ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லாரும் நலமா

+4
ஜாஹீதாபானு
balakarthik
யினியவன்
jenisiva
8 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

எல்லாரும் நலமா  Empty எல்லாரும் நலமா

Post by jenisiva Mon Apr 22, 2013 2:59 pm

நெடு நாள் பிரிந்து
சுடுகிறது இதயம்
இன்று ஈகரையில்
நனைய வந்துள்ளேன்
உங்களுடன்
இனைய
வந்துள்ளேன்
நண்பர்களை
நினைய
வந்துள்ளேன்
நேரம் கிடைத்துள்ளது
கொஞ்ச நேரம்
அதுவே
கொஞ்ச நேரம்

அனைவரின்
நலம் அறிய ஆவல்






jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Back to top Go down

எல்லாரும் நலமா  Empty Re: எல்லாரும் நலமா

Post by யினியவன் Mon Apr 22, 2013 3:08 pm

[You must be registered and logged in to see this image.]

வாங்க வாங்க தர்பூசணி சாப்பிட்டு - கூலிங் கூலிங் ப்ளீஸ் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

எல்லாரும் நலமா  Empty Re: எல்லாரும் நலமா

Post by jenisiva Mon Apr 22, 2013 3:10 pm

யினியவன் wrote:[You must be registered and logged in to see this image.]

வாங்க வாங்க தர்பூசணி சாப்பிட்டு - கூலிங் கூலிங் ப்ளீஸ் புன்னகை
யினியவன் wrote:[You must be registered and logged in to see this image.]

வாங்க வாங்க தர்பூசணி சாப்பிட்டு - கூலிங் கூலிங் ப்ளீஸ் புன்னகை

உங்களின் குளிர்ந்த வரவேற்புக்கு நன்றி இனியவன் ..சியர்ஸ்
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Back to top Go down

எல்லாரும் நலமா  Empty Re: எல்லாரும் நலமா

Post by balakarthik Mon Apr 22, 2013 3:12 pm

:நல்வரவு: :வணக்கம்: :நல்வரவு:
மீண்டும் நனைய வந்துள்ள அம்மணிக்கு மான் மார்க் குடை கடனுக்கு வாங்கி உபயோக்கிப்போர் நல சங்கத்தின் சார்பாக வருக வருக என வரவேற்கிறேன்
:நல்வரவு: :வணக்கம்: :நல்வரவு:
-இவன் மழையில் ரெயின்கோட் நனையாமல் இருக்க பிளாஸ்டிக் கவரில் போட்டு பைக்குள் வைத்திருக்கும் வித்யாதிகள் சங்கம் ஓமன் கிளை


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

எல்லாரும் நலமா  Empty Re: எல்லாரும் நலமா

Post by யினியவன் Mon Apr 22, 2013 3:18 pm

[You must be registered and logged in to see this image.]

மான் மார்க் குடையில் அதிகம் நனைந்த மான்களுக்கு விக்ஸ் தடவுங்க - எங்க பாட்டியும் அதான் தடவினாங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

எல்லாரும் நலமா  Empty Re: எல்லாரும் நலமா

Post by jenisiva Mon Apr 22, 2013 3:18 pm

ஒரு பக்கம் குடை, இன்னொரு பக்கம் தர்பூசிணி ...........
உங்க அன்பு மழையில்
நனைத்ததற்கு
நன்றிகள் பல
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Back to top Go down

எல்லாரும் நலமா  Empty Re: எல்லாரும் நலமா

Post by balakarthik Mon Apr 22, 2013 3:22 pm

யினியவன் wrote:மான் மார்க் குடையில் அதிகம் நனைந்த மான்களுக்கு விக்ஸ் தடவுங்க - எங்க பாட்டியும் அதான் தடவினாங்க
மன்னிக்கணும் அம்புக்கு முன்னாடி போற மானும் பெண்ணுக்கு பின்னாடி போற ஆணும் குத்துயிரும் கொலை யுயிருமாகத்தான் இருப்பாங்கனு சிவா கார்த்திகேயனே சொல்லிருக்காரு அதுனால இப்பலாம் நோ sightseeing


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

எல்லாரும் நலமா  Empty Re: எல்லாரும் நலமா

Post by balakarthik Mon Apr 22, 2013 3:22 pm

jenisiva wrote:ஒரு பக்கம் குடை, இன்னொரு பக்கம் தர்பூசிணி ...........
உங்க அன்பு மழையில்
நனைத்ததற்கு
நன்றிகள் பல
ஆரம்பத்துல அப்படித்தான் கொடுப்போம் அப்பத்தானே பலி ஆடுகள் மிரளாம இருக்கும் அதான் வேறொன்றும் நானறியேன் பராபரமே


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

எல்லாரும் நலமா  Empty Re: எல்லாரும் நலமா

Post by jenisiva Mon Apr 22, 2013 3:30 pm

balakarthik wrote:
jenisiva wrote:ஒரு பக்கம் குடை, இன்னொரு பக்கம் தர்பூசிணி ...........
உங்க அன்பு மழையில்
நனைத்ததற்கு
நன்றிகள் பல
ஆரம்பத்துல அப்படித்தான் கொடுப்போம் அப்பத்தானே பலி ஆடுகள் மிரளாம இருக்கும் அதான் வேறொன்றும் நானறியேன் பராபரமே
இது என்ன மிரட்டலா , கிண்டலா
இல்ல நீங்க கொடுக்கிற சுண்டலா
எப்படி இருக்கீங்க
பாலா கார்த்திக்
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Back to top Go down

எல்லாரும் நலமா  Empty Re: எல்லாரும் நலமா

Post by balakarthik Mon Apr 22, 2013 3:33 pm

ஏதோ எப்பொழுதும் போல நல்லா சுமாரா சூபராவே அப்படியேதான் இருக்கேன் ஜாலி ஜாலி

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் (ஒருநாள் முன்னதாகவே) பிறந்த நாள்


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

எல்லாரும் நலமா  Empty Re: எல்லாரும் நலமா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum