள ஷெல் சுற்றுச்சூழல் மாரத்தான் போட்டியி்ன் போது இடம்பெறும் கண்காட்சியில் வைக்கப்படும் என மாணவர்கள் தெரிவித்தனர்.
(தினமலர்)
ரமணியன்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
அறிய அதிசய கண்டுபிடிப்பு , வாழ்த்துகள் மாணவர்களுக்கு .... . .
- raja sekar.vபண்பாளர்
- பதிவுகள் : 135
இணைந்தது : 15/03/2013
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
இன்றைய காலத்தில் மிகவும் தேவையான ஒரு கண்டுபிடிப்பு விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவந்தால் நல்லது
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
1 லிட்டருக்கு 1000 கி மீ ? மக்களுக்கு அதிகம் உதவும் பிறகு யாருமே அதிகம் பெட்ரோல் பேங்க் போக மாட்டார்கள் அதனால் இதை வெளியிட மாட்டார்கள் என்று நினைக்கிறேன்..வளைகுடா பகுதிக்கு பெட்ரோல் விற்க வாய்ப்பில்லாத போதுஅங்கு பணக்கார நாடு என்பது இல்லாமல் போய்விடும் ...
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் இளமாறன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
வாழ்த்துகள் மாணவர்களுக்கு.
வர்த்தக ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெரும்.
இளமாறன் கூறியதுபோல் என்னை வளம் உள்ள நாடுகளும், என்னை நிறுவனங்களும் இதை வெற்றிபெற விடுமா?
தொலை நோக்கு பார்வை கொண்டிருந்தால் தடங்கல் செய்யவோ, முடக்கவோ முயல மாட்டார்கள். பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.
வர்த்தக ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெரும்.
இளமாறன் கூறியதுபோல் என்னை வளம் உள்ள நாடுகளும், என்னை நிறுவனங்களும் இதை வெற்றிபெற விடுமா?
தொலை நோக்கு பார்வை கொண்டிருந்தால் தடங்கல் செய்யவோ, முடக்கவோ முயல மாட்டார்கள். பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.
- Anamikaபண்பாளர்
- பதிவுகள் : 115
இணைந்தது : 04/04/2013
தொலை நோக்கு பார்வை கொண்டிருந்தால் தடங்கல் செய்யவோ, முடக்கவோ முயல மாட்டார்கள். பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.[/quote]
உண்மை தான்...
அறிய கண்டு பிடிப்பிற்கு வாழ்த்துக்கள் மாணவர்களுக்கு
உண்மை தான்...
அறிய கண்டு பிடிப்பிற்கு வாழ்த்துக்கள் மாணவர்களுக்கு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அபுதாபி:ஒரு லிட்டர் பெட்ரோலில், 1,000 கி.மீ., தூரம் செல்லும் காரை, துபாய் பொறியியல் கல்லூரி மாணவர்கள் வடிவமைத்து உள்ளனர்.ஒரு லிட்டருக்கு, 30 கி.மீ., செல்லக் கூடிய கார் வராதா என, ஏக்க பெருமூச்சு விடும் கார் விரும்பிகள் இருக்கையில், ஒரு லிட்டர் பெட்ரோலில், 1,000 கி.மீ., செல்லும் காரை, ஐக்கிய அரபு குடியரசு நாடுகளில் ஒன்றான, துபாயில் உள்ள பொறியியல் கல்லூரி மாணவர்கள் வடிவமைத்துள்ளனர்.துபாய் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள், கடந்த இரண் டாண்டுகளாக, இவ்வகை காரை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.இந்த கார் இன்னும் இரு வாரங்களில் முழுமையாக தயாரிக்கப்பட்டு, சோதனை ஓட்டத்திற்கு தயாராகி விடும். 25 கிலோ எடை கொண்ட இதற்கு, "இகோ-துபாய் 1' என, பெயரிடப்பட்டு உள்ளது. அரை மீட்டர் அகலம் மற்றும் உயரமும், இரு மீட்டர் நீளமும் கொண்டது.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
idhu enna covered two wheeler aa?
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ஓவியம்: மாணவர்கள் சாதனை
» ஓல்டா லைன் பைக் =ஒரு லிட்டர் பெட்ரோல் --376 கி.மீ பயணம் -4 -ம் ஆண்டு மாணவர்கள்
» 12 ஆயிரம் லிட்டர் ஆசிட் நடுரோட்டில் கொட்டியது
» 325 லிட்டர் தாய்ப்பால் தானம் கொடுத்து அமெரிக்க பெண் கின்னஸ் சாதனை.
» சென்னையில் டேங்கர் லாரி மீது ரெயில் மோதியது: ரோட்டில் கொட்டிய 5 ஆயிரம் லிட்டர் டீசல்
» ஓல்டா லைன் பைக் =ஒரு லிட்டர் பெட்ரோல் --376 கி.மீ பயணம் -4 -ம் ஆண்டு மாணவர்கள்
» 12 ஆயிரம் லிட்டர் ஆசிட் நடுரோட்டில் கொட்டியது
» 325 லிட்டர் தாய்ப்பால் தானம் கொடுத்து அமெரிக்க பெண் கின்னஸ் சாதனை.
» சென்னையில் டேங்கர் லாரி மீது ரெயில் மோதியது: ரோட்டில் கொட்டிய 5 ஆயிரம் லிட்டர் டீசல்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2