ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை வருகை பதிவேடு

+36
கா.ந.கல்யாணசுந்தரம்
சரவணன்
Powenraj
மதுமிதா
விஸ்வாஜீ
Renuka.k
mbalasaravanan
அருண்
ceci1998
மனுபரதன்
விநாயகாசெந்தில்
mohan-தாஸ்
nikky
சிவா
ரா.ரா3275
jeju
md.thamim
jenisiva
கரூர் கவியன்பன்
ஜாஹீதாபானு
DERAR BABU
முத்துராஜ்
றினா
Ahanya
ரா.ரமேஷ்குமார்
Muthumohamed
ராஜா
ரிபாஸ்
Dr.சுந்தரராஜ் தயாளன்
T.N.Balasubramanian
kannammak62
பூவன்
பாலாஜி
உமா
balakarthik
யினியவன்
40 posters

Page 27 of 100 Previous  1 ... 15 ... 26, 27, 28 ... 63 ... 100  Next

Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 27 Empty ஈகரை வருகை பதிவேடு

Post by யினியவன் Sat Apr 20, 2013 12:41 pm

First topic message reminder :

உமா wrote:பாயசம் என்றாலே பயமா இருக்கு. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
உங்களுக்கே இப்படீன்னா? எங்க கதி?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down


ஈகரை வருகை பதிவேடு  - Page 27 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by ராஜா Wed Apr 24, 2013 12:40 pm

யினியவன் wrote:
பாலாஜி wrote:வணக்கம் புழல்தாசன்
குப்பிதாசன் கும்புட்ரேனுங்க
குப்பி தாசன் நைஸ் நேம் .............. சிரிப்பு சிப்பு வருது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 27 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by பாலாஜி Wed Apr 24, 2013 12:42 pm

ராஜா wrote:
யினியவன் wrote:
பாலாஜி wrote:வணக்கம் புழல்தாசன்
குப்பிதாசன் கும்புட்ரேனுங்க
குப்பி தாசன் நைஸ் நேம் .............. சிரிப்பு சிப்பு வருது

மிக்சிங்தாசனுக்கு என்ன சிலிப்பு இங்க ...


[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 27 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by balakarthik Wed Apr 24, 2013 12:42 pm

md.thamim wrote:
balakarthik wrote:
md.thamim wrote:என் உறவுகளுடன் இணைவதில் மிக்க மகிழ்ச்சி புன்னகை
வணக்கம் தமிம் நலமா துபைல மழையா இன்னைக்கு
நேற்று சிறு தூறல் இன்று அதுவும் இல்லை நண்பா அழுகை

அடடா இங்க பேய் மழை காலையிலிருந்து ட்ராபிக் ஜாம் ஒன்னும் நகரவே மாட்டேன்கிது வீட்டிலிருந்து அலுவலமா செல்ல 20 நிமிஷம் ஆகும் இன்று 1 1/2 மணிநேரம் ஆச்சு


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 27 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by md.thamim Wed Apr 24, 2013 12:49 pm

balakarthik wrote:
md.thamim wrote:
balakarthik wrote:
md.thamim wrote:என் உறவுகளுடன் இணைவதில் மிக்க மகிழ்ச்சி புன்னகை
வணக்கம் தமிம் நலமா துபைல மழையா இன்னைக்கு
நேற்று சிறு தூறல் இன்று அதுவும் இல்லை நண்பா அழுகை

அடடா இங்க பேய் மழை காலையிலிருந்து ட்ராபிக் ஜாம் ஒன்னும் நகரவே மாட்டேன்கிது வீட்டிலிருந்து அலுவலமா செல்ல 20 நிமிஷம் ஆகும் இன்று 1 1/2 மணிநேரம் ஆச்சு

உங்களை போல நல்லவர்கள் இருந்த மழை பெய்ய தான செய்யும் பாலா ....
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 27 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by balakarthik Wed Apr 24, 2013 12:53 pm

md.thamim wrote:உங்களை போல நல்லவர்கள் இருந்த மழை பெய்ய தான செய்யும் பாலா ....
ஆமாம் ஆமாம் என்னைப்போல் நல்லவர்கள் இருந்தா இந்த மாதிரி மழை பெய்யும் அப்போத்தானே அவனவன் கண்டபடி யேசுவான் உங்களை மாதிரி நல்லவங்க இருக்குரதுனாலத்தான் யாருக்கும் பாதிப்பு இல்லாமல் தூறலோட நின்னுடுசுபொலிருக்கு


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 27 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by md.thamim Wed Apr 24, 2013 1:02 pm

balakarthik wrote:
md.thamim wrote:உங்களை போல நல்லவர்கள் இருந்த மழை பெய்ய தான செய்யும் பாலா ....
ஆமாம் ஆமாம் என்னைப்போல் நல்லவர்கள் இருந்தா இந்த மாதிரி மழை பெய்யும் அப்போத்தானே அவனவன் கண்டபடி யேசுவான் உங்களை மாதிரி நல்லவங்க இருக்குரதுனாலத்தான் யாருக்கும் பாதிப்பு இல்லாமல் தூறலோட நின்னுடுசுபொலிருக்கு

இப்படி ரொம்ப வருத்த படாதிக பாலா அப்பறம் ரொம்ப மழை பெய்யும்.ஊருக்குள்ள இவ்வளவு நல்லவரானு மழை அலுக ஆரம்பிச்சுடும் புன்னகை
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 27 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by Ahanya Wed Apr 24, 2013 1:05 pm

இங்கு வெயில் கொளுத்துகிறது கார்த்திக் அண்ணா.....கடுமையான வெப்பம்...நான் வேண்டுமென்றால் டிக்கெட் அனுப்புகிறேன்...கொஞ்சம் இங்கே வந்து உங்கள் பாதத்தை பதிய விடுங்கள் அண்ணா...மழை பொழியட்டும்.. அழுகை


[You must be registered and logged in to see this image.] அகன்யா
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 27 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by balakarthik Wed Apr 24, 2013 1:05 pm

அது சரி மழை வருத்தப்பட கூடாடுங்கரதுக்காக நான் வருது மழை வருது குடைகொண்டுவா அப்படின்னு பாடவா முடியும் கொய்யாலே கூரையே பிச்சுக்கிட்டு போய்கிட்டு இருக்கு சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 27 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by md.thamim Wed Apr 24, 2013 1:10 pm

balakarthik wrote:அது சரி மழை வருத்தப்பட கூடாடுங்கரதுக்காக நான் வருது மழை வருது குடைகொண்டுவா அப்படின்னு பாடவா முடியும் கொய்யாலே கூரையே பிச்சுக்கிட்டு போய்கிட்டு இருக்கு சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
பாலா நீங்க பாடுங்க மழை நின்னுடும் நீங்க இருக்குற பக்கமே வராது ...அப்படி ஒரு குரல் வளம் உங்களுக்கு இருக்கு ...முயற்சி செஞ்சி பாருங்க ஜாலி
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 27 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by balakarthik Wed Apr 24, 2013 1:10 pm

Ahanya wrote:இங்கு வெயில் கொளுத்துகிறது கார்த்திக் அண்ணா.....கடுமையான வெப்பம்...நான் வேண்டுமென்றால் டிக்கெட் அனுப்புகிறேன்...கொஞ்சம் இங்கே வந்து உங்கள் பாதத்தை பதிய விடுங்கள் அண்ணா...மழை பொழியட்டும்.. அழுகை
எம்மா அதோ பாரு நம்ம ராஜா இருக்காரு , பாலாஜி இருக்காரு , இனியவன் இருக்காரு இவுங்க பாதம் பட்டா மழை வரும் எம்பாதம் பட்டா காலுல சேத்து புன்னுத்தான் வரும்


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 27 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 27 of 100 Previous  1 ... 15 ... 26, 27, 28 ... 63 ... 100  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum