புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாம்சுங் ஸ்மார்ட்போன்களினால் ஐபோன் மவுசு குறைந்து வருகிறதா ? - ஒரு பார்வை   Poll_c10சாம்சுங் ஸ்மார்ட்போன்களினால் ஐபோன் மவுசு குறைந்து வருகிறதா ? - ஒரு பார்வை   Poll_m10சாம்சுங் ஸ்மார்ட்போன்களினால் ஐபோன் மவுசு குறைந்து வருகிறதா ? - ஒரு பார்வை   Poll_c10 
100 Posts - 48%
heezulia

54 Posts - 26%
Dr.S.Soundarapandian

30 Posts - 14%
mohamed nizamudeen

9 Posts - 4%
T.N.Balasubramanian

7 Posts - 3%
prajai

3 Posts - 1%
Barushree

2 Posts - 1%
Karthikakulanthaivel

JGNANASEHAR

nsatheeshk1972

1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாம்சுங் ஸ்மார்ட்போன்களினால் ஐபோன் மவுசு குறைந்து வருகிறதா ? - ஒரு பார்வை   Poll_c10சாம்சுங் ஸ்மார்ட்போன்களினால் ஐபோன் மவுசு குறைந்து வருகிறதா ? - ஒரு பார்வை   Poll_m10சாம்சுங் ஸ்மார்ட்போன்களினால் ஐபோன் மவுசு குறைந்து வருகிறதா ? - ஒரு பார்வை   Poll_c10 
227 Posts - 51%

137 Posts - 31%

30 Posts - 7%

18 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாம்சுங் ஸ்மார்ட்போன்களினால் ஐபோன் மவுசு குறைந்து வருகிறதா ? - ஒரு பார்வை

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri May 10, 2013 5:00 pm

சாம்சுங் ஸ்மார்ட்போன்களினால் ஐபோன் மவுசு குறைந்து வருகிறதா ? - ஒரு பார்வை   86345761

ஒரு காலத்தில் smartphone துறையில் கொடிகட்டி பறக்கும் Iphone நிறுவனம் தற்போது தனது விற்பனை பயணத்தில் குறிப்பிடதக்க சரிவை கண்டு வருகிறது. ஆமாம் தற்சமயம் விற்பனை சரிவு மற்றும் தான் திட்டமிட்ட அடர்களில் 50% சதவீதத்தை குறைத்துள்ளது Iphone நிறுவனம்.

இதற்கு முக்கிய காரணம் சந்தையில் கிடைக்கும் மெல்லிய, அகன்ற திரை கொண்ட SmartPhone கள் தான் காரணம். குறிப்பாக உலகின் முதன்மை smartPhone தயாரிப்பு நிறுவனமான Samsung Electronics ன் கடுமையான சவாலை Iphone நிறுவனம் சந்தித்து வருகிறது.மிகவும் மெல்லியதாக , அதிவேக செயல்திறன் கொண்ட SAMSUNG ன் Galaxy S III மாடல் SmartPhone - கள் முன் Iphone போட்டி போடா முடியவில்லை.

Iphone - னின் ஆப்பிள் நிறுவனம் தனது வருமானத்தின் பாதியை Iphone மூலம் தான் சம்பாதித்து வருகிறது. இந்த ஆண்டின் முதல் காலாண்டில் எதிர்பார்த்த விற்பனை இல்லை. பல IPhone வாடிக்கையாளர்கள் ஊடகங்களில் புரளியாக காட்டப்படும் புது மாடல் Iphone - களை வாங்குவதற்காக தற்போது சந்தையில் கிடைக்கும் போன்களை வாங்குவதை தள்ளிப்போடுவதாகவும் தெரிகிறது.

கடந்த நவம்பர் மாத கணக்கெடுப்பு படி Android பங்கு சந்தை 72% எட்டியது, IOS பங்கு சந்தை 14% குறைந்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு SAMSUNG நிறுவனம் இரு மடங்கு வருமானத்தை கண்டுள்ளது.

ஒரு கால கட்டத்தில் Iphone நிறுவனம் தனது User Interface சை SAMSUNG நிறுவனம் பயன்படுத்துவதாக கூறி மீது அதன் மீது வழக்கு தொடர்த்திருந்தது நினைவிருக்கலாம், அத வழக்கின் முடிவில் பில்லியன் டாலர்களை இழப்பீடாக iphone நிறுவனம் SAMSUNG நிறுவனத்திடம் வசூல் செய்ததும் நினைவிருக்கலாம். மேலும் இந்த வழக்கில் SAMSUNG நிறுவனம் இழப்பீடை மட்டும் கட்டினால் போதும் அதன் தயாரிப்புகளை தடை செய்ய முடியாது என்ற நீதி மன்ற தீர்ப்பு SAMSUNG நிறுவனதிற்கு சாதகமாக அமைத்தது என்று தான் சொல்லவேண்டும். இதனால் தான் SAMSUNG தனது பில்லியன் டாலர் பண இழப்பை பற்றி கவலை கொள்ளாமல் தனது புது மாடல்களை சந்தையில் இறக்கி அதன்மூலம் தனது பண இழப்பை சரி செய்தும், மேலும் லாபத்தை சம்பாதித்து வருகிறது. சொல்லபோனால் SAMSUNG iphone நிறுவனத்தை பழிக்குபழி வாங்கிவருகிறது என்று தான் சொல்லவேண்டும்.

மேலும் SAMSUNG இன் தரமான விலை மலிவான தயாரிப்புகள் இப்போது தான் iphone வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. இதில் என்ன கூத்து என்றால் iphone நிறுவனம் தனது தயாரிப்புகளுக்கு தேவையான சிப் மற்றும் டிஸ்ப்ளே போன்ற பாகங்களை SAMSUNG நிருவதிடம் இருந்துதான் கொள்முதல் செய்து வருகிறது. SAMSUNG நிறுவனத்திற்கு IPhone நிறுவனம் முக்கியமான வாடிக்கையாளர்.

IPhone நிறுவனம் முதன்முதலில் 3.5 இன்ச் திரை கொண்ட SamartPhone களை அறிமுகபடுத்தியது. SAMSUNG நிறுவனமோ எடுத்த எடுப்பில் Galaxy S - 4.0 இன்ச் திரை கொண்ட போன்களை அறிமுகபடுத்தியது. பின்பு Galaxy S II - 4.3 இன்ச், Galaxy S III - 4.8 இன்ச் என வரிசையாக தனது படைப்புகளை சந்தையில் விலை குறைவாக விட்டு IPhone - னை ஆட்டம் காண வைத்துள்ளது. மேலும் SAMSUNG தயாரிப்புகள் IPhone னை விட மெல்லியதாக இருக்கின்றன. IPhone 9.3mm மற்றும் 140 கிராம் எடை என்றால் SAMSUNG 8.6mm 133 கிராம் எடை கொண்டதாக இருக்கிறது.

மேலும் SAMSUNG தனது தயாரிப்பான Samsung Galaxy நோட் - 5.3 இன்ச் மூலம் IPhone நை பெரிதும் ஆட்டம் காண வைத்துள்ளது. SAMSUNG போன்களை அமெரிக்காவின் அதிவேக data நெட்வொர்க்களில் பயன்படுத்துதல், கடன் அட்டையாக பயன்படுத்தல் போன்ற காரணங்காளால் SAMSUNG இன் Android Smart Phnone கள் US இல் வேகமாக பிரபலமடைந்து வருகின்றது. இந்த வசதி IPhone னில் இல்லை.

மற்ற SmartPhone நிறுவனங்களான

நோக்கியா - இன்னும் தனது தயாரிப்புகள் பற்றிய ஆராய்ச்சியை முடிக்காதது,
BlackBerry - தனது பழைய OS சை மாற்றும் முயற்சி இன்னும் முடியாதது,
HTC - வியாபார துறையில் சரியான கட்டமைப்பு இல்லாதது ,
LG - SAMSUNG ன் அதிநவீன போன்களுக்கு இணையாக போட்டி போடா முடியாதாது,

போன்ற அந்த நிறுவனங்களின் குறைகளை SAMSUNG நிறுவனம் அதையே தன் நிறைவாக எடுத்து கொண்டு இன்று சந்தையில் வளர்ந்து வருகிறது.

செப்டம்பர் மாதம் புதிய IPhone பெரிய திரையுடன் (அளவு தெரியவில்லை) வருவதாக சொல்கிறார்கள், அதற்கு மேலாவது IPhone நின் சரிவு தடுத்து நிறுத்தப்படுமா என்று பார்போம்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri May 10, 2013 5:05 pm

எங்கிட்ட தான் எது வேனூன்னாலும் வரணும்ன்னு கட்டாயப் படுத்தும் எந்த விஷயமுமே தோல்வியைத்தான் தழுவும் என்பதற்கு ஆப்பிளே உதாரணம்.

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri May 10, 2013 5:39 pm

சோனி SmartPhone பற்றி தகவல் இல்லையே என்று கேட்பது தெரிகிறது.

சோனி கடந்த ஆண்டு தான் எரிக்ஸ்சொன் நிறுவனத்துடன் இருந்த கூட்டை உடைத்துவிட்டு தற்போது தானே SmartPhone தயாரிக்கும் வேலையில் இறங்கியுள்ளது. தனது Xperia தயாரிப்புக்கள் சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. குறிப்பாக தற்போது வெளியாகியுள்ள Xperia - Z , Iphone மற்றும் Samsung நிறுவனத்திற்கு பலத்த போட்டியை கொடுத்துள்ளது. வெகு சீக்கிரம் SAMSUNG கை SONY முந்தினாலும் ஆச்சர்யமில்லை.

சாம்சுங் ஸ்மார்ட்போன்களினால் ஐபோன் மவுசு குறைந்து வருகிறதா ? - ஒரு பார்வை   Sonyxperiazofic1

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue May 14, 2013 4:55 pm

சாம்சுங் ஸ்மார்ட்போன்களினால் ஐபோன் மவுசு குறைந்து வருகிறதா ? - ஒரு பார்வை   56367645437379463821533

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக