புதிய பதிவுகள்
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 20:29

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 13:32

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 10:15

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 21:38

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 21:36

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 21:34

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 21:30

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 21:29

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 21:27

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 21:25

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 12:51

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:49

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 12:48

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 12:46

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 12:45

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 12:44

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 12:42

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:36

» விழுதுகள்!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:34

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:33

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:31

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:29

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:14

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:12

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:11

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:10

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:09

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:08

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 17:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 17:27

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat 9 Nov 2024 - 16:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 15:20

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 15:05

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 14:18

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 14:03

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 13:02

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 1:19

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 1:03

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri 8 Nov 2024 - 22:33

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri 8 Nov 2024 - 22:03

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri 8 Nov 2024 - 21:32

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 20:47

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 20:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri 8 Nov 2024 - 20:36

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 19:04

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 19:01

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பீட்ஸாக்குள்ள  என்ன  இருக்கு! Poll_c10பீட்ஸாக்குள்ள  என்ன  இருக்கு! Poll_m10பீட்ஸாக்குள்ள  என்ன  இருக்கு! Poll_c10 
6 Posts - 75%
Guna.D
பீட்ஸாக்குள்ள  என்ன  இருக்கு! Poll_c10பீட்ஸாக்குள்ள  என்ன  இருக்கு! Poll_m10பீட்ஸாக்குள்ள  என்ன  இருக்கு! Poll_c10 
1 Post - 13%
mohamed nizamudeen
பீட்ஸாக்குள்ள  என்ன  இருக்கு! Poll_c10பீட்ஸாக்குள்ள  என்ன  இருக்கு! Poll_m10பீட்ஸாக்குள்ள  என்ன  இருக்கு! Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பீட்ஸாக்குள்ள  என்ன  இருக்கு! Poll_c10பீட்ஸாக்குள்ள  என்ன  இருக்கு! Poll_m10பீட்ஸாக்குள்ள  என்ன  இருக்கு! Poll_c10 
171 Posts - 76%
heezulia
பீட்ஸாக்குள்ள  என்ன  இருக்கு! Poll_c10பீட்ஸாக்குள்ள  என்ன  இருக்கு! Poll_m10பீட்ஸாக்குள்ள  என்ன  இருக்கு! Poll_c10 
27 Posts - 12%
mohamed nizamudeen
பீட்ஸாக்குள்ள  என்ன  இருக்கு! Poll_c10பீட்ஸாக்குள்ள  என்ன  இருக்கு! Poll_m10பீட்ஸாக்குள்ள  என்ன  இருக்கு! Poll_c10 
10 Posts - 4%
prajai
பீட்ஸாக்குள்ள  என்ன  இருக்கு! Poll_c10பீட்ஸாக்குள்ள  என்ன  இருக்கு! Poll_m10பீட்ஸாக்குள்ள  என்ன  இருக்கு! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பீட்ஸாக்குள்ள  என்ன  இருக்கு! Poll_c10பீட்ஸாக்குள்ள  என்ன  இருக்கு! Poll_m10பீட்ஸாக்குள்ள  என்ன  இருக்கு! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பீட்ஸாக்குள்ள  என்ன  இருக்கு! Poll_c10பீட்ஸாக்குள்ள  என்ன  இருக்கு! Poll_m10பீட்ஸாக்குள்ள  என்ன  இருக்கு! Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
பீட்ஸாக்குள்ள  என்ன  இருக்கு! Poll_c10பீட்ஸாக்குள்ள  என்ன  இருக்கு! Poll_m10பீட்ஸாக்குள்ள  என்ன  இருக்கு! Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பீட்ஸாக்குள்ள  என்ன  இருக்கு! Poll_c10பீட்ஸாக்குள்ள  என்ன  இருக்கு! Poll_m10பீட்ஸாக்குள்ள  என்ன  இருக்கு! Poll_c10 
2 Posts - 1%
Barushree
பீட்ஸாக்குள்ள  என்ன  இருக்கு! Poll_c10பீட்ஸாக்குள்ள  என்ன  இருக்கு! Poll_m10பீட்ஸாக்குள்ள  என்ன  இருக்கு! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பீட்ஸாக்குள்ள  என்ன  இருக்கு! Poll_c10பீட்ஸாக்குள்ள  என்ன  இருக்கு! Poll_m10பீட்ஸாக்குள்ள  என்ன  இருக்கு! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பீட்ஸாக்குள்ள என்ன இருக்கு!


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 18 Apr 2013 - 17:37




வெளிநாட்டு உணவு வகைகளை அதிகம் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறோம். அவைகளில் பயன்படுத்தப்படும் பொருள்களைப் பற்றித் தெரியுமா!

இதோ ஒரு டிக்ஷனரி:

• ஹாரிகாட் பீன்ஸ்- காய்ந்த வெள்ளை பீன்ஸ்

• ராஜ்மா- சிவப்பான பெரிய அவரை விதை

• கேஸ்டர் ஷூகர்- ரவை போல பொடித்த சர்க்கரை

• ஐஸிங் ஷூகர்- சர்க்கரைப் பொடியுடன் சோளமாவு கலந்த கலவை

• தைம்- ரோஸ் மேரி- உணவில் வாசனைக்காக சேர்க்கப்படும் இலைகள்

• செலரி- கீரைத்தண்டு போன்ற நீளமான இலை

• பார்ஸ்வி- கொத்தமல்லி இலை போன்றது. உணவின் மேலாக துருவிப் போட்டு அலங்கரிக்கலாம்.

• மிக்ஸ்ட் ஸ்பைஸ்- ஜாதிக்காய், லவங்கம், கிராம்பு மூன்றையும் சமமாக பொடித்த நறுமண கலவை

• வெள்ளை மிளகு- கறுப்பு மிளகை விட காரம் குறைந்தது

• டொமடோ ப்யூரி- டின்னில் அடைக்கப்பட்ட தக்காளி கூழ்

• சோயா சாஸ்- சோயா பீன்ஸில் தயாரிக்கப்பட்ட சாஸ்

• மோனோஸோடியம்- அஜினோமோட்டோ எனப்படும் சீன உப்பு

• ஸ்பகெட்டி- சேமியா போன்ற இத்தாலிய சேவை. கயிறு போல நீளமாக, தேன் குழல் போல தடிமனாக இருக்கும்

• க்ரீம் ஸ்டைல் கார்ன்- பக்குவப்படுத்தி, பயன்பாட்டுக்கு தயாராக டின்களில் அடைத்த சோள முத்துக்கள்.

அ.யாழினி பர்வதம், சென்னை



பீட்ஸாக்குள்ள  என்ன  இருக்கு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu 18 Apr 2013 - 17:49

தகவலுக்கு நன்றி அண்ணா




பீட்ஸாக்குள்ள  என்ன  இருக்கு! Mபீட்ஸாக்குள்ள  என்ன  இருக்கு! Uபீட்ஸாக்குள்ள  என்ன  இருக்கு! Tபீட்ஸாக்குள்ள  என்ன  இருக்கு! Hபீட்ஸாக்குள்ள  என்ன  இருக்கு! Uபீட்ஸாக்குள்ள  என்ன  இருக்கு! Mபீட்ஸாக்குள்ள  என்ன  இருக்கு! Oபீட்ஸாக்குள்ள  என்ன  இருக்கு! Hபீட்ஸாக்குள்ள  என்ன  இருக்கு! Aபீட்ஸாக்குள்ள  என்ன  இருக்கு! Mபீட்ஸாக்குள்ள  என்ன  இருக்கு! Eபீட்ஸாக்குள்ள  என்ன  இருக்கு! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu 18 Apr 2013 - 17:53

பீட்ஸாக்குள் இவ்வளவு இருக்கா ? நல்ல தகவல் ...... சூப்பருங்க

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu 18 Apr 2013 - 17:54

சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu 18 Apr 2013 - 18:16

பிட்ஸா..... ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu 18 Apr 2013 - 18:28

தலைக்குள்ள மண்ணு தான் இருக்குன்னு சொல்றாங்க அதுக்கே நாங்க கவலைப்படல - பீசாக்குள்ள என்ன இருந்தா நமக்கென்ன பாஸ். நாங்க நிம்மதியா இருக்கறது பிடிக்கலியா? புன்னகை




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 18 Apr 2013 - 22:32

ஆமாம் சிவா, பிஸா குள்ளே என்ன இருக்குன்னு கடைசி வரை சொல்லவே இல்ல என்ன? சோகம் ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri 19 Apr 2013 - 14:51

சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri 19 Apr 2013 - 19:50

krishnaamma wrote:ஆமாம் சிவா, பிஸா குள்ளே என்ன இருக்குன்னு கடைசி வரை சொல்லவே இல்ல என்ன? சோகம் ஜாலி ஜாலி ஜாலி

குட் கொஸ்டின்.லாஜிக் சமையல். சிரி



பீட்ஸாக்குள்ள  என்ன  இருக்கு! 224747944

பீட்ஸாக்குள்ள  என்ன  இருக்கு! Rபீட்ஸாக்குள்ள  என்ன  இருக்கு! Aபீட்ஸாக்குள்ள  என்ன  இருக்கு! Emptyபீட்ஸாக்குள்ள  என்ன  இருக்கு! Rபீட்ஸாக்குள்ள  என்ன  இருக்கு! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri 19 Apr 2013 - 22:29

ரா.ரா3275 wrote:
krishnaamma wrote:ஆமாம் சிவா, பிஸா குள்ளே என்ன இருக்குன்னு கடைசி வரை சொல்லவே இல்ல என்ன? சோகம் ஜாலி ஜாலி ஜாலி

குட் கொஸ்டின்.லாஜிக் சமையல். சிரி

நன்றி அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக