Latest topics
» நாவல்கள் வேண்டும்by Sathiyarajan Today at 11:36 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
Top posting users this month
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கும்தலக்கடி கும்மாவா...
+5
யினியவன்
balakarthik
DERAR BABU
பூவன்
ரா.ரா3275
9 posters
Page 2 of 5
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
கும்தலக்கடி கும்மாவா...
First topic message reminder :
கொஞ்சம் இஞ்சி..கொஞ்சம் ஏலக்காய்...
கொஞ்சமே பால்...கொஞ்சம் தேயிலைத் தூள்...
கொதிக்க வைத்துக் குடித்தால் தேநீர்...
அட போடா லூசு...இதுல என்ன அற்புதம் இருக்கு?ன்னு இனியவன் அண்ணன்,பா.கா. எல்லாம் கூட்டா அந்த குட்டிச் சுவத்துல ஏறி நின்னு
கூவுறது கேட்குது.
அதில்லண்ணே...அற்புதமே இனிமேதான் இருக்கு...
அந்தத் தேநீரில் சர்க்கரைய சேர்க்காம அத தலைய சுத்தி வீசி எறிஞ்சிட்டு
அழகா அற்புதமா அட்டகாசமா கருப்பட்டிய சேர்த்துப் பாருங்க...
இப்ப சொல்லுங்க அப்படியே சும்மா சோகமா தேநீர் உசுருக்குள்ள இதமா எறங்கி
என்னா ஆட்டம் போடுதுன்னு!...
(பால் இல்லேன்னாலும் வெறும் வற தேநீர் கூட தேவாமிர்தம் போங்கோ)
சும்மா சொல்லக்கூடாதுண்ணே...கும்தலக்கடி கும்மாவா கருப்பட்டின்னா சும்மாவா?...

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: கும்தலக்கடி கும்மாவா...
கும்தலக்கடி கும்மாவா
தூரத்தில வரது வீட்டம்மாவான்னு
கூத்தடிக்கும்போது உங்க கண்ணுல
ஒரு பயம் தெரியுதே ராரா - அது ஏன்?
தூரத்தில வரது வீட்டம்மாவான்னு
கூத்தடிக்கும்போது உங்க கண்ணுல
ஒரு பயம் தெரியுதே ராரா - அது ஏன்?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கும்தலக்கடி கும்மாவா...
இப்படி லைட்டா பேசி ரூட்டை சேஞ்சினா (மாத்தினா) நான் டயிட்டா ஆகி பயிட்டை வாபஸ் டேக்கிருவேனுனு (வாங்கிருவேனுனு) ட்ரீமுல கூட திண்காதிங்க (நினைக்காதிங்க)ரா.ரா3275 wrote:balakarthik wrote:இப்படி சுடுதண்ணிய மூஞ்சில ஊத்தினா மாதிரி கேட்டா எப்படி நானே திருந்தினாலும் நாடு நம்மை திருந்தவிடாது போலிருக்கு எல்லாம் அந்த லார்ட் திருத்தணி முருகனுக்கே லைட்டிங்(அதான் வெளிச்சம்)ரா.ரா3275 wrote:ஆனா 'அந்த'த் தண்ணிய விட்டுட்டுன்னு சொல்றத எந்தத் தண்ணில எழுதுறது?
ஹாஹஹா...சூப்பர் சூப்பர் பா.கா....
எங்க இருந்து வருதுங்க இந்த உடனடி நகைச்சுவை...நிஜமாவே தினறடிக்குதுங்க பா.கா...
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: கும்தலக்கடி கும்மாவா...
யினியவன் wrote:கும்தலக்கடி கும்மாவா
தூரத்தில வரது வீட்டம்மாவான்னு
கூத்தடிக்கும்போது உங்க கண்ணுல
ஒரு பயம் தெரியுதே ராரா - அது ஏன்?
அண்ணே...உண்மைய இப்டி பல்பு போட்டு சொன்னா எப்டி?
ஆனா ஒண்ணுண்ணே...என்னை மாதிரியே நீங்க...உங்கள மாதிரியே நானு...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: கும்தலக்கடி கும்மாவா...
2 கிட்னி ஸ்டிராங்குன்னா வரும் _த்திரம்ரா.ரா3275 wrote:ஹாஹஹா...சூப்பர் சூப்பர் பா.கா....
எங்க இருந்து வருதுங்க இந்த உடனடி நகைச்சுவை...நிஜமாவே தினறடிக்குதுங்க பா.கா...
பாலாவுக்கு மூணாவது கிட்னியும் ஸ்டிராஙாம்
அது காமடியா வழியுது ராரா
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கும்தலக்கடி கும்மாவா...
யினியவன் wrote:2 கிட்னி ஸ்டிராங்குன்னா வரும் _த்திரம்ரா.ரா3275 wrote:ஹாஹஹா...சூப்பர் சூப்பர் பா.கா....
எங்க இருந்து வருதுங்க இந்த உடனடி நகைச்சுவை...நிஜமாவே தினறடிக்குதுங்க பா.கா...
பாலாவுக்கு மூணாவது கிட்னியும் ஸ்டிராஙாம்
அது காமடியா வழியுது ராரா
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: கும்தலக்கடி கும்மாவா...
ரா.ரா3275 wrote:யினியவன் wrote:2 கிட்னி ஸ்டிராங்குன்னா வரும் _த்திரம்ரா.ரா3275 wrote:ஹாஹஹா...சூப்பர் சூப்பர் பா.கா....
எங்க இருந்து வருதுங்க இந்த உடனடி நகைச்சுவை...நிஜமாவே தினறடிக்குதுங்க பா.கா...
பாலாவுக்கு மூணாவது கிட்னியும் ஸ்டிராஙாம்
அது காமடியா வழியுது ராரா
இருக்குற கிட்னியே கொத்தமல்லி சட்னி ஆகி பல வருஷம் ஆச்சு இதுல மூனாவதா வேற ஒரு கிட்னியா வெளிய தெரிஞ்சா கடன்காரன் வந்து சீஸ் பண்ணிக்கிட்டு போய்டபோறான்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: கும்தலக்கடி கும்மாவா...
வீட்டம்மாக்கள் நம்ம ப்யூச பிடுங்கறாங்கரா.ரா3275 wrote:
அண்ணே...உண்மைய இப்டி பல்பு போட்டு சொன்னா எப்டி?
ஆனா ஒண்ணுண்ணே...என்னை மாதிரியே நீங்க...உங்கள மாதிரியே நானு...
ஆளும் அம்மா வெத்து பல்பு நமக்கு எதுக்கு மின்சாரம்ன்னு
அவங்க பங்குக்கு நம்ம ப்யூச பிடுங்கறாங்க - ஆக மொத்தம்
ஆணின் வாழ்க்கை இருண்டால் தமிழகமே இருண்டுவிடும்
பெண்கள் யோசிக்கணும் ராரா - கொஞ்சம் சொல்லுங்க அவங்களுக்கு
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கும்தலக்கடி கும்மாவா...
நம்ம brave godடிடம் (விராசாமி) காசு வெட்டி போட்டா எல்லாம் சரியாகிடுமாம்யினியவன் wrote:வீட்டம்மாக்கள் நம்ம ப்யூச பிடுங்கறாங்கரா.ரா3275 wrote:
அண்ணே...உண்மைய இப்டி பல்பு போட்டு சொன்னா எப்டி?
ஆனா ஒண்ணுண்ணே...என்னை மாதிரியே நீங்க...உங்கள மாதிரியே நானு...
ஆளும் அம்மா வெத்து பல்பு நமக்கு எதுக்கு மின்சாரம்ன்னு
அவங்க பங்குக்கு நம்ம ப்யூச பிடுங்கறாங்க - ஆக மொத்தம்
ஆணின் வாழ்க்கை இருண்டால் தமிழகமே இருண்டுவிடும்
பெண்கள் யோசிக்கணும் ராரா - கொஞ்சம் சொல்லுங்க அவங்களுக்கு
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: கும்தலக்கடி கும்மாவா...
சீஸ் பண்றதுக்கு முன்னாடி வாங்க நாமbalakarthik wrote:
இருக்குற கிட்னியே கொத்தமல்லி சட்னி ஆகி பல வருஷம் ஆச்சு இதுல மூனாவதா வேற ஒரு கிட்னியா வெளிய தெரிஞ்சா கடன்காரன் வந்து சீஸ் பண்ணிக்கிட்டு போய்டபோறான்
மனப்புரம் இல்லேன்னா முத்தூத் ல
அடகு வச்சிடுவோம்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கும்தலக்கடி கும்மாவா...
ஐயோ அங்க ஆல்ரெடி என்னோட ஐஸையும் , லிவரையும் வச்சிருக்கேனே
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Page 2 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|