Latest topics
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
nahoor |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மிருகத்துள் மிருகம்
+8
T.N.Balasubramanian
ayyasamy ram
சிவா
தளிர் அலை
ராஜு சரவணன்
பூவன்
raja sekar.v
நந்து
12 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
மிருகத்துள் மிருகம்
First topic message reminder :
இரவிலு மியங்கிடும் நிலைகண்டு
‘பெற்றனர் பெண்கள் சுதந்திரமே’ - என
கண்டது கனவுகள் என்மனமே.
பட்டென பறந்த பொறியொன்று
பட்டது செவிகளில் சட்டென்று - அதில்
ஆனதென் இருதயம் இருதுண்டு.
பூக்கவும் செய்யா மொட்டொன்று
வாடிற்று வண்டிடம் வதைபட்டு - என்பது
கேட்டது நிகழ்ந் திற்று.
கனவுகள் தாங்கிய காம்பொன்று
கருகிற்று கனலின் கதிர்பட்டு - அது
சிதைந்தது தீயின் சிறைபெற்று.
தெருவினில் திரிந்திடும்சொறி நாய்கூட
புணராதாம் பருவமுறா மற்றொன்றை - பின்னெதைக்கொண்
டிகிழ்ந்திடுவே னிக்கீழ்மகனி னிழிசெயலை?
இறைவன் இருப்ப துண்டென்றால்
அணைத்தையு மறிந்தவ னவனென்றால் - பின்
சிதைப்பே னவனையும்சிங்க கரம்கொண்டு
காசெனும் கயமையை கைகாட்டி
கால்விரித்திடும் பரத்தியர் பலவிருக்க - பட்டையும்,
சிறுசிட்டையும் சிதைத்தல் சீரோ?
ஒருசொட்டென ஈரமும் பெற்றுவிட
கருங்கல்லென இறுகின இவன்நெஞ்சம் - அதை
பிளப்பதில் பிழையும் பிடிபடுமோ?
மிருகத்துள் மிருகம்
இரவிலு மியங்கிடும் நிலைகண்டு
‘பெற்றனர் பெண்கள் சுதந்திரமே’ - என
கண்டது கனவுகள் என்மனமே.
பட்டென பறந்த பொறியொன்று
பட்டது செவிகளில் சட்டென்று - அதில்
ஆனதென் இருதயம் இருதுண்டு.
பூக்கவும் செய்யா மொட்டொன்று
வாடிற்று வண்டிடம் வதைபட்டு - என்பது
கேட்டது நிகழ்ந் திற்று.
கனவுகள் தாங்கிய காம்பொன்று
கருகிற்று கனலின் கதிர்பட்டு - அது
சிதைந்தது தீயின் சிறைபெற்று.
தெருவினில் திரிந்திடும்சொறி நாய்கூட
புணராதாம் பருவமுறா மற்றொன்றை - பின்னெதைக்கொண்
டிகிழ்ந்திடுவே னிக்கீழ்மகனி னிழிசெயலை?
இறைவன் இருப்ப துண்டென்றால்
அணைத்தையு மறிந்தவ னவனென்றால் - பின்
சிதைப்பே னவனையும்சிங்க கரம்கொண்டு
காசெனும் கயமையை கைகாட்டி
கால்விரித்திடும் பரத்தியர் பலவிருக்க - பட்டையும்,
சிறுசிட்டையும் சிதைத்தல் சீரோ?
ஒருசொட்டென ஈரமும் பெற்றுவிட
கருங்கல்லென இறுகின இவன்நெஞ்சம் - அதை
பிளப்பதில் பிழையும் பிடிபடுமோ?
- நந்து
(முதலில் நாகையிலிருந்தும் , பின் என் திருப்பூரினின்றும் எய்யப்பட்ட அம்பகளால் சிதைக்கப்பட்ட என் நெஞ்சத்தின் இரத்தச் சிதறல் இவை)உன் புத்திசாலித்தனம் சிலருக்கு பிடிப்பதில்லை!
பலருக்கு புரிவதில்லை!!
எனது பதிவுகள்
நந்து- பண்பாளர்
- பதிவுகள் : 56
இணைந்தது : 07/03/2012
Yunesha. S இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: மிருகத்துள் மிருகம்
மனிதத்துக்கும் மிருகத்திற்கும் இடையே நடக்கும் போரின் போது சில மொட்டுகள் மலரும் முன்னே கருகிவிடுவது வேதனை.
Sudharani- புதியவர்
- பதிவுகள் : 35
இணைந்தது : 11/06/2019
Re: மிருகத்துள் மிருகம்
மேற்கோள் செய்த பதிவு: 1299406sujatham90 wrote:மனிதருள் மிருகம்
வருக sujatham90 அவர்களே.
அறிமுகப் பகுதிக்கு சென்று அறிமுகம் செய்து கொள்ளவும் வருகைக்கு நன்றி.
ரமணியன்
@sujatham90
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: மிருகத்துள் மிருகம்
இறைவன் இருப்ப துண்டென்றால்
அணைத்தையு மறிந்தவ னவனென்றால் - பின்
சிதைப்பே னவனையும்சிங்க கரம்கொண்டு
காசெனும் கயமையை கைகாட்டி
கால்விரித்திடும் பரத்தியர் பலவிருக்க - பட்டையும்,
சிறுசிட்டையும் சிதைத்தல் சீரோ?
ஒருசொட்டென ஈரமும் பெற்றுவிட
கருங்கல்லென இறுகின இவன்நெஞ்சம் - அதை
பிளப்பதில் பிழையும் பிடிபடுமோ?
வலி உணருகிறேன். மிருகங்கள் இங்கு அதிகம்.
மனித தன்மை குறைவு
அணைத்தையு மறிந்தவ னவனென்றால் - பின்
சிதைப்பே னவனையும்சிங்க கரம்கொண்டு
காசெனும் கயமையை கைகாட்டி
கால்விரித்திடும் பரத்தியர் பலவிருக்க - பட்டையும்,
சிறுசிட்டையும் சிதைத்தல் சீரோ?
ஒருசொட்டென ஈரமும் பெற்றுவிட
கருங்கல்லென இறுகின இவன்நெஞ்சம் - அதை
பிளப்பதில் பிழையும் பிடிபடுமோ?
வலி உணருகிறேன். மிருகங்கள் இங்கு அதிகம்.
மனித தன்மை குறைவு
Anthony raj- இளையநிலா
- பதிவுகள் : 279
இணைந்தது : 10/09/2023
Page 2 of 2 • 1, 2
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum