Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்by heezulia Today at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
உண்மை சம்பவம்...
+4
balakarthik
ராஜா
யினியவன்
றினா
8 posters
Page 1 of 1
உண்மை சம்பவம்...
![உண்மை சம்பவம்... 923569_568558746517867_1114945281_n](https://2img.net/h/sphotos-a.ak.fbcdn.net/hphotos-ak-prn1/s480x480/923569_568558746517867_1114945281_n.jpg)
மூன்று வயது குழந்தையை ஒருவர் காரில் உட்கார வைத்துவிட்டு அருகில் உள்ள கடைக்கு சென்றார்.காரை அவர் ஆஃப் செய்யவில்லை.
தந்தை வருகிறாரா என்று கார் ஜன்னல் வழியாக எட்டி பார்த்து கொண்டு இருந்தது அந்த குழந்தை.அந்த குழந்தையின் கை விரல் பட்டு கார் கண்ணாடி தானாக மூட ஆரம்பித்தது.
சிறிது நேரம் கடையில் இருந்து திரும்பி வந்த தந்தை தன் குழந்தையின் கழுத்து கார் கண்ணடியில் மாட்டி இருப்பதை பார்த்து அலறி அடித்து கொண்டு வந்து கண்ணாடியை கீழே இறக்கினார்.ஆனால் அதற்குள் குழந்தை இறந்து விட்டது.
தயவு செய்து பெற்றோர்களே! நீங்கள் உடனே முடித்து விட்டு வரும் வேலையாக இருந்தாலும் குழந்தையை காரில் உட்கார வைத்துவிட்டு செல்லாதீர்கள்.உங்கள் உடனே அழைத்து செல்லுங்கள்.

றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Re: உண்மை சம்பவம்...
அடக் கொடுமையே!!!
கவனக் குறைவினால் நிகழ்ந்த இழப்பு - காரோட்டிகள் கவனமுடன் இருக்க உதவும் பகிர்வு றினா.
கவனக் குறைவினால் நிகழ்ந்த இழப்பு - காரோட்டிகள் கவனமுடன் இருக்க உதவும் பகிர்வு றினா.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: உண்மை சம்பவம்...
இந்த சம்பவம் சென்ற வருட ஆரம்பத்தில் சவுதியில் நடந்ததாக மின்னஞ்சல் படித்த நினைவு , பகிர்வுக்கு நன்றி.
toyota தவிர்த்து மற்ற அனைத்து கார்களிலும் பின்புற கண்ணாடிகள் தானியங்கியாக மூடாது என நினைக்கிறேன்.
toyota தவிர்த்து மற்ற அனைத்து கார்களிலும் பின்புற கண்ணாடிகள் தானியங்கியாக மூடாது என நினைக்கிறேன்.
Re: உண்மை சம்பவம்...
கொடுமைத்தான் இந்த ஊரில் இது சகஜமாக நடக்கிறது றினா ஒரு குழந்தையினா பரவாஇல்லெ இங்கே மூணு நாலு குழந்தைகளை காரில் விட்டு விட்டு போயிடறாங்க அதுங்க விளையாட்டு சுவாரஸ்யத்தில் ஹென் பிரேக்கை எடுத்துவிட்டால் இன்னும் படு பயங்கரம் ஆகிடும் கட்டாயம் பெற்றவர்கள் கவனமாக இருப்பது அவசியம்
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: உண்மை சம்பவம்...
மிக வேதனையாக உள்ளது ..
விழிப்புணர்வு பகிர்வு ..
விழிப்புணர்வு பகிர்வு ..
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
Re: உண்மை சம்பவம்...
சிசு பிறப்பதற்கு தாய் படும் பாடை , அறிந்தால் இது போல் கவன குறைவான சம்பவங்கள் நடை பெறாது.
ரமணியன்
ரமணியன்
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» உண்மை சம்பவம்
» இது உண்மை சம்பவம்
» சேலம் டாக்டர்-ன் மோசடிகள் - உண்மை சம்பவம்
» முதல்முறையாக சென்னையில் ஓர் அதிர்ச்சி! – உண்மை சம்பவம்..!
» மறுபிறவி பற்றிய ஒரு உண்மை சம்பவம்
» இது உண்மை சம்பவம்
» சேலம் டாக்டர்-ன் மோசடிகள் - உண்மை சம்பவம்
» முதல்முறையாக சென்னையில் ஓர் அதிர்ச்சி! – உண்மை சம்பவம்..!
» மறுபிறவி பற்றிய ஒரு உண்மை சம்பவம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|