புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கல்லூரிக்குள் வந்து கணவர் தாக்கியதால் மாணவி தற்கொலை Poll_c10 கல்லூரிக்குள் வந்து கணவர் தாக்கியதால் மாணவி தற்கொலை Poll_m10 கல்லூரிக்குள் வந்து கணவர் தாக்கியதால் மாணவி தற்கொலை Poll_c10 
29 Posts - 60%
heezulia
 கல்லூரிக்குள் வந்து கணவர் தாக்கியதால் மாணவி தற்கொலை Poll_c10 கல்லூரிக்குள் வந்து கணவர் தாக்கியதால் மாணவி தற்கொலை Poll_m10 கல்லூரிக்குள் வந்து கணவர் தாக்கியதால் மாணவி தற்கொலை Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
 கல்லூரிக்குள் வந்து கணவர் தாக்கியதால் மாணவி தற்கொலை Poll_c10 கல்லூரிக்குள் வந்து கணவர் தாக்கியதால் மாணவி தற்கொலை Poll_m10 கல்லூரிக்குள் வந்து கணவர் தாக்கியதால் மாணவி தற்கொலை Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
 கல்லூரிக்குள் வந்து கணவர் தாக்கியதால் மாணவி தற்கொலை Poll_c10 கல்லூரிக்குள் வந்து கணவர் தாக்கியதால் மாணவி தற்கொலை Poll_m10 கல்லூரிக்குள் வந்து கணவர் தாக்கியதால் மாணவி தற்கொலை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கல்லூரிக்குள் வந்து கணவர் தாக்கியதால் மாணவி தற்கொலை Poll_c10 கல்லூரிக்குள் வந்து கணவர் தாக்கியதால் மாணவி தற்கொலை Poll_m10 கல்லூரிக்குள் வந்து கணவர் தாக்கியதால் மாணவி தற்கொலை Poll_c10 
194 Posts - 73%
heezulia
 கல்லூரிக்குள் வந்து கணவர் தாக்கியதால் மாணவி தற்கொலை Poll_c10 கல்லூரிக்குள் வந்து கணவர் தாக்கியதால் மாணவி தற்கொலை Poll_m10 கல்லூரிக்குள் வந்து கணவர் தாக்கியதால் மாணவி தற்கொலை Poll_c10 
37 Posts - 14%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai
 கல்லூரிக்குள் வந்து கணவர் தாக்கியதால் மாணவி தற்கொலை Poll_c10 கல்லூரிக்குள் வந்து கணவர் தாக்கியதால் மாணவி தற்கொலை Poll_m10 கல்லூரிக்குள் வந்து கணவர் தாக்கியதால் மாணவி தற்கொலை Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
 கல்லூரிக்குள் வந்து கணவர் தாக்கியதால் மாணவி தற்கொலை Poll_c10 கல்லூரிக்குள் வந்து கணவர் தாக்கியதால் மாணவி தற்கொலை Poll_m10 கல்லூரிக்குள் வந்து கணவர் தாக்கியதால் மாணவி தற்கொலை Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
 கல்லூரிக்குள் வந்து கணவர் தாக்கியதால் மாணவி தற்கொலை Poll_c10 கல்லூரிக்குள் வந்து கணவர் தாக்கியதால் மாணவி தற்கொலை Poll_m10 கல்லூரிக்குள் வந்து கணவர் தாக்கியதால் மாணவி தற்கொலை Poll_c10 
3 Posts - 1%
Barushree
 கல்லூரிக்குள் வந்து கணவர் தாக்கியதால் மாணவி தற்கொலை Poll_c10 கல்லூரிக்குள் வந்து கணவர் தாக்கியதால் மாணவி தற்கொலை Poll_m10 கல்லூரிக்குள் வந்து கணவர் தாக்கியதால் மாணவி தற்கொலை Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
 கல்லூரிக்குள் வந்து கணவர் தாக்கியதால் மாணவி தற்கொலை Poll_c10 கல்லூரிக்குள் வந்து கணவர் தாக்கியதால் மாணவி தற்கொலை Poll_m10 கல்லூரிக்குள் வந்து கணவர் தாக்கியதால் மாணவி தற்கொலை Poll_c10 
2 Posts - 1%
nahoor
 கல்லூரிக்குள் வந்து கணவர் தாக்கியதால் மாணவி தற்கொலை Poll_c10 கல்லூரிக்குள் வந்து கணவர் தாக்கியதால் மாணவி தற்கொலை Poll_m10 கல்லூரிக்குள் வந்து கணவர் தாக்கியதால் மாணவி தற்கொலை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்லூரிக்குள் வந்து கணவர் தாக்கியதால் மாணவி தற்கொலை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 18, 2013 6:18 pm

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே நெடுமங்காடு தடுத்தறை வீடு பகுதியைச் சேர்ந்தவர் சிஜி (வயது 22). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர் சணல், கூலித்தொழிலாளி. சிஜிக்கும், சணலுக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.

கடந்த 3 மாதத்திற்கு முன்பு இவர்கள் 2 பேரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகும் சிஜி, தனது கல்லூரி படிப்பை தொடர்ந்தார். சில மாதங்கள் இனிமையாக கழிந்த இவர்கள் வாழ்க்கையில் “மது” உருவில் புயல் வீசியது. சணலுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அவர் சிஜியை அடித்து கொடுமைப்படுத்த தொடங்கினார். இதனால் மனவேதனை அடைந்த சிஜி, தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். பிறகு அங்கிருந்து கல்லூரிக்கு சென்று வந்தார்.

இந்த நிலையில் சிஜி படிக்கும் கல்லூரிக்கு சென்ற சணல் அங்கு வைத்து அவரிடம் தகராறு செய்தார். பிறகு அவரை கல்லூரிக்குள் வைத்து மற்ற மாணவிகள் முன்னிலையில் அடித்து உதைத்து விட்டு சென்று விட்டார். தனது தோழிகள் முன்பு கணவர் தாக்கியதால் அவமானம் அடைந்த சிஜி அங்கிருந்து அழுது கொண்டே வெளியேறினார்.

நெடுமங்காடு போலீஸ் நிலையத்திற்கு சென்ற அவர் தனது கணவர் செய்த கொடுமைகள் பற்றியும் கல்லூரிக்குள் புகுந்து தாக்கியது பற்றியும் புகார் செய்தார். பிறகு வீட்டிற்கு சென்ற சிஜி அங்கு குளியல் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது பற்றி நெடுமங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சிஜி தற்கொலை செய்து கொண்ட தகவல் கிடைத்ததும், சணல் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

நக்கீரன்

 கல்லூரிக்குள் வந்து கணவர் தாக்கியதால் மாணவி தற்கொலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Apr 18, 2013 6:29 pm

சனல் தூக்கு கயிறாகி விட்டதே!!!

காதலிச்சு ஓடிப் போய் கல்யாணம் பண்றதுக்கு முன்னாடி விசாரித்து, நிதானித்து செய்யாததின் விளைவு - உயிர் இழப்பு!!!

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Apr 18, 2013 6:38 pm

யினியவன் wrote:சனல் தூக்கு கயிறாகி விட்டதே!!!

காதலிச்சு ஓடிப் போய் கல்யாணம் பண்றதுக்கு முன்னாடி விசாரித்து, நிதானித்து செய்யாததின் விளைவு - உயிர் இழப்பு!!!
நன்றி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக