ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் மனஅழுத்தத்தை(டென்ஷன்) கண்டறிய சிறிய சோதனை

4 posters

Go down

உங்கள் மனஅழுத்தத்தை(டென்ஷன்) கண்டறிய சிறிய சோதனை Empty உங்கள் மனஅழுத்தத்தை(டென்ஷன்) கண்டறிய சிறிய சோதனை

Post by jesudoss Mon Apr 22, 2013 9:53 pm


'டென்ஷன்’ - இன்று நாம் அதிகம் பயன்படுத்தும் வார்த்தை. அந்த அளவுக்கு வீட்டிலும், வெளியிலும், எங்கேயும், எப்போதும் டென்ஷனும் நம்முடனே பயணிக்கிறது.
டென்ஷனாக இருக்கும்போது வேலையில் ஈடுபாடின்மை, நம்பிக்கையின்மை, தன்னம்பிக்கைக் குறைதல், தூக்கப் பிரச்னை என்று மன அழுத்தத்துக்கான அறிகுறிகளும் ஆரம்பமாகிவிடுகின்றன.

கடந்த இரண்டு வாரங்களில் உங்களுக்கு நேர்ந்த அனுபவத்தை அடிப்படையாகக்கொண்டு, கீழ்க்காணும் கேள்விகளுக்குப் பதிலை மனதுக்குள் 'டிக்’ செய்துகொள்ளுங்கள். நீங்கள் எப்படிப்பட்டவர், உங்களுக்கு சிகிச்சை தேவையா என்பதை உங்கள் பதில்களே கூறும்.

1. எந்த ஒரு காரியத்தையும் விருப்பமின்றி செய்தீர்களா?

அ. ஆம், முழு ஈடுபாட்டுடன் செய்தேன்
ஆ. ஒரு சில நாட்கள் மட்டும் (1 முதல் 3 நாட்கள்)
இ. கிட்டத்தட்ட பாதிநாட்கள் (4 முதல் 7 நாட்கள்)
ஈ. பெரும்பான்மையான நாட்கள் விருப்பமின்றிச் செய்தேன் (8 முதல் 14 நாட்கள்.)

2. மனம் தளர்ந்து, சோர்வாக இருப்பதாக உணர்கிறீர்களா?

அ. இல்லை.
ஆ. சில தினங்கள் அப்படி இருந்தது.
இ. பாதி நாட்கள் அப்படித்தான்.
ஈ. கிட்டத்தட்ட எல்லா நாட்களும்.

3. தூங்குவதில் சிரமம் அல்லது போதுமான தூக்கம் இல்லாமல் அவதிப்படுகிறீர்களா?

அ. இல்லை
ஆ. சில தினங்கள் அப்படி இருந்தது
இ. பாதி நாட்கள் அப்படித்தான்
ஈ. கிட்டத்தட்ட எல்லா நாட்களும்
(ஒரு நாளைக்கு எந்தவிதத் தடங்கலும் இன்றி குறைந்தது எட்டு மணி நேரத் தூக்கம் அவசியம்)

4. சோர்வாகவோ அல்லது குறைந்த ஆற்றலுடன் இருப்பதுபோலவோ உணர்கிறீர்களா?

அ. இல்லை
ஆ. சில தினங்கள் அப்படி இருந்தது
இ. பாதி நாட்கள் அப்படித்தான்
ஈ. கிட்டத்தட்ட எல்லா நாட்களும்

5. பசியின்மை அல்லது அதிகமாகச் சாப்பிடுதல் பிரச்னை உள்ளதா?

அ. இல்லை
ஆ. சில தினங்கள் அப்படி இருந்தது
இ. பாதி நாட்கள் அப்படித்தான்
ஈ. கிட்டத்தட்ட எல்லா நாட்களும்

6. தோல்வியுற்ற, தன்னைத்தானே வெறுக்கின்ற உணர்வு ஏற்பட்டதா?

அ. இல்லை
ஆ. சில தினங்கள் அப்படி இருந்தது
இ. பாதி நாட்கள் அப்படி ஏற்பட்டது
ஈ. கிட்டத்தட்ட எல்லா நாட்களும்

7. செய்தித்தாள் படிப்பது, தொலைக்காட்சி பார்ப்பது போன்ற சின்னஞ்சிறு விஷயங்களில்கூட சரியாகக் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டதா?

அ. இல்லை
ஆ. சில தினங்கள் அப்படி இருந்தது
இ. பாதி நாட்கள் அப்படி இருந்தது
ஈ. கிட்டத்தட்ட எல்லா நாட்களும்

8. மற்றவர்கள் கவனிக்கும் அளவுக்கு மிக மெதுவாகப் பேசுகிறீர்களா? வேலை செய்கிறீர்களா? அல்லது அளவுக்கு அதிகமாகப் பரபரப்புடன் இருக்கிறீர்களா?

அ. இல்லை
ஆ. சில தினங்கள் அப்படி இருந்தது
இ. பாதி நாட்கள் அப்படித்தான் நடந்துகொண்டேன்
ஈ. கிட்டத்தட்ட எல்லா நாட்களும்

9. வாழ்க்கையை வெறுத்து தன்னைத்தானே காயப்படுத்திக்கொள்ளும் மனநிலை ஏற்பட்டதா?

அ. இல்லை
ஆ. சில தினங்கள் அப்படித் தோன்றியது
இ. பாதி நாட்கள் அப்படி இருந்தது
ஈ. கிட்டத்தட்ட எல்லா நாட்களும்
(உங்களையே வெறுத்துக்கொள்ளும், காயப்படுத்திக்கொள்ளும் அல்லது தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் ஒருநாள் ஏற்பட்டிருந்தால்கூட, அது மிகவும் ஆபத்தானது.)

(அ- 0, ஆ-1, இ-2, ஈ-3 மதிப்பெண்கள்)

மதிப்பெண் 0 - மனஅழுத்தம் இல்லாதவர் நீங்கள். இந்த நிலையைத் தக்கவைத்துக்கொண்டால், நீங்கள்தான் மகிழ்ச்சியான நபர்.

1 முதல் 4 வரை - மிகக் குறைந்த மனச்சோர்வு. மன அழுத்தத்தைக் குறைக்கும் எளிய பயிற்சிகள் செய்யுங்கள். யோகா, தியானம், உடற்பயிற்சிகள் உங்கள் மனச்சோர்வை நீக்கப் பயன்படும்.

5 முதல் 14 வரை - மனச்சோர்வு. மன அழுத்தம் என்பது எல்லோருக்கும் தோன்றுவதுதான் என்று அலட்சியமாக இருக்க வேண்டாம். எனவே, மனநல மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்றுக்கொள்வது நல்லது.

15 முதல் 19 வரை - சற்றே அதிகமான மனச்சோர்வு.

20 முதல் 27 வரை - அதிகமான மனச்சோர்வு- நீங்கள் உங்களையே காயப்படுத்திக்கொள்ளும் அளவுக்கு மனநிலை கொண்டவராக இருப்பதால் மனநல மருத்துவரைச் சந்தித்து சிகிச்சை பெறுவது மிகவும் அவசியம்.


முகநூல்


தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

உங்கள் மனஅழுத்தத்தை(டென்ஷன்) கண்டறிய சிறிய சோதனை 154550 உங்கள் மனஅழுத்தத்தை(டென்ஷன்) கண்டறிய சிறிய சோதனை 154550 உங்கள் மனஅழுத்தத்தை(டென்ஷன்) கண்டறிய சிறிய சோதனை 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

உங்கள் மனஅழுத்தத்தை(டென்ஷன்) கண்டறிய சிறிய சோதனை Empty Re: உங்கள் மனஅழுத்தத்தை(டென்ஷன்) கண்டறிய சிறிய சோதனை

Post by பூவன் Mon Apr 22, 2013 10:43 pm

நல்ல பதிவு நண்பரே , சூப்பருங்க ...

என் சோதனை சாதனை ஆனது ......
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உங்கள் மனஅழுத்தத்தை(டென்ஷன்) கண்டறிய சிறிய சோதனை Empty Re: உங்கள் மனஅழுத்தத்தை(டென்ஷன்) கண்டறிய சிறிய சோதனை

Post by யினியவன் Mon Apr 22, 2013 10:48 pm

அய்யய்யோ பூவன் டென்ஷன் இல்லாமல் சாதனை படைத்து விட்டாரா?

இதைக் கேட்டு எனக்கு டென்ஷன் ஆயிடுச்சே!!! புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உங்கள் மனஅழுத்தத்தை(டென்ஷன்) கண்டறிய சிறிய சோதனை Empty Re: உங்கள் மனஅழுத்தத்தை(டென்ஷன்) கண்டறிய சிறிய சோதனை

Post by பூவன் Mon Apr 22, 2013 10:50 pm

யினியவன் wrote:அய்யய்யோ பூவன் டென்ஷன் இல்லாமல் சாதனை படைத்து விட்டாரா?

இதைக் கேட்டு எனக்கு டென்ஷன் ஆயிடுச்சே!!! புன்னகை

இதுக்கெல்லாம் டென்ஷன் ஆக கூடாது அண்ணா .....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உங்கள் மனஅழுத்தத்தை(டென்ஷன்) கண்டறிய சிறிய சோதனை Empty Re: உங்கள் மனஅழுத்தத்தை(டென்ஷன்) கண்டறிய சிறிய சோதனை

Post by பூவன் Mon Apr 22, 2013 10:51 pm

யினியவன் wrote:அய்யய்யோ பூவன் டென்ஷன் இல்லாமல் சாதனை படைத்து விட்டாரா?

இதைக் கேட்டு எனக்கு டென்ஷன் ஆயிடுச்சே!!! புன்னகை

நான் எதுக்கு டென்ஷன் ஆகணும் அண்ணா , எப்போதும் ஜாலி தான்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உங்கள் மனஅழுத்தத்தை(டென்ஷன்) கண்டறிய சிறிய சோதனை Empty Re: உங்கள் மனஅழுத்தத்தை(டென்ஷன்) கண்டறிய சிறிய சோதனை

Post by யினியவன் Mon Apr 22, 2013 10:54 pm

நம்ம ஜாலியா இருக்கறத பார்த்தே சிலர் டென்ஷன் ஆயிடுவாங்க பூவன் - அதை சொன்னேன்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உங்கள் மனஅழுத்தத்தை(டென்ஷன்) கண்டறிய சிறிய சோதனை Empty Re: உங்கள் மனஅழுத்தத்தை(டென்ஷன்) கண்டறிய சிறிய சோதனை

Post by பூவன் Mon Apr 22, 2013 11:11 pm

யினியவன் wrote:நம்ம ஜாலியா இருக்கறத பார்த்தே சிலர் டென்ஷன் ஆயிடுவாங்க பூவன் - அதை சொன்னேன்

அது அவங்க ஜோலியா இருந்த நாம என்ன பண்ணா ?
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உங்கள் மனஅழுத்தத்தை(டென்ஷன்) கண்டறிய சிறிய சோதனை Empty Re: உங்கள் மனஅழுத்தத்தை(டென்ஷன்) கண்டறிய சிறிய சோதனை

Post by krishnaamma Mon Apr 22, 2013 11:42 pm

ரொம்ப நல்ல திரி புன்னகை சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உங்கள் மனஅழுத்தத்தை(டென்ஷன்) கண்டறிய சிறிய சோதனை Empty Re: உங்கள் மனஅழுத்தத்தை(டென்ஷன்) கண்டறிய சிறிய சோதனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum