புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி
Page 1 of 1 •
உலக புத்தக தினத்தை முன்னிட்டு, நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா மற்றும் பெரியார் சுயமரியாதைப் பிரசார நிறுவனம் இணைந்து நடத்தும், சென்னை புத்தக சங்கமம் என்ற புத்தக கண்காட்சியின் தொடக்கவிழா சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நேற்று நடைபெற்றது.
விழாவிற்கு வரியியல் அறிஞர் எஸ்.ராஜரெத்தினம் தலைமை தாங்கினார். விழாவில் தென்னிந்தியாவிற்கான ரஷிய தூதர் நிக்கோலய்.அ.லிஸ்தபதோவ் கலந்து கொண்டு சென்னை புத்தக சங்கமத்தை தொடங்கி வைத்தார்.
மேலும் திராவிடர் கழக தலைவரும், பெரியார் சுயமரியாதைப் பிரசார நிறுவன செயலாளருமான கீ.வீரமணி சிறப்புரையாற்றினார். விழாவில் கி.வீரமணி பேசியதாவது:-
1900-ல் உள்ள மக்கள் தொகை அடிப்படையில் பார்க்கும்போது தமிழகத்தில் ஒரு சதவீதம் மக்களுக்கு கூட கல்வி அறிவு இல்லை. தந்தை பெரியார் பிறந்திருக்காவிட்டால் தமிழர்களுக்கு கல்வி அறிவு கிடைத்திருக்காது. மக்களிடையே கல்வி அறிவை வளர்ப்பதற்கான அடிப்படை தேவைகளை பெரியார் செய்தார். பின்னர் அது படிப்படியாக வளர்ந்து, காமராஜர் ஆட்சியில் கல்வி புரட்சி ஏற்பட்டது.
தற்போது கல்வி வளர்ச்சியில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நமது நீண்ட நேர பயணங்களை எளிதாக்குவதற்கு ஒரே வழி புத்தக நண்பன் தான். தற்போது புத்தக ஆசிரியர்கள் தங்கள் புத்தகங்களுடன் சி.டி.க்கள் வெளியிட்டு இருக்கிறார்கள். அதே போன்று நம் பதிப்பகங்களிலும் மாற்றம் கொண்டு வர வேண்டும்.
அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் நீண்ட நேர பயணத்தின்போது, ஆடியோ புத்தகங்கள், வீடியோ புத்தகங்களை கேட்பார்கள். அமேசான்.காம் என்ற நிறுவனம் தாயரித்துள்ள கிண்டில் என்ற கருவியில், இலவசம் மற்றும் சந்தா வகை புத்தகங்கள் 4 லட்சத்து 87 ஆயிரத்து 900 புத்தகங்கள் உள்ளன. இவை அனைத்தும் ஆங்கிலத்திலேயே உள்ளன. இது போன்ற கருவிகளில் தமிழ் புத்தகங்களும் இடம் பெறும் வகையில் நமது புத்தக சங்கமத்தின் பதிப்பாளர்கள் ஒருங்கிணைந்து முன்வர வேண்டும்.
அதில் தமிழ் செம்மொழியாக்கப்பட்டு உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு பெருமை சேர்ந்துள்ள நேரத்தில், உலக தமிழர்கள் அனைவரும் பயன்படும் வகையில் புதுமையான கருத்துகளை தெரிவிக்க வேண்டும்.
புத்தக பதிப்பாளர்கள் அரசு நூலகங்கள் புத்தகத்தை வாங்குவார்கள் என்ற நோக்கத்தில் புத்தகத்தை தயாரிக்காமல், மக்களுக்கு பயன்படும் வகையில் புத்தகத்தை உருவாக்குங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
நேற்று தொடங்கிய சென்னை புத்தக சங்கமம் 27-ந்தேதி வரை நடக்கிறது. பலவிதமான புத்தகங்களுடன் 70 புத்தக ஸ்டால்களுடன் சென்னை சங்கமம் நடக்கிறது. புத்தக வாசிப்பை வளர்க்கும் வண்ணம் தொடர்ந்து செயல்படும் மக்களுக்கு புத்தகர் விருது வழங்கும் விழா இன்று(வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
புத்தக சங்கமம் நடக்கும் நாட்களில் மாலை 6 மணிக்கு கலை நிகழ்ச்சிகளும், சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. இது தவிர கண்பரிசோதனை முகாம், புதிய புத்தக வெளியீடுகள், குழந்தைகளுக்கான போட்டிகள், பயிற்சிகள் மற்றும் விளையாட்டுகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், அறிஞர்கள் சந்திப்பு நடைபெற இருக்கின்றன.
மாலைமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ரமணியன்
உண்மைத்தான் பெரியார் பிரக்கவில்லைஎன்றால் கல்வி அறிவு மட்டுமல்ல ஹிந்து மதமே அழிந்திருக்கலாம் அடக்குமுறையால் கீழ்ஜாதி வேற்றுமையால் துடித்தவர்கள் வேறு மதத்திற்கு மாறாமல் ஹிந்துவாகவே இருப்பதற்கு பெரியாரே முதற்காரணம் அந்த வகையில் ஹிந்துமதம் பெரியாருக்கு பெருங்கடன் பட்டிருக்கிறது
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் balakarthik
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
balakarthik wrote:உண்மைத்தான் பெரியார் பிரக்கவில்லைஎன்றால் கல்வி அறிவு மட்டுமல்ல ஹிந்து மதமே அழிந்திருக்கலாம் அடக்குமுறையால் கீழ்ஜாதி வேற்றுமையால் துடித்தவர்கள் வேறு மதத்திற்கு மாறாமல் ஹிந்துவாகவே இருப்பதற்கு பெரியாரே முதற்காரணம் அந்த வகையில் ஹிந்துமதம் பெரியாருக்கு பெருங்கடன் பட்டிருக்கிறது
அருமை பாலா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
» தமிழர்களுக்கு பிரச்சனை என்றால் சும்மா இருக்க மாட்டேன்:நடிகர் விஜய்
» மனிதன் குரங்கில் இருந்து பிறக்கவில்லை (டார்வின் கோட்பாடு தகர்க்கப்பட்டுள்ளது)
» அதிக கல்வியறிவு பெற்ற மாநிலம்: கேரளா மீண்டும் முதலிடம்; தமிழகம் 8வது இடம்
» விடுதலைப்புலிகள் இயக்கத்துக்குத் தடை ஏன்? கி. வீரமணி கேள்வி
» கருணாநிதிக்கு பல களங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன - கி.வீரமணி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1