ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை வருகை பதிவேடு

+36
கா.ந.கல்யாணசுந்தரம்
சரவணன்
Powenraj
மதுமிதா
விஸ்வாஜீ
Renuka.k
mbalasaravanan
அருண்
ceci1998
மனுபரதன்
விநாயகாசெந்தில்
mohan-தாஸ்
nikky
சிவா
ரா.ரா3275
jeju
md.thamim
jenisiva
கரூர் கவியன்பன்
ஜாஹீதாபானு
DERAR BABU
முத்துராஜ்
றினா
Ahanya
ரா.ரமேஷ்குமார்
Muthumohamed
ராஜா
ரிபாஸ்
Dr.சுந்தரராஜ் தயாளன்
T.N.Balasubramanian
kannammak62
பூவன்
பாலாஜி
உமா
balakarthik
யினியவன்
40 posters

Page 28 of 100 Previous  1 ... 15 ... 27, 28, 29 ... 64 ... 100  Next

Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 28 Empty ஈகரை வருகை பதிவேடு

Post by யினியவன் Sat Apr 20, 2013 12:41 pm

First topic message reminder :

உமா wrote:பாயசம் என்றாலே பயமா இருக்கு. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
உங்களுக்கே இப்படீன்னா? எங்க கதி?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down


ஈகரை வருகை பதிவேடு  - Page 28 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by balakarthik Wed Apr 24, 2013 1:11 pm

md.thamim wrote:
balakarthik wrote:அது சரி மழை வருத்தப்பட கூடாடுங்கரதுக்காக நான் வருது மழை வருது குடைகொண்டுவா அப்படின்னு பாடவா முடியும் கொய்யாலே கூரையே பிச்சுக்கிட்டு போய்கிட்டு இருக்கு சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
பாலா நீங்க பாடுங்க மழை நின்னுடும் நீங்க இருக்குற பக்கமே வராது ...அப்படி ஒரு குரல் வளம் உங்களுக்கு இருக்கு ...முயற்சி செஞ்சி பாருங்க ஜாலி
உங்களை மாதிரி நாலு பேர் வாய்ஸ் கொடுத்தா நான் நல்லாவே பாடுவேன் தமிம்


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 28 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by Ahanya Wed Apr 24, 2013 1:13 pm

md.thamim wrote:
balakarthik wrote:அது சரி மழை வருத்தப்பட கூடாடுங்கரதுக்காக நான் வருது மழை வருது குடைகொண்டுவா அப்படின்னு பாடவா முடியும் கொய்யாலே கூரையே பிச்சுக்கிட்டு போய்கிட்டு இருக்கு சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
பாலா நீங்க பாடுங்க மழை நின்னுடும் நீங்க இருக்குற பக்கமே வராது ...அப்படி ஒரு குரல் வளம் உங்களுக்கு இருக்கு ...முயற்சி செஞ்சி பாருங்க ஜாலி

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


[You must be registered and logged in to see this image.] அகன்யா
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 28 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by ராஜா Wed Apr 24, 2013 1:15 pm

என்னது ஓமன்ல மழையா ?!! சோகம் இங்க சென்ற வாரம் வாகனங்களை அழுக்கா ஆக்குவதற்கென்றே லேசான தூறல் வந்தது அத்துடன் முடிந்தது இந்த வருடத்திற்கான மழை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 28 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by யினியவன் Wed Apr 24, 2013 1:18 pm

ராஜா wrote:என்னது ஓமன்ல மழையா ?!! சோகம் இங்க சென்ற வாரம் வாகனங்களை அழுக்கா ஆக்குவதற்கென்றே லேசான தூறல் வந்தது அத்துடன் முடிந்தது இந்த வருடத்திற்கான மழை
இதுக்குதான் தூறல் நின்னுபோச்சு படத்தை நூறு வாட்டி பாக்காதீங்கன்னு சொன்னது - சுலக்ஷனாவை பார்த்தே தீருவேன்னு சொன்னீங்க மழை தூருவேன்னு தூரிடிச்சு, நின்னுடிச்சு



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 28 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by balakarthik Wed Apr 24, 2013 1:25 pm

யினியவன் wrote:
ராஜா wrote:என்னது ஓமன்ல மழையா ?!! சோகம் இங்க சென்ற வாரம் வாகனங்களை அழுக்கா ஆக்குவதற்கென்றே லேசான தூறல் வந்தது அத்துடன் முடிந்தது இந்த வருடத்திற்கான மழை
இதுக்குதான் தூறல் நின்னுபோச்சு படத்தை நூறு வாட்டி பாக்காதீங்கன்னு சொன்னது - சுலக்ஷனாவை பார்த்தே தீருவேன்னு சொன்னீங்க மழை தூருவேன்னு தூரிடிச்சு, நின்னுடிச்சு

அப்போ நான் இங்கே நேத்திக்கு சாரல் அடிக்குது ஜன்னலை சாத்துங்க மாமான்னு ஒரு படத்தை பார்த்தேன் அதுனால மழை கொட்டுதோ


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 28 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by md.thamim Wed Apr 24, 2013 1:26 pm

balakarthik wrote:
md.thamim wrote:
balakarthik wrote:அது சரி மழை வருத்தப்பட கூடாடுங்கரதுக்காக நான் வருது மழை வருது குடைகொண்டுவா அப்படின்னு பாடவா முடியும் கொய்யாலே கூரையே பிச்சுக்கிட்டு போய்கிட்டு இருக்கு சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
பாலா நீங்க பாடுங்க மழை நின்னுடும் நீங்க இருக்குற பக்கமே வராது ...அப்படி ஒரு குரல் வளம் உங்களுக்கு இருக்கு ...முயற்சி செஞ்சி பாருங்க ஜாலி
உங்களை மாதிரி நாலு பேர் வாய்ஸ் கொடுத்தா நான் நல்லாவே பாடுவேன் தமிம்

நான் பின் குரல் தரும் வேலை செய்யலையே பாலா ...நான் வேணும் நா AR ரஹ்மான் சார் உங்களுக்காக ரெகமென்ட் பண்ணி 4 பேர பின் குரலுக்காக செட் பண்டுரன் பாலா கவலைய விடுங்க
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 28 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by balakarthik Wed Apr 24, 2013 1:28 pm

உங்களை நம்பகூடாது நீங்க பின் பாட்டு பாடுறதுக்கு ஆல் செட் பண்ணுவிங்களா இல்லை என்னை பின்னி எடுக்குறதுக்கு ஆல் செட் பன்னுவிங்கலானு ரொம்பவே சந்தேகமா இருக்கு


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 28 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by md.thamim Wed Apr 24, 2013 1:35 pm

balakarthik wrote:உங்களை நம்பகூடாது நீங்க பின் பாட்டு பாடுறதுக்கு ஆல் செட் பண்ணுவிங்களா இல்லை என்னை பின்னி எடுக்குறதுக்கு ஆல் செட் பன்னுவிங்கலானு ரொம்பவே சந்தேகமா இருக்கு
உங்கள 4 பெயரு வச்சி நான் அடிகிகுறதா ? உங்களுக்கு தான் மான் கராத்தேதெரியுமே அப்பரம் ஏன் பயடுரிங்க .அதுல நீங்க பிளாக் பெட்னு எனக்கு தெரியுமே பாலா
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 28 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by balakarthik Wed Apr 24, 2013 1:38 pm

மான் கராத்தேவை அழகிய புள்ளி மான்களிடம் மட்டும் தான் காட்டுவது மன்னாரு, மாடசாமிகளிடம் இல்லை குமுறுகஞ்சி காச்சிடுவாங்க


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 28 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by md.thamim Wed Apr 24, 2013 1:46 pm

balakarthik wrote:மான் கராத்தேவை அழகிய புள்ளி மான்களிடம் மட்டும் தான் காட்டுவது மன்னாரு, மாடசாமிகளிடம் இல்லை குமுறுகஞ்சி காச்சிடுவாங்க
பயத்துல எதேதோ உளறுறார் பாலா ஒன்னுமே புரியல அநியாயம்
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 28 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 28 of 100 Previous  1 ... 15 ... 27, 28, 29 ... 64 ... 100  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum