ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
 'மனித கம்ப்யூட்டர்--கணித மேதை சகுந்தலா தேவி-மரணமடைந்தார் - Page 2 Poll_c10 'மனித கம்ப்யூட்டர்--கணித மேதை சகுந்தலா தேவி-மரணமடைந்தார் - Page 2 Poll_m10 'மனித கம்ப்யூட்டர்--கணித மேதை சகுந்தலா தேவி-மரணமடைந்தார் - Page 2 Poll_c10 
VENKUSADAS

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

'மனித கம்ப்யூட்டர்--கணித மேதை சகுந்தலா தேவி-மரணமடைந்தார்

+4
balakarthik
முத்துராஜ்
யினியவன்
T.N.Balasubramanian
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

 'மனித கம்ப்யூட்டர்--கணித மேதை சகுந்தலா தேவி-மரணமடைந்தார் - Page 2 Empty 'மனித கம்ப்யூட்டர்--கணித மேதை சகுந்தலா தேவி-மரணமடைந்தார்

Post by T.N.Balasubramanian Sun Apr 21, 2013 9:05 pm

First topic message reminder :

மிக சிக்கலான கணக்குகளை சில நொடிகளுக்குள் தீர்த்து வைக்கும் 'மனித கம்ப்யூட்டர்' என புகழப்பட்ட கணித மேதை சகுந்தலா தேவி, பெங்களூரில் இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 80.

தனது கணித ஆற்றலால் கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ள சகுந்தலா தேவி, தனது ஆற்றலை 6 வயதில் மைசூர் பல்கலைக்கழகத்தில் நிரூபித்தார்.

1980-ம் ஆண்டு லண்டன் இம்பிரீயல் கல்லூரியின் கணினி பிரிவினர் அளித்த 7,686,369,774,870 X 2,465,099,745,779 என்ற 13 இலக்க பெருக்கல் கணக்கிற்கு 28 வினாடிகளில் விடையளித்து உலகையே வியக்க வைத்தவர், சகுந்தலா தேவி என்பது குறிப்பிடத்தக்கது.

கணித நுணுக்கம் தொடர்பான பல்வேறு நூல்களை எழுதியுள்ள இவர், கடந்த சில வாரங்களாக சுவாசக் கோளாறால் அவதிப்பட்டு வந்தார்.

பெங்களூரில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சகுந்தலா தேவி இன்று மரணமடைந்தார்.

நன்றி:மாலை மலர்

கணித உலகத்திற்கும் / ஜோதிட உலகிற்கும் பெரு நஷ்டம்

ரமணியன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 'மனித கம்ப்யூட்டர்--கணித மேதை சகுந்தலா தேவி-மரணமடைந்தார் - Page 2 Empty Re: 'மனித கம்ப்யூட்டர்--கணித மேதை சகுந்தலா தேவி-மரணமடைந்தார்

Post by T.N.Balasubramanian Mon Apr 22, 2013 7:02 pm

யினியவன் wrote:கணிதம் வென்ற பெண் / இந்தியர்களின் பெருமையை உலகிற்கு எடுத்து காட்டியவர் - அவரின் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

(அய்யா இவர் முன்பே இறந்துவிட்டார் என்று நினைத்துக் கொண்டிருந்தேன் - என் அறியாமை)

இனியவனின் நினைவின் "நடுவிலே சில பக்கங்கள் காணோம் "
ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 'மனித கம்ப்யூட்டர்--கணித மேதை சகுந்தலா தேவி-மரணமடைந்தார் - Page 2 Empty Re: 'மனித கம்ப்யூட்டர்--கணித மேதை சகுந்தலா தேவி-மரணமடைந்தார்

Post by Dr.S.Soundarapandian Mon Apr 22, 2013 9:00 pm

டி.என்.பாலசுப்பிரமணியன் அவர்களின் செய்தி கண்ணில் நீரை வரவழைத்தது! ஒரு சகுந்தலாதேவியைத் தமிழினம் உருவாக்கவில்லையே என்ற வருத்தம் கவ்வியது !

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்.,டிப். (வடமொழி),பி.எச்டி.,
சென்னை-33

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

 'மனித கம்ப்யூட்டர்--கணித மேதை சகுந்தலா தேவி-மரணமடைந்தார் - Page 2 Empty Re: 'மனித கம்ப்யூட்டர்--கணித மேதை சகுந்தலா தேவி-மரணமடைந்தார்

Post by யினியவன் Mon Apr 22, 2013 9:03 pm

T.N.Balasubramanian wrote:
இனியவனின் நினைவின் "நடுவிலே சில பக்கங்கள் காணோம் "
ரமணியன்
அய்யா அந்த காணாமல் போன பக்கம் தான் நானு
(அதுவும் தம்மாத்துண்டு கசங்கின காகிதம்)

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 'மனித கம்ப்யூட்டர்--கணித மேதை சகுந்தலா தேவி-மரணமடைந்தார் - Page 2 Empty Re: 'மனித கம்ப்யூட்டர்--கணித மேதை சகுந்தலா தேவி-மரணமடைந்தார்

Post by krishnaamma Tue Apr 23, 2013 8:17 am

 'மனித கம்ப்யூட்டர்--கணித மேதை சகுந்தலா தேவி-மரணமடைந்தார் - Page 2 Images?q=tbn:ANd9GcQ3dr4qGQochhV4-OBFpe4kIk1oKjdaReoSeSjBb717ykiJMOlO

அவங்க ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகின்றேன் :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 'மனித கம்ப்யூட்டர்--கணித மேதை சகுந்தலா தேவி-மரணமடைந்தார் - Page 2 Empty Re: 'மனித கம்ப்யூட்டர்--கணித மேதை சகுந்தலா தேவி-மரணமடைந்தார்

Post by balakarthik Tue Apr 23, 2013 12:46 pm

Dr.S.Soundarapandian wrote:டி.என்.பாலசுப்பிரமணியன் அவர்களின் செய்தி கண்ணில் நீரை வரவழைத்தது! ஒரு சகுந்தலாதேவியைத் தமிழினம் உருவாக்கவில்லையே என்ற வருத்தம் கவ்வியது !
இவர்களுக்கு முன்பே தமிழினம் கண்ட மாபெரும் கணித மேதை ராமானுஜம் இருந்திருக்கிறாரே ஐயா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ஈகரை தமிழ் களஞ்சியம்  'மனித கம்ப்யூட்டர்--கணித மேதை சகுந்தலா தேவி-மரணமடைந்தார் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

 'மனித கம்ப்யூட்டர்--கணித மேதை சகுந்தலா தேவி-மரணமடைந்தார் - Page 2 Empty Re: 'மனித கம்ப்யூட்டர்--கணித மேதை சகுந்தலா தேவி-மரணமடைந்தார்

Post by உமா Tue Apr 23, 2013 1:56 pm

ஆன்மா சாந்தி அடைய இறைவனிடம் பிராத்திக்கிறேன்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

 'மனித கம்ப்யூட்டர்--கணித மேதை சகுந்தலா தேவி-மரணமடைந்தார் - Page 2 Empty Re: 'மனித கம்ப்யூட்டர்--கணித மேதை சகுந்தலா தேவி-மரணமடைந்தார்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum