ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 10:29

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:26

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:15

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 10:15

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:18

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:06

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:53

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:37

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:12

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:21

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகில் அதிக ஏழைகள் வாழும் நாடு இந்தியா!

+3
யினியவன்
balakarthik
soplangi
7 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

உலகில் அதிக ஏழைகள் வாழும் நாடு இந்தியா! Empty உலகில் அதிக ஏழைகள் வாழும் நாடு இந்தியா!

Post by soplangi Sat 20 Apr 2013 - 14:37

உலகில் அதிக ஏழைகள் வாழும் நாடு இந்தியா என்று உலக வங்கியின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

உலக நாடுகளில் உள்ள ஏழைகளைப் பற்றிய அறிக்கை ஒன்றை உலக வங்கி வெளியிட்டுள்ளது. உலக நாடுகளில் மொத்தம் 1.2 பில்லியன் ஏழைகள் வாழ்வதாகவும், அவர்களில் மூன்றில் ஒரு பகுதி மக்கள் இந்தியாவில் உள்ளனர் என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது.

2030ஆம் ஆண்டுக்குள் உலக நாடுகளில் ஏழ்மையை ஒழிக்கும் திட்டத்திற்காக உலக வங்கி நடத்திய ஆய்வின் மூலம், உலகில் ஏழ்மை அதிகமாக உள்ள நாடுகள் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியா, ஆசிய கண்டம் மற்றும் பசுபிக் பெருங்கடலை சுற்றியுள்ள ஆசிய நாடுகளில் பலர் நாளொன்றுக்கு ரூ.65க்கும் குறைந்த செலவில் வாழ்ந்து வருவதாக அந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.

-- தமிழ்.சமாச்சார்.காம்
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

உலகில் அதிக ஏழைகள் வாழும் நாடு இந்தியா! Empty Re: உலகில் அதிக ஏழைகள் வாழும் நாடு இந்தியா!

Post by balakarthik Sat 20 Apr 2013 - 14:38

உலகின் பிகபெரிய பணக்காரர்கள் வாழும் நாடும் இந்தியாத்தான் நோ டவுட் ஏழைகளையும் வறுமையும் ஒழிக்க ஒரே வழி போட்டு தள்ளுரதுத்தான் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் உலகில் அதிக ஏழைகள் வாழும் நாடு இந்தியா! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

உலகில் அதிக ஏழைகள் வாழும் நாடு இந்தியா! Empty Re: உலகில் அதிக ஏழைகள் வாழும் நாடு இந்தியா!

Post by யினியவன் Sat 20 Apr 2013 - 15:22

உலக வங்கி சொல்றத நாங்க நம்ப மாட்டோம்.

உலக வங்கிகளில் எல்லாம் கணக்கு வச்சிருக்கும்
எங்க காங்கிரஸ் சொல்றத தான் நம்புவோம்

22 ரூபாய் ஒரு நாளைக்கு சம்பாரிச்சா அவங்க வறுமை கோட்டுக்கு கீழே இல்லேன்னு சொல்லுறாங்க - எனவே இந்த ரிபோர்ட் தப்பு



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உலகில் அதிக ஏழைகள் வாழும் நாடு இந்தியா! Empty Re: உலகில் அதிக ஏழைகள் வாழும் நாடு இந்தியா!

Post by md.thamim Sat 20 Apr 2013 - 16:45

balakarthik wrote:உலகின் பிகபெரிய பணக்காரர்கள் வாழும் நாடும் இந்தியாத்தான் நோ டவுட் ஏழைகளையும் வறுமையும் ஒழிக்க ஒரே வழி போட்டு தள்ளுரதுத்தான் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
அதிக கருப்பு பணம் உள்ள நாடும் இந்தியா தான்
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

உலகில் அதிக ஏழைகள் வாழும் நாடு இந்தியா! Empty Re: உலகில் அதிக ஏழைகள் வாழும் நாடு இந்தியா!

Post by balakarthik Sat 20 Apr 2013 - 16:48

md.thamim wrote:
balakarthik wrote:உலகின் பிகபெரிய பணக்காரர்கள் வாழும் நாடும் இந்தியாத்தான் நோ டவுட் ஏழைகளையும் வறுமையும் ஒழிக்க ஒரே வழி போட்டு தள்ளுரதுத்தான் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
அதிக கருப்பு பணம் உள்ள நாடும் இந்தியா தான்

பாஸ் இந்தியாவில் கருப்பு பணமே இல்லை தெரியுமா எல்லாம் சுவிஸ் வங்கிகளில்த்தான் உள்ளதாம் இந்தியாவில் கருப்பு பணத்தை சுவிஸ் வங்கியில் டெப்பாசிட் செய்தவர்கள்த்தான் உள்ளார்கள்


ஈகரை தமிழ் களஞ்சியம் உலகில் அதிக ஏழைகள் வாழும் நாடு இந்தியா! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

உலகில் அதிக ஏழைகள் வாழும் நாடு இந்தியா! Empty Re: உலகில் அதிக ஏழைகள் வாழும் நாடு இந்தியா!

Post by யினியவன் Sat 20 Apr 2013 - 16:52

அவசர செலவுக்கு சில கோடிகள் வேனூன்னா சுவிஸ் வங்கி மேலாளரே பிளைட் புடிச்சு வந்து குடுத்துட்டு போன கதையும் தான் பார்த்தோமே - கறுப்பாவது வெள்ளையாவது - பினமானாலும் அது மண்ணுக்காக அல்ல, மானத்துக்காக அல்ல இந்த பணத்துக்காக தான்னு திரியறானுங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உலகில் அதிக ஏழைகள் வாழும் நாடு இந்தியா! Empty Re: உலகில் அதிக ஏழைகள் வாழும் நாடு இந்தியா!

Post by md.thamim Sat 20 Apr 2013 - 17:05

balakarthik wrote:
md.thamim wrote:
balakarthik wrote:உலகின் பிகபெரிய பணக்காரர்கள் வாழும் நாடும் இந்தியாத்தான் நோ டவுட் ஏழைகளையும் வறுமையும் ஒழிக்க ஒரே வழி போட்டு தள்ளுரதுத்தான் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
அதிக கருப்பு பணம் உள்ள நாடும் இந்தியா தான்

பாஸ் இந்தியாவில் கருப்பு பணமே இல்லை தெரியுமா எல்லாம் சுவிஸ் வங்கிகளில்த்தான் உள்ளதாம் இந்தியாவில் கருப்பு பணத்தை சுவிஸ் வங்கியில் டெப்பாசிட் செய்தவர்கள்த்தான் உள்ளார்கள்

ஓ அப்படியா ! நீங்க சொல்லுர வேகத்த பாத்தா கருப்பு பணம் வைத்து இருப்பவருக்கு ஆதரவு தெரிவிப்பது போல தோணுகிறதே!!
பாலாக்கு டீ கடையில அக்கொண்ட் வைக்க தான் தெரியும்
ஒரு வேல இவரும் சுவிஸ் வங்கியில் அக்கொண்ட் வச்சு இருப்பாரோ ஒன்னும் புரியல
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

உலகில் அதிக ஏழைகள் வாழும் நாடு இந்தியா! Empty Re: உலகில் அதிக ஏழைகள் வாழும் நாடு இந்தியா!

Post by balakarthik Sat 20 Apr 2013 - 17:26

பாலாவுக்கு டீ கடையில் கூட அக்கவுண்ட் வக்க அனுமதி இல்லையாம் பிகாஸ் பாலவே தீயாக இருப்பதால்


ஈகரை தமிழ் களஞ்சியம் உலகில் அதிக ஏழைகள் வாழும் நாடு இந்தியா! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

உலகில் அதிக ஏழைகள் வாழும் நாடு இந்தியா! Empty Re: உலகில் அதிக ஏழைகள் வாழும் நாடு இந்தியா!

Post by md.thamim Sat 20 Apr 2013 - 19:10

balakarthik wrote:பாலாவுக்கு டீ கடையில் கூட அக்கவுண்ட் வக்க அனுமதி இல்லையாம் பிகாஸ் பாலவே தீயாக இருப்பதால்

தீ பொறி திருமுகம் யாருன்னு தெரியாம இருந்தன் ஓ அது நீங்க தானா !!!
திருவிழா ல தீ மிதிப்பு திருவிழாக்கு தீபொறி திருமுகத்த தேடிக்கிட்டு இருத்த ஆளு எல்லாம் எங்கபா ! சீக்கரம் வாங்க பா ஓடிட போறாரு ...
ஐ மாட்டிகிடாரே மாட்டிகிடாரே ஜாலி ஜாலி ஜாலி
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

உலகில் அதிக ஏழைகள் வாழும் நாடு இந்தியா! Empty Re: உலகில் அதிக ஏழைகள் வாழும் நாடு இந்தியா!

Post by balakarthik Sat 20 Apr 2013 - 19:21

உலகில் அதிக ஏழைகள் வாழும் நாடு இந்தியா! 556144_394749467237547_711796498_n
வேணாம் நாங்கலாம் கருணையா பார்த்தா கற்பூரம் எறியும்
கொடூரமா பார்த்தா குடிசை எறியும்
பொண்ணுங்களை ரொமாண்டிக்கா பார்த்தா பசங்க வயிறேரியும்


ஈகரை தமிழ் களஞ்சியம் உலகில் அதிக ஏழைகள் வாழும் நாடு இந்தியா! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

உலகில் அதிக ஏழைகள் வாழும் நாடு இந்தியா! Empty Re: உலகில் அதிக ஏழைகள் வாழும் நாடு இந்தியா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum