ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளம் தலைமுறையின் மனங்கவர்ந்த சூப்பர் ஹீரோ - சிவன்!

4 posters

Go down

இளம் தலைமுறையின் மனங்கவர்ந்த சூப்பர் ஹீரோ - சிவன்! Empty இளம் தலைமுறையின் மனங்கவர்ந்த சூப்பர் ஹீரோ - சிவன்!

Post by சாமி Sat Apr 20, 2013 7:37 am

(இந்தக் கட்டுரை இந்தியா டுடே ஏப்ரல் 24, 2013 ல் வந்துள்ளது)
எங்கும் எதிலும் சிவமயம்!

"அவர் பார்த்தால் சாதுவாகத்தான் இருக்கிறார். ஆனால் சீண்டப்பட்டால் ஆவேசமாகி விடுவார்" என்கிறார் பெங்களூரு காக்னைசன்ட் நிறுவனத்தில் பணிபுரியும் அர்ஜுன்.

"எல்லா வகையான கோபங்களுக்கும் ஒரே கடவுள்தான் – சிவன்". கிஷோர். ஏற்கனவே தனது அபிமான கடவுளான சிவனின் உருவத்தை இரண்டு இடங்களில் பச்சை குத்தி இருக்கிறார். ரமேஷ் மேனன் எழுதிய SHIV PURAN-RETOLD புத்தகத்தை அவர் படித்துக் கொண்டிருக்கிறார். அவரிடம் ஏதோ தவறு இருப்பதாக பலர் நினைத்தாலும் அவரிடம் இருந்து புத்தகத்தை படிப்பதற்காக இரவல் வாங்கிச் செல்பவர்கள் பலர் இருக்கின்றனர். “என்னால் பூசையில் எல்லாம் பொறுமையாக உட்கார்ந்திருக்க முடியாது. ஆனால் சிவனைப் பொறுத்தவரை விதிகள் எதுவும் கிடையாது. மரபை மீறிய தன்மைதான் கவர்கிறது” என்கிறார் அவர்.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் எஞ்சினியரான ஜாய்தீப் ஜாஸுக்கு சமீப காலமாக சிவன் மீது ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. “சிவன் பற்றிய புராணக் கதைகளைப் படித்து வருகிறேன். அதிலிருந்து சிவன் மீது எனக்கு ஆர்வமும் பக்தியும் ஏற்பட்டிருக்கிறது” என்கிறார். சிவன் மீதான ஈடுபாட்டை வெளிப்படுத்திக் கொள்ள யந்த்ரா டாட்டூவை நாடி சிவனின் உருவத்தை இதயத்தில் டாட்டூவாக்கியிருக்கிறார்.

நடராஜர் வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கு வெண்கலச் சிலையாக பரிசளிக்கப்பட்டு வந்தது மாறி இன்றைய இளம் தலைமுறையின் மனங்கவர்ந்த சூப்பர் ஹீரோவாகி இருக்கிறார்.
(தொடரும்)
இளம் தலைமுறையின் மனங்கவர்ந்த சூப்பர் ஹீரோ - சிவன்! Shivasmall041313091315


Last edited by சாமி on Sat Apr 20, 2013 2:38 pm; edited 1 time in total
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

இளம் தலைமுறையின் மனங்கவர்ந்த சூப்பர் ஹீரோ - சிவன்! Empty Re: இளம் தலைமுறையின் மனங்கவர்ந்த சூப்பர் ஹீரோ - சிவன்!

Post by krishnaamma Sat Apr 20, 2013 8:40 am

ரொம்ப நல்ல வழக்கம் வந்துள்ளது நம் இளைய தலைமுறைக்கு ............வரவேற்க்கத்தக்கது புன்னகை சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இளம் தலைமுறையின் மனங்கவர்ந்த சூப்பர் ஹீரோ - சிவன்! Empty Re: இளம் தலைமுறையின் மனங்கவர்ந்த சூப்பர் ஹீரோ - சிவன்!

Post by சிவா Sat Apr 20, 2013 9:53 am

“தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி”


இளம் தலைமுறையின் மனங்கவர்ந்த சூப்பர் ஹீரோ - சிவன்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இளம் தலைமுறையின் மனங்கவர்ந்த சூப்பர் ஹீரோ - சிவன்! Empty Re: இளம் தலைமுறையின் மனங்கவர்ந்த சூப்பர் ஹீரோ - சிவன்!

Post by balakarthik Sat Apr 20, 2013 10:09 am

சிவன் எப்பொழுதுமே எல்லோருக்கும் பிடித்தவர்த்தான் ஆனால் உடம்பில் பச்சை குத்துவதெல்லாம் கொஞ்சம் ஓவர் முழு உருவமாக சிவன் ருத்ரவடிவம் அவரை ஒழுக்கசீலமாக வழிபடுவதுத்தான் சிறந்தமுறை அதனால்த்தான் பெரும்பான்மையான வீடுகளில் சிவனை வழிப்படாமல் பிள்ளையாரை வழிபடுகின்றனர் பெரும்பான்மையோர் சிவனை லிங்கவடிவமாக வழிபடுகின்றனர் நிறையா வீடுகளில் சிவன் , ஆஞ்சநேயர் , நரசிம்மன், காலி போன்ற ஆக்ரோஷமான தெய்வங்களை கோவிலில் சென்று மட்டுமே வழிபடுவார்கள் சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் இளம் தலைமுறையின் மனங்கவர்ந்த சூப்பர் ஹீரோ - சிவன்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இளம் தலைமுறையின் மனங்கவர்ந்த சூப்பர் ஹீரோ - சிவன்! Empty Re: இளம் தலைமுறையின் மனங்கவர்ந்த சூப்பர் ஹீரோ - சிவன்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum