ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் பாலிவுட் நடிகைகளின் பேனர்கள்

+4
பாலாஜி
DERAR BABU
யினியவன்
balakarthik
8 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் பாலிவுட் நடிகைகளின் பேனர்கள் - Page 3 Empty ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் பாலிவுட் நடிகைகளின் பேனர்கள்

Post by balakarthik Sat Apr 20, 2013 12:13 pm

First topic message reminder :

ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் பாலிவுட் நடிகைகளின் பேனர்கள் - Page 3 Armyposter6600418130526

ராணுவத்தில் சேரும்படி, இளைஞர்களை ஊக்கப்படுத்த, ராணுவம் சார்பில், விளம்பரப் பலகைகள் வைக்கப்படுவது வழக்கம்.
மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில், நடைபெற்ற ராணுவ ஆள் சேர்ப்பு முகாமில், பாலிவுட் நடிகைகளின் படங்களுடன் கூடிய பேனர்கள் வைக்கப்பட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது.ஷில்லாங்கில் ஓரிரு நாட்களுக்கு முன், ராணுவத்திற்கு ஆட்களை சேர்க்கும் முகாம் நடைபெற்றது. முகாம் நடைபெற்ற இடத்திற்கு வெளியே, பாலிவுட் நடிகைகளான, பிரியங்கா சோப்ரா, சுஷ்மிதா சென், நுபுர் மேத்தா போன்றவர்களின் படங்களுடன், "உங்களுக்கும், இது போன்ற அழகான, சாதனை மங்கைகள் மகளாக பிறக்க வேண்டும் என்றால், இந்திய ராணுவத்தில் இணைந்திடுவீர்' என்ற வாசகங்களுடன் கூடிய பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இதை, அப்பகுதி மக்கள் மிகுந்த ஆச்சர்யத்துடன் பார்த்தனர். அதே நேரத்தில், வேறு சிலர், இந்த பேனர்களை மொபைல் போனில் படம் பிடித்து, பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில், பதிவேற்றம் செய்து, பலரும் பார்க்கும்படி செய்தனர்.இதன்மூலம், பேனர் விவகாரம், நாடு முழுவதும் வேகமாக பரவியதால், சம்மந்தப்பட்ட அதிகாரிகள், உடனடியாக, அதை அகற்றினர். அத்துடன், உயர் அதிகாரிகளின் அனுமதியின்றி, பேனர்கள் வைக்க ஏற்பாடுகள் செய்த, ஆள் சேர்ப்புத்துறை அதிகாரிகளையும், கடுமையாக கடிந்து கொண்டனர்.

நன்றி:- தினமலர்


Last edited by balakarthik on Sat Apr 20, 2013 1:25 pm; edited 1 time in total


ஈகரை தமிழ் களஞ்சியம் ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் பாலிவுட் நடிகைகளின் பேனர்கள் - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down


ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் பாலிவுட் நடிகைகளின் பேனர்கள் - Page 3 Empty Re: ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் பாலிவுட் நடிகைகளின் பேனர்கள்

Post by ரா.ரமேஷ்குமார் Sun Apr 21, 2013 3:52 pm

balakarthik wrote:இறுதியில் சத்யன் பேசுறாரா நான் பக்கத்தில் இருந்த காஜலை பார்த்துக்கொண்டே கோட்டை விட்டுவிட்டேன் என்னைப்போல் எத்தனைபேர் கோட்டை விட்டாங்களோ பாதிபேர் கொறட்டை வேற விட்டாங்க
சிப்பு வருது சிரிப்பு இந்த வரிகளை படிக்கும் போது என்ன சிவாஜி செத்துட்டார என்ற வசனம் தான் ஞாபகம் வந்தது அண்ணா... சூப்பருங்க


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் பாலிவுட் நடிகைகளின் பேனர்கள் - Page 3 Empty Re: ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் பாலிவுட் நடிகைகளின் பேனர்கள்

Post by balakarthik Sun Apr 21, 2013 3:57 pm

என்னா பண்றது நம்ம நிலைமை அப்படி அதுவும் நான் பார்த்தது அறந்தாங்கியில் தீபாவளிக்கு ஊருக்கு போனப்ப


ஈகரை தமிழ் களஞ்சியம் ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் பாலிவுட் நடிகைகளின் பேனர்கள் - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் பாலிவுட் நடிகைகளின் பேனர்கள் - Page 3 Empty Re: ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் பாலிவுட் நடிகைகளின் பேனர்கள்

Post by யினியவன் Sun Apr 21, 2013 4:00 pm

அறந்தாங்கியில் தீபாவளி
பட்டுக்கோட்டையில் பொங்கலா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் பாலிவுட் நடிகைகளின் பேனர்கள் - Page 3 Empty Re: ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் பாலிவுட் நடிகைகளின் பேனர்கள்

Post by balakarthik Sun Apr 21, 2013 4:02 pm

யினியவன் wrote:அறந்தாங்கியில் தீபாவளி
பட்டுக்கோட்டையில் பொங்கலா?
பொங்கல் ஓமன்னிலெயெ பொங்கியாச்சு பொங்கலுக்கும் தீபாவளிக்கும் ஊருக்கு போனா அப்புறம் நம்ம வெட்டில் சோறு தினம் பொங்காமல் போய்டும்


ஈகரை தமிழ் களஞ்சியம் ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் பாலிவுட் நடிகைகளின் பேனர்கள் - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் பாலிவுட் நடிகைகளின் பேனர்கள் - Page 3 Empty Re: ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் பாலிவுட் நடிகைகளின் பேனர்கள்

Post by யினியவன் Sun Apr 21, 2013 4:04 pm

சோறு பொங்க நிவாரணம் கேட்டு அம்மாட்ட போயிடுவோம்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் பாலிவுட் நடிகைகளின் பேனர்கள் - Page 3 Empty Re: ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் பாலிவுட் நடிகைகளின் பேனர்கள்

Post by balakarthik Sun Apr 21, 2013 4:06 pm

அம்மாவே ஏற்கனவே விஜயகாந்தையும் , கலைஞ்சரையும் பொங்கவைக்கிரதுள்ள பிசியா இருக்காங்க அவுங்களை தொந்தரவு பண்ண முடியுமா


ஈகரை தமிழ் களஞ்சியம் ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் பாலிவுட் நடிகைகளின் பேனர்கள் - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் பாலிவுட் நடிகைகளின் பேனர்கள் - Page 3 Empty Re: ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் பாலிவுட் நடிகைகளின் பேனர்கள்

Post by ரா.ரமேஷ்குமார் Sun Apr 21, 2013 4:12 pm

வேண்டாம் அண்ணா அப்புறம் தடால்னு புடுச்சு பொடா சட்டத்துல போட்டுறுவாங்க அதனால் நாம பெரிய தல டர்பன் அவருக்கிட்ட கேட்டுகலாம்...


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் பாலிவுட் நடிகைகளின் பேனர்கள் - Page 3 Empty Re: ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் பாலிவுட் நடிகைகளின் பேனர்கள்

Post by balakarthik Sun Apr 21, 2013 4:15 pm

ரா.ரமேஷ்குமார் wrote:வேண்டாம் அண்ணா அப்புறம் தடால்னு புடுச்சு பொடா சட்டத்துல போட்டுறுவாங்க அதனால் நாம பெரிய தல டர்பன் அவருக்கிட்ட கேட்டுகலாம்...
அவர் மவுனகுருவாசே அன்னை பர்மிஷன் கொடுத்தால் தானே பேசுவாரு எனக்கு வேற ஊமை பாஷை எல்லாம் தெல்லேது


ஈகரை தமிழ் களஞ்சியம் ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் பாலிவுட் நடிகைகளின் பேனர்கள் - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் பாலிவுட் நடிகைகளின் பேனர்கள் - Page 3 Empty Re: ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் பாலிவுட் நடிகைகளின் பேனர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics
» நோ ஃபில்டர் நோ மேக்கப்பா? பாலிவுட் நடிகைகளின் முகங்களை பாருங்கப்பா!
» கிளிநொச்சி ராணுவ முகாமில் பெரும் குண்டுவெடிப்பு சம்பவம்
» ராணுவ தேர்வு முகாமில் போலி சான்றிதழ் வழங்கிய இடைத்தரகர் கைது
» வெலிங்டன் ராணுவ கல்லூரியில் இருந்து இலங்கை ராணுவ அதிகாரிகள் திருப்பி அனுப்பப்பட்டனர்
» வடக்கு ஆப்கானிஸ்தானில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது: 8 ராணுவ வீரர்கள் பலி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum