புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதன்முறையாக கமல் ஹாசனுடன் கைகோர்க்கிறார் விவேக் Poll_c10முதன்முறையாக கமல் ஹாசனுடன் கைகோர்க்கிறார் விவேக் Poll_m10முதன்முறையாக கமல் ஹாசனுடன் கைகோர்க்கிறார் விவேக் Poll_c10 
5 Posts - 63%
heezulia
முதன்முறையாக கமல் ஹாசனுடன் கைகோர்க்கிறார் விவேக் Poll_c10முதன்முறையாக கமல் ஹாசனுடன் கைகோர்க்கிறார் விவேக் Poll_m10முதன்முறையாக கமல் ஹாசனுடன் கைகோர்க்கிறார் விவேக் Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
முதன்முறையாக கமல் ஹாசனுடன் கைகோர்க்கிறார் விவேக் Poll_c10முதன்முறையாக கமல் ஹாசனுடன் கைகோர்க்கிறார் விவேக் Poll_m10முதன்முறையாக கமல் ஹாசனுடன் கைகோர்க்கிறார் விவேக் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதன்முறையாக கமல் ஹாசனுடன் கைகோர்க்கிறார் விவேக் Poll_c10முதன்முறையாக கமல் ஹாசனுடன் கைகோர்க்கிறார் விவேக் Poll_m10முதன்முறையாக கமல் ஹாசனுடன் கைகோர்க்கிறார் விவேக் Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதன்முறையாக கமல் ஹாசனுடன் கைகோர்க்கிறார் விவேக்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 17 Apr 2013 - 15:09


http://media.dinamani.com/article1547399.ece/alternates/w460/vivek.jpg

நடிகர் கமல் ஹாசனுடன் இணைந்து நகைச்சுவை நடிகர் விவேக் புதிய படம் ஒன்றில் காமெடி செய்ய இருக்கிறார்.

ரஜினி, விஜய், அஜீத், சூர்யா, என முன்னணி நடிகர்கள் அனைவருடனும் இணைந்து நடித்திருப்பவர் விவேக். இப்படி முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த விவேக்கிற்கு எட்டா கனியாக ஒன்று இருந்தது. அது வேறு ஒன்றுமில்லை அவர் இதுவரை கமல்ஹாசனுடன் இணைந்து ஒரு படத்தில் கூட நடித்ததில்லை என்பதுதான். தற்போது அதுவும் கூடிய சீக்கிரம் நிறைவேற இருக்கிறது. விரைவில் கமல்ஹாசன்-விவேக் கூட்டணி புதிய படம் ஒன்றில் கைகோர்க்கிறது. இதனை அண்மையில் நடைபெற்ற பிரஸ் மீட் ஒன்றில் உறுதிப்படுத்தியிருக்கிறார் கமல்.

விஸ்வரூபம் 2 திரைப்படத்திற்கு பிறகு கமல் இயக்கும் புதிய படத்தை ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் கமல்-விவேக் கூட்டணி இணைந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை காத்திருக்க வேண்டியதுதான்.

தினமணி



முதன்முறையாக கமல் ஹாசனுடன் கைகோர்க்கிறார் விவேக் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed 17 Apr 2013 - 15:12

விஸ்வரூபம் 2 திரைப்படத்திற்கு பிறகு கமல் இயக்கும் புதிய படம் நகைச்சுவை படம் என்று சொல்லுங்கோ



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed 17 Apr 2013 - 15:14

என்னது விவேக்கா இவரு இன்னுமா சினிமாவுல இருக்காரு அடடா கமலுக்கு போராதகாலம் ஆரம்பமாகிடுச்சா இந்த டிரைனேஜ் வாயனால



ஈகரை தமிழ் களஞ்சியம் முதன்முறையாக கமல் ஹாசனுடன் கைகோர்க்கிறார் விவேக் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed 17 Apr 2013 - 15:17

balakarthik wrote:என்னது விவேக்கா இவரு இன்னுமா சினிமாவுல இருக்காரு அடடா கமலுக்கு போராதகாலம் ஆரம்பமாகிடுச்சா இந்த டிரைனேஜ் வாயனால

கமல் படத்தில் விவேக் இஷடத்திற்கு வசனம் , காட்சி வைக்க கமல் அனுமதிக்கமாட்டார் .





http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed 17 Apr 2013 - 15:18

பாலாஜி wrote:கமல் படத்தில் விவேக் இஷடத்திற்கு வசனம் , காட்சி வைக்க கமல் அனுமதிக்கமாட்டார் .
ஆனாலும் இந்தாளு மூஞ்சிய பார்த்தாலே மூணு நாளைக்கு சோறு தண்ணி இறங்காதே



ஈகரை தமிழ் களஞ்சியம் முதன்முறையாக கமல் ஹாசனுடன் கைகோர்க்கிறார் விவேக் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed 17 Apr 2013 - 15:22

balakarthik wrote:
பாலாஜி wrote:கமல் படத்தில் விவேக் இஷடத்திற்கு வசனம் , காட்சி வைக்க கமல் அனுமதிக்கமாட்டார் .
ஆனாலும் இந்தாளு மூஞ்சிய பார்த்தாலே மூணு நாளைக்கு சோறு தண்ணி இறங்காதே

இப்ப உள்ள அனைவரும் காமெடி பெயரில் அருவருப்பாக காட்சி அமைக்கின்றனர் .



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed 17 Apr 2013 - 15:25

பாலாஜி wrote: இப்ப உள்ள அனைவரும் காமெடி பெயரில் அருவருப்பாக காட்சி அமைக்கின்றனர் .
அதுவும் உண்மைத்தான் அதேசமயம் கமலும் கிரேசி மோகனை பிரிந்த பிறகு அவரது காமெடி பெருசாக எடுபடவில்லை என்றே நினைக்கிறேன் கமல் மீண்டும் கிரேசி மோகனுடன் இனைந்து செயல் பட்டால் இன்னுமொரு மைக்கில் மதன காமராஜன் கிடைக்கலாம்



ஈகரை தமிழ் களஞ்சியம் முதன்முறையாக கமல் ஹாசனுடன் கைகோர்க்கிறார் விவேக் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed 17 Apr 2013 - 15:27

balakarthik wrote:
பாலாஜி wrote: இப்ப உள்ள அனைவரும் காமெடி பெயரில் அருவருப்பாக காட்சி அமைக்கின்றனர் .
அதுவும் உண்மைத்தான் அதேசமயம் கமலும் கிரேசி மோகனை பிரிந்த பிறகு அவரது காமெடி பெருசாக எடுபடவில்லை என்றே நினைக்கிறேன் கமல் மீண்டும் கிரேசி மோகனுடன் இனைந்து செயல் பட்டால் இன்னுமொரு மைக்கில் மதன காமராஜன் கிடைக்கலாம்

உண்மைதான் தல கிரேசி மோகனுடன் இனைந்தால் நகைசுவை மிக சிறப்பாக இருக்கும்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed 17 Apr 2013 - 15:32

balakarthik wrote:
பாலாஜி wrote: இப்ப உள்ள அனைவரும் காமெடி பெயரில் அருவருப்பாக காட்சி அமைக்கின்றனர் .
அதுவும் உண்மைத்தான் அதேசமயம் கமலும் கிரேசி மோகனை பிரிந்த பிறகு அவரது காமெடி பெருசாக எடுபடவில்லை என்றே நினைக்கிறேன் கமல் மீண்டும் கிரேசி மோகனுடன் இனைந்து செயல் பட்டால் இன்னுமொரு மைக்கில் மதன காமராஜன் கிடைக்கலாம்
உண்மைதான் பாலா. நேத்து பம்மல் கே சம்பந்தம் படம் பார்த்தேன். ஏற்கனவே பார்த்தது என்றாலும் திரும்ப பார்த்தப்பா என்னால் சிரிக்காமல் இருக்க முடியலை.



முதன்முறையாக கமல் ஹாசனுடன் கைகோர்க்கிறார் விவேக் Uமுதன்முறையாக கமல் ஹாசனுடன் கைகோர்க்கிறார் விவேக் Dமுதன்முறையாக கமல் ஹாசனுடன் கைகோர்க்கிறார் விவேக் Aமுதன்முறையாக கமல் ஹாசனுடன் கைகோர்க்கிறார் விவேக் Yமுதன்முறையாக கமல் ஹாசனுடன் கைகோர்க்கிறார் விவேக் Aமுதன்முறையாக கமல் ஹாசனுடன் கைகோர்க்கிறார் விவேக் Sமுதன்முறையாக கமல் ஹாசனுடன் கைகோர்க்கிறார் விவேக் Uமுதன்முறையாக கமல் ஹாசனுடன் கைகோர்க்கிறார் விவேக் Dமுதன்முறையாக கமல் ஹாசனுடன் கைகோர்க்கிறார் விவேக் Hமுதன்முறையாக கமல் ஹாசனுடன் கைகோர்க்கிறார் விவேக் A
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed 17 Apr 2013 - 15:43

உதயசுதா wrote:உண்மைதான் பாலா. நேத்து பம்மல் கே சம்பந்தம் படம் பார்த்தேன். ஏற்கனவே பார்த்தது என்றாலும் திரும்ப பார்த்தப்பா என்னால் சிரிக்காமல் இருக்க முடியலை.
ஆமாம் ஆமாம் அதுவும் எத்தனை தடவை வேண்டுமென்றாலும் பார்க்கலாம் எங்க வீட்டில் எங்க அம்மாவுக்கு கமலை சுத்தமாகவே பிடிக்காது ஆனால் மைக்கில் மதன காமராசனும் , வசூல் ராஜாவும் வைத்தால் வேறு வேலை எதுவும் பார்க்காமல் படத்தை பார்ப்பாங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் முதன்முறையாக கமல் ஹாசனுடன் கைகோர்க்கிறார் விவேக் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக