Latest topics
» கருத்துப்படம் 29/09/2024by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கும்தலக்கடி கும்மாவா...
+5
யினியவன்
balakarthik
DERAR BABU
பூவன்
ரா.ரா3275
9 posters
Page 4 of 5
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
கும்தலக்கடி கும்மாவா...
First topic message reminder :
கொஞ்சம் இஞ்சி..கொஞ்சம் ஏலக்காய்...
கொஞ்சமே பால்...கொஞ்சம் தேயிலைத் தூள்...
கொதிக்க வைத்துக் குடித்தால் தேநீர்...
அட போடா லூசு...இதுல என்ன அற்புதம் இருக்கு?ன்னு இனியவன் அண்ணன்,பா.கா. எல்லாம் கூட்டா அந்த குட்டிச் சுவத்துல ஏறி நின்னு
கூவுறது கேட்குது.
அதில்லண்ணே...அற்புதமே இனிமேதான் இருக்கு...
அந்தத் தேநீரில் சர்க்கரைய சேர்க்காம அத தலைய சுத்தி வீசி எறிஞ்சிட்டு
அழகா அற்புதமா அட்டகாசமா கருப்பட்டிய சேர்த்துப் பாருங்க...
இப்ப சொல்லுங்க அப்படியே சும்மா சோகமா தேநீர் உசுருக்குள்ள இதமா எறங்கி
என்னா ஆட்டம் போடுதுன்னு!...
(பால் இல்லேன்னாலும் வெறும் வற தேநீர் கூட தேவாமிர்தம் போங்கோ)
சும்மா சொல்லக்கூடாதுண்ணே...கும்தலக்கடி கும்மாவா கருப்பட்டின்னா சும்மாவா?...
கொஞ்சம் இஞ்சி..கொஞ்சம் ஏலக்காய்...
கொஞ்சமே பால்...கொஞ்சம் தேயிலைத் தூள்...
கொதிக்க வைத்துக் குடித்தால் தேநீர்...
அட போடா லூசு...இதுல என்ன அற்புதம் இருக்கு?ன்னு இனியவன் அண்ணன்,பா.கா. எல்லாம் கூட்டா அந்த குட்டிச் சுவத்துல ஏறி நின்னு
கூவுறது கேட்குது.
அதில்லண்ணே...அற்புதமே இனிமேதான் இருக்கு...
அந்தத் தேநீரில் சர்க்கரைய சேர்க்காம அத தலைய சுத்தி வீசி எறிஞ்சிட்டு
அழகா அற்புதமா அட்டகாசமா கருப்பட்டிய சேர்த்துப் பாருங்க...
இப்ப சொல்லுங்க அப்படியே சும்மா சோகமா தேநீர் உசுருக்குள்ள இதமா எறங்கி
என்னா ஆட்டம் போடுதுன்னு!...
(பால் இல்லேன்னாலும் வெறும் வற தேநீர் கூட தேவாமிர்தம் போங்கோ)
சும்மா சொல்லக்கூடாதுண்ணே...கும்தலக்கடி கும்மாவா கருப்பட்டின்னா சும்மாவா?...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: கும்தலக்கடி கும்மாவா...
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:இதுக்கெல்லாமா ...ஊட்டுக்காரம்மாவுக்கு போனு?ஜாஹீதாபானு wrote:கவிஞரே ஒரு கருப்பட்டி டீ பார்சல்
இன்னும் டீ வரல...
நீங்க அனுப்பலனா உங்க ஊட்டுக்காரம்மாவுக்கு போன் போகும்...
அப்படி கேளுங்கய்யா.
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: கும்தலக்கடி கும்மாவா...
ஜாஹீதாபானு wrote:Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:இதுக்கெல்லாமா ...ஊட்டுக்காரம்மாவுக்கு போனு?ஜாஹீதாபானு wrote:கவிஞரே ஒரு கருப்பட்டி டீ பார்சல்
இன்னும் டீ வரல...
நீங்க அனுப்பலனா உங்க ஊட்டுக்காரம்மாவுக்கு போன் போகும்...
எனக்கெல்லாம் இப்பிடி விசயத்துக்கு தான் போன் உதவும்
கண்ணு தெரியாத வயசுல நம்பர் எப்டி பார்த்து போடுவீங்க?.
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: கும்தலக்கடி கும்மாவா...
அந்த போன கீழ போட்ராம பார்த்துக்க சொல்லுங்க ராராரா.ரா3275 wrote:கண்ணு தெரியாத வயசுல நம்பர் எப்டி பார்த்து போடுவீங்க?.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கும்தலக்கடி கும்மாவா...
யினியவன் wrote:அந்த போன கீழ போட்ராம பார்த்துக்க சொல்லுங்க ராராரா.ரா3275 wrote:கண்ணு தெரியாத வயசுல நம்பர் எப்டி பார்த்து போடுவீங்க?.
அண்ணே...பாட்டி இப்போல்லாம் பேரப்புள்ளைங்க பேச்ச கேட்கறதே இல்ல...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: கும்தலக்கடி கும்மாவா...
போன வாரம் இதே மாதிரி நம்பர மாத்தி குத்தி ஆம்புலன்ஸ் வந்து அள்ளிகிட்டு போயிடுச்சாம் பாட்டியரா.ரா3275 wrote:அண்ணே...பாட்டி இப்போல்லாம் பேரப்புள்ளைங்க பேச்ச கேட்கறதே இல்ல...
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கும்தலக்கடி கும்மாவா...
யினியவன் wrote:போன வாரம் இதே மாதிரி நம்பர மாத்தி குத்தி ஆம்புலன்ஸ் வந்து அள்ளிகிட்டு போயிடுச்சாம் பாட்டியரா.ரா3275 wrote:அண்ணே...பாட்டி இப்போல்லாம் பேரப்புள்ளைங்க பேச்ச கேட்கறதே இல்ல...
அய்யய்யோ...அப்போ பாட்டி போன வாரம் அபீட்டா?
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: கும்தலக்கடி கும்மாவா...
யினியவன் wrote:போன வாரம் இதே மாதிரி நம்பர மாத்தி குத்தி ஆம்புலன்ஸ் வந்து அள்ளிகிட்டு போயிடுச்சாம் பாட்டியரா.ரா3275 wrote:அண்ணே...பாட்டி இப்போல்லாம் பேரப்புள்ளைங்க பேச்ச கேட்கறதே இல்ல...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: கும்தலக்கடி கும்மாவா...
யினியவன் wrote:போன வாரம் இதே மாதிரி நம்பர மாத்தி குத்தி ஆம்புலன்ஸ் வந்து அள்ளிகிட்டு போயிடுச்சாம் பாட்டியரா.ரா3275 wrote:அண்ணே...பாட்டி இப்போல்லாம் பேரப்புள்ளைங்க பேச்ச கேட்கறதே இல்ல...
அண்ணா
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: கும்தலக்கடி கும்மாவா...
ரா.ரா3275 wrote:என்னா?.
சொல்லுங்க மின்சாரகண்ணா
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Page 4 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|