புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விலை சரிவு எதிரொலி: சென்னையில் மட்டும் 2,000 கிலோ தங்கம் விற்பனை - Page 4 I_vote_lcapவிலை சரிவு எதிரொலி: சென்னையில் மட்டும் 2,000 கிலோ தங்கம் விற்பனை - Page 4 I_voting_barவிலை சரிவு எதிரொலி: சென்னையில் மட்டும் 2,000 கிலோ தங்கம் விற்பனை - Page 4 I_vote_rcap 
44 Posts - 43%
heezulia

31 Posts - 30%
mohamed nizamudeen

7 Posts - 7%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

3 Posts - 3%
prajai

2 Posts - 2%
kavithasankar

Barushree

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விலை சரிவு எதிரொலி: சென்னையில் மட்டும் 2,000 கிலோ தங்கம் விற்பனை - Page 4 I_vote_lcapவிலை சரிவு எதிரொலி: சென்னையில் மட்டும் 2,000 கிலோ தங்கம் விற்பனை - Page 4 I_voting_barவிலை சரிவு எதிரொலி: சென்னையில் மட்டும் 2,000 கிலோ தங்கம் விற்பனை - Page 4 I_vote_rcap 
167 Posts - 41%

159 Posts - 39%

22 Posts - 5%
Dr.S.Soundarapandian
விலை சரிவு எதிரொலி: சென்னையில் மட்டும் 2,000 கிலோ தங்கம் விற்பனை - Page 4 I_vote_lcapவிலை சரிவு எதிரொலி: சென்னையில் மட்டும் 2,000 கிலோ தங்கம் விற்பனை - Page 4 I_voting_barவிலை சரிவு எதிரொலி: சென்னையில் மட்டும் 2,000 கிலோ தங்கம் விற்பனை - Page 4 I_vote_rcap 
21 Posts - 5%

8 Posts - 2%

Rathinavelu

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
விலை சரிவு எதிரொலி: சென்னையில் மட்டும் 2,000 கிலோ தங்கம் விற்பனை - Page 4 I_vote_lcapவிலை சரிவு எதிரொலி: சென்னையில் மட்டும் 2,000 கிலோ தங்கம் விற்பனை - Page 4 I_voting_barவிலை சரிவு எதிரொலி: சென்னையில் மட்டும் 2,000 கிலோ தங்கம் விற்பனை - Page 4 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

விலை சரிவு எதிரொலி: சென்னையில் மட்டும் 2,000 கிலோ தங்கம் விற்பனை

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 17, 2013 12:33 pm

First topic message reminder :

நிதிநெருக்கடியில் இருக்கும் சர்வதேச நாடுகளில் சில தங்கள் கைவசம் உள்ள தங்கத்தை விற்பனை செய்து வருவதால் தங்க வரத்து காரணமாக தங்கம் விலை சர்வதேச சந்தைகளில் கடுமையாக சரிவு காண இந்தியாவில் கொண்டாட்டம்தான் மக்கள் தங்கத்தை வாங்கிக் குவிக்கின்றனர்.

6 நாட்களில் சவரனுக்கு ரூ.2400 குறைந்துள்ளது தங்கம் விலை. நேற்றும் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.544 குறைந்தது. 19,528 ரூபாயாக குறைந்ததால் காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளும் மக்கள் நகைக்கடைகளில் குவிந்து வருகின்றனர்.

குறிப்பாக சென்னையில் எப்போதும் தங்கம் விற்பனை அமோகமாகவே இருக்கும் சராசரியாக 100 கிலோ தங்கத்திற்கும் மேல் நாளொன்றுக்கு விற்றுத்தீர்க்கப்படும்.

ஆனால் இந்த விலை சரிவு காரண்மாக விற்பனை கடந்த 4 நாட்களில் 25% உயர்ந்துள்ளது.

சரிவு கண்டு வரும் தினங்களில் சென்னையில் கடுமையாக தங்கம் வாங்கப்பட்டுள்ளது. சுமார் 2000 கிலோ தங்கம் விற்பனையாகியுள்ளதகா சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

கடும் நெருக்கடியில் உள்ள சைப்ரஸ் நாடு தங்கத்தை மேலும் விற்கத் தொடங்கினால் சரிவு தங்கம் விலை மேலும் சரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தனையாண்டுகளாக தங்கத்தின் விலை செயற்கையாகவே உயர்த்தப்பட்டு வந்தது. செயற்கையாகவே அதன் மதிப்பு கூட்டப்பட்டது. கிரிக்கெட் எப்படி ஐபிஎல் மூலம் மதிப்புக் கூடி இன்று ஒரு காஸ்ட்லி ஆட்டமாக உள்ளதோ, அதே போல் தங்கத்தின் மதிப்பு பல்வேறு யுகங்களாக இவ்வாறு வேண்டுமென்றே உயர்த்தப்பட்டதுதான்.

ஐரோப்பிய நாடுகளில் இத்தால்லி பெருஅமளவு தங்கம் வைத்துள்ளது 2000 டன்களுக்கு மேல் தங்கம் வைத்துள்ளது. அதுவும் நிதி நெருக்கடியில் விற்பனை செய்யத் தொடங்கினால் மேலும் தங்கம் விலை சரிவடையும்.

நம் மக்களுக்கு உலகப் பொருளாதாரம் பற்றியெல்லாம் என்ன கவலை விலை குறைகிறதா வாங்கிக் குவிப்போம் அவ்வளவுதான்! உலகிலேயே தங்க நகை பலவீனம் பீடித்த நாடு இந்தியாதான்!

நன்றி :- வெப்துனியா தமிழ்

ஈகரை தமிழ் களஞ்சியம் விலை சரிவு எதிரொலி: சென்னையில் மட்டும் 2,000 கிலோ தங்கம் விற்பனை - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Apr 17, 2013 2:26 pm

உதயசுதா wrote:
பாலாஜி wrote:கையில் கொண்டுபோகும் நகைக்கு மட்டும்தான் .. முன்பு 5 கிலோ வரை என்று சொன்னார்கள் ..இப்போ எவ்வளவு என்று தெரியவில்லை

கழுத்தில் அணிந்து இருப்பதும் கணக்கில் வராது .அதற்காக வளர்ப்பு மகன் கல்யாணத்தில் ஜெயலலிதா , சசிகலா போல அணிந்து வந்தால் பிரச்சனைதான்
நன்றி அண்ணாத்த. ஜெயலலிதா,சசிகலா அளவுக்கு வாங்குறதுக்கு பணம் என்கிட்டே இல்லை. மிஞ்சி போனா நான் வாங்குறது 10 பவுனுக்கு மேலே வராது. இந்த 10 பவுனையும் செயின் இல்லை வளையலா வாங்கி போட்டுட்டு வந்தா பிரச்சினை ஒன்னும் இல்லைதானே.

பிரச்சனை இல்லை ...

வளர்ப்பு மகன் கல்யாணத்தில் ஜெயலலிதா , சசிகலா போல அணிந்து வந்தால் தகவல் கொடுங்கள் நானும் , பாலாவும் பாதுகாப்பு பணிக்கு வருகின்றோம்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Apr 17, 2013 2:29 pm

பாலாஜி wrote:
உதயசுதா wrote:
பாலாஜி wrote:கையில் கொண்டுபோகும் நகைக்கு மட்டும்தான் .. முன்பு 5 கிலோ வரை என்று சொன்னார்கள் ..இப்போ எவ்வளவு என்று தெரியவில்லை

கழுத்தில் அணிந்து இருப்பதும் கணக்கில் வராது .அதற்காக வளர்ப்பு மகன் கல்யாணத்தில் ஜெயலலிதா , சசிகலா போல அணிந்து வந்தால் பிரச்சனைதான்
நன்றி அண்ணாத்த. ஜெயலலிதா,சசிகலா அளவுக்கு வாங்குறதுக்கு பணம் என்கிட்டே இல்லை. மிஞ்சி போனா நான் வாங்குறது 10 பவுனுக்கு மேலே வராது. இந்த 10 பவுனையும் செயின் இல்லை வளையலா வாங்கி போட்டுட்டு வந்தா பிரச்சினை ஒன்னும் இல்லைதானே.

பிரச்சனை இல்லை ...

வளர்ப்பு மகன் கல்யாணத்தில் ஜெயலலிதா , சசிகலா போல அணிந்து வந்தால் தகவல் கொடுங்கள் நானும் , பாலாவும் பாதுகாப்பு பணிக்கு வருகின்றோம்
மீண்டும் மீண்டும் நன்றி அண்ணாத்த. ஜெயலலிதா, சசிகலா மாதிரி நகை அணிந்து வரும் காலம் வந்தால் கண்டிப்பா உங்க பேரையும் தான் பாதுகாப்பு பணிக்கு கூப்பிடுவென். அனேகமா இது கனவில் மட்டும் தான் நடக்க முடியும்.

விலை சரிவு எதிரொலி: சென்னையில் மட்டும் 2,000 கிலோ தங்கம் விற்பனை - Page 4 Uவிலை சரிவு எதிரொலி: சென்னையில் மட்டும் 2,000 கிலோ தங்கம் விற்பனை - Page 4 Dவிலை சரிவு எதிரொலி: சென்னையில் மட்டும் 2,000 கிலோ தங்கம் விற்பனை - Page 4 Aவிலை சரிவு எதிரொலி: சென்னையில் மட்டும் 2,000 கிலோ தங்கம் விற்பனை - Page 4 Yவிலை சரிவு எதிரொலி: சென்னையில் மட்டும் 2,000 கிலோ தங்கம் விற்பனை - Page 4 Aவிலை சரிவு எதிரொலி: சென்னையில் மட்டும் 2,000 கிலோ தங்கம் விற்பனை - Page 4 Sவிலை சரிவு எதிரொலி: சென்னையில் மட்டும் 2,000 கிலோ தங்கம் விற்பனை - Page 4 Uவிலை சரிவு எதிரொலி: சென்னையில் மட்டும் 2,000 கிலோ தங்கம் விற்பனை - Page 4 Dவிலை சரிவு எதிரொலி: சென்னையில் மட்டும் 2,000 கிலோ தங்கம் விற்பனை - Page 4 Hவிலை சரிவு எதிரொலி: சென்னையில் மட்டும் 2,000 கிலோ தங்கம் விற்பனை - Page 4 A
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 17, 2013 2:44 pm

அக்கா நகையா வாக்குறதை விட காயினாக வாங்கலாம் வித்தாலும் செய்கூலி சேதாரம் பிடிப்பது குறையும் ஏர்போர்டில் புதிய சட்டப்படி ஆண்கள் 10000 ரூபாய் மதிப்புள்ள நகைகளையும் பெண்கள் 20000 ரூபாய் நகைகளையும் எடுத்துவரலாம் ட்யூட்டி இல்லாமல் அதற்க்கு மேல் போனால் ட்யூட்டி கட்டவேண்டும் ஆனால் காயிங்களுக்கு ட்யூட்டி இல்லை அதேபோல் நகைகளில் கற்கள் பதிக்கபட்டிருந்தால் அதற்க்கு கட்டாயம் ட்யூட்டி கட்டவேண்டும் என்று நினைக்கிறேன் ஆகா தங்க காயிங்களாக சேமிப்பது நல்லது என்றே தோன்றுகிறது அதிலும் நம்ம ஊரில் போஸ்ட் ஆபிசில் தங்க காயின்கள் ரொம்ப நல்லாவே இருக்கிறது சுலபமான வழியும்கூட

ஈகரை தமிழ் களஞ்சியம் விலை சரிவு எதிரொலி: சென்னையில் மட்டும் 2,000 கிலோ தங்கம் விற்பனை - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக