ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதட்டினால் வரமாட்டேன்: ஆசிரியரை மிரட்டும் மாணவி

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அதட்டினால் வரமாட்டேன்: ஆசிரியரை மிரட்டும் மாணவி Empty அதட்டினால் வரமாட்டேன்: ஆசிரியரை மிரட்டும் மாணவி

Post by balakarthik Sat Apr 20, 2013 12:17 pm

அதட்டினால் வரமாட்டேன்: ஆசிரியரை மிரட்டும் மாணவி Tamil_News_large_694632

காரைக்குடி அருகே நென்மேனி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், இரண்டு மாணவர்கள் மட்டுமே படிக்கும் நிலையில், ஆசிரியர் அதட்டினால் பள்ளிக்கு வரமாட்டேன், என மாணவி கோரிக்கைக்கு கட்டுப்படும் நிலையில் ஆசிரியர்கள் உள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள பெரிய கொட்டக்குடி ஊராட்சிக்குட்பட்ட நென்மேனியில், ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. கடந்த 1964ம் ஆண்டு துவக்கப்பட்டது. பொன் விழா கண்ட இந்த பள்ளியில் தான், இப்பகுதியை சேர்ந்த பெரும்பாலோனோர், பாலர் படிப்பை படித்தனர். விவசாயம் மட்டுமே பிரதான தொழில். காலத்தின் மாற்றம், இங்குள்ள பலரை, காரைக்குடிக்கு இடம் பெயர வைத்தது. இங்கு அ,ஆ., கற்றவர்கள், தங்கள் பிள்ளைகளை,ஆங்கில வழி பள்ளியில், சேர்த்து வருகின்றனர்.ஆரம்பத்தில் 85 மாணவர்களுடன் இயங்கிய, நென்மேனி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி, தற்போது இரண்டு மாணவர்களுடன் நான்கு ஆண்டுகளாக, இயங்கி வருகிறது.கடந்த ஆண்டு வரை, நதியா, 8, அவரது அண்ணன் மணிகண்டன்,10 பயின்று வந்தனர். தற்போது மணிகண்டன் ஆறாம் வகுப்புக்காக வேறு பள்ளிக்கு சென்றுவிட்டார். ஒரே மாணவருடன் இயங்க முடியாத நிலையில், இங்கு வேலை பார்க்கும், சமையல் உதவியாளர் அவரது உறவினர் பையனை, பள்ளியில் படிக்க வைப்பதற்காக வளர்த்து வருகிறார். ஒன்றாவது படிக்கும், அவனது பெயரும் மணிகண்டன். புனிதாராணி, விஜயலெட்சுமி என இரு ஆசிரியர்கள், ஒரு சமையல் உதவியாளர் உள்ளனர். இவர்களில் விஜயலெட்சுமி என்ற ஆசிரியர், சாக்கோட்டை ஒன்றியத்துக்குட்பட்ட பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் விடுப்பு எடுத்தால், மாற்றுப்பணிக்காக அவ்வப்போது சென்று விடுவார். நிரந்தரமாக இருப்பது, தலைமை ஆசிரியரான புனிதாராணி மட்டுமே.

இந்த பள்ளியில், 3 "டிவி', ஒரு "டிவிடி' பிளேயர், மற்றும் செயல்வழி கற்றலுக்கான அனைத்து வசதியும் உண்டு. படிக்க மாணவர்கள் தான் இல்லை. வெளியூருக்கு இடம் பெயர்ந்தவர்கள் மட்டுமன்றி, இவ்வூரில் உள்ளவர்களும் தங்கள் குழந்தைகளை, இப்பள்ளியில் சேர்க்க முன்வருவதில்லை.தற்போது படிக்கும்,நதியா என்ற மாணவியும், ஏம்பலை சேர்ந்தவர். தந்தை இல்லாத நிலையில், இப்பள்ளியில் பயின்று வருகிறார். அவரை ஆசிரியர் அதட்டினால், பள்ளிக்கு வருவதில்லை. வீட்டுக்கு தேடி செல்லும் போது, எனக்கு இந்த ஆசிரியரை பிடிக்கவில்லை.வேறு ஆசிரியர் வந்தால் தான் பள்ளிக்கு செல்வேன் என அடம்பிடிப்பாராம். இதனால், இருவரையும் அதட்ட கூட இந்த ஆசிரியர்களால் இயலவில்லை. நான்காம் வகுப்பு படித்து வரும் நதியா, ஆறாம் வகுப்புக்கு, வேறு பள்ளிக்கு சென்றால், ஒரே ஒரு மாணவர் மட்டுமே படிக்க வருவார்.நென்மேனிக்கு அருகில் உள்ள பெரிய கொட்டக்குடியில் உள்ள தொடக்கப்பள்ளியில், எட்டு மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர். காலத்திற்கு ஏற்ப தொடக்கப்பள்ளி கல்வி தரத்தை மேம்படுத்தினால் மட்டுமே, மாணவர்கள் சேர்க்கையை வலுப்படுத்த முடியும்.

நன்றி:- தினமலர்

ஈகரை தமிழ் களஞ்சியம் அதட்டினால் வரமாட்டேன்: ஆசிரியரை மிரட்டும் மாணவி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அதட்டினால் வரமாட்டேன்: ஆசிரியரை மிரட்டும் மாணவி Empty Re: அதட்டினால் வரமாட்டேன்: ஆசிரியரை மிரட்டும் மாணவி

Post by ஜாஹீதாபானு Sat Apr 20, 2013 1:16 pm

இந்த காலத்து பிள்ளைகள.... என்ன கொடுமை சார் இது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அதட்டினால் வரமாட்டேன்: ஆசிரியரை மிரட்டும் மாணவி Empty Re: அதட்டினால் வரமாட்டேன்: ஆசிரியரை மிரட்டும் மாணவி

Post by பாலாஜி Sat Apr 20, 2013 1:22 pm

ஜாஹீதாபானு wrote:இந்த காலத்து பிள்ளைகள.... என்ன கொடுமை சார் இது

செவுலுத்துல முட்ட வைக்கணுமா ... அப்போ உங்களுக்கு களி கன்பார்ம்

Last edited by பாலாஜி on Sat Apr 20, 2013 1:27 pm; edited 1 time in total

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

அதட்டினால் வரமாட்டேன்: ஆசிரியரை மிரட்டும் மாணவி Empty Re: அதட்டினால் வரமாட்டேன்: ஆசிரியரை மிரட்டும் மாணவி

Post by ஜாஹீதாபானு Sat Apr 20, 2013 1:25 pm

பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:இந்த காலத்து பிள்ளைகள.... என்ன கொடுமை சார் இது

செவுலுத்துல முட்ட வைக்கணுமா ... அப்போ உங்களுக்கு களிகன்பார்ம்

இப்படி ஒரு களி இருக்கா எதுல செய்வாங்க பாலாஜி குறிப்பு குடுங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அதட்டினால் வரமாட்டேன்: ஆசிரியரை மிரட்டும் மாணவி Empty Re: அதட்டினால் வரமாட்டேன்: ஆசிரியரை மிரட்டும் மாணவி

Post by பாலாஜி Sat Apr 20, 2013 1:26 pm

ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:இந்த காலத்து பிள்ளைகள.... என்ன கொடுமை சார் இது

செவுலுத்துல முட்ட வைக்கணுமா ... அப்போ உங்களுக்கு கலி கன்பார்ம்

இப்படி ஒரு கலி இருக்கா எதுல செய்வாங்க பாலாஜி குறிப்பு குடுங்க

புழலில் சொல்லி தருவாங்க மாமி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

அதட்டினால் வரமாட்டேன்: ஆசிரியரை மிரட்டும் மாணவி Empty Re: அதட்டினால் வரமாட்டேன்: ஆசிரியரை மிரட்டும் மாணவி

Post by soplangi Sat Apr 20, 2013 1:27 pm

ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:இந்த காலத்து பிள்ளைகள.... என்ன கொடுமை சார் இது

செவுலுத்துல முட்ட வைக்கணுமா ... அப்போ உங்களுக்கு கலி கன்பார்ம்

இப்படி ஒரு கலி இருக்கா எதுல செய்வாங்க பாலாஜி குறிப்பு குடுங்க

அது களி.... பாட்டி சிரி

Last edited by soplangi on Sat Apr 20, 2013 1:28 pm; edited 1 time in total
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

அதட்டினால் வரமாட்டேன்: ஆசிரியரை மிரட்டும் மாணவி Empty Re: அதட்டினால் வரமாட்டேன்: ஆசிரியரை மிரட்டும் மாணவி

Post by balakarthik Sat Apr 20, 2013 1:28 pm

ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:இந்த காலத்து பிள்ளைகள.... என்ன கொடுமை சார் இது

செவுலுத்துல முட்ட வைக்கணுமா ... அப்போ உங்களுக்கு கலி கன்பார்ம்

இப்படி ஒரு கலி இருக்கா எதுல செய்வாங் பாலாஜி குறிப்பு குடுங்க

இவர் பாண்டிச்சேரியில் பிறந்தவர் தற்பொழுது செஷல்ஸ் தீவு பக்கம் பல கரை கண்டு இருப்பவர் மேற்கொண்டு குறிப்புகள் புழல் மற்றும் திகார் பாசறைகளில் safety லாக்கரில் இருப்பதால் அரசுக்கு தகவல் அனுப்பியுள்ளோம்

ஈகரை தமிழ் களஞ்சியம் அதட்டினால் வரமாட்டேன்: ஆசிரியரை மிரட்டும் மாணவி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அதட்டினால் வரமாட்டேன்: ஆசிரியரை மிரட்டும் மாணவி Empty Re: அதட்டினால் வரமாட்டேன்: ஆசிரியரை மிரட்டும் மாணவி

Post by ஜாஹீதாபானு Sat Apr 20, 2013 1:29 pm

பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:இந்த காலத்து பிள்ளைகள.... என்ன கொடுமை சார் இது

செவுலுத்துல முட்ட வைக்கணுமா ... அப்போ உங்களுக்கு கலி கன்பார்ம்

இப்படி ஒரு கலி இருக்கா எதுல செய்வாங்க பாலாஜி குறிப்பு குடுங்க

புழலில் சொல்லி தருவாங்க மாமி
சாப்பிட்டு வந்து குறிப்பு தரேன் புன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அதட்டினால் வரமாட்டேன்: ஆசிரியரை மிரட்டும் மாணவி Empty Re: அதட்டினால் வரமாட்டேன்: ஆசிரியரை மிரட்டும் மாணவி

Post by ஜாஹீதாபானு Sat Apr 20, 2013 1:29 pm

soplangi wrote:
ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:இந்த காலத்து பிள்ளைகள.... என்ன கொடுமை சார் இது

செவுலுத்துல முட்ட வைக்கணுமா ... அப்போ உங்களுக்கு கலி கன்பார்ம்

இப்படி ஒரு கலி இருக்கா எதுல செய்வாங்க பாலாஜி குறிப்பு குடுங்க

அது களி.... பாட்டி சிரி

பாலாஜி கிட்ட சொல்லுங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அதட்டினால் வரமாட்டேன்: ஆசிரியரை மிரட்டும் மாணவி Empty Re: அதட்டினால் வரமாட்டேன்: ஆசிரியரை மிரட்டும் மாணவி

Post by யினியவன் Sat Apr 20, 2013 1:36 pm

3 டிவி 1 டிவிடி ப்ளேயர் இருந்தும் போகலியா?

நாம படிக்கறப்ப இது இருந்திருந்தா எம்புட்டு படம் பார்த்திருக்கலாம்!!!

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அதட்டினால் வரமாட்டேன்: ஆசிரியரை மிரட்டும் மாணவி Empty Re: அதட்டினால் வரமாட்டேன்: ஆசிரியரை மிரட்டும் மாணவி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum