புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதவும் உள்ளம் ஊற்றெடுக்கும் சுகம் Poll_c10உதவும் உள்ளம் ஊற்றெடுக்கும் சுகம் Poll_m10உதவும் உள்ளம் ஊற்றெடுக்கும் சுகம் Poll_c10 
61 Posts - 80%
heezulia
உதவும் உள்ளம் ஊற்றெடுக்கும் சுகம் Poll_c10உதவும் உள்ளம் ஊற்றெடுக்கும் சுகம் Poll_m10உதவும் உள்ளம் ஊற்றெடுக்கும் சுகம் Poll_c10 
10 Posts - 13%
E KUMARAN
உதவும் உள்ளம் ஊற்றெடுக்கும் சுகம் Poll_c10உதவும் உள்ளம் ஊற்றெடுக்கும் சுகம் Poll_m10உதவும் உள்ளம் ஊற்றெடுக்கும் சுகம் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
உதவும் உள்ளம் ஊற்றெடுக்கும் சுகம் Poll_c10உதவும் உள்ளம் ஊற்றெடுக்கும் சுகம் Poll_m10உதவும் உள்ளம் ஊற்றெடுக்கும் சுகம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதவும் உள்ளம் ஊற்றெடுக்கும் சுகம் Poll_c10உதவும் உள்ளம் ஊற்றெடுக்கும் சுகம் Poll_m10உதவும் உள்ளம் ஊற்றெடுக்கும் சுகம் Poll_c10 
397 Posts - 79%
heezulia
உதவும் உள்ளம் ஊற்றெடுக்கும் சுகம் Poll_c10உதவும் உள்ளம் ஊற்றெடுக்கும் சுகம் Poll_m10உதவும் உள்ளம் ஊற்றெடுக்கும் சுகம் Poll_c10 
56 Posts - 11%
mohamed nizamudeen
உதவும் உள்ளம் ஊற்றெடுக்கும் சுகம் Poll_c10உதவும் உள்ளம் ஊற்றெடுக்கும் சுகம் Poll_m10உதவும் உள்ளம் ஊற்றெடுக்கும் சுகம் Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
உதவும் உள்ளம் ஊற்றெடுக்கும் சுகம் Poll_c10உதவும் உள்ளம் ஊற்றெடுக்கும் சுகம் Poll_m10உதவும் உள்ளம் ஊற்றெடுக்கும் சுகம் Poll_c10 
8 Posts - 2%
E KUMARAN
உதவும் உள்ளம் ஊற்றெடுக்கும் சுகம் Poll_c10உதவும் உள்ளம் ஊற்றெடுக்கும் சுகம் Poll_m10உதவும் உள்ளம் ஊற்றெடுக்கும் சுகம் Poll_c10 
8 Posts - 2%
prajai
உதவும் உள்ளம் ஊற்றெடுக்கும் சுகம் Poll_c10உதவும் உள்ளம் ஊற்றெடுக்கும் சுகம் Poll_m10உதவும் உள்ளம் ஊற்றெடுக்கும் சுகம் Poll_c10 
6 Posts - 1%
Balaurushya
உதவும் உள்ளம் ஊற்றெடுக்கும் சுகம் Poll_c10உதவும் உள்ளம் ஊற்றெடுக்கும் சுகம் Poll_m10உதவும் உள்ளம் ஊற்றெடுக்கும் சுகம் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உதவும் உள்ளம் ஊற்றெடுக்கும் சுகம் Poll_c10உதவும் உள்ளம் ஊற்றெடுக்கும் சுகம் Poll_m10உதவும் உள்ளம் ஊற்றெடுக்கும் சுகம் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
உதவும் உள்ளம் ஊற்றெடுக்கும் சுகம் Poll_c10உதவும் உள்ளம் ஊற்றெடுக்கும் சுகம் Poll_m10உதவும் உள்ளம் ஊற்றெடுக்கும் சுகம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
உதவும் உள்ளம் ஊற்றெடுக்கும் சுகம் Poll_c10உதவும் உள்ளம் ஊற்றெடுக்கும் சுகம் Poll_m10உதவும் உள்ளம் ஊற்றெடுக்கும் சுகம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதவும் உள்ளம் ஊற்றெடுக்கும் சுகம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 17, 2013 2:35 am

தன்னுடைய கிளினிக்கினுள் நுழைந்த டாக்டர் மாதூரின் பார்வை அந்த முதியவரிடம் சென்றது. அன்று அவரது நேரம் நிறைய வீணாகப் போகிறது என்பதை அவர் உணர்ந்தார்.

அந்த முதியவர் இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு முறை வந்து தன்னுடைய தனிப் பாணியில் தனது வியாதியைப் பற்றி அழுதுவிட்டுப் போவார்.

“என்னத்தைச் சொல்ல டாக்டர்? ராத்திரி ஒழுங்காத் தூங்கவே முடிவதில்லை’

“எவ்வளவு நேரம். அதாவது எவ்வளவு மணி நேரம் தூங்கறீங்கள்’ என்று கேட்டார் டாக்டர்.

“இரண்டு இரண்டு மணி நேரமாக சுமார் ஐந்து அல்லது ஆறு மணி நேரம் தூக்கம் வரும். இரவு இரண்டு தடவை பாத்ரூம் போக எழுந்திருக்க வேண்டியதிருக்கிறது.’

“உங்க வயசுக்கு இத்தனை நேரம் தூங்குவதே பெரிசு. இதைவிட அதிகம் என்ன தூங்கப் போறீங்க’ என்று அவரைச் சமாதானப்படுத்த முயன்றார் டாக்டர்.

“ஒரு மனிதனுக்கு தினமும் எட்டு மணி நேரம் தூங்குவது அவசியம். ஆகவே மத்தியானமும் இரண்டு மணி நேரம் தூங்க முயற்சி செய்கிறேன்’ முதியவர் விடவில்லை.

“இப்ப உங்க கஷ்டம் என்ன? தூக்கம் தான் முழுவதுமாக வருகிறதே’ டாக்டர் சற்று எரிச்சலுடன் கேட்டார்.

“ஒரு விஷயமென்றால் சொல்லலாம். இரவு தூக்கம் கெடும்போது கெட்ட எண்ணங்கள் வருகின்றன. எனக்கு ஏதாவது பெரிய நோய் வந்து விட்டால் நான் என்ன செய்வது? அல்லது நான் எங்காவது விழுந்து ஊனமாகி விட்டால் என் எஞ்சிய நீண்ட வாழ்க்கை எப்படி செல்லும்?’

அந்தப் பெரியவரின் நெற்றிச் சுருக்கங்களைப் பார்த்த டாக்டருக்கு சூடான இஸ்திரிப் பெட்டியால் அதை அழுத்தி நேராக்க ஆசை வந்தது.

பொறுமையிழந்த டாக்டர் “அப்படி ஏதேனும் ஆனால் உங்களை நல்லபடியாகப் பார்த்துக் கொள்ள எங்களை மாதிரி டாக்டர்கள் இருக்கிறார்களே’ என்று கூறினார்.

அந்தப் பெரியவரை அனுப்பும் முயற்சியில் பல்லைக் கடித்து, பேச்சை முடித்து, முகத்தில் செயற்கையான சிரிப்புடன் மற்ற அலுவல்களைக் கவனிக்க முனைந்தார்.

ஆனால் அவரா போவார்!

“பொதுவாக டாக்டர் இவ்வளவு வருடங்களில் எனக்கு ஒரு தலைவலியோ அல்லது வேறு உபாதைகளோ வந்தது கிடையாது. இப்படி நெறியான முறையான வாழ்க்கை வாழும் போது கூட சர்க்கரை வியாதி ஏன் வந்தது என்று தெரியவில்லை. ஒருவேளை இந்த கசப்பு நிறைந்த வாழ்க்கைதான் என் தலைவிதியில் உள்ளதோ’

டாக்டர் மாதூரின் நாக்கின் நுனி கசப்பைக் கக்கத் தயாராக இருந்தது. ஆனால் அவரது பண்பு அவரைத் தடுத்தது. ஆனாலும் சொல்லாமல் இருக்க முடியவில்லை.“உங்களுக்கு ஒரு சராசரி இந்தியனின்தான் “லைஃப் ஸ்பான்’ அதாவது அவன் எத்தனை வருடங்கள் உயிரோடு இருக்கிறான் என்று தெரியுமா? அந்தக் கணக்குப்படி நீங்கள் 10, 20 வருடங்கள் போனஸாகவே வாழ்ந்து விட்டீர்கள்...’

டாக்டர் மாதூருக்கு இதற்கு மேல் அவருடன் பேச விருப்பம் இல்லை...

அப்போது பத்து வயது மதிக்கத்தக்க ஒரு பெண் தன் பெற்றோருடன் உள்ளே வந்தது.

அந்தப் பெண்ணின் தலையில் கிட்டத்தட்ட முடியே இல்லை. கன்னங்களில் சிவப்பு நிறக் கொப்பளங்கள். டாக்டர் அந்தப் பெண்ணின் கன்னங்களை மிருதுவாகத் தட்டிக் கொடுத்தார்.

அந்தக் குழந்தை டாக்டரின் அருகில் வந்து, காதில் ஏதோ ரகசியமாக சொன்னாள்.

அதன் தந்தை, நீர் நிறைந்த கண்களுடன் “கடந்த மூன்று நாட்களாக இவள் டாக்டர் அங்கிள் கிட்ட என்னைக் கூட்டிக் கிட்டுப் போங்க, எனக்கு அவர்கிட்ட ஏதோ சொல்லணும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்’ என்றார்.

டாக்டரின் கண்களிலும் நீர் நிறைந்திருந்தது.

அந்தக் குழந்தையின் இரு கைகளையும் தனது நெற்றியில் வைத்துக் கொண்டு சொன்னார். “உங்கள் மகளின் பேச்சைக் கேட்டு உங்களுக்கு மிகப் பெருமையாக இருக்கும். இந்தச் சின்ன வயதிலும் அவள் தனது வியாதியையோ வரவிருக்கும் மரணத்தையோ கண்டு பயப்படவில்லை. அவள் தனது கண்களையும் கிட்னியையும் தானம் கொடுக்க விரும்புகிறாள்.’

டாக்டர் தனது பார்வையைக் காட்டிலும் ஒருகாலும் வீட்டில் ஒரு காலுமாக இருந்த அந்தப் பெரியவரை நோக்கித் திரும்பினார்.

அச்சமயம் அப்பெரியவரின் கண்கள் தாழ்ந்திருந்தன.

அது வெட்கத்தினாலா அல்லது அவரால் டாக்டரின் பொருள் நிறைந்த பார்வையைத் தாங்க முடியாததாலா என்பது தெரியவில்லை.

- வி.ஆர். சுப்ரமணியன்

உதவும் உள்ளம் ஊற்றெடுக்கும் சுகம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Apr 19, 2013 10:55 am

வயது மட்டுமே அனுபவம் ஆவதில்லை என உணர்த்தும் கதை.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக