Latest topics
» சோள அடை - சமையல்by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியன்-2 படத்தில் கமல், சூர்யா? -ஷங்கர் இயக்குகிறார்
4 posters
Page 1 of 1
இந்தியன்-2 படத்தில் கமல், சூர்யா? -ஷங்கர் இயக்குகிறார்
கமல் நடித்து 1996-ல் ரிலீசான படம் இந்தியன். நாயகிகளாக மனிஷாகொய்ரலா, ஊர்மிளா நடித்தனர். ஷங்கர் இயக்கினார். இப்படம் வெற்றிகரமாக ஓடியது. வயதான கமல், நாட்டின் ஊழல் பெருச்சாளிகளை அழித்து ஒழிப்பதே கதை.
இந்தியன்-2ம் பாகத்தை அதிக பொருட்செலவில் எடுக்க ஷங்கர் திட்டமிட்டு உள்ளார். இதற்கான கதை தயாராகியுள்ளது. முதல் பாகத்தில் கமல் இரு வேடங்களில் நடித்தார். 2-ம் பாகத்தில் ஒரு கேரக்டரில் மட்டுமே வருகிறார். இன்னொரு வேடத்தில் நடிக்க சூர்யாவிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதர நடிகர்-நடிகைகள் தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது.
கமலின் `விஸ்வரூபம்-2' பட வேலைகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. இந்த படம் முடிந்ததும் `இந்தியன்-2' படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
-- மாலைமலர்

soplangi- இளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
Re: இந்தியன்-2 படத்தில் கமல், சூர்யா? -ஷங்கர் இயக்குகிறார்
ஷங்கர் திரு சுஜாத்தா இன்றி படமெடுக்கலாம் ஆனால் சுஜாத்தாவின் வசனங்கலைபோல் இவர் படம் பேசப்படுமா என்பது சந்தேகம் இந்தியனின் முதல் பாகம் வெற்றிக்கு திரு சுஜாத்தா அவர்களின் வசனங்கள் மிக பெரிய காரணம் "வெளிநாட்டிலேல்லாம் கடமையை மீருவதர்க்குத்தான் லஞ்சம் இங்க கடமையை செய்வதற்கே லஞ்சம்" இப்பொழுதும் நினைவிருக்கிறது இந்த வசனம். சங்கர் விரைவில் சிறந்த திரைக்கதை , வசனகர்த்தாவை கண்டுபிடிப்பது சாலசிறந்தது
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: இந்தியன்-2 படத்தில் கமல், சூர்யா? -ஷங்கர் இயக்குகிறார்
இது முற்றிலும் பொய்யான தகவலாக இருக்கலாம் ..
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: இந்தியன்-2 படத்தில் கமல், சூர்யா? -ஷங்கர் இயக்குகிறார்
பாலாஜி wrote:இது முற்றிலும் பொய்யான தகவலாக இருக்கலாம் ..
முற்றும் திறந்தவர் சொன்னா சரியாகத்தான் இருக்கும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: இந்தியன்-2 படத்தில் கமல், சூர்யா? -ஷங்கர் இயக்குகிறார்
balakarthik wrote:பாலாஜி wrote:இது முற்றிலும் பொய்யான தகவலாக இருக்கலாம் ..
முற்றும் திறந்தவர் சொன்னா சரியாகத்தான் இருக்கும்
அப்படியும் சொல்லலாம்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: இந்தியன்-2 படத்தில் கமல், சூர்யா? -ஷங்கர் இயக்குகிறார்
லட்சம் கோடிகளில் ஊழல் மலிந்து விட்டதால்
அதிக பொருட்செலவில் எடுத்தா தானே
கல்லா கட்ட முடியும்
அதிக பொருட்செலவில் எடுத்தா தானே
கல்லா கட்ட முடியும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இந்தியன்-2 படத்தில் கமல், சூர்யா? -ஷங்கர் இயக்குகிறார்
அட இப்போ இது ஒரு புது பிஸ்னஸ் ஆகிபோச்சு கமல் ஹாலிவுட் லெவலுக்கு போனதால் இவர்களின் தற்பொழுதைய படத்தை ஓட்ட இது புது டெக்னிக் முன்பு லிங்குசாமி இப்படித்தான் புளிகிக்கிட்டு திரிஞ்சார் அதுமட்டுமில்லாமல் இந்தியாவில் கமல் ரஜினி இருவரை தவிர வேறு யாரும் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற அனைத்து மொழிகளில் பிறேபலமானவர்கள் யாரும் இல்லை இவர்களது ஒருபடத்தை இத்தனை மொழிகளில் வெளியிடலாம் அதான்யினியவன் wrote:லட்சம் கோடிகளில் ஊழல் மலிந்து விட்டதால்
அதிக பொருட்செலவில் எடுத்தா தானே
கல்லா கட்ட முடியும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அஜித் விஜயை இணைக்கும் 3 இடியட்ஸ்.!! : படத்தை இயக்குகிறார் ஷங்கர்
» 'அன்புள்ள கமல்' படத்தில் ரஜினி பற்றி கமல்!
» 'ஜனவரி 18 முதல் சேனாபதி'- இந்தியன்-2 ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்ட இயக்குநர் ஷங்கர்
» 3 இடியட்ஸ் – விஜய்க்கு பதில் சூர்யா – ஷங்கர்
» ஷங்கர் இயக்கத்தில் கமல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|