புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? I_vote_lcapபிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? I_voting_barபிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? I_vote_rcap 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
பிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? I_vote_lcapபிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? I_voting_barபிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? I_vote_rcap 
1 Post - 25%
viyasan
பிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? I_vote_lcapபிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? I_voting_barபிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? I_vote_rcap 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? I_vote_lcapபிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? I_voting_barபிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? I_vote_rcap 
199 Posts - 41%
ayyasamy ram
பிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? I_vote_lcapபிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? I_voting_barபிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? I_vote_rcap 
192 Posts - 39%
mohamed nizamudeen
பிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? I_vote_lcapபிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? I_voting_barபிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? I_vote_lcapபிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? I_voting_barபிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? I_vote_rcap 
21 Posts - 4%
prajai
பிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? I_vote_lcapபிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? I_voting_barபிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
பிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? I_vote_lcapபிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? I_voting_barபிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
பிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? I_vote_lcapபிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? I_voting_barபிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? I_vote_lcapபிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? I_voting_barபிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
பிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? I_vote_lcapபிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? I_voting_barபிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
பிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? I_vote_lcapபிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? I_voting_barபிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்?

Page 1 of 2 1, 2  Next

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Sat Apr 20, 2013 1:17 pm

சென்னை: அமைச்சர் ஒருவர் பிரதமரை எப்படி தவறாக வழிநடத்த முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.

2ஜி ஊழல் குறித்து விசாரித்த நாடாளுமன்ற கூட்டுக் குழு, உறுப்பினர்களுக்கு வழங்கிய வரைவு அறிக்கையில் இந்த விவகாரத்தில் பிரதமருக்கும் ப.சிதம்பரத்துக்கும் தொடர்பில்லை என்றும், முழுப் பொறுப்பும் ஆ.ராசாவையே சாரும் என்றும் கூறியிருந்தது. மேலும், ஆ.ராசா, பிரதமரை தவறாக வழிநடத்தியதாகவும் கூறியிருந்தது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் குற்றமற்றவர்கள். முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ ராசாதான் பிரதமரை 2ஜி விவகாரத்தில் தவறாக வழி நடத்தினார் என்று நாடாளுமன்றக் கூட்டுக் குழுவான ஜே.பி.சி. குற்றம் சாட்டியுள்ளது.

காங்கிரஸ் எம்.பி. பி சி சாக்கோ தலைமையிலான இந்தக் குழு வெளியிட்டுள்ள வரைவு அறிக்கையில், பழி முழுவதையும் ராசா மீது போட்டுள்ளது. மேலும் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் ரூ 40,080 கோடி நஷ்டம் ஏற்பட்டதாகவும் அறிவித்துள்ளது.

அதே நேரத்தில் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மத்திய அரசுக்கு ரூ 1.76 லட்சம் கோடி நஷ்டம் என்ற சிஏஜி அறிக்கை முட்டாள்தனமான ஒன்று என்றும் இந்தக் குழு கூறியுள்ளது.

இந் நிலையில் இன்று நிருபர்களுக்கு கருணாநிதி அளித்த பேட்டி:

கேள்வி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து விசாரணை நடத்த மத்திய அரசால் அமைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டுக் குழு கொடுத்துள்ள வரைவு அறிக்கையில், பிரதமரை மத்திய அமைச்சராக இருந்த ஆ. ராசா தவறாக வழி நடத்தினார் என்று சொல்லப்பட்டிருக்கிறதே. அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

கருணாநிதி: ஒரு பிரதமரை ஒரு அமைச்சர் எப்படி தவறாக வழி நடத்த முடியும்?. இப்படிச் சொல்லும் ஒரு அறிக்கையை எப்படி நம்ப முடியும்?

கேள்வி: ஆ.ராசா சென்னைக்கு வந்து கொண்டிருக்கிறார். வந்த பிறகு இதைப்பற்றி அவருக்கு ஆலோசனை கூறுவீர்களா?

கருணாநிதி: அவர் அந்தத் துறையின் அமைச்சராக இருந்தவர். அவருக்குத் தெரியாத ஆலோசனைகளை நான் ஒன்றும் சொல்வதற்கு இல்லை. சரியான வழியில் நீதி வழங்கப்பட வேண்டும், முறையான நீதி வழங்கப்பட வேண்டும் என்பதை "சிலப்பதிகாரக்" காலத்திலிருந்து தமிழ் நாட்டு மக்கள் நன்றாகவே அறிவார்கள்.

கேள்வி: கூட்டுறவு தேர்தல்களை நீங்கள் முன்பே புறக்கணித்து விட்டீர்கள். ஆனால் அந்தத் தேர்தல்களில் போட்டியிட்டு இப்போது மார்க்சிஸ்ட் கட்சி போன்றவை அந்தத் தேர்தல்களை எதிர்த்து ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போன்ற போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்களே?

கருணாநிதி: நாங்கள் முன்பே கூட்டுறவுத் தேர்தல்கள் எப்படி நடக்கும் என்பதை உணர்ந்து, கூட்டுறவுத் தேர்தல்களை புறக்கணித்து விட்டோம். மற்றக் கட்சிக்காரர்கள் இப்போது உண்மையை அனுபவப்பூர்வமாக உணர்ந்து, போராட்டங்களை நடத்துகிறார்கள். இவ்வாறு கருணாநிதி கூறினார்.

முன்னதாக இது குறித்து காங்கிரஸ் எம்பியான டி.கே.எஸ். இளங்கோவன் கூறுகையில், தன்னையும் ஜேபிசி அழைத்து விசாரிக்க வேண்டும் என்று ராசா வைத்த வேண்டுகோளை புறக்கணித்துவிட்டனர். அப்படியிருக்கும்போது ராசா மீதே எப்படி குற்றம் சாட்ட முடியும்?. இது ஒரு வரைவு அறிக்கை தான். இதில் ஜேபிசியில் உள்ள அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளும் கையெழுத்துப் போட வேண்டும். அப்போது தான் இது அறிக்கையாகும். அறிக்கை மற்ற உறுப்பினர்களிடம் வரட்டும், அப்போது பார்க்கலாம் என்றார்.

-- தமிழ் சமாச்சார்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Apr 20, 2013 1:46 pm

இது JPC கமிட்டி - ஜாயிண்ட் போங்கு (காங்கிரஸ்) கமிட்டி வரைவு அறிக்கை

திமுக வெளியே வந்தவுடன் முழுப் பழியையும்
ராஜா மீது போட்டுட்டு மக்களை ஏமாற்ற நாடகம்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Apr 20, 2013 6:04 pm

யினியவன் wrote:இது JPC கமிட்டி - ஜாயிண்ட் போங்கு (காங்கிரஸ்) கமிட்டி வரைவு அறிக்கை

திமுக வெளியே வந்தவுடன் முழுப் பழியையும்
ராஜா மீது போட்டுட்டு மக்களை ஏமாற்ற நாடகம்

சூப்பருங்க ஆமோதித்தல்

பிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? 224747944

பிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? Rபிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? Aபிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? Emptyபிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? Rபிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Apr 20, 2013 6:05 pm

காங்கிரசின் திருகுதாளம் தெரிந்தது. என்ன கொடுமை சார் இது

பிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? 224747944

பிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? Rபிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? Aபிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? Emptyபிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? Rபிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Apr 20, 2013 6:07 pm

முன்னதாக இது குறித்து காங்கிரஸ் எம்பியான டி.கே.எஸ். இளங்கோவன் கூறுகையில், தன்னையும் ஜேபிசி அழைத்து விசாரிக்க வேண்டும் என்று ராசா வைத்த வேண்டுகோளை புறக்கணித்துவிட்டனர். அப்படியிருக்கும்போது ராசா மீதே எப்படி குற்றம் சாட்ட முடியும்?. இது ஒரு வரைவு அறிக்கை தான்.

அதிர்ச்சி

ஆமா இவரு தி.மு.க.வாச்சே?

பிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? 224747944

பிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? Rபிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? Aபிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? Emptyபிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? Rபிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
s.m.aanand
s.m.aanand
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 18
இணைந்தது : 08/12/2012

Posts.m.aanand Sun Apr 21, 2013 5:53 am

பெரியாரும் அண்ணாவும் சொன்னதுபோல்,காங்கிரஸ் காரர்களுடன் கைகுடுக்கும்போதே காலை கவனமாகப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்.எப்போது காலை வெட்டுவார்கள் என்றே தெரியாதவர்களுடன் கூட்டு வைத்தால் இப்படித்தான் கூட்டணிக் கட்சிக் காரர்களை சிக்க வைப்பார்கள்.அதிலும் இப்போது தி.மு.க .வெளியே வந்து விட்டதல்லவா?இதுவும் சொல்வார்கள்.இதற்கு மேலும் சென்று பிரதமர் கையெழுத்தையே ராசாதான் போட்டார் என்று கூட சொல்வார்கள்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Apr 21, 2013 12:22 pm

s.m.aanand wrote:பெரியாரும் அண்ணாவும் சொன்னதுபோல்,காங்கிரஸ் காரர்களுடன் கைகுடுக்கும்போதே காலை கவனமாகப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்.எப்போது காலை வெட்டுவார்கள் என்றே தெரியாதவர்களுடன் கூட்டு வைத்தால் இப்படித்தான் கூட்டணிக் கட்சிக் காரர்களை சிக்க வைப்பார்கள்.அதிலும் இப்போது தி.மு.க .வெளியே வந்து விட்டதல்லவா?இதுவும் சொல்வார்கள்.இதற்கு மேலும் சென்று பிரதமர் கையெழுத்தையே ராசாதான் போட்டார் என்று கூட சொல்வார்கள்.
உண்மைத்தான் ஆனால் காங்கிரசுக்கு சற்றும் சளைத்ததல்ல திமுகவும் இவர்களிடமும் கைகொடுக்கும் பொழுது காலையும் பத்திரமாக பார்த்துக்கொள்ளவேண்டும் இல்லேனா அம்பேல்த்தான்

ஈகரை தமிழ் களஞ்சியம் பிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Apr 21, 2013 12:24 pm

இன்னிக்கு எந்த கட்சிக்கு இந்த தகுதி இல்லை?

கை கொடுத்து பின் காலை வாருவது சாலச் சிறந்தது ன்னு நம்புறாங்க

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Apr 21, 2013 12:29 pm

யினியவன் wrote:இன்னிக்கு எந்த கட்சிக்கு இந்த தகுதி இல்லை?
கை கொடுத்து பின் காலை வாருவது சாலச் சிறந்தது ன்னு நம்புறாங்க
கை காலை நம்பி பிழைக்கனுங்கறதை சரியா புரிஞ்சுகிட்டது அரசியல் வியாதிகள்த்தான் போலிருக்கு

ஈகரை தமிழ் களஞ்சியம் பிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Apr 21, 2013 12:58 pm

balakarthik wrote:
s.m.aanand wrote:பெரியாரும் அண்ணாவும் சொன்னதுபோல்,காங்கிரஸ் காரர்களுடன் கைகுடுக்கும்போதே காலை கவனமாகப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்.எப்போது காலை வெட்டுவார்கள் என்றே தெரியாதவர்களுடன் கூட்டு வைத்தால் இப்படித்தான் கூட்டணிக் கட்சிக் காரர்களை சிக்க வைப்பார்கள்.அதிலும் இப்போது தி.மு.க .வெளியே வந்து விட்டதல்லவா?இதுவும் சொல்வார்கள்.இதற்கு மேலும் சென்று பிரதமர் கையெழுத்தையே ராசாதான் போட்டார் என்று கூட சொல்வார்கள்.
உண்மைத்தான் ஆனால் காங்கிரசுக்கு சற்றும் சளைத்ததல்ல திமுகவும் இவர்களிடமும் கைகொடுக்கும் பொழுது காலையும் பத்திரமாக பார்த்துக்கொள்ளவேண்டும் இல்லேனா அம்பேல்த்தான்

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

பிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? Mபிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? Uபிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? Tபிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? Hபிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? Uபிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? Mபிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? Oபிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? Hபிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? Aபிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? Mபிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? Eபிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக