ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
செண்டிமென்டிலிருந்து நழுவிய அஜீத்! Poll_c10செண்டிமென்டிலிருந்து நழுவிய அஜீத்! Poll_m10செண்டிமென்டிலிருந்து நழுவிய அஜீத்! Poll_c10 
Dr.S.Soundarapandian
செண்டிமென்டிலிருந்து நழுவிய அஜீத்! Poll_c10செண்டிமென்டிலிருந்து நழுவிய அஜீத்! Poll_m10செண்டிமென்டிலிருந்து நழுவிய அஜீத்! Poll_c10 
heezulia
செண்டிமென்டிலிருந்து நழுவிய அஜீத்! Poll_c10செண்டிமென்டிலிருந்து நழுவிய அஜீத்! Poll_m10செண்டிமென்டிலிருந்து நழுவிய அஜீத்! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

செண்டிமென்டிலிருந்து நழுவிய அஜீத்!

+4
md.thamim
பிளேடு பக்கிரி
பாலாஜி
balakarthik
8 posters

Go down

செண்டிமென்டிலிருந்து நழுவிய அஜீத்! Empty செண்டிமென்டிலிருந்து நழுவிய அஜீத்!

Post by balakarthik Sun Apr 21, 2013 1:23 pm

செண்டிமென்டிலிருந்து நழுவிய அஜீத்! NT_130417174353000000

பெரும்பாலும் எந்த படத்தில் படப்பிடிப்பை தொடங்கினாலும் முதல் நாள், ஒரு மங்களகரமான காட்சியையோ, அல்லது வெற்றி குறிக்கும் வசனங்களையோ படமாக்குவது சினிமா உலகின் மாறா செண்டிமென்ட். அப்படித்தான் அஜீத் தற்போது நடித்து வரும் புதிய படத்தின் இயக்குனரான சிறுத்தை சிவா, முதல்நாள் படமாக்கப்பட வேண்டிய காட்சியில் அஜீத்தை நிற்க வைத்து ஒரு பாசிட்டீவான வசனத்தை பேச சொன்னாராம்.

ஆனால் அஜீத்தோ, இந்த பழைய செண்டிமென்டையெல்லாம் விட்டு விடுங்கள். நானெல்லாம் மக்களுக்கு தெரிந்த நடிகனாகி விட்டேன். அதனால் இதே படத்தில் நடிக்கும் மைனா விதார்த் போன்ற வளர்ந்து வரும் நடிகர்களை வைத்து முதல் காட்சியை படமாக்குங்கள் என்றாராம். அதைக்கேட்டு மொத்த யூனிட்டும் தலையை ஆச்சரியத்துடன் பார்த்தார்களாம்.

அதிலும், அஜீத், தனது பெயரை குறிப்பிட்டு சொல்லி தன்னை வைத்து முதல் காட்சியை படமாக்க சொன்னதைக்கேட்டு புல்லரித்துப்போனாராம் மைனா விதார்த். ஓடிச்சென்று தலையை கட்டித்தழுவிக்கொண்டாராம். உங்களுக்குத்தான் எத்தனை பெரிய மனசு சார் என்று சொல்லி, வாங்க முதல் காட்சியில நாம எல்லாருமே சேர்ந்து நடிப்போம் என்று அஜீத்தை அன்பாக அழைக்க, படத்தின் முக்கிய கலைஞர்கள் இடம்பெற்ற ஒரு காட்சியை முதல் காட்சியாக படமாக்கினாராம் சிறுத்தை சிவா.

நன்றி:- தினமலர்


ஈகரை தமிழ் களஞ்சியம் செண்டிமென்டிலிருந்து நழுவிய அஜீத்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

செண்டிமென்டிலிருந்து நழுவிய அஜீத்! Empty Re: செண்டிமென்டிலிருந்து நழுவிய அஜீத்!

Post by பாலாஜி Sun Apr 21, 2013 1:34 pm

தல தல தான் சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

செண்டிமென்டிலிருந்து நழுவிய அஜீத்! Empty Re: செண்டிமென்டிலிருந்து நழுவிய அஜீத்!

Post by பிளேடு பக்கிரி Mon Apr 22, 2013 2:36 am

சூப்பருங்க சூப்பருங்க



செண்டிமென்டிலிருந்து நழுவிய அஜீத்! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

செண்டிமென்டிலிருந்து நழுவிய அஜீத்! Empty Re: செண்டிமென்டிலிருந்து நழுவிய அஜீத்!

Post by md.thamim Mon Apr 29, 2013 4:40 pm

தலை கணம் இல்லாத தலை சூப்பருங்க
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

செண்டிமென்டிலிருந்து நழுவிய அஜீத்! Empty Re: செண்டிமென்டிலிருந்து நழுவிய அஜீத்!

Post by ராஜா Mon Apr 29, 2013 4:45 pm

"நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி " நிகழ்ச்சியில் நடிகை ஸ்ரீதேவி கூட அஜித் போல ஒரு நல்ல மனிதனை நடிகனை எனது வாழ்நாளில் பார்க்கவில்லை என கூறினார்.

தல,தல தான்............. நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

செண்டிமென்டிலிருந்து நழுவிய அஜீத்! Empty Re: செண்டிமென்டிலிருந்து நழுவிய அஜீத்!

Post by யினியவன் Mon Apr 29, 2013 4:50 pm

சூப்பருங்க

ஸ்ரீதேவி இவரைப்போல் பார்த்ததில்லைன்னு சொல்றாங்க
ஸ்ரீதேவியை கொஞ்சம் கூட பார்க்கவே முடியல - சகிக்கல



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

செண்டிமென்டிலிருந்து நழுவிய அஜீத்! Empty Re: செண்டிமென்டிலிருந்து நழுவிய அஜீத்!

Post by Muthumohamed Mon Apr 29, 2013 5:52 pm

ராஜா wrote:"நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி " நிகழ்ச்சியில் நடிகை ஸ்ரீதேவி கூட அஜித் போல ஒரு நல்ல மனிதனை நடிகனை எனது வாழ்நாளில் பார்க்கவில்லை என கூறினார்.

தல,தல தான்............. நன்றி

நன்றி நன்றி நன்றி

தலைக்கு நிகர் தல தான்



செண்டிமென்டிலிருந்து நழுவிய அஜீத்! Mசெண்டிமென்டிலிருந்து நழுவிய அஜீத்! Uசெண்டிமென்டிலிருந்து நழுவிய அஜீத்! Tசெண்டிமென்டிலிருந்து நழுவிய அஜீத்! Hசெண்டிமென்டிலிருந்து நழுவிய அஜீத்! Uசெண்டிமென்டிலிருந்து நழுவிய அஜீத்! Mசெண்டிமென்டிலிருந்து நழுவிய அஜீத்! Oசெண்டிமென்டிலிருந்து நழுவிய அஜீத்! Hசெண்டிமென்டிலிருந்து நழுவிய அஜீத்! Aசெண்டிமென்டிலிருந்து நழுவிய அஜீத்! Mசெண்டிமென்டிலிருந்து நழுவிய அஜீத்! Eசெண்டிமென்டிலிருந்து நழுவிய அஜீத்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

செண்டிமென்டிலிருந்து நழுவிய அஜீத்! Empty Re: செண்டிமென்டிலிருந்து நழுவிய அஜீத்!

Post by எம். ராஜசிஙம் Mon Apr 29, 2013 10:41 pm

அருமையான நடிகன் தல ...
avatar
எம். ராஜசிஙம்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 46
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

செண்டிமென்டிலிருந்து நழுவிய அஜீத்! Empty Re: செண்டிமென்டிலிருந்து நழுவிய அஜீத்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum