ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

save ஆன excel file அதே போர்மட் டில் வர

5 posters

Go down

save ஆன excel file அதே போர்மட் டில் வர  Empty save ஆன excel file அதே போர்மட் டில் வர

Post by rafeek2008 Mon Apr 22, 2013 3:22 pm

நான் என்னுடைய வின்7 ஆய laptop-ல் ஏற்கனவே office2003 install ஆயிருந்தது.நான் அதை uninstall பண்ணி office 2010 நிறுவினேன்.பிறகு excel-ல் ஒரு புதிய file உண்டாக்கி save செய்தேன். ஆனால் அது excel பொர்மெட்டில் இருந்தாலும் excel icon இல தெரியதிரில்லை .அது double click செய்தாலும் திறக்க முடியவில்லை. extension .xlsx இல் தான் save ஆகிறது என்றாலும் excel icon இல் தோன்ற மாட்டேங்குது. recommended programil microsoft excel இல்லை. browse பண்ணிஇந்த பைலை ஆபீஸ் இல் excel.exe இல் open பண்ண முயற்சித்தேன் ஆனால் சேர்க்கவும் முடியவில்லை. மைக்ரோசாப்ட் excel ப்ரோக்ராம் ஓபன் செய்து open option இல் இந்த பைல்களை திறந்தால் easy ஆக open ஆகிறது excel.pip என்ற ஒரு program ஏற்கனவே recommended ப்ரோக்ராம் இல் இருக்கிறது.அதை delete பண்ணவும் முடியவில்லை.excelil உண்டாகிற file எல்லாம் excel iconil வர என்ன பண்ண வேண்டும். மைக்ரோசாப்ட் word எல்லாம் நன்றாக வேலை செய்கிறது.ஆபீஸ்2010 successfull ஆக தான் இன்ஸ்டால் ஆனது.
உதவுவீர்களா.


Last edited by rafeek2008 on Mon Apr 22, 2013 4:43 pm; edited 1 time in total
rafeek2008
rafeek2008
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 22/04/2013

Back to top Go down

save ஆன excel file அதே போர்மட் டில் வர  Empty Re: save ஆன excel file அதே போர்மட் டில் வர

Post by balakarthik Mon Apr 22, 2013 3:26 pm

என்ன பார்மட் என்று கூறமுடியுமா .xls .dat போன்று இது என்ன என்று சொன்னால் தேவலாம் மேலும் நீங்கள் .xlsx அல்லது .xls என்று மாற்றிபாருங்கள் இல்லை என்றால் உங்கள் office 2010 re - install செய்யவேண்டியதுத்தான்


ஈகரை தமிழ் களஞ்சியம் save ஆன excel file அதே போர்மட் டில் வர  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

save ஆன excel file அதே போர்மட் டில் வர  Empty Re: save ஆன excel file அதே போர்மட் டில் வர

Post by ராஜா Mon Apr 22, 2013 4:33 pm

நீங்கள் சொல்வது போல நடக்க வாய்ப்பில்லை , இது ஏதோ installation பிழை போல தெரிகிறது அதனால் office 2010 முழுவதும் நீக்கிவிட்டு மீண்டும் நிறுவுங்கள். Full installation பண்ணுங்கள் (upgrade or minimal installation வேண்டாம்)
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

save ஆன excel file அதே போர்மட் டில் வர  Empty Re: save ஆன excel file அதே போர்மட் டில் வர

Post by யினியவன் Mon Apr 22, 2013 4:48 pm

முதன் முதலாக நீங்கள் திறந்த பொழுது அது காண்பித்த டிபால்ட் ஆப்ஷனை தெரியாமல் நீங்கள் ஓகே கொடுத்திருப்பீர்கள் - அதனால் தான் இப்படி என்று நினைக்கிறேன்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

save ஆன excel file அதே போர்மட் டில் வர  Empty Re: save ஆன excel file அதே போர்மட் டில் வர

Post by ராஜு சரவணன் Mon Apr 22, 2013 7:00 pm

File Association பிரச்னை தான்

இதை வைத்து File Association reset செய்யுங்கள்

http://www.dslreports.com/r0/download/1493441~c51712a02283e64bddb9e0af33f60097/OfficeRepair.zip

அல்லது கீழ்க்கண்டது போல் செய்யவும்.

http://support.microsoft.com/kb/2464297
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

save ஆன excel file அதே போர்மட் டில் வர  Empty Re: save ஆன excel file அதே போர்மட் டில் வர

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum