Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதலுக்காக பெற்றோர் பலி...
3 posters
Page 1 of 1
காதலுக்காக பெற்றோர் பலி...
ரத்தத்தை உறைய வைக்கும் சம்பவம் ஒன்று நேற்று என் செவிகளில் எட்டியது...இதை உறவுகளுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்...
இலங்கையின் கிழக்குபகுதியில் உள்ள ஒரு கிராமம் செங்கலடி...அங்கு சில தினங்களுக்கு முன் இரட்டை கொலை சம்பவம் ஒன்று இடம்பெற்றது...48 வயதான கணவனும் 42 வதுடைய அவரது மனைவும் கழுத்து வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் அவர்களது வீட்டில் இருந்து சடலமாக மீட்க்கப்பட்டனர்...தொடர்ச்சியாக விசாரணைகள் இடம்பெற்றன...இறுதில் குற்றவாளியாக இனங்காணப்பட்டது அவர்களது மகள்...
16 வயது நிரம்பிய பாடசாலை மாணவியான அந்த பெண் ஒரு பையனை காதலித்து வந்துள்ளார்...இந்த விடயம் பெற்றோருக்கு தெரிய வந்ததும் அவர்கள் தங்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்...சம்பவதினத்தன்று இரவு பெற்றோருக்கு உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து தூங்க வைத்த அம் மாணவி அதன் பின்னர் தனது காதலனின் ஆலோசனையின் பிரகாரம் கூரிய ஆயுதத்தால் தாய் தந்தை இருவரையும் வெட்டி கொலை செய்துள்ளார்...
மிகவும் திட்டமிடப்பட்ட வகையில் இக்கொலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் கூறுகின்றனர்...கொலையாளியான பெண்ணும் அவரது காதலனும் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் காவல்துறையினர் அவர்களை கைதுசெய்து விலங்கிட்டு வீதியில் அழைத்து சென்றனர்...இப்போது மேலும் கொலைக்கு உடந்தையாக இருந்த இரு சந்தேக நபர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்....விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன...

அகன்யா
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Re: காதலுக்காக பெற்றோர் பலி...
பெண்ணின் வயதோ பதினாறு
காதெலெனும் கத்திரிக்காய்
பெற்றவரையே கழுத்தறுக்க
வைத்த அவலம்
இப்படி பட்டவள் என அறிந்திருந்தால்
அன்றே கருவிலேயே கரைத்திருப்பாள் அன்னை
காதெலெனும் கத்திரிக்காய்
பெற்றவரையே கழுத்தறுக்க
வைத்த அவலம்
இப்படி பட்டவள் என அறிந்திருந்தால்
அன்றே கருவிலேயே கரைத்திருப்பாள் அன்னை
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: காதலுக்காக பெற்றோர் பலி...
காதலுக்குக் கண் மட்டுமா இல்லை? இதயமும்தான் இல்லை! இருந்திருந்தால் பெற்றோரை வெட்டிக் கொல்ல மனது வருமா என்ன?
s.m.aanand- புதியவர்
- பதிவுகள் : 18
இணைந்தது : 08/12/2012
Similar topics
» காதலுக்காக காத்திருப்பேன்...
» காதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்)
» காதலுக்காக ஏங்கும் உலகின் மிகவும் குள்ளமான பெண்!
» காதலுக்காக பட்டத்தை துறந்து சாமானியரை மணந்த இளவரசி
» என் மேல் வைத்திருந்த காதலுக்காக திரையுலகில் நடிப்பதை தியாகம் செய்தவர் நயன்தாரா: பிரபுதேவா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum