புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிரிப்பு வருது சிரிப்பு வருது பாடல் வரிகள் ....
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
First topic message reminder :
திரைப்படம்: ஆண்டவன் கட்டளை
பாடியவர்: ஜே.பி. சந்திரபாபு
இயற்றியவர்: கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
ம்..ஹா..ஹா.. ஹஹஹஹா
சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது
சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது
சின்ன மனுஷன் பெரிய மனுஷன் செயலைப் பாக்க சிரிப்பு வருது
சின்ன மனுஷன் பெரிய மனுஷன் செயலைப் பாக்க சிரிப்பு வருது
சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது
ஹஹஹாஹாஹா ஹஹஹாஹாஹா ஹஹஹாஹாஹா
லாடடீயா லாடடீயா லாடடீயா லாடடீயா
லாடடீயா லாடடீயா லாடடீயா லாடடீயா ஹஹஹஹஹஹா
மேடை யேறிப் பேசும் போது ஆறு போலப் பேச்சு
மேடை யேறிப் பேசும் போது ஆறு போலப் பேச்சு
கிழே இறங்கிப் போகும் போது சொன்னதெல்லாம் போச்சு
கிழே இறங்கிப் போகும் போது சொன்னதெல்லாம் போச்சு
காசை எடுத்து நீட்டி கழுத பாடும் பாட்டு
ஆசை வார்த்த காட்டு உனக்குங்கூட ஓட்டு ஹஹஹா

உள்ள பணத்தைப் பூட்டி வச்சு வள்ளல் வேஷம் போடு
உள்ள பணத்தைப் பூட்டி வச்சு வள்ளல் வேஷம் போடு
ஒளிஞ்சு மறஞ்சு ஆட்டம் போட்டு உத்தமன் போல் பேசு
ஒளிஞ்சு மறஞ்சு ஆட்டம் போட்டு உத்தமன் போல் பேசு
நல்ல கணக்க மாத்து கள்ளக் கணக்க ஏத்து
நல்ல நேரம் பாத்து நண்பரை ஏமாத்து

kannammak62 wrote:என்ன எல்லாரும் சிரிக்கிறாங்க. என்ன விசயம்.
இது விஷய சிரிப்பல்ல விஷம சிரிப்பு , சிரிப்பதற்கு எதற்கு விஷயம் என்று சீரியசாக யோசிப்பதைவிட கெக்கே பிக்கே என்று சேர்ந்து சிரிப்பதே சிறப்பு |
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
balakarthik wrote:kannammak62 wrote:என்ன எல்லாரும் சிரிக்கிறாங்க. என்ன விசயம்.- இவன் சீரியஸ் விஷயங்களையும் சிரியசாக எடுத்துகொள்ளும் லயிட்ஹார்டட் லயன்ஸ் கிளப் ஓமன் கிளை
இது விஷய சிரிப்பல்ல விஷம சிரிப்பு , சிரிப்பதற்கு எதற்கு விஷயம் என்று சீரியசாக யோசிப்பதைவிட கெக்கே பிக்கே என்று சேர்ந்து சிரிப்பதே சிறப்பு
சீரியஸ் ஆகா சீரியல் பார்ப்போர் சங்கம் சிங்கார சென்னை ..... 18
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
நான் இல்லைbalakarthik wrote:சீரிய முறையில் விளக்கிய சீவக சிந்தாமணி பூவனுக்கு நன்றி கலந்த வணக்கம்
அடடா உலகில் பிறந்த ஒவ்வொருவரும் இந்த நான் என்ற ஒன்றை பிடித்து தொங்கிகொண்டிருக்க ஞானிகளும் சித்தர்களும் புத்தர்களும் இந்த நான் என்பதை துறந்திருக்க நான் இல்லை என்று கூறிய பூவனோ இவர்களைவிட சிறந்துவிட்டது கண்டு மனம் என்னையே மறந்துவிட்டது நானை வென்று நான் இல்லை என்று நெஞ்சம் நிமிர்ந்து நின்று சொன்ன ஞாயிறே , திங்களே , செவ்வாய் , புதனே , வெள்ளியே நடுவுல எதையோ விட்டுட்டேன் போலிருக்கே என்னது சனியா ச்சே ச்சே பூவணை அப்படியெல்லாம் சொல்லபடாது படாதுன்னேன் ஆங் வியாழன் வியாழன் ஆஹ் வியாழனே வாழ்க நின் தொண்டு நீயோ கன்னியர் சுவைக்கும் கல்கண்டு இதை கண்டு சத்தியமாய் எனக்கு இல்லை உன் மேல் காண்டு காண்டு காண்டுபூவன் wrote:நான் இல்லை
இவன் ரெண்டே ரெண்டு வார்த்தைக்கு நாற்ப்பது பக்கங்களுக்கு மிகாமல் விளக்கம் கொடுக்கும் கொதண்டபானிகள் சங்கம் ஓமன் கிளை
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இதுக்கு நீங்க வருங்கால ஜனாதிபதியேன்னு ஒரே ஒரு தரம் கூவி இருக்கலாம் - லிவிங்ஸ்டனை சொன்னது போல்.balakarthik wrote:
அடடா உலகில் பிறந்த ஒவ்வொருவரும் இந்த நான் என்ற ஒன்றை பிடித்து தொங்கிகொண்டிருக்க ஞானிகளும் சித்தர்களும் புத்தர்களும் இந்த நான் என்பதை துறந்திருக்க நான் இல்லை என்று கூறிய பூவனோ இவர்களைவிட சிறந்துவிட்டது கண்டு மனம் என்னையே மறந்துவிட்டது நானை வென்று நான் இல்லை என்று நெஞ்சம் நிமிர்ந்து நின்று சொன்ன ஞாயிறே , திங்களே , செவ்வாய் , புதனே , வெள்ளியே நடுவுல எதையோ விட்டுட்டேன் போலிருக்கே என்னது சனியா ச்சே ச்சே பூவணை அப்படியெல்லாம் சொல்லபடாது படாதுன்னேன் ஆங் வியாழன் வியாழன் ஆஹ் வியாழனே வாழ்க நின் தொண்டு நீயோ கன்னியர் சுவைக்கும் கல்கண்டு இதை கண்டு சத்தியமாய் எனக்கு இல்லை உன் மேல் காண்டு காண்டு காண்டு
யினியவன் wrote:இதுக்கு நீங்க வருங்கால ஜனாதிபதியேன்னு ஒரே ஒரு தரம் கூவி இருக்கலாம் - லிவிங்ஸ்டனை சொன்னது போல்.
க்லாம்த்தான் ஆனால் பூவன் லிவ்வுவதோ கன்னியரின் உள்ளத்திலே அது கடலை விட பெருசாசே அங்கே தினமும் ஸ்டன்னிங் பெர்பாமன்ஸ் கொடுக்குராராம் அதுனால இது மாதிரி சிறு வட்டத்திற்குள் அடைக்கமுடியாதே அதான் வட்டத்தை விட்டு சதுர செயலராக மாறி அறிக்கை விட்டேன்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
balakarthik wrote:அடடா உலகில் பிறந்த ஒவ்வொருவரும் இந்த நான் என்ற ஒன்றை பிடித்து தொங்கிகொண்டிருக்க ஞானிகளும் சித்தர்களும் புத்தர்களும் இந்த நான் என்பதை துறந்திருக்க நான் இல்லை என்று கூறிய பூவனோ இவர்களைவிட சிறந்துவிட்டது கண்டு மனம் என்னையே மறந்துவிட்டது நானை வென்று நான் இல்லை என்று நெஞ்சம் நிமிர்ந்து நின்று சொன்ன ஞாயிறே , திங்களே , செவ்வாய் , புதனே , வெள்ளியே நடுவுல எதையோ விட்டுட்டேன் போலிருக்கே என்னது சனியா ச்சே ச்சே பூவணை அப்படியெல்லாம் சொல்லபடாது படாதுன்னேன் ஆங் வியாழன் வியாழன் ஆஹ் வியாழனே வாழ்க நின் தொண்டு நீயோ கன்னியர் சுவைக்கும் கல்கண்டு இதை கண்டு சத்தியமாய் எனக்கு இல்லை உன் மேல் காண்டு காண்டு காண்டுபூவன் wrote:நான் இல்லை
இவன் ரெண்டே ரெண்டு வார்த்தைக்கு நாற்ப்பது பக்கங்களுக்கு மிகாமல் விளக்கம் கொடுக்கும் கொதண்டபானிகள் சங்கம் ஓமன் கிளை
நான் இல்லை என்ற ஒரு வார்த்தைக்கு நார் நாராக கிழித்து தொங்கவிட்ட நார்னியா வேந்தே ,
நாட்களின் பெயர்களை நாட்காட்டி போல அழகாய் ஆள்காட்டிய அகில வேந்தே ...
அரை பக்கத்திற்கு அரை அரை என வார்த்தைகளை அரைத்த அசுர வேந்தே ....
காண்டு இல்லை என வாண்டு மாறி கலர் பாண்டில் சொன்ன பாண்டு வேந்தே .....
தொடர்க உங்கள் பாண்டு பயணம் ....
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சரி சரி சதுர செயலாளர் சந்து முருகனைப் போல - ஒகே ஓகே
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:சரி சரி சதுர செயலாளர் சந்து முருகனைப் போல - ஒகே ஓகே
ஏன் வட்ட செயலாளர் வண்டு முருகன் விட்டுடீங்க ......
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3