Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 15:28
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 14:53
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 14:49
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 14:46
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24
» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 09:32
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 05:24
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:39
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:26
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:13
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 22:12
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:44
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:15
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 20:59
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 20:52
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:00
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 19:54
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 19:51
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 19:50
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 19:49
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 19:49
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 19:48
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 19:46
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 19:39
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:24
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:03
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:38
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 14:53
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 09:46
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 09:46
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 09:45
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 09:44
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon 04 Nov 2024, 12:07
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon 04 Nov 2024, 10:01
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon 04 Nov 2024, 09:55
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon 04 Nov 2024, 09:53
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon 04 Nov 2024, 09:51
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun 03 Nov 2024, 12:00
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:58
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:56
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:54
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:52
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:51
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:50
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:49
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:47
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஜாஹீதாபானு | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆப்பு யாருக்கு?...அவங்களுக்கா?இவங்களுக்கா?
+8
2009kr
பாலாஜி
SajeevJino
யினியவன்
பூவன்
DERAR BABU
balakarthik
ரா.ரா3275
12 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
ஆப்பு யாருக்கு?...அவங்களுக்கா?இவங்களுக்கா?
First topic message reminder :
சுத்தி வளைக்காம நேராவே வர்றேன் விஷயத்துக்கு.
என்னமோ தெரியல ஊடகங்கள்-அரசியல் பெருந்தலைகள் கிளப்பி விடுகிற பீதியைப் பார்த்தால்
மிக விரைவிலேயே-அதுவும் இந்த ஆண்டுக்குள்ளாகவே நாடாளுமன்றத் தேர்தல் வரும்போலத் தெரியுது.
கரைதலின் கடைசிக் கட்டத்தில் இருக்கும் மானம்-மனம் கெட்ட காங்கிரஸ் மீண்டும் நாங்கதான் நாற்காலில உட்காருவோம்னு
கொஞ்சம் கூட கூச்ச நாச்சமே இல்லாம குதிக்குது.
கூட இருந்தே கூடாரம் காலி பண்ணிட்டுப் போனவங்கள உள்ள இழுத்துப் போட ரெய்டு/2ஜி ன்னு என்னென்னமோ பண்ணுது.
மீண்டும் கையும் கதிரவனும் கை கோக்குமா?.ஒன்னும் புரியல.
கேப்டன இழுத்துப் போட்டு சோலிய முடிக்கப் பாத்தாங்க.அவரும் இந்தா அதோ இதோன்னு பூச்சாண்டி காட்றாரு.
இவங்கதான் இப்டின்னா...இன்னொரு பக்கம் தாமரைக்காரங்க தண்ணிக்கு மேல வந்து எம்பி எம்பிக் குதிச்சு எல்லா எம்.பி.தொகுதி வெற்றியும் எங்களுக்குத்தான்னு எக்குத்தப்பா குதிக்கிறாங்க.
அவங்க கூட அம்மா சேருவாங்களா மாட்டாங்களா கண்ணாமூச்சி ஆட்டம் வேற?.
இவங்களா?அவங்களா?ன்னு நடக்குற இந்தக் கூத்துல பொதுஜனம் நம்மள கொமாளியாகப் போறாங்கன்னு நான் நெனைக்கிறேன்.
ஆனா என் கருத்தைப் பொய்யாக்கி மக்கள் ஆப்பு அடிப்பாங்களா?.
அப்படி அடிச்சா...அந்த ஆப்பு அவங்களுக்கா?இவங்களுக்கா?.
ஆப்பு யாருக்குன்னு செப்புங்க செப்புங்க.

[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: ஆப்பு யாருக்கு?...அவங்களுக்கா?இவங்களுக்கா?
DERAR BABU wrote:எப்பவுமே ஆப்ப நமக்கு நாமே வைச்சுகிருவோம் . அதுதானே நமக்கு பழக்கம் .
[You must be registered and logged in to see this link.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
[You must be registered and logged in to see this link.]
Re: ஆப்பு யாருக்கு?...அவங்களுக்கா?இவங்களுக்கா?
தென் மாவட்டங்களை பொருத்தவரை தினமும் 16 மணி நேரத்துக்கும் அதிகமாக பவர் கட் செய்து மக்களை கடுமையாக வாட்டிவதைதுக்கொண்டு இருப்பவர்களுக்கு கண்டிப்பாக வரும் தேர்தலில் மக்கள் அடிப்பார்கள் ஆப்பு...
2009kr- பண்பாளர்
- பதிவுகள் : 227
இணைந்தது : 29/05/2011
Re: ஆப்பு யாருக்கு?...அவங்களுக்கா?இவங்களுக்கா?
அட எதுக்கு இவ்வுளவு கோபம் நம்ம மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனே சொல்லிட்டாரு ஜூன் சுளைக்குள்ள தமிழகம் மின்மிகை மாநிலமாக ஆகிடுமுனு வருஷம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ச்சே அதை கேக்காம வந்துட்டேனே2009kr wrote:தென் மாவட்டங்களை பொருத்தவரை தினமும் 16 மணி நேரத்துக்கும் அதிகமாக பவர் கட் செய்து மக்களை கடுமையாக வாட்டிவதைதுக்கொண்டு இருப்பவர்களுக்கு கண்டிப்பாக வரும் தேர்தலில் மக்கள் அடிப்பார்கள் ஆப்பு...
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ஆப்பு யாருக்கு?...அவங்களுக்கா?இவங்களுக்கா?
எந்த வருட சூன் ?
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
Re: ஆப்பு யாருக்கு?...அவங்களுக்கா?இவங்களுக்கா?
அதை சொல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லலையே வேணுமுனா நம்ம கூடாங்குலம் ஜோசியர் நாராயண சாமிகிட்ட கேக்கலாம் என்ன 15 நாளுக்கு ஒருக்கா அவரை போய் பார்த்து கேக்கணும்ராஜு சரவணன் wrote:எந்த வருட சூன் ?
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ஆப்பு யாருக்கு?...அவங்களுக்கா?இவங்களுக்கா?
தாமரையும் இலையும் தமிழத்தில் இனையாவிட்டாலும் ஆதரவு என்ற அடிப்படையில் மத்தியில் இனைந்தாலும் இனையும்...மின் தடை பிரச்சனையை தவிர மற்றவைகள் இந்த ஆட்சியில் ஒன்றும் தவறாக தெரியவில்லை அல்லது இதனால் மற்ற பிரச்சனைகள் பிரகாசிக்க வில்லை என்று தோன்றுகிறது...
[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: ஆப்பு யாருக்கு?...அவங்களுக்கா?இவங்களுக்கா?
ஆமாம் ஆமாம் அதோடிலாமல் ஈழத்தமிழர் பிரெச்சனை , விஸ்வரூபம் பிரெச்சனை என்று சிலபஸ்ஸை மாற்றிவிட்டார்கள்
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ஆப்பு யாருக்கு?...அவங்களுக்கா?இவங்களுக்கா?
டைரக்டரே இந்த அரசியலெல்லாம் தேவையா உங்களுக்கு?
அடுப்புல கருப்பட்டி டீ காய்ஞ்சி வத்துது ....
அதைப் போய் முதல்ல இறக்குங்க...
அதை விட்டுட்டு ஆப்பு யாருக்குனு இப்போ இந்தக் கேள்வி தேவையா
அடுப்புல கருப்பட்டி டீ காய்ஞ்சி வத்துது ....
அதைப் போய் முதல்ல இறக்குங்க...
அதை விட்டுட்டு ஆப்பு யாருக்குனு இப்போ இந்தக் கேள்வி தேவையா
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: ஆப்பு யாருக்கு?...அவங்களுக்கா?இவங்களுக்கா?
அது கண்ணுக்கு இப்போ தெரியாது...!!
அன்புடன் [You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Re: ஆப்பு யாருக்கு?...அவங்களுக்கா?இவங்களுக்கா?
ஜாஹீதாபானு wrote:டைரக்டரே இந்த அரசியலெல்லாம் தேவையா உங்களுக்கு?
அடுப்புல கருப்பட்டி டீ காய்ஞ்சி வத்துது ....
அதைப் போய் முதல்ல இறக்குங்க...
அதை விட்டுட்டு ஆப்பு யாருக்குனு இப்போ இந்தக் கேள்வி தேவையா
ஒருத்தன் பெரிய மனுஷனா உருவெடுக்குறது புடிக்காதே...பொறாமைடா சாமீ..
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» வந்துருச்சு அமாவாசை.. யாருக்கு ஆப்பு ரெடியோ? அலறிக் கிடக்கும் அதிமுக் அமைச்சர்கள்
» கலைஞர் குடும்பத்துக்கு ஆப்பு மேல ஆப்பு!
» விஜயகாந்த் தனித்துப் போட்டி: சாதகம் யாருக்கு... பாதகம் யாருக்கு?
» வேட்டைக்காரனுக்கு ஆப்பு
» பவாருக்கு 'ஆப்பு'
» கலைஞர் குடும்பத்துக்கு ஆப்பு மேல ஆப்பு!
» விஜயகாந்த் தனித்துப் போட்டி: சாதகம் யாருக்கு... பாதகம் யாருக்கு?
» வேட்டைக்காரனுக்கு ஆப்பு
» பவாருக்கு 'ஆப்பு'
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum