Latest topics
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை!
+3
T.N.Balasubramanian
s.m.aanand
சாமி
7 posters
Page 1 of 1
ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை!
கணவன் மேல் உண்மையான அன்பில்லாதவளாகஇருக்கிற மனைவி, கணவன் எக்கேடு கெட்டாலும் நமக்கென்னவென்று பேசாமலிருப்பாள். நன்மாதோ, எந்தத் துன்பத்தைப் பொறுத்தாலும் கணவனுடைய தீயொழுக்கத்தை மட்டும் ஒருநாளும் பொறுக்கமாட்டாள்.
கணவனுடைய தீயொழுக்கத்தை வெளியிலும் சொல்லாமல், அவனையுஞ் சினவாமல், அல்லும் பகலும் ஓயாத வருத்தமும், துக்கமும், பொறாமையுங் கொண்டு தகுந்த உணவு உறக்கமில்லாமல், மனம் புண்ணாகி மடிவாளென்பது உறுதியே! ஓவியக்காரர் சுவரில் எழுதும் ஓவியங்களை வந்து பார்க்கும்படி ஒரு கணவன் தன் மனவியை அழைக்க, "அவள் ஆண் ஓவியமாயிருந்தால் நான் பார்க்க மாட்டேன்; பெண் ஓவியமாயிருந்தால் நீர் பார்க்க உடன்பட மாட்டேனென்று' மறுமொழி சொன்னாள்.
ஓவியர்நீள் சுவரெழுதும் ஓவியத்தைக் கண்ணுறுவான்
தேவியையா மழைத்திடஆண் சித்திரமேல் நான்பாரேன்;
பாவையர்தம் முருவெனில்நீர் பார்க்கமனம் பொறேனென்றாள்
காவிவிழி மங்கையிவள் கற்புவெற்பின் வற்புளதால்
(நீதி நூல், கணவர்-மனைவியர் இயல்பு, பாடல்-19)
ஓவியத்திற்கூடப் பெண் வடிவத்தை ஆடவர்கள் பார்க்கக் கூடாதென்கிற மனவுறுதியுள்ள கற்பரசிகள், தம்முடைய கணவர்கள் பிற மாதர்களைக் கூடிச் செய்யும் ஒழுங்கின்மைகளை எப்படிப் பொறுப்பார்கள்? ஆகையால், விலைமகளிர் முதலிய மாதர்களை ஆடவர்கள் கனவிலும் நினைக்காமலிருப்பது மிகவும் நன்மை. காமத்தை விலக்கஞ்செய்து சொந்த மாதர்களையே மேலாக மதிப்பவர்களே ஆடவர்களுள் சிறந்தவர்கள்! அவர்களே நல்லவர்கள்.
(மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் "பெண்கல்வி பெண் மானம்' நூலிலிருந்து...) (நன்றி-தினமணி)

[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
Re: ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை!
எல்லாக் காலங்களிலும் ,கற்பரசிகளுடனேயே,விலைமாதர்களும் வாழ்ந்து கொண்டுதானே இருக்கிறார்கள்.என்ன செய்வது ?அவர்களுக்கு வாழ்க்கை.இவர்களுக்கு வியாபாரம்.தனி மனித ஒழுக்கம் கொண்ட தம்பதிகளுக்கு மனைவி பிற ஆடவர்களைப் பார்ப்பதோ,கணவன் பிற பெண்களைப் பார்ப்பதோ ஒரு போருட்டாகாது என்பதே என் தாழ்மையான கருத்து!
s.m.aanand- புதியவர்
- பதிவுகள் : 18
இணைந்தது : 08/12/2012
Re: ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை!
இக்காலத்திற்கு ஒவ்வுமா இக்கூற்று ?
ரமணியன்
ரமணியன்
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை!
T.N.Balasubramanian wrote:இக்காலத்திற்கு ஒவ்வுமா இக்கூற்று ?
ரமணியன்
ஐயா இக்காலத்திற்கு இது ஒவ்வுமா என்பதை விட, நம் செந்தமிழ் நாட்டில் தான்
இப்படி எல்லாம் செய்யுட்கள் பாட பட்டுள்ளன என்பதை அறிய கூட முடியாத நிலையில் இக்காலம் மாறி விட்டதே......................
Kuzhali- பண்பாளர்
- பதிவுகள் : 87
இணைந்தது : 31/10/2012
Re: ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை!
இக்காலத்துல நம்மாளுங்க ஓவியா போட்டோவையே ஓயாம பார்த்துகிட்டு இருக்காங்களே ஐயகோ நல்லதொரு பதிவு சாமி ஐயா
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை!
அந்தக் காலத்தில் ஒழுக்கத்தின் அளவுகோல் இப்படி.
இன்று அப்படி இல்லை - ஆனால் கணவன் மனைவிக்கிடையில் நம்பிக்கை வேண்டும், ஒருவரை ஒருவர் ஏமாற்றாமல் இருப்பது மிக முக்கியம்.
நல்ல பகிர்வு சாமி.
இன்று அப்படி இல்லை - ஆனால் கணவன் மனைவிக்கிடையில் நம்பிக்கை வேண்டும், ஒருவரை ஒருவர் ஏமாற்றாமல் இருப்பது மிக முக்கியம்.
நல்ல பகிர்வு சாமி.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை!
யினியவன் wrote:அந்தக் காலத்தில் ஒழுக்கத்தின் அளவுகோல் இப்படி.
இன்று அப்படி இல்லை - ஆனால் கணவன் மனைவிக்கிடையில் நம்பிக்கை வேண்டும், ஒருவரை ஒருவர் ஏமாற்றாமல் இருப்பது மிக முக்கியம்.
நல்ல பகிர்வு சாமி.
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை!
Kuzhali wrote:T.N.Balasubramanian wrote:இக்காலத்திற்கு ஒவ்வுமா இக்கூற்று ?
ரமணியன்
ஐயா இக்காலத்திற்கு இது ஒவ்வுமா என்பதை விட, நம் செந்தமிழ் நாட்டில் தான்
இப்படி எல்லாம் செய்யுட்கள் பாட பட்டுள்ளன என்பதை அறிய கூட முடியாத நிலையில் இக்காலம் மாறி விட்டதே......................
உண்மைதான். கவிநயம் கருத்து நயம் இரண்டும் மனதில் போட்டிப்போட்டுக்கொண்டு அபிநயம் பிடிக்கின்றது,
ரமணியன்
Last edited by T.N.Balasubramanian on Sat Apr 20, 2013 6:55 pm; edited 1 time in total (Reason for editing : additional info.)
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Similar topics
» நம்பி - நங்கை
» நான் அவளை பார்க்க…அவள் என்னைப் பார்க்க!!
» செசெ வின் நானும் பார்க்க நீயும் பார்க்க
» பார்க்க வந்து விட்டு என்னை பார்க்க வரவில்லை..........
» நீ பார்க்க பார்க்க காதல் கூடுதே…
» நான் அவளை பார்க்க…அவள் என்னைப் பார்க்க!!
» செசெ வின் நானும் பார்க்க நீயும் பார்க்க
» பார்க்க வந்து விட்டு என்னை பார்க்க வரவில்லை..........
» நீ பார்க்க பார்க்க காதல் கூடுதே…
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum