ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன்னோடு வாழும் காலம் தான் எப்போது .....

+3
மதுமிதா
கரூர் கவியன்பன்
பூவன்
7 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

உன்னோடு  வாழும் காலம்  தான்  எப்போது  ..... Empty உன்னோடு வாழும் காலம் தான் எப்போது .....

Post by பூவன் Thu Apr 18, 2013 8:43 pm

உன்னோடு  வாழும் காலம்  தான்  எப்போது  ..... 2278788041_1


உன்னதங்கள் உன்னதமானது
உன் எண்ணங்கள் என்னுள்ளே
வண்ணங்கள் ஆன போது ......

உருவம் கூட
உயிர் பெரும் என்பதை
உணர்ந்தேன் உன்னால்
உயிர் பெற்ற உருவம் கொண்ட
உலவம் பஞ்சனை .....

உருண்டு உருண்டு
உலவினாலும் உறக்கம் கொள்ளாத
உனது நினைவுகள்
உள்ளூரும் உணர்வுகளாகவே
உள்ளிருந்தே உருக்குகின்றதே.....


உள்ளம் உணர்ந்தததை
உலகம் உணர்ந்தததை
உன் உள்ளமும் அறியும்
உன்னத நேரம் தான் எப்போது ....
உயிர் வாழும் காலம் தான் எப்போது .....
உன்னோடு வாழும் காலம் தான் எப்போது .....


Last edited by பூவன் on Thu Apr 18, 2013 9:04 pm; edited 1 time in total
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உன்னோடு  வாழும் காலம்  தான்  எப்போது  ..... Empty Re: உன்னோடு வாழும் காலம் தான் எப்போது .....

Post by கரூர் கவியன்பன் Thu Apr 18, 2013 8:49 pm

சீக்கிரமாகவே அந்த காலம் தங்களை வந்து சேர என் வாழ்த்துகள் பூவன்.

கவிதை அருமை
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

உன்னோடு  வாழும் காலம்  தான்  எப்போது  ..... Empty Re: உன்னோடு வாழும் காலம் தான் எப்போது .....

Post by பூவன் Thu Apr 18, 2013 8:50 pm

கரூர் கவியன்பன் wrote:சீக்கிரமாகவே அந்த காலம் தங்களை வந்து சேர என் வாழ்த்துகள் பூவன்.

கவிதை அருமை

ஆமாம் இது எந்த காலம் , நான் சொல்வது கனாகாலம் ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உன்னோடு  வாழும் காலம்  தான்  எப்போது  ..... Empty Re: உன்னோடு வாழும் காலம் தான் எப்போது .....

Post by கரூர் கவியன்பன் Thu Apr 18, 2013 8:58 pm

நான் சொல்வது கனவு காணும் காலம் பூவன்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

உன்னோடு  வாழும் காலம்  தான்  எப்போது  ..... Empty Re: உன்னோடு வாழும் காலம் தான் எப்போது .....

Post by பூவன் Thu Apr 18, 2013 8:59 pm

கரூர் கவியன்பன் wrote:நான் சொல்வது கனவு காணும் காலம் பூவன்

நல்ல நினைவில் தான் உள்ளீர்கள் போல ........
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உன்னோடு  வாழும் காலம்  தான்  எப்போது  ..... Empty Re: உன்னோடு வாழும் காலம் தான் எப்போது .....

Post by மதுமிதா Thu May 23, 2013 6:18 pm

பூவன் wrote:


உன் உள்ளமும் அறியும்
உன்னத நேரம் தான் எப்போது ....
உயிர் வாழும் காலம் தான் எப்போது .....
உன்னோடு வாழும் காலம் தான் எப்போது .....
சூப்பர் சூப்பருங்க
அறிந்தாச்சா?


உன்னோடு  வாழும் காலம்  தான்  எப்போது  ..... Mஉன்னோடு  வாழும் காலம்  தான்  எப்போது  ..... Aஉன்னோடு  வாழும் காலம்  தான்  எப்போது  ..... Dஉன்னோடு  வாழும் காலம்  தான்  எப்போது  ..... Hஉன்னோடு  வாழும் காலம்  தான்  எப்போது  ..... U



உன்னோடு  வாழும் காலம்  தான்  எப்போது  ..... 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

உன்னோடு  வாழும் காலம்  தான்  எப்போது  ..... Empty Re: உன்னோடு வாழும் காலம் தான் எப்போது .....

Post by அசுரன் Thu May 23, 2013 6:24 pm

உ அண்ணாவில் கவிதை வடித்த உங்களுக்கு பாராட்டுக்கள். காலம் விரைவில் கணியும் மகிழ்ச்சி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

உன்னோடு  வாழும் காலம்  தான்  எப்போது  ..... Empty Re: உன்னோடு வாழும் காலம் தான் எப்போது .....

Post by balakarthik Thu May 23, 2013 6:44 pm

உயிரை
உணர்சிகளை
உருட்டி
உலுக்கி
உசுப்பிவிட்டது
உங்க கவிதை சூப்பருங்க




ஈகரை தமிழ் களஞ்சியம் உன்னோடு  வாழும் காலம்  தான்  எப்போது  ..... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

உன்னோடு  வாழும் காலம்  தான்  எப்போது  ..... Empty Re: உன்னோடு வாழும் காலம் தான் எப்போது .....

Post by அசுரன் Thu May 23, 2013 6:47 pm

எல்லாம் சரி அது என்ன உருட்டி? புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

உன்னோடு  வாழும் காலம்  தான்  எப்போது  ..... Empty Re: உன்னோடு வாழும் காலம் தான் எப்போது .....

Post by balakarthik Thu May 23, 2013 6:52 pm

அசுரன் wrote:எல்லாம் சரி அது என்ன உருட்டி? புன்னகை
எங்க பூவன் கவிதையை படிச்சுட்டு உசுரோட இருந்ததே எங்க மாதா பிதா , பித்ரு , பந்தரு மூணாவது ஜெனரேஷன் , அதுக்கு முந்தினது அடுத்து பிந்தினது இவுங்க செய்ஞ்ச புண்ணியம் இதுல விளக்கமெல்லாம் கேடிங்கனா அப்புறம் உணர்ச்சி அதிகமாகி ஏதாவது செஞ்சுடபோறேன்


ஈகரை தமிழ் களஞ்சியம் உன்னோடு  வாழும் காலம்  தான்  எப்போது  ..... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

உன்னோடு  வாழும் காலம்  தான்  எப்போது  ..... Empty Re: உன்னோடு வாழும் காலம் தான் எப்போது .....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum